Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூறாவழியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்கா ஏற்கனவே 29 உயிர்கள் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Tupelo, Mississippi (CNN) -- The scope is staggering. Some 75 million Americans are under threat of severe weather on Tuesday.

People from the Great Lakes to the Gulf Coast, and from the Midwest to the East Coast, are advised to keep their eyes to the sky and their ears to the radio. That's a third of the country.

The greatest risk will again be in the Deep South, with Mississippi and Alabama in the bull's-eye for the worst of the storms.

The first two days of this powerful spring storm system, which is expected to rage into Wednesday, claimed 29 lives in six states.

 
140429042734-tornadoes-severe-weather-upThird of the country under weather threat

 
140428202015-ac-weather-wrap-00001910-stTwisters leave death and destruction

140429063639-01-storms-0429-horizontal-gPhotos: Tornadoes slam several states

People across the region huddled in hallways and basements Monday as a string of tornadoes ripped through their states.

Eight people died in Mississippi on Monday, the state emergency management office said. Few additional details were immediately available.

In Tupelo, employees at a Steak Escape restaurant survived by huddling in the bathroom as the storm destroyed the building around them, Mayor Jason Shelton told CNN's "New Day."

"That was just a miracle of God," he said.

Anthony Bishop and his co-workers also had a close call when the storm hit their lube shop.

"Right as it ripped the roof off the building ... we all jumped in the pit," Bishop told CNN affiliate WMC-TV. "Heard blocks hitting cars above me, glass flying all around the pit where we were."

States of emergency

Two people died in Lincoln County, Tennessee, near the border with Alabama.

And two more were killed at a trailer park west of Athens, Alabama. A third person died in Tuscaloosa, Alabama, after a retaining wall collapsed on him.

Severe weather also rumbled through the Birmingham area late Monday.

In Jefferson County, Alabama, where Birmingham is located, a fire station was hit, as was a church. People were trapped for a time in the church, but no one was seriously injured, Horace Walker, a spokesman for Jefferson County Emergency Management, told "New Day."

http://www.cnn.com/2014/04/29/us/severe-weather/index.html?hpt=hp_t1

 

  • கருத்துக்கள உறவுகள்

கான்கிரீட்டில் வீடு கட்டினால் இந்த சூறாவளி எல்லாம் ஒன்றும் செய்யாது. ஆனாலும் திரும்பவும் மரத்தில்தான் கட்டுவார்கள். :D

ஒரு வீட்டுக்கு நிலத்துக்கு போகும் கொண்க்ரீட்டையே எவ்வளவு குறைக்கலாம் என்று பார்க்கும் போது எப்படி முழ வீட்டையும் கட்டுவது....எப்படியோ சூறாவளி (tornado) வந்தால் கூரை பறப்பது நிச்சயமே...


முழுவீட்டையும் கொண்க்ரீட்டில் கட்டினால்...பின் வெப்பமாக்கும் செலவும் அதிகமாகும்........

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வீட்டுக்கு நிலத்துக்கு போகும் கொண்க்ரீட்டையே எவ்வளவு குறைக்கலாம் என்று பார்க்கும் போது எப்படி முழ வீட்டையும் கட்டுவது....எப்படியோ சூறாவளி (tornado) வந்தால் கூரை பறப்பது நிச்சயமே...

முழுவீட்டையும் கொண்க்ரீட்டில் கட்டினால்...பின் வெப்பமாக்கும் செலவும் அதிகமாகும்........

முழு வீட்டையும் கொங்கிரீட்டால் கட்டுவதல்ல.. தூண்கள் மற்றும் கூரை மட்டுமே.. சுவர்களை செங்கற்களால் நிரப்பலாம் (non load-bearing walls). நூறாண்டுப் புயல்களுக்கு அசையாது..

தமிழ்நாட்டிலேயே அநேகமாக எல்லா வீடுகளிலும் கான்கிரீட்டில் கூரை போடுகிறார்கள்; தளம் போடுகிறார்கள். அமெரிக்காவில் முடியாதா?? What a shame? :D

காரணம் அதுவல்ல.. மரம் கிடைப்பது தாராளம்; மரவேலை செய்ய தயாராக இருப்பவர்கள் ஏராளம். அதனால் விடாப்பிடியாக நிற்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா குண்டுகளால் செய்வதை... இயற்கை சூறாவழியால் செய்கிறது. அவ்வளவு தான் வித்தியாசம். :icon_idea:

காரணம் அதுவல்ல.. மரம் கிடைப்பது தாராளம்; மரவேலை செய்ய தயாராக இருப்பவர்கள் ஏராளம். அதனால் விடாப்பிடியாக நிற்கிறார்கள்.

 

இது தான் சரியான காரணம்... மற்றது மரம் ஒரு "renewable" கட்டுமான பொருள் (வெட்டிய இடத்தில் திருப்பி வளர்கிறார்கள்)

 

மரத்திலும் நிலையாக இருக்குமாறு வீடுகள் கட்டலாம்..செலவு கூடும்......

 

கனடா, ரஷ்யாவிலிருந்து மரம் இறக்கி இலங்கையில் வீடு (அல்லது கூரை) கட்டும் செலவை யாரவது கனக்கு பார்த்து ஒரு வியாபர முறையை செயல் படுத்தினால் இலங்கை காடுகளில் இருக்கும் முதிரை, தேக்கு மரங்கள் தப்பும் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.