Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பாவால் மீண்டும் வழங்கப்பட்டது ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வியாழன், ஜனவரி 2, 2014 - 20:37 மணி தமிழீழம் | யேசுதாசன், கொழும்பு
 
ஐரோப்பாவால் மீண்டும் வழங்கப்பட்டது ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை!!
 
யுத்தக் குற்றங்கள் காரணமாக இலங்கையிடம் இருந்து ரத்து செய்யப்பட்ட ஐரோப்பாவின் ஜீ.எஸ்.பி. பிலஸ் வரிச் சலுகை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
 
எனினும் இலங்கையை அதி குறைந்த வருமானத்தை பெறும் நாடு என்று அடையாளப்படுத்தி இந்த சலுகை வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
 
அமைச்சர் றிசாட் பதியுதீன் இதனை இன்று அறிவித்தார்.
 
முன்னதாக இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்திருந்த நிபந்தனைகளுக்கு இலங்கை இணங்காத நிலையில், இந்த சலுகை ரத்து செய்யப்பட்டது.
 
எனினும் இரண்டு வருடங்களின் பின்னர் மீண்டும் சீர் செய்யப்பட்ட ஜீ.எஸ்.பீ.பிளஸ் சலுகையின் கீழ் இலங்கைக்கு மீண்டும் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
இதன்படி எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு இலங்கைக்கு இந்த சலுகை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

அட கடவுளே....அப்போ இன படுகொலை வழக்குகள்? ஐரோப்பியகூட்டமைப்பால் இலங்கை புறக்கநிக்கபடமாட்டாதா?

Edited by naanthaan

இது உண்மை என்றால் பல கேள்விகள் எழுகின்றது? எங்கோ இரகசியமாக அலுவல் கொண்டு நடந்து கொண்டு இருக்கு.. தமிழர்காதில் மீண்டும் பூச்சுத்தல் நடக்கிறது... தந்திரமாக எப்படி 2009 இல் இனப்படுகொலைக்கு நாடுகளை வசப்படுத்தி எமாற்றியவர்களுக்கு இது ஒன்றும் கஸ்டமல்ல.... எம்மக்கள் மற்றவர்கள் எல்லாம் பார்த்துக்கொள்வார்கள் என்று இலவு காத்தகிளியாக அன்றும் இன்றும் இருக்கிறார்கள்

Lanka to benefit from EU GSP
January 2, 2014

eu-flag_1
Sri Lanka will stand to benefit from a reformed EU GSP scheme from this month, the Ministry of Industry and Commerce said in a statement today.

The Ministry said that Sri Lanka has clinched the EU GSP trade benefit for 10 years with effect from 1st January 2014.

The Minister of Industry and Commerce Rishad Bathiudeen said that Sri Lanka is listed in the “Low and Lower Middle Income GSP beneficiaries” category in the new scheme.

The EU is the largest economy and the largest trading block in the world, acting as the top trading partner for no less than 80 countries.

EU is Sri Lanka’s largest global trading partner and holds clear promise for Sri Lankan exports. According to the Department of Commerce of Sri Lanka, there is an increasing trend in trade and the balance of trade between the EU and Sri Lanka has been in favour of Sri Lanka.

Sri Lanka’s major export items to the EU are apparel, diamonds, tea and rubber products. The EU is also one of the most diversified investors in Sri Lanka, with leading European companies operating in almost all sectors of economy-specially, FMCG, higher education, apparel, infrastructure, manufacturing, agro, technology and even in strategic development projects.

In June 2012, the EU redesigned its GSP scheme and as a result, the beneficiary countries were reduced from 177 to 90. Of the former 177 GSP beneficiaries, 90 countries will continue to benefit from GSP, with Sri Lanka among them.

 

http://colombogazette.com/2014/01/02/lanka-to-benefit-from-eu-gsp/

 

தமிழ் மொழிபெயர்ப்பு சரிதான தெரியவில்லை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சலுகையை நீக்கிய பின்னர் எவ்வாறு இலங்கை மக்கள் பாதிக்கப்பட்டார்கள்; எத்தனைபேர் தற்கொலை செய்தார்கள்; எத்தனை பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் போனார்கள் என்பதற்கு ஒரு அறிக்கையை வழங்கியிருப்பார்கள்.

சலுகையை நீக்கக்கேட்டமை விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவே தவிர ஏழைகளை பாதிப்பதற்காக அன்று. வெளிநாட்டு மக்களின் விழிப்புணர்வு காரணமாக இலங்கை ஆடைகள் விற்பனை மந்தமானால் இலங்கை வேறு தொழிலுக்குப் போகவேண்டிய கட்டாயம் உருவாகும்.

தமிழ்க்கடைகளில் இலங்கைப்பொருட்களின் புறக்கணிப்பு போல வாங்குபவர்கள் உள்ளமட்டும் விற்பவர்களும் இருக்கவே செய்வார்கள்..

அட கடவுளே....அப்போ இன படுகொலை வழக்குகள்? ஐரோப்பியகூட்டமைப்பால் இலங்கை புறக்கநிக்கபடமாட்டாதா?

 

இல்லை நிச்சயமாக  இல்லை. இனப்படுகொலை வழக்குகளை ஐரோப்பிய ஒன்றியம் கவனத்தில் எடுக்கவேமாட்டாது. உங்கள் மக்களை இனப்படுகொலை செய்தவர்கள் தண்டனை அடையமாட்டார்கள். நீங்கள் ஆறுதலடையலாம். Don`t worry naathaan. Be happy Naathaan.

 

இல்லை நிச்சயமாக  இல்லை. இனப்படுகொலை வழக்குகளை ஐரோப்பிய ஒன்றியம் கவனத்தில் எடுக்கவேமாட்டாது. உங்கள் மக்களை இனப்படுகொலை செய்தவர்கள் தண்டனை அடையமாட்டார்கள். நீங்கள் ஆறுதலடையலாம். Don`t worry naathaan. Be happy Naathaan.

 

 

தாங்கள் ஆர்ரை மக்களை சேர்ந்தவர் என்று அறியலாமா?!

தாங்கள் ஆர்ரை மக்களை சேர்ந்தவர் என்று அறியலாமா?!

 

நான் தமிழ் மக்களை சேர்ந்தவன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.