Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருபரன் உண்மையில் கடத்தப்பட்டாரா? (ஓர் அலசல்? அலைச்சல்?)

Featured Replies

அசீவன் உங்களிடத்தில தனிப்பட்ட விரேதம்ங்கள் எதுவுமில்ல. ஆனால் ஒருவன் துயரத்தில் இருக்க அவனைப்:பத்தியான உங்கள் வில்லங்கத்தக் கேள்விகளுக்கத்தான் உங்கனையும் குருபரன்போல் சேவைசெய்து பாருங்கோ என்றேன். உங்களுக்கு சிங்களம் தெரயும் எனக்கம் சிங்களம் தெரியும். ஆனால் குருபரனின் இப்பத்தய நிலமையை கவனித்த எழுதுவது நல்லது.

  • Replies 84
  • Views 13k
  • Created
  • Last Reply

சுனாமியை படம்பிடிச்சோடனை குருபரன் ஆகிவிட ஏலாது. இதையும் புரிஞ்சுக்கனும்.

சுனாமியை படம்பிடிச்சோடனை குருபரன் ஆகிவிட ஏலாது. இதையும் புரிஞ்சுக்கனும்.

நான் குருபரனில்லை.

குருபரன் நானில்லை. :P :lol: :P

உங்கள் உண்மையான முகவரியை இங்க தாங்க.

நீங்கள் யாரென்று சொல்லுறன்.

இது கருதுக்களம் முகவரி குடுத்த வாங்கம் தளமில்லிங்களே. தனிடமடலில் முகவரி தருகிரேன். யாரென்று இல்லை நேரிலையே சந்திக்கலம் அசீவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுனாமியின் பாதிப்பை படம் பிடித்தால் யாரும் வந்து சுடப்போவதில்லை. யாரும் கடத்தப்போவதில்லை.

ஆனால் இராணுவ பாதிப்புக்களை எழுதினால் ...

போராட்ட தளம் பக்கமே போகாமல் இந்தியாவில பயிற்சி எடுத்தவையெல்லாம் அசைலம் அடிக்கினம்.. அசைலம் அடிக்கிறதுக்காகவே பயிற்சியெடுக்க போறது மாதிரி நடிச்சவையாக்கும்..

நான் நினைகின்றேன் dam=mathivathanan

எல்லாம் குமாரதுரையின் பிள்ளைகளூக்கும் தங்கதுரையின் இனிசல் கொண்டதுகளுக்கும் சகஜமப்பா!!!!!:lol:

தயவு செய்து கருத்துக்கு கருத்தால் பதில் சொல்லி பழகுங்கள்.

நான் சொல்வது தவறாகக் கூட இருக்கலாம்?

அதற்கான கருத்தை முன் வையுங்கள்.

அல்லது விட்டு விடுங்கள்.

இலங்கை அரசின் பேச்சாளர்

சந்தேசயாவில் சொல்லி விட்டார்

நடப்பது என்னவென்று..............

அதைத் தொடர எனக்கு விருப்பமில்லை.

நன்றி!

வணக்கம்.

சில தருணங்களில் தனி மெயில்களுக்கு பதில் சொல்வதில்லை.

மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்ட தளம் பக்கமே போகாமல் இந்தியாவில பயிற்சி எடுத்தவையெல்லாம் அசைலம் அடிக்கினம்.. அசைலம் அடிக்கிறதுக்காகவே பயிற்சியெடுக்க போறது மாதிரி நடிச்சவையாக்கும்..

இதுவும் என்னுடைய கருத்துத்தான்.. இதனை உங்கள் கருத்தால் முறியடியுங்கள்.

இதுவும் என்னுடைய கருத்துத்தான்.. இதனை உங்கள் கருத்தால் முறியடியுங்கள்.

தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் பேசுவது உங்களுக்கு புரியவில்லையா?

முதலில் தலைப்பை பாருங்கள்..........

பல சரக்கு கடையில் போய்

பஸ் டிக்கட் கேட்பது மாதிரியில்லை? :lol: :P :lol:

அஜீவன் அண்ணா..நீங்கள் ஒரு படைப்பாளி..உங்கள் படைப்புக்கள் தமிழ் மக்களுக்கு செய்திகளைக் காவிச் செல்கின்றன..அதை நாம் மறுக்கவில்லை. ஆனால் உங்கள் படைப்புக்கள உங்கள் தனிப்பட்ட பின்னணி அறிஞ்சு யாரும் ரசிக்கிறதில்ல..! அதே போல்தான் மக்கள் தங்கள் மனவோட்டங்களை துன்பங்களை வெளிக்கொணரும் ஒரு செய்தியாளனை மதிக்கிறார்கள். குருபரனின் தனிப்பட்ட நோக்கங்கள் எதுவாயும் இருக்கட்டும்..அவருடைய பொதுச் சேவையில் அவர் மக்களுக்கு துரோகம் இழைக்கவில்லை. தமிழ் பேசும் மக்களின் துயரங்களை..எண்ணங்களை...எதிர்பா

இத்தோடு நிறுத்துவோம் குருவிகள்!

இனி நான் இதைத் தொடருவதாக இல்லை.

நன்றி! வணக்கம்!

நிச்சயமாக அண்ணா..இந்த விடயத்தில் இச்சூழலில் உங்கள் முரண்பாடு..அவசியமா என்று தோன்றியதால் தான் எங்கள் பதிவைத் தந்தோம். மற்றும்படி உங்களோடு முரண்பட வேண்டும் என்பதற்கல்ல..! :idea:

சுனாமியின் பாதிப்பை படம் பிடித்தால் யாரும் வந்து சுடப்போவதில்லை. யாரும் கடத்தப்போவதில்லை.

ஆனால் இராணுவ பாதிப்புக்களை எழுதினால் ...

போராட்ட தளம் பக்கமே போகாமல் இந்தியாவில பயிற்சி எடுத்தவையெல்லாம் அசைலம் அடிக்கினம்.. அசைலம் அடிக்கிறதுக்காகவே பயிற்சியெடுக்க போறது மாதிரி நடிச்சவையாக்கும்..

நீங்கள் சொல்லுறது உங்களுகே கூச்சமாக இல்லையா..??? உண்மையில் குருபரன் கடத்தப்பட்டாரா என்பதையே சந்தேகப்படும் அளவுக்கு விடுவிக்க பட்டவர் பேட்டி கொடுத்திருக்கிறார்...! அதுகுள் அவர் சேவையாளர் என்பதெல்லாம் தேவை இல்லாதது....!

இலங்கை வரலாற்றில் ஒருவர் சுடுவதுக்காக கடத்தப்பட்டு விடுவிக்கபட்டது முதல்முறையாக இருக்கலாம்... அப்படி விடுவிக்க பட்டார் எண்றால்.. காரணம் என்ன...???

மாமனிதர் தாரகி கூட கடத்தப்பட்டு இரவோடு இரவாக உடனேயே சுடப்பட்டு காலையில் ஜப்பான் பாலத்துக்கு அருகில் போடப்பட்டார்... அதேபோலத்தான் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களும்...! ஆனால் ஒருவர் கடத்தப்பட்டு அடைக்கப்பட்டது இதுதான் முதல் முறை....! விடுப்பட்டதும் அப்படித்தான் இருக்கின்றது...!

இங்கு அஜீவன் அண்ணா சொல்ல வந்த விடயத்தை விளங்கிக்கொள்ளாமல் சும்மா அவரை தாக்க முயலாது... ஒருவர் விடுதலை செய்யப்பட ஏதுவாக இருந்த காரணி என்ன என்பதை ஆராயுங்கள்...! குருபரன் தவறுதலாக கடத்தப்பட்டாரா...??? அல்லது கடத்தியவர்களின் கூட்டத்தில் இருக்கும் வேறு யாருக்காவது குருபரன் வேண்டப்பட்டவராக இருந்து அவரின் வேண்டுதலுக்கு இணங்க விடுதலை செய்யப்பட்டாரா எண்று....???

இண்றைய தேதியில் இலங்கையில் மிகப்பிரபல்யமான மனிதராக வர குருபரன் கையாண்ட குறுக்கு வளியாக கூட இருக்கலாம்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்ட தளம் பக்கமே போகாமல் இந்தியாவில பயிற்சி எடுத்தவையெல்லாம் அசைலம் அடிக்கினம்.. அசைலம் அடிக்கிறதுக்காகவே பயிற்சியெடுக்க போறது மாதிரி நடிச்சவையாக்கும்..

தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் பேசுவது உங்களுக்கு புரியவில்லையா?

முதலில் தலைப்பை பாருங்கள்..........

இதை தனித்தலைப்பில் தொடங்க இருக்கிறேன். தயவு செய்து அங்கு வந்து உங்கள் கருத்துக்களை தாருங்கள்

இத்தோடு நிறுத்துவோம் குருவிகள்!

இனி நான் இதைத் தொடருவதாக இல்லை.

நன்றி! வணக்கம்!

நான் விடுவதாக இல்லை..... இப்பதான் ஆரம்பிக்க போறன்...! உங்களுக்கு பதிலாக...! :wink: :P :P

குமார் பொன்னம்பலம் கடத்தப்படவில்லை

குமார் பொன்னம்பலம் கடத்தப்படவில்லை

அவர் சாந்தவோ அல்லது "சந்தண" என்பவருடன் போய் இருந்தார் என்பது அவர் துப்பாகி முனையில் வீட்டில் இருந்து அகற்றப்பட்டதாகத்தான் சொல்லப்பட்டது... வீட்டில் இருந்து அவர் வெளியேறும் போது முகம் வெளிறி இருந்ததாக மனைவி பேட்டி அளித்து இருந்தார்....!

அருகில் இருந்த இராமகிருஸ்னா ரோட்டில் சுடப்பட்டு இருந்தார் (மிசனுக்கு அருகில்)

மாமனிதர் குமார் பொன்னம்பலம் காரில் பயணிக்கும் போது இடையில் வழி மறித்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=4469

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாமனிதர் தாரகி கூட கடத்தப்பட்டு இரவோடு இரவாக உடனேயே சுடப்பட்டு காலையில் ஜப்பான் பாலத்துக்கு அருகில் போடப்பட்டார்...

ஒரு வேளை சிவாராம் திரும்பி வந்திருந்தால்.. அவர் நாடகமாடியிருப்பாரோ.. அல்லது குருபரன் சுடப்பட்டிருந்தால்..

ஒரு வேளை சிவாராம் திரும்பி வந்திருந்தால்.. அவர் நாடகமாடியிருப்பாரோ.. அல்லது குருபரன் சுடப்பட்டிருந்தால்..

நண்பனிடம் கடன் வாங்கி அண்றைய தினம் ஆசையாக பியர் சாப்பிட்டவர் பஸ்சுக்காக போனபோது கடத்தப்பட்டார்...! திரும்பி வந்திருந்தாலும்... யாரும் ஒண்றும் சொல்லி இருக்க மாட்டார்கள்... காரணம் தாரகி அவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் சொற்களால் பேனா முனையால் பிரபலமானவர்... ஆனால் பணக்காறர் அல்ல...! கொல்லப்படுவார் என்பதும் எல்லாருக்கும் தெரிந்துதான் இருந்தது....! அப்படி வெளிப்படையான எழுத்தாளர்...!

ஆனால் என்போண்றவர்களுக்கு குருபரன் என்பவரை இப்போதுதான் தெரியும்...! கொழும்புக்கு வெளியே இருப்பவர்கள் எவருக்கும் அவர் அவ்வளவு அறியப்பட்டவர் கிடையாது. அவ்வளவு மட்டுப்படுத்தி இருந்தது அவர் சேவை...!

மாமனிதர் குமார் பொன்னம்பலம் காரில் பயணிக்கும் போது இடையில் வழி மறித்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=4469

கொலைக்கு முன்னர் வீட்டில் இருந்து சாந்தன என்பவருடன் வெளியேறினார் என்பதுதான் பின்னர் சொல்லப்பட்ட செய்தி... அவருடன் கூட வந்தவர்தான் அவரை சுட்டார் எண்றது சந்திரிக்கா அரசு... சுட்டவர் ஜனாதிபதி பாதுகாப்பு குழுவின் உறுப்பினர் எண்றது போலிஸ்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்புக்கு வெளியே இருப்பவர்கள் எவருக்கும் அவர் அவ்வளவு அறியப்பட்டவர் கிடையாது.

கிணத்துக்கை இருந்து தவளை சொன்னதாம்.. உலகம் ரொம்ப சின்னது எண்டு..

கிணத்துக்கை இருந்து தவளை சொன்னதாம்.. உலகம் ரொம்ப சின்னது எண்டு..

ஓ... அவ்வளவு அறியப்பட்டவரா... சரி நீர் சொல்லும் பழ மொழிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் எண்டுறீர்...???

என்ன அறிவாளி எண்ட நினைப்பா..??? அப்பிடியானால் கடத்தப்பட்டதுக்கு முதல் உலக தமிழருக்காக குருபரன் வெளியிட்ட ஆக்கம் ஒண்றை இங்கை இணையுமன் பாப்பம்...!

தாரகியின் அளவுக்கோ அல்லது குமார் பொன்னம்பலம் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஒரு செய்தியாளன் எண்ற அள்வில் அவரை மேற்கோள் காட்டி வந்த ஆக்கம் ஒண்றையாவது காட்டும் பாக்கலாம் கிணத்துக்கும் வெளியில நீங்கள் என்ன செய்யுறியள் எண்டு...!

தல, தூயவன் போன்றவாகளின் கவனத்திற்கு,

தாங்கள் மாட்டுக்கருத்துக்காறர் என்று சொல்லிக் கொண்டு இங்கே நுழையும் ஒருசிலருக்கு கருத்துக்களால் பதிலளிக்கிறோம் என்று புறப்பட்ட நீங்கள் தான் அவர்களை

பெரியவாகளாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் பதிலளிக்க அவர்கள் திரும்பவும் எழுத என்று ஏதோ பலர் நடமாடுவதைப் போன்ற மாயையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

உண்மையில் தங்கள் கருத்துக்களுடன் வந்து பேசுபவாகளானால் பறவாயில்லை. ஆனால் யாரிடமோ நக்கிய பணத்திற்காக விதண்டாவதக் காரருக்கு பதிலளிப்பதை நிறுத்தி விடுங்கள்.

மீண்டும் மீண்டும் அதே தவறைச் செய்யாதீர்கள். நாய் குலைக்கிறது என்பதற்காக நீங்களும் திருப்பிக் குலைத்துக் கொண்டு நின்றால் நாய்க்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

ஒரு உதாரணம் மட்டும் சொல்கிறேன். இந்த உதாவாக்கரைகளுடன் வாதிடுவதற்கு முதல்முறையாக முயன்ற அஜீவன் அண்ணா சொற்ப நேரத்துக்குள்ளாகவே அவர்களைப் பற்றி அறிந்து பதிலளிப்பதை நிறுத்திக் கொண்டார்.

இந்த முன்னுதாரணத்தை நீங்களும் பின்பற்றுங்களேன்.

இல்லை நாங்கள் கருத்தக்களால் மோதத்தான் போகிறொம் என்று அவர்களுக்கும் சரியாசனம் கொடுக்க நினைத்தால் உங்கள் இஸ்டம்.

அப்பிடீங்கிறீங்க (சத்தியன்) ஏதோ அறிவாளிகள் விசயம் ஒருவரை தியாகி போலகாட்ட ஏதாவது வச்சிருப்பாங்கள் எண்டு நினைச்சன்....

கடசியா ஒருத்தர் தன் இயலாமையின் வெளிப்பாடாய் கிணத்து தவளைகள் எண்டார் பாருங்கோ அப்ப விளங்கீட்டுது சும்மா இல்லாத ஒண்டுக்காய்த்தான் நான் நேரத்தை மினக்கெடுத்துறன் எண்டு...! எண்டாலும் ஒரு நப்பாசையில சூரியன் எப் எம் கொழும்பைத்தவிர வேற எங்கையாவது வேலை செய்து நான் கேக்காமல் விட்டுட்டனோ எண்டு நினைச்சிட்டன்...! அதுதான் ஆக்கம் ஒண்டை இணைக்க சொல்லி கேட்டனான்...!

சரக்கு இருக்கிறவை இணைப்பினம் நானும் பூரிப்பு அடையலாம் எண்ட நப்பாசைதான்...!

அன்பான வேண்டுகோளை ஏற்று இதோட விட்டுடூடன்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.