Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடைகளை தாண்டி ஜெனீவாவில் சிறிலங்காவுக்கு எதிராக நிச்சயமாகக் குரல் கொடுப்பேன்: - சவால் விட்டுள்ளார் விக்கிரமபாகு கருணாரத்ன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தடைகளை தாண்டி ஜெனீவாவில் சிறிலங்காவுக்கு எதிராக நிச்சயமாகக் குரல் கொடுப்பேன்: - சவால் விட்டுள்ளார் விக்கிரமபாகு கருணாரத்ன 

[Wednesday, 2014-02-19 11:49:15]
Vikramabahu_Karunaratne_150JKL.jpg

நான் ஜெனீவாவுக்குச் சென்று மனித உரிமைகள் பேரவையில் அரசுக்கு அதிராக கருத்துகளைத் தெரிவிப்பேன் என்ற அச்சம் காரணமாகவே சிறிலங்கா அரசு தன்னை பல்வேறு தொந்தரவுகள், அச்சுறுத்தலுகளுக்கு உள்ளாக்கி வருகிறது என கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டத்தில் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் தொடர்பில் தற்போது எழுப்பப்பட்டுள்ள பிரச்சினைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டவையே என்றும் அவர் கூறியுள்ளார்.

  

மார்ச் மாத மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசின் யுத்தக் குற்றங்கள், காணி அபகரிப்பு போன்ற பல விடயங்களை எழுப்பவுள்ளேன். இதனைத் நன்கு தெரிந்து கொண்டே இன்று என்னை இந்த அரசு பல்வேறு சிக்கல்களில் மாட்டிவிட முயற்சிக்கிறது. எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும் நான் மார்ச் மாதம் ஜெனீவா சென்று மனித உரிமைப் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக நிச்சயமாகக் குரல் கொடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=103964&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பெரும்பான்மை மக்களிடையே இவர் துரோகி என முத்திரை குத்தப்படுவார்.....

தமிழ் பெரும்பான்மை மக்களும் இவரை கணக்கெடுப்பதிலை

  • கருத்துக்கள உறவுகள்

இனவெறி,மதவெறி இல்லையே அதுதான் இரு பகுதியும் கணக்கெடுக்கவில்லை....வாசுதேவா பிழைக்க தெரிந்த மனிதன் தனிகட்சி ஆரம்பித்து தப்பி பிழைத்துகொண்டார்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோத்தவாயனுக்கு இந்தவிசயம் தெரியுமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.