Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறந்தவர்களுக்கும் இலங்கை வர தடை விதித்தது அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

b.jpg

இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தொடர்புடைய நபர்கள் பற்றி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இறந்தவர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
தடைசெய்யப்பட்ட 16 அமைப்புகள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய 424 நபர்கள் என்றொரு அறிவித்தலை கடந்த மார்ச் மாதம் 21 ம் திகதி வர்த்தமானியில் இலங்கை அரசு வெளியிட்டிருந்தது. நபர்களின் முகவரி, பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம் கடவுச்சீட்டு இலக்கம் என்பவையும் அதில் வெளியிடப்பட்டிருந்தது.
 
 
அந்த பட்டியலின் 11 -A பக்கத்தில் இந்த நபர் குறித்த விபரங்களுள்ளன:
 
*பெயர் :- கருணாநிதி துரைரத்தினம் அல்லது துரை, தொ.பே. இல :-0664656395, கடவுச் சீட்டு இல :F 750320938 ,பிறந்த திகதி:-05.03.1969, விலாசம் (இலங்கை) :வட்டு மேற்கு, வட்டுக்கோட்டை. விலாசம் (வெளிநாடு) :- 14, ரூ மயுரைஸ் பியுரோ, 93000 - பொபினி.பட்டியலிடப்பட்ட திகதி: 2014 பெப்புரவரி 25.
 
ஆனால் மேலே பெயர் குறிப்படப்பட்டுள்ள கருணாநிதி துரைரத்தினம் கடந்த 2012 ம் ஆண்டு மார்ச் மாதம் 19 ம் திகதி மரணமடைந்துள்ளார் என்பதும். அவரது மரணஅறிவித்தல் மற்றும் கண்ணீர் அஞ்சலி இணையங்களில் உலாவருவதாகவும் எமது வாசகர்கள் அறியத்தந்துள்ளனர்.
 
karun.jpg
 
karu1.jpg
 
 

http://www.onlineuthayan.com/News_More.php?id=184242831605346308

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் சரியாகத்தான் கணிக்கிறார்கள்

 

புலி  இருந்தாலும்

இறந்தாலும்  புலிதான்

ஆயிரம் பொன் தான்

சிறீலங்காவுக்கு ஆபத்து தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.