Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் ஹிருணிக்காவுக்கு 1 இலட்சத்து 39 ஆயிரம் விருப்பு வாக்குகள்! – உதய கம்மன்பிலவை பின்தள்ளினார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் ஹிருணிக்காவுக்கு 1 இலட்சத்து 39 ஆயிரம் விருப்பு வாக்குகள்! – உதய கம்மன்பிலவை பின்தள்ளினார். 

[Monday, 2014-03-31 10:01:50]
hirunika-310314-150.jpg

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட்ட ஹிருணிக்கா பிரேமச்சந்திர அதிக விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார். இதன்படி அவர் 139,034 விருப்பு வாக்குகளையும் உதய கம்மன்பில 115638 வாக்குகளையும் உபாலி கொடிகார 478222 வாக்குகளையும் ஜோகர் செனவிரத்ன 44011 வாக்குகளை பெற்ற அதேவேளை மல்ஷா குமாரதுங்க 43324 வாக்குகளை பெற்றுள்ளார். இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ்.எம்.மரிக்கார் 67243 விருப்பு வாக்குகளையும் மஞ்சு ஶ்ரீ அரங்கல 45654 வாக்குகளையும் முஜீபர் ரஹூமன் 42126 வாக்குகளையும் நிரோஷன் பதுக்க 33846 வாக்குகளையும் பெற்றுள்ளனர். ஜேவிபியின் கீழ் போட்டியிட்ட கே.டீ.லால்காந்த 45460 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

  

கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட்ட பிரசன்ன ரணதுங்க 249,678 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார். நிமல் லான்சா 106,661 விருப்பு வாக்குகளையும் சான் பிரதீப் 57,892 வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹர்சன ராஜகருன 51018 வாக்குகளையும் கவிந்த ஜயவர்தன 41654 வாக்குகளையும் எட்வேட் குணசேகர 2994 விருப்பு வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட்ட செனல் வெல்கம 115385 வாக்குகளையும் ரோஹண அபேகுணவர்தன 51339 விருப்பு வாக்குகளையும் யசபால கொரலகே 42395 வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜகத் விதான 29920 விருப்பு வாக்குகளையும் ஜெமில் 24576 வாக்குகளையும் பி.டி.ரவீந்ர யாசஸ் 12885 வாக்குகளையும் அனுர திலீப் 12569 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=106823&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் என்ன விருப்பத்துக்கு வாக்குப் போட்டார்களோ??!! :rolleyes::D

இதில் முக்கியான ஒரு விடயம், உதய கம்மன்பில பெற்ற வாக்குகள் தான். மூன்று இனமும் பெருமளவு வாழும் மேல்மாகாணத்தில் இவர் இரண்டாவது அதிக விருப்பு வாக்குகள் பெற்று முன்னுக்கு வந்துள்ளார். கடும் சிங்கள இனவாதியான இவர் ஹெல உறுமய கட்சியின் முக்கியமானவர்களில் ஒருவர். புலம்பெயர் தமிழ் சமூகம் மீது கடுமையான விமர்சனம் வைப்பவர்களில் இவரும் ஒருவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.