Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் இன்னமும் ஈழக்கனவு காண்கின்றனர்! – நாமல் ராஜபக்ஷ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் இன்னமும் ஈழக்கனவு காண்கின்றனர்! – நாமல் ராஜபக்ஷ 
[Friday, 2014-03-14 17:25:36]
namal-140314-150.jpg

புலம்பெயர்ந்து வாழும் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் தொடர்ந்தும் ஈழக்கனவு கண்டுவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். களனியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், விடுதலைப் புலிகள் வெற்றிகரமாக தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், புலம்பெயர்ந்து வாழும் சில தரப்பினர் தொடர்ச்சியாக இலங்கை மீது யுத்தம் மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு வழிகளில் தமிழீழத்தை நிறுவும் நோக்கில் இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியின் மூலம் நாட்டில் சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளது.

  

புலம்பெயர் புலி ஆதரவு தமிழர்கள் இன்னமும் ஈழக்கனவை விட்டுக் கொடுக்கவில்லை. தொண்டு நிறுவனங்களும் காலனித்துவ ஆட்சியாளர்களும் புலி ஆதரவு தரப்பினருக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர். அவர்களால் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மீண்டும் நாட்டில் வன்முறைகளை வெடிக்கச் செய்யும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இந்த தீய சக்திகளுடன் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இணைந்து கொண்டுள்ளமை வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் மக்கள் அரசாங்கத்தின் மீது வலுவான நம்பிக்கை கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=105648&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

 

 
புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் இன்னமும் ஈழக்கனவு காண்கின்றனர்! – நாமல் ராஜபக்ஷ 

[Friday, 2014-03-14 17:25:36]
namal-140314-150.jpg

 ஆனால் மக்கள் அரசாங்கத்தின் மீது வலுவான நம்பிக்கை கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=105648&category=TamilNews&language=tamil

 

 

அப்போ ஏன் பிரச்சாரம் என்று ஊர் ஊராக திரியுங்க?

பேசாம வீடிலேயே உட்காரலாமே?

இவர் மட்டும் அசினை பற்றி கனவு காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் இன்னமும் ஈழக்கனவு காண்கின்றனர்! – நாமல் ராஜபக்ஷ

 

 

உன் அப்பன் சொத்தை  நீ அனுபவிக்கலாம் என்றால்

என் பாட்டன்  சொத்தை  நான் ஏன் மறக்கணும்.....................??? :(

  • கருத்துக்கள உறவுகள்

அப்படின்னா, புலி உம்மை இன்னும் பல ஆண்டுகள் ஆட்டி உலுக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.