Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வத்திக்கானில் மகிந்தரின் படை! கூசா தூக்கிய தமிழ் துறவிகள்..

Featured Replies

கடந்த வாரம் வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிசை இலங்கை கருதினால் மல்கம் ரன்சித் ஆண்டகை தலமையிலான குழுவினர் சந்தித்ததுடன் அங்கு திருப்பலி ஆராதனையிலும் கலந்து கொண்டர் இதில் இத்தாலி நாட்டில் வசிக்கும் உறவுகள் மற்றும் இலங்கையில் வசிப்பவர்கள் கலந்து கொண்டனர்

இதில் கல்வி மற்றும் பணி நிமிர்த்தம் இத்தாலியில் தங்கியிருக்கும் வட-கிழக்கின் அருட்தந்தையர்கள் தமது எதிர்ப்பை காட்ட முற்பட்ட வேளையில் தமிழ் அருட்தந்தையர்களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டு வடகிழக்கு ஆயர்களை மதிக்காமல் பலர் அச் சந்திப்பில் கலந்து கொண்டதுடன் ஆயர்கள் தர்ம சங்கடத்தில் இருப்பதாக அற்யக்கிடைக்கிறது.

வடகிழக்கு ஆயர்களை கைது செய்ய தயாராகும் அரசாங்கம் அவ் அரசாங்க பிரதிநிதிகளுடன் இந்தாலியிலுள்ள அருட்தந்தையர்கள் சென்றமை தமிழ் மக்களிடம் பாரிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத மன்னார் அருட் தந்தை குறிப்பிட்டதுடன் இவர்கள் திருச்சபையை மதித்துச் சென்றாலும் எமது தனித்துவத்தை காட்டத் தவறியுள்ளமை வியப்பில் ஆழ்த்தியுள்ளமஸ்ரீதாகவும் குறிப்பிட்ட அவர் பாப்பரசரை பார்ப்பதற்கு ஆசையானால் இப்படி சிறு பிள்ளைத் தனமாக நடந்து கொள்வது அனுமதிக்க முடியாது என்பதுடன் எமது ஆயர்கள் உரிமைக்காக போராட உரிமையை மீறிய அரசுக்கு வக்காளத்து வாங்கிச் சென்றதாகவே இவை அவதானிக்கப்படுகிறது

பாப்பரசர் புனிதமானவர் வத்திக்கான் திருச்சபையின் தலைமைப்பீடம் அதுவே இன்று மாசு பட்டு விட்டதா என எண்ணப்படகிறது காரணம் இரத்தக் கரை படிந்த கைகளுடன் இலங்கை அரச பட்டாளம் சென்றதை நினைக்க மகதிற்கு சங்கடமானாலும் தமிழ்த் துறவிகள் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக மேலும் தெரிவித்தார்.Srilanka_Rom-600x400.jpg Srilanka_Rom01-600x400.jpg Srilanka_Rom02-600x400.jpg Srilanka_Rom03-600x400.jpg Srilanka_Rom04-600x400.jpg Srilanka_Rom05-600x400.jpg Srilanka_Rom06-600x400.jpg Srilanka_Rom07-600x400.jpg Srilanka_Rom08-600x400.jpg Srilanka_Rom09-600x400.jpg Srilanka_Rom10-600x399.jpg Srilanka_Rom11-600x399.jpg Srilanka_Rom12-600x399.jpg Srilanka_Rom13-600x399.jpg Srilanka_Rom14-600x399.jpg Srilanka_Rom15-600x398.jpg Srilanka_Rom16-600x400.jpg

 

 

http://www.jvpnews.com/srilanka/60441.html

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த சிங்களத்திகளுக்கு அங்கை என்ன வேலை?? எல்லாம் மேற்படி வேலையாகத்தான் இருக்கும். கூறுகெட்டவர்கள் என்றால் இவர்கள்தான்..

இன்னுமா இந்த உலகம் சாமிகளையும் பூசாரிகளையும் நம்புது?

இறைவா உன்பேரைச்சொல்லி ஏமாற்றும் கூட்டத்தை என்றுதான் முடிவுக்கு கொண்டு வருவாயோ?

அந்னாளே இந்த உலகம் நீதிபெறும் நாள்

Edited by Sooravali

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகில் அமெரிக்க/ரஷ்ய அரசியலை விட மிக மோசமானது வத்திக்கான் மத அரசியல். இது ஒவ்வொரு ஆபிரிக்கனுக்கும் தெரியும்.

பௌத்த சிங்களத்திகளுக்கு அங்கை என்ன வேலை?? எல்லாம் மேற்படி வேலையாகத்தான் இருக்கும். கூறுகெட்டவர்கள் என்றால் இவர்கள்தான்..

 

யாரும் இதை தான் சொல்லுவார்கள் என்று நினைத்தேன் ஆனால்

இதை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை..... :)

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் இதை தான் சொல்லுவார்கள் என்று நினைத்தேன் ஆனால்

இதை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை..... :)

என்ன செய்வது.. இலங்கை பற்றிய எந்த விதமான வடிவத்தை உலகுக்கு காட்ட முயல்கிறார்கள் என்பது தெரிகிறதுதானே.. அதாவது நட்பான சிங்காரிகள் உள்ள நாடு இலங்கை என்பதை.. :wub: பொதுநலவாய மாநாட்டில் சிப்பிக்குள் இருந்து முத்துப்போல் பெண்கள் வெளிவந்தபோதும் இதையே கண்டோம்.. :huh:

பல நாடுகளில் கொள்கை முடிவுகளை மேற்கொள்ளும் ஆண்களின் மனதை இது சிறிது அசைத்துப் பார்க்கும்தானே?? :rolleyes::blink:

  • கருத்துக்கள உறவுகள்

வத்திக்கானில் இருப்பவர்களுக்கு மனிதவுரிமை மீறல் என்பது பிரச்சினையாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. முசோலினியின் வாரிசுகள்தானே அவர்கள். சோனியாவின் செல்வாக்கும் அங்கே இருக்கும். 

Edited by ragunathan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.