Jump to content

திக்கெட்டும் திகட்டாத கேள்விகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

01.அ. முத்துலிங்கம்  02  German  03 The Great Dictator, .,  1914  04. .....            .05     Manuel L. Villaverde 

 

06.   .S. R. Ranganathan...7  the Resolution 08   Terkos reservoir


 

  • Replies 296
  • Created
  • Last Reply
Posted

 

ஆசனம் 30.
 
வினா 01.
 
அங்க இப்ப என்ன நேரம் என்னும் நூலை எழுதிய ஈழத்து எழுத்தாளர் யார்?
 
 
வினா 02. 
 
முதன் முதலாகப் போரில் விஷவாயுவைப் பயன்படுத்திய நாடு எது?
 
April 22, 1915 at 5:00PM, near Ypres, in France, the Germans released 168 tons of chlorine gas against the French.
 
வினா 03.
 
பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி சப்ளின் யூத முடி வெட்டுபவனாகவும் ஹிட்லராகவும் இரு வேடங்கள் ஏற்று நடித்த திரைப்படத்தின் பெயர் என்ன? வெளிவந்த ஆண்டு எது?
 
The Great Dictator , 1940
 
வினா 04.
 
புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் ஆசிய நாடு எது? 
 
சீனா
 
வினா 05.
 
1921ல் ஸ்பானியாவிற்குச் சொந்தமான ஒரு கப்பல் மூழ்கியதில் சுமார் 244 பயணிகள் வரையில் கொல்லப்பட்டனர். இவ்வாறு மூழ்கிய கப்பலின் பெயர் என்ன?
SS Manuel L. Villaverde
 
வினா 06.
 
தமிழ் மக்களின் கல்விச் சொத்தான யாழ் நூலகத்தினை வடிவமைத்தவர் யார்?
 
Shiyali Ramamrita Ranganathan
வினா 07.
 
ஹவாயில் கொல்லப்பட்ட பிரபல கடலோடி ஜேம்ஸ் குக்கின் கப்பலின் பெயர் என்ன?
The Resolution and Discovery
 
வினா 08.
 
இஸ்தான்புல் நகரம் அமைந்துள்ள நீரிணையின் பெயர் என்ன?
 
 
  1. Bosporus Strait

 

 

Posted

 

ஆசனம் 30.
 
வினா 01.
 
அங்க இப்ப என்ன நேரம் என்னும் நூலை எழுதிய ஈழத்து எழுத்தாளர் யார்?
 
அ. முத்துலிங்கம்
 
வினா 02. 
 
முதன் முதலாகப் போரில் விஷவாயுவைப் பயன்படுத்திய நாடு எது?
 
Germany
 
வினா 03.
 
பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி சப்ளின் யூத முடி வெட்டுபவனாகவும் ஹிட்லராகவும் இரு வேடங்கள் ஏற்று நடித்த திரைப்படத்தின் பெயர் என்ன? வெளிவந்த ஆண்டு எது?
 
The Great Dictator
 
வினா 04.
 
புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் ஆசிய நாடு எது? 
 
Philippines
 
வினா 05.
 
1921ல் ஸ்பானியாவிற்குச் சொந்தமான ஒரு கப்பல் மூழ்கியதில் சுமார் 244 பயணிகள் வரையில் கொல்லப்பட்டனர். இவ்வாறு மூழ்கிய கப்பலின் பெயர் என்ன?
 
SS Santa Isabel
 
வினா 06.
 
தமிழ் மக்களின் கல்விச் சொத்தான யாழ் நூலகத்தினை வடிவமைத்தவர் யார்?
 
Narasimman
 
வினா 07.
 
ஹவாயில் கொல்லப்பட்ட பிரபல கடலோடி ஜேம்ஸ் குக்கின் கப்பலின் பெயர் என்ன?
 
HMS Resolution
 
வினா 08.
 
இஸ்தான்புல் நகரம் அமைந்துள்ள நீரிணையின் பெயர் என்ன?
 
Bosporus

 

 

Posted
கறுப்பியின் பதிலை எதிர்பார்க்கின்றோம்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

கறுப்பியின் பதிலை எதிர்பார்க்கின்றோம்
 
வாழ்க வளமுடன்

 

 

சில வாரங்களுக்கு தொடர முடியாத நிலை.....

மன்னிப்பை வேண்டியபடி...

Posted

சில வாரங்களுக்கு தொடர முடியாத நிலை.....

மன்னிப்பை வேண்டியபடி...

 

 

அடுத்தடுத்த ஆசனங்களில் சந்திப்போம்
 
தகவலிற்கு நன்றி
 
வாழ்க வளமுடன்
Posted
சரியான பதில்கள்
 
01. அ. முத்துலிங்கம்.
 
02. ஜெர்மனி
 
03. The Great Dictator. 1940
 
04. பிலிப்பைன்ஸ்.
 
05. சாந்தா இஸபெல் 
 
06. கே. எஸ் நரசிம்மன்
 
07. HMS Resolution
 
08. பொஸ்போரஸ்
 
ஒரே தடவையில் அனைத்து வினாக்களும் சரியான விடையளித்த முழுமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதி மற்றும் நுணாவிலான் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
 
ஆதரவு தரும் கறுப்பிக்கு நன்றிகள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்
 
நிலாமதி 100 + 3.5
 
கறுப்பி 90
 
நுணாவிலான் 20
 
முழுமதி 63.5
Posted
ஆசனம் 31.
 
வினா 01.
 
ஏகலைவபூமி என்னும் நூலை எழுதிய ஈழத்து எழுத்தாளரின் பெயர் என்ன?
 
சி. சிவசேகரம்.
 
வினா 02.
 
ஐக்கிய அமெரிக்கா ஐதரசன் குண்டைத் தயாரித்திருப்பதாக அறிவித்த அமெரிக்க அதிபர் யார்? அறிவிக்கப்பட்டு ஆண்டு எது?
 
ஹரி ட்ரூமன். 07.01.1953.
 
வினா 03.
 
வளைகுடா நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்த முதல் நாடு எது?
 
குவைத்
 
வினா 04.
 
நீல் ஆம்ஸ்ரோங் சென்ற அப்போலோ 11ன் சின்னமாகப் பொறிக்கப்பட்டிருந்த பறவை எது?
 
கழுகு
 
வினா 05.
 
உலகிலேயே ஆண்டு தோறும் பட்டம் பறக்க விடும் திருவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடும் நாடு எது?
 
ஜப்பான்
 
வினா 06.
 
உலகிலேயே மாட்டுக் கறியும் பன்றிக் கறியும் சாப்பிடத் தடையுள்ள மதம் யாது?
 
யூதமதம்
 
வினா 07.
 
ஹிட்லர் இறந்ததற்காகத் துக்கப்பட்ட உலகின் ஒரே பிரதமர் யார்? அந்த நாடு எது?
 
ஏமன் டி வாலெரா. அயர்லாந்து.
 
வினா 08.
 
இருதயத்தையும் நுரையீரல்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சுரப்பியின் பெயர் என்ன?
 
தைராய்ட் சுரப்பி
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

01.சி. சிவசேகரம் 02,    Harry S. Truman  1949    03  Kuwait    04 Eagle,    05    பாகிஸ்தான்

 

 

 

06.    Judaism religion      07  PresidentEdelmiro Farrell   Argentina      08.  endocrine glands

Posted

 

ஆசனம் 31.
 
வினா 01.
 
ஏகலைவபூமி என்னும் நூலை எழுதிய ஈழத்து எழுத்தாளரின் பெயர் என்ன?
 
சி. சிவசேகரம்
 
வினா 02.
 
ஐக்கிய அமெரிக்கா ஐதரசன் குண்டைத் தயாரித்திருப்பதாக அறிவித்த அமெரிக்க அதிபர் யார்? அறிவிக்கப்பட்டு ஆண்டு எது?
 
Harry S. Truman 07.01.1953
 
வினா 03.
 
வளைகுடா நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்த முதல் நாடு எது?
 
Kuwait
 
வினா 04.
 
நீல் ஆம்ஸ்ரோங் சென்ற அப்போலோ 11ன் சின்னமாகப் பொறிக்கப்பட்டிருந்த பறவை எது?
 
Eagle
 
வினா 05.
 
உலகிலேயே ஆண்டு தோறும் பட்டம் பறக்க விடும் திருவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடும் நாடு எது?
 
Japan
 
வினா 06.
 
உலகிலேயே மாட்டுக் கறியும் பன்றிக் கறியும் சாப்பிடத் தடையுள்ள மதம் யாது?
 
Judaism Religion
 
வினா 07.
 
ஹிட்லர் இறந்ததற்காகத் துக்கப்பட்ட உலகின் ஒரே பிரதமர் யார்? அந்த நாடு எது?
 
Eamen De Valera Ireland
 
வினா 08.
 
இருதயத்தையும் நுரையீரல்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சுரப்பியின் பெயர் என்ன?
 
Thyroid Gland

 

 

Posted
சரியான பதில்கள்
 
01. சி. சிவசேகரம்.
 
02. ஹரி ட்ரூமன். 07.01.1953.
 
03 குவைத்
 
04. கழுகு
 
05. ஜப்பான்
 
06. யூதமதம்
 
07. ஏமன் டி வாலெரா. அயர்லாந்து.
 
08. தைராய்ட் சுரப்பி
 
ஒரே தடவையில் சகல வினாக்களுக்கும் சரியாகப் பதிலளித்த முழுமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்
 
நிலாமதி 100 + 8
 
கறுப்பி 90
 
நுணாவிலான் 20
 
முழுமதி 71.5
Posted
ஆசனம் 32.
 
வினா 01.
 
உணர்வுப் பூக்கள் என்ற நூலை எழுதிய ஈழத்து எழுத்தாளர் யார்?
 
வேதா இலங்காத்திலகம்.
 
வினா 02.
 
எண்ணற்ற சிலைகளைச் செதுக்கிய மைக்கல் ஏஞ்சலோ ஒரேயொரு சிலையில் மட்டும் தான் தனது பெயரைப் பொறித்துள்ளார். அந்தச் சிலையின் பெயர் என்ன?
 
Piety
 
வினா 03. 
 
முதன் முதலில் உலகிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவென் தோன்றிய அமைப்பின் பெயர் என்ன? இவ்வமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள நாடு எது?
 

International Union for the Protection of Natur. Swiss

 
வினா 04.
 
மகாத்மா காந்தி கொலை வழக்கில் தீர்ப்புச் சொன்ன நீதிபதியின் பெயர் என்ன?
 
ஆத்மசரண் அகல்வால்.
 
வினா 05.
 
அதிகாலை அமைதிநாடு என்னும் அடைமொழியால் அழைக்கப்படும் நாடு எது?
 
கொரியா.
 
வினா 06.
 
மிருகங்களில் மிகவும் சிறிய இருதயத்தைக் கொண்டுள்ள மிருகம் எது?
 
சிங்கம்
 
வினா 07.
 
முதன் முதலில் ஆசியாவிலே தொலைக்காட்சியை அறிமுகப்படுத்திய நாடு எது?
 
தாய்லாந்து
 
வினா 08.
 
இரண்டாம் உலகப்போரில் இறந்த ஜப்பான் போர் வீரர்களின் சாம்பல் வைக்கப்பட்டுள்ள கோயிலின் பெயர் என்ன?
 
யகுசுனி ஆலயம்.
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1.வேதா இலங்காதிலகம்
2.Pieta
3.United States Environmental Protection Agency(EPA)
Washington, 
 
4.judge jagmohan lal sinha
5.கொரியா 
6.சிங்கம்
7.தாய்லாந்து
8. Koa Kannon temple, 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

01.வேதா இலங்காதிலகம் 02  the "David" and "Pieta" statues 03. The United Nations Environment Programme (UNEP)

 

 

 

04. Jagmohanlal Sinha 05.  கொரியா      06 சிங்கம்    07.தாய்லாந்து.  08.    Koa Kannon

i

Posted

 

ஆசனம் 32.
 
வினா 01.
 
உணர்வுப் பூக்கள் என்ற நூலை எழுதிய ஈழத்து எழுத்தாளர் யார்?
 
வேதா இலங்காத்திலகம்
 
வினா 02.
 
எண்ணற்ற சிலைகளைச் செதுக்கிய மைக்கல் ஏஞ்சலோ ஒரேயொரு சிலையில் மட்டும் தான் தனது பெயரைப் பொறித்துள்ளார். அந்தச் சிலையின் பெயர் என்ன?
 
Piety
 
வினா 03. 
 
முதன் முதலில் உலகிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவென் தோன்றிய அமைப்பின் பெயர் என்ன? இவ்வமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள நாடு எது?
 
International Union for the Protection of Natur
Headoffice: Switzerland 
 
வினா 04.
 
மகாத்மா காந்தி கொலை வழக்கில் தீர்ப்புச் சொன்ன நீதிபதியின் பெயர் என்ன?
 
வினா 05.
 
அதிகாலை அமைதிநாடு என்னும் அடைமொழியால் அழைக்கப்படும் நாடு எது?
 
Korea
 
வினா 06.
 
மிருகங்களில் மிகவும் சிறிய இருதயத்தைக் கொண்டுள்ள மிருகம் எது?
 
சிங்கம்
 
வினா 07.
 
முதன் முதலில் ஆசியாவிலே தொலைக்காட்சியை அறிமுகப்படுத்திய நாடு எது?
 
Thailand
 
வினா 08.
 
இரண்டாம் உலகப்போரில் இறந்த ஜப்பான் போர் வீரர்களின் சாம்பல் வைக்கப்பட்டுள்ள கோயிலின் பெயர் என்ன?
 
Yasukuni (Tokio)

 

 

Posted
சரியான பதில்கள்
 
01. வேதா இலங்காத்திலகம்.
 
02. Piety
 
03. International Union for the Protection of Natur Swiss
 
04. ஆத்மசரண் அகல்வால்.
 
05. கொரியா.
 
06. சிங்கம்
 
07. தாய்லாந்து
 
08. யகுசுனி ஆலயம்.
 
முயற்சித்த கறுப்பி, நிலாமதி மற்றும் முழுமதி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்
 
நிலாமதி 100 + 13
 
கறுப்பி 92
 
நுணாவிலான் 20
 
முழுமதி 77.5
Posted
ஆசனம் 33.
 
வினா 01.
 
காயத்திரிச் சித்தர் என அனைவராலும் போற்றப்பட்ட ஈழத்துச் சித்தரின் பெயர் என்ன?
 
முருகேசு சுவாமிகள்.
 
வினா 02.
 
முதன் முதலில் கொக்காகோலாப் பானத்தைக் அறிமுகப்படுத்தியவரின் பெயர் என்ன?
 
ஜோன் பெம்பர்டன்
 
வினா 03.
 
All the news thats Fit to print  என்னும் முத்திரைக்குச் சொந்தமான பத்திரிகையின் பெயர் என்ன?
 
The Newyork Times
 
வினா 04.
 
தபால்தலைகளின் ஓரங்களில் உள்ள துளைகளையும் மற்றும் அதன் எண்ணிக்கையையும் துல்லியமாக அறிந்து கொள்ளப் பயன்படும் கருவியின் சிறப்புப் பெயர் என்ன?
 
Perforation Gudge.
 
வினா 05.
 
உலகத்திலேயே அதிக விவசாயிகளைக் கொண்ட நாடாகவும் அதே வேளையில் விவசாயத்தையே கூலித் தொழிலாகக் கொண்ட மக்கள் வாழும் நாடாகவும், விவசாயத்தையே நம்பி வாழும் மக்களை அதிகம் கொண்ட நாடாகவும் ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட முதல் நாடு எது?
 
சீனா
 
வினா 06.
 
முதன் முதலில் உலகின் முதலாவது தபால்தலை வெளியிட்ட மறுநாளே தபால்தலைகளைச் சேகரிக்க ஆரம்பித்தவரின் பெயர் என்ன?
 
John Edward Gray

 

 
வினா 07.
 
நாஸி ஜெர்மனியின் ஹிட்லரின் உளவுப்படையின் பெயர் என்ன ?
 
கெஸ்ராபோ
 
வினா 08.
 
முதலாம் ஜோர்ஜ் மன்னரிடமிருந்து பிரதமர் வாசஸ்தலத்தை முதன் முதலில் பெற்றுக் கொண்ட இங்கிலாந்துப் பிரதமர் யார்?
 
பிரதமர் சேர் றொபேர்ட் வால்போல்.
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

01. முருகேசு சுவாமிகள்  02, John Pemberton, 03. The newyork times  04.(rouletting) machine

 

 

05 Venezuela    06. John Edward Gray. 07   The Abwehr 08.  Sir Robert Walpole

Posted

 

ஆசனம் 33.
 
வினா 01.
 
காயத்திரிச் சித்தர் என அனைவராலும் போற்றப்பட்ட ஈழத்துச் சித்தரின் பெயர் என்ன?
 
முருகேசு சுவாமிகள்
 
வினா 02.
 
முதன் முதலில் கொக்காகோலாப் பானத்தைக் அறிமுகப்படுத்தியவரின் பெயர் என்ன?
 
John Pemberton
 
வினா 03.
 
All the news thats Fit to print  என்னும் முத்திரைக்குச் சொந்தமான பத்திரிகையின் பெயர் என்ன?
 
The Newyork Times
 
வினா 04.
 
தபால்தலைகளின் ஓரங்களில் உள்ள துளைகளையும் மற்றும் அதன் எண்ணிக்கையையும் துல்லியமாக அறிந்து கொள்ளப் பயன்படும் கருவியின் சிறப்புப் பெயர் என்ன?
 
Perforation Gudge
 
வினா 05.
 
உலகத்திலேயே அதிக விவசாயிகளைக் கொண்ட நாடாகவும் அதே வேளையில் விவசாயத்தையே கூலித் தொழிலாகக் கொண்ட மக்கள் வாழும் நாடாகவும், விவசாயத்தையே நம்பி வாழும் மக்களை அதிகம் கொண்ட நாடாகவும் ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட முதல் நாடு எது?
 
China
 
வினா 06.
 
முதன் முதலில் உலகின் முதலாவது தபால்தலை வெளியிட்ட மறுநாளே தபால்தலைகளைச் சேகரிக்க ஆரம்பித்தவரின் பெயர் என்ன?
 
வினா 07.
 
நாஸி ஜெர்மனியின் ஹிட்லரின் உளவுப்படையின் பெயர் என்ன ?
 
Gestapo (Geheime Staats polizei)
 
வினா 08.
 
முதலாம் ஜோர்ஜ் மன்னரிடமிருந்து பிரதமர் வாசஸ்தலத்தை முதன் முதலில் பெற்றுக் கொண்ட இங்கிலாந்துப் பிரதமர் யார்?
 
Sir Robert Walpole

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

5.   China

1 China 1,141 1,333 1,458 2 India 849 1,140 1,398 3 United States 250 304 352 4 Indonesia 178 228 273 5 Brazil 150 192 223 6 Pakistan 108 166 226 7 Bangladesh 116 160 198 8 Nigeria 94 151 208 9 Russia 149 143 137

 

Posted
சரியான பதில்கள்:
 
01. முருகேசு சுவாமிகள்.
 
02. ஜோன் பெம்பர்டன்
 
03. The Newyork Times
 
04. Perforation Gudge
 
05. சீனா
 
06.  John Edward Gray
 
07. Gestapo
 
08. பிரதமர் சேர் றொபேர்ட் வால்போல்.
 
முயற்சித்த நிலாமதி, கறுப்பி மற்றும் முழுமதி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்
 
நிலாமதி 100 + 18
 
கறுப்பி 96
 
நுணாவிலான் 20
 
முழுமதி 83.5
Posted
ஆசனம் 34.
 
வினா 01.
 
இனி ஒரு வைகறை என்னும் நூலை எழுதிய ஈழத்து எழுத்தாளரின் இயற்பெயர் என்ன?
 
கிறிஸ்தோபர் பிரான்சிஸ்.
 
வினா 02.
 
இந்தியா தனது முதலாவது அணுகுண்டுப் பரிசோதனையைப் பரிசோதித்த போது பாவித்த சங்கேத வார்த்தை என்ன?
 
புத்தர் புன்னகைக்கிறார்
 
வினா 03.
 
2002ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைக் கால்பந்தாட்டத் தொடரில் விதிமுறைகளுக்குப் புறம்பாக ஆடியதால் நடுவர்களால் எச்சரிக்கப்பட்டு மஞ்சள் அட்டை காட்டப்பட்டோரின் எண்ணிக்கை எவ்வளவு?
 
272.
 
வினா 04.
 
2002ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைக் கால்பந்தாட்டத் தொடரில் நடுவர்களால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
 
17.
 
வினா 05.
 
உலகிலேயே மிக அதிகமாகச் சம்பளம் வாங்கும் நடிகை என்னும் பெருமையைப் பெற்று 2004ஆம் ஆண்டு வெளிவந்த கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த நடிகையின் பெயர் என்ன?
 
Cameron Michelle Diaz
 
வினா 06.
 
பொது நலவாய அமைப்பினை விலங்குகளின் பண்ணை எனக் கூறியவர் யார்? 
 
றொபேர்ட் முகாபே.
 
வினா 07.
 
அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர்களிலேயே முதன் முதலாக நாவலை எழுதியவர் என்ற பெருமையைப் பெற்ற முதலாவது ஜனாதிபதி யார்?
 
ஜிம்மி கார்ட்டர்
 
வினா 08.
 
உலகிலேயே ஒவ்வொரு வருடமும் வண்டுச்சண்டை நடத்தும் ஒரே நாடு எது? 
 
தாய்லாந்து.
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1.  கி.பி.அரவிந்தன்  2.Smiling Buddha  3. 272    4..  17 

 

05. Jennifer Joanna Aniston

 

 

6. Zimbabwean President Robert Mugabe7  Upton Beall Sinclair, Jr. 

 

 

8, வண்டுச்சண்டை நடத்தும் நாடு தாய்லாந்து...

Posted

 

ஆசனம் 34.
 
வினா 01.
 
இனி ஒரு வைகறை என்னும் நூலை எழுதிய ஈழத்து எழுத்தாளரின் இயற்பெயர் என்ன?
 
கிறிஸ்தோபர் பிரான்ஸிஸ்
 
வினா 02.
 
இந்தியா தனது முதலாவது அணுகுண்டுப் பரிசோதனையைப் பரிசோதித்த போது பாவித்த சங்கேத வார்த்தை என்ன?
 
புத்தர் புன்னகைக்கிறார்
 
வினா 03.
 
2002ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைக் கால்பந்தாட்டத் தொடரில் விதிமுறைகளுக்குப் புறம்பாக ஆடியதால் நடுவர்களால் எச்சரிக்கப்பட்டு மஞ்சள் அட்டை காட்டப்பட்டோரின் எண்ணிக்கை எவ்வளவு?
 
257
 
வினா 04.
 
2002ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைக் கால்பந்தாட்டத் தொடரில் நடுவர்களால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
 
17
 
வினா 05.
 
உலகிலேயே மிக அதிகமாகச் சம்பளம் வாங்கும் நடிகை என்னும் பெருமையைப் பெற்று 2004ஆம் ஆண்டு வெளிவந்த கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த நடிகையின் பெயர் என்ன?
 
கமரூன் டயஸ்
 
வினா 06.
 
பொது நலவாய அமைப்பினை விலங்குகளின் பண்ணை எனக் கூறியவர் யார்? 
 
றொபேர்ட் முகாபே
 
வினா 07.
 
அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர்களிலேயே முதன் முதலாக நாவலை எழுதியவர் என்ற பெருமையைப் பெற்ற முதலாவது ஜனாதிபதி யார்?
 
ஜிம்மி கார்ட்டர்
 
வினா 08.
 
உலகிலேயே ஒவ்வொரு வருடமும் வண்டுச்சண்டை நடத்தும் ஒரே நாடு எது? 
 
தாய்லாந்து

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லை – அம்பிகா சற்குணநாதன் December 23, 2024   ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய செயலணிக்கு மிகப்பரந்துபட்ட ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், இந்நடவடிக்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்தை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் பிரகாரம் 18 உறுப்பினர்களைக்கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன், ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டிருக்கும் செயலணி பல்வேறு விதத்திலும் பிரச்சினைக்குரியதாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் இச்செயலணி அவருக்கு (ஜனாதிபதிக்கு) மாத்திரமே பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும், எமக்கு மற்றுமொரு செயலணியோ அல்லது ஆணைக்குழுவோ அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ‘இச்செயலணிக்கு மிகப்பரந்துபட்ட அளவிலான ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக இந்த ஜனாதிபதி செயலணிக்கு சட்டங்களைத் தயாரிப்பதற்கும், அச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான கட்டமைப்பினை நிறுவுவதற்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஏனைய அரச கட்டமைப்புக்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு இச்செயலணிக்கு அதிகாரம் உண்டு’ என்றும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை இந்த செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்படாத போதிலும், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் பலர் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார். ‘இவ்வாறான செயற்பாடுகளே முன்னைய ஜனாதிபதியினாலும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போதைய ஜனாதிபதி அவற்றிலிருந்து மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை இத்தீர்மானம் ஏற்படுத்தவில்லை. அத்தோடு இப்புதிய செயலணியில் சிறுபான்மையினப் பிரதிநிதித்துவமின்றி, இராணுவ அதிகாரிகள் உள்வாங்கப்பட்டிருப்பதானது பெரும்பான்மைவாத அரசு மற்றும் இராணுவமயமாக்கல் தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்துகிறது: எனவும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.   https://www.ilakku.org/ஜனாதிபதி-மீது-நம்பிக்கைய/
    • அங்குரார்ப்பண 19 இன்கீழ் மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இந்தியா சம்பியனானது Published By: VISHNU   22 DEC, 2024 | 06:41 PM (நெவில் அன்தனி) மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றுவந்த 6 நாடுகளுக்கு இடையிலான அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.  இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியன ஒரு குழுவிலும் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா ஆகியன மந்றைய குழுவிலும் மோதின. முதல் சுற்று முடிவில் ஒரு குழுவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் மற்றைய குழுவில் முதலிரண்டு பெற்ற அணிகளை இரண்டாம் சுற்றில் எதிர்த்தாடின. இரண்டாம் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. இரண்டாம் சுற்றில் இந்தியாவிடம் இலங்கை தோல்வி அடைந்தது. நேபாளத்துடனான போட்டி மழையினால் கைவிடப்பட்டதால் அத்துடன் இலங்கை வெளியேறியது. கோலாலம்பூர் பேயுமாஸ் கிரிக்கெட் ஓவல் விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான  இறுதிப் போட்டியில் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது. ட்ரிஷா, அணித் தலைவி நிக்கி ப்ரசாத் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கொங்காடி ட்ரிஷா 52 ஓட்டங்களைப் பெற்றார். நிக்கி ப்ரசாத் 12 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் வினோத் மிதிலா 17 ஓட்டங்களையும் ஆயுஷி ஷுக்லா 10 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் பந்துவீச்சில் முஸ்தபா பர்ஜானா ஈஸ்மின் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நிஷிட்டா அக்தர் நிஷி 23  ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 118 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் மகளிர் அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீராங்கனை பஹோமிடா ச்சோயா 18 ஓட்டங்களையும் 4ஆம் இலக்க வீராங்கனை ஜுவாரியா பிர்தௌஸ் 22 ஓட்டங்களையும் பெற்றனர். மற்றைய வீராங்கனைகள் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளையே பெற்றனர். இந்திய பந்துவீச்சில் ஆயுஷி ஷுக்லா 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சொணம் யாதவ் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாருணிக்கா சிசோடியா 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகி, தொடர் நாயகி ஆகிய இரண்டு விருதுகளையும் கொங்காடி ட்ரிஷா வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/201909
    • மண் அகழ்வுக்கு எதிராக தென்மராட்சியில் போராட்டம் December 22, 2024  09:34 pm யாழ்ப்பாணம் - தென்மராட்சி  - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு   இடம்பெற்றுள்ளமையை  கண்டித்து  பிரதேச மக்கள் இன்று(22) போரட்டத்தில் ஈடுபட்டனர். கரம்பகத்திலுள்ள விடத்தற்பளை - கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதியிலேயே இந்த மண் அகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த விவசாய வீதி நெடுங்காலமாக மணல் வீதியாகவே இருந்து வந்துள்ளது. பிரதேச விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்வதற்கு சிறந்த வீதியாக இதனையே பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், மண் அகழும் இயந்திரத்தின் உதவி கொண்டு  25க்கும் மேற்பட்ட டிப்பர் கனவளவு மண் அகழப்பட்டுள்ளதாக  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிற போதிலும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.   https://tamil.adaderana.lk/news.php?nid=197695  
    • சிரியாவை ஆப்கானாக மாற்றப்போவதில்லை – பெண்கள் கல்விகற்கவேண்டும் என விரும்புகின்றேன் - சிரிய கிளர்ச்சி குழுவின் தலைவர் 22 DEC, 2024 | 11:45 AM   சிரியாவால் அதன் அயல்நாடுகளிற்கோ அல்லது மேற்குலகிற்கோ பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் உருவாகாது என சிரியாவின் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் அஹமட் அல் சரா தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் சிரியா மீதான தடைகளை மேற்குலகம் நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தடைகள் முன்னயை அரசாங்கத்தை இலக்காக கொண்டவை என தெரிவித்துள்ள அவர் ஒடுக்குமுறையாளனையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒரே மாதிரி நடத்தக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டு வாரங்களிற்கு முன்னர் பசார் அல் அசாத்தின் அரசாங்கத்தை கவிழ்த்த தாக்குதல்களிற்கு அஹமட் அல் சரா தலைமை தாங்கியிருந்தார். ஹயட் தஹ்ரிர் அல் சலாம் அமைப்பின் தலைவரான இவர் முன்னர் அபு முகமட் அல் ஜொலானி என அழைக்கப்பட்டார். தனது அமைப்பினை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் தனது அமைப்பு பயங்கரவாத அமைப்பில்லை என தெரிவித்துள்ளார். எச்டிஎஸ் அமைப்பினை ஐநா அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாங்கள் பொதுமக்களின் இலக்குகளை தாக்கவில்லை பொதுமக்களை தாக்கவில்லை மாறாக நாங்கள் அசாத் அரசாங்கத்தின் கொடுமைகளிற்கு பலியானவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். தான் சிரியாவை ஆப்கானிஸ்தானாக மாற்ற முயல்வதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள சிரியாவின் பிரதான கிளர்ச்சிக்குழுவின் தலைவர்  எங்கள் நாட்டிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் வித்தியாசங்கள் உள்ளன பாரம்பரியங்கள் வித்தியாசமானவை ஆப்கானிஸ்தான் ஒரு பழங்குடி சமூகம் சிரியா வேறுவிதமான மனோநிலையை கொண்டது என அவர் தெரிவித்துள்ளார். பெண்கள் கல்விகற்கவேண்டும் என நான் நம்புகின்றேன் இட்லிப் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டவேளை அங்கு பல்கலைகழகங்கள் இயங்கின அங்கு கல்வி கற்றவர்களில் 60 வீதமானவர்கள் பெண்கள்  என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/201859
    • முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு - முப்படையினர் நீக்கம் December 23, 2024  08:36 am முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்றக் அமர்வில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரை நீக்கும் தீர்மானம் தொடர்பில்  பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால விளக்கினார். இதன்படி இன்று முதல் பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக போதியளவு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு 6 மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்படும் எனவும், அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் எனவும் அரசாங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது. முப்படையினர் நீக்கப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் அதிக செலவு காரணமாக அவர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.   https://tamil.adaderana.lk/news.php?nid=197702  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.