Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மார்ச்சில் வருகிறது தீர்மானம்; உத்தியோகபூர்வமாக அறிவித்தது அமெரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை  கூட்டத்தொடரில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக 3ஆவது தீர்மானம்  கொண்டு வரப்படவுள்ளதாக, அமெரிக்கா உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளமை குறித்து தமக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார இதழ் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கு எதிரான 3ஆவது தீர்மானத்தை முன்வைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அமெரிக்கத் தூதுவர் சிசன், இந்தமாதம் முதல் வாரத்தில் எனக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.   

எனினும் நாம் ஜெனீவாவில் தோன்றவுள்ள சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கு தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த அறிவிப்பை அடுத்து இலங்கை அரசாங்கம் தமக்கு ஆதரவு தேடும் நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.

இதனால் பல நாடுகளுக்கு சென்று ஆதரவு தேடும் செயற்பாட்டிலும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகின்றது.

மேலும் கடந்த மனித உரிமைகள் கூட்டத்தொடர்களில் எற்கனவே 2 தீர்மானங்கள் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டதுடன்  அவை உறுப்பு நாடுகளுடைய அங்கீகாரத்தையும் பெற்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=190442601626688655#sthash.4B7reqoG.dpuf

சும்மா போங்கப்பா.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இலங்கை அரசுகள் அபிவிருத்திவட்டத்துள் இனப்படுகொலையை மறைக்க, அமெரிக்கா போர்க்குற்றத்துள் மறைத்து அவர்களுக்கு உதவும் ஒருநகர்வே இது. இவற்றைவிடுத்து மனிதஉரிமை, மக்களாட்சி போன்ற அரசியல் பண்புகளை மதிக்கும் நாடுகள் ஐநாவினது மேற்பார்வையில் தமிழரது விருப்பை அறியும் வகையிலே, இராணுவ நெருக்குவாரங்களை அகற்றி தமிழர்தாயகத்திலே முழுமையாக ஐநாவின் மேற்பார்வையில்  கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்துவதே உண்மையான, நேர்மையான நகர்வாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாலு வருஷமா தீர்மானம் வருது ஆனா ஒண்டும் நடக்க தான் காணோம்

போய் வேலை இருந்தா பாருங்கப்பா......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.