Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையர்களுக்கு ஒன் அரைவல் வீசா வசதி வழங்க முடியாது என்று இந்தியா அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையர்களுக்கு ஒன் அரைவல் வீசா வசதி வழங்க முடியாது என்று இந்தியா அறிவிப்பு! 

[Thursday, 2014-02-06 09:28:03]
visa-060214-150.jpg

இலங்கை உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு ஒன் அரைவல் வீசா வசதி வழங்க முடியாது என்று இந்தியா அறிவித்துள்ளது. இந்திய சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்தும் நோக்கில் உலகின் 180 நாடுகளுக்கு ஒன் அரைவல் வீசா வசதி வழங்கப்படவுள்ளது. இதுவரை காலமும் சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பதினொரு நாடுகளுக்கு மட்டுமே ஒன் அரைவல் வீசா வசதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறு 180 நாடுகளின் பிரஜைகளுக்கு ஒன் அரைவல் வீசா வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது. ஆனால், பாகிஸ்தான், இலங்கை, ஈரான், ஈராக், சோமாலியா, நைஜீரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சூடான் ஆகிய நாடுகளுக்கு இந்த வீசா சலுகை வழங்கப்படமாட்டாது. என்ன காரணத்திற்காக இலங்கை முதலான நாடுகளுக்கு வீசா சலுகை வழங்கப்படவில்லை என்பது பற்றிய தகவல்களை இந்தியா வெளியிடவில்லை.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=103037&category=TamilNews&language=tamil

தெற்காசிய குப்பத்தார்கள் ஏன் இவ்வளவு வீசா அட்டகாசம் செய்கிறார்களோ தெரியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன வழங்கி என்ன பிரயோசம்  ?  நாங்கள் அமேரிக்கா, லண்டன், கனடா, பிரான்ஸ், சுவிஸ், ஜெர்மனி என்று பல உலக நாடுகளில் அந்த நாட்டு பிரஜையாக வாழ்ந்தாலும் உந்த இந்தியாக்காரன் எங்களுக்கு விசாவிற்கான நடைமுறையினை வித்தியாசமான முறையிலையே வைத்திருப்பான் ஆகவே இதில் புலத்தில் இருக்கும் தமிழர்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் நுழைவு வீசா வசதி (ஒன் எரைவல் வீசா) இலங்கை உட்பட எட்டு நாடுகளுக்கு வழங்கப்படமாட்டாது  என இந்தியா அறிவித்துள்ளது.visa-on-arrival.jpg
 
இந்திய சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்தும் நோக்கில் உலகின் 180 நாடுகளுக்கு நுழைவு வீசா முறைமை நீடிக்கப்பட உள்ளது.
 
பாகிஸ்தான், இலங்கை, ஈரான், ஈராக், சோமாலியா, நைஜீரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சூடான் ஆகிய நாடுகளுக்கு இந்த வீசா சலுகை நீடிக்கப்படவில்லை.
 
இதுவரை காலமும் சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பதினொரு நாடுகளுக்கு மட்டுமே நுழைவு வீசா வசதி முறைமை காணப்பட்டது.
 
எனினும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறு 180 நாடுகளின் பிரஜைகளுக்கு நுழைவு வீசா வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.
 
சில மாதங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.