Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை யுத்தத்திலிருந்து பாடங்கள் கற்றுக் கொண்டதாக பான் கீ மூன் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

banki%20moon_CI.jpg

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திலிருந்து பாடங்கள் கற்றுக் கொண்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட நிலைமையைப் போன்று வேறும் எந்த நாட்டிலும் இடம்பெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வருட இறுதியில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய வகையிலான ஓர் செயற் திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு தனிப்பட்ட நாட்டையும் இலக்கு வைத்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். உலகின் எந்த ஓரு நாட்டிலும் இடம்பெறக்கூடிய முரண்பாட்டு நிலைமைகளின் போது காத்திரமான முறையில் மனிதாபிமான உதவிகளை வழங்கும் நோக்கில் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனித உரிமைப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/100452/language/ta-IN/article.aspx

இலங்கையில் என்ன நடந்தது என்றும், அதில் ஐ.நா ஏன் தவறு விட்டதாக கருத்துகிறார் என்றும் நடந்ததிற்கு என்ன பரிகாரம் தேடுவார் என்றும் சொல்வாரா? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் என்ன நடந்தது என்றும், அதில் ஐ.நா ஏன் தவறு விட்டதாக கருத்துகிறார் என்றும் நடந்ததிற்கு என்ன பரிகாரம் தேடுவார் என்றும் சொல்வாரா? 

இந்த பல்லி என்னத்தை பெரிதாக பரிகாரம் செய்யப்போகுது :(  

என்ன சின்னப்பிள்ளைகளுக்கு கதையா விடுகிறீர் .
இலங்கை, இந்தியாவுடன் நீரும், நவ நம்பியாரும் இனப்படுகொலை, போர்குற்றம் சம்பத்தப்பட்டுள்ளீர். திட்டமிட்ட சதியில் உடந்தையாக இருந்துவிட்டு
இப்போது நல்ல பிள்ளைக்கு நடியும்...விரைவில்
முக மூடி கிழியும்.. உடன் வேலையை விட்டு விலகி
விசாரணைகளுக்கு தயாராக இரும்..நவநம்பியும்
தான்..

  • கருத்துக்கள உறவுகள்

மிச்சத்தை  

கூட்டி அள்ள  முயல்கிறார் :(

இருக்கு  உமக்கு  ஆப்பு.........

  • கருத்துக்கள உறவுகள்

வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் நடாத்தினால் அதில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதற்கும் தமிழர் தரப்பிற்கு நிறைய இருக்கு :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.