Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திக்கெட்டும் திகட்டாத கேள்விகள்

Featured Replies

  • தொடங்கியவர்
சரியான பதில்கள்:
 
01. ரஞ்சகுமார்.
 
02. நெப்போலியன்.
 
03. போப் ஆறாம் பால்.
 
04. குரோவர் கிளீவ்லாண்ட்.
 
05. கேணல் முகமது கடாபி.
 
06. டேவிட் பெக்காம்.
 
07. டமாஸ்கஸ்.
 
08. நீங்கள் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டிற்கு முன்னரே பெண்கள் பெற்றுள்ளார்கள். இன்னொரு தடவை இதே வினா வரவிருப்பதால் தற்போது இதற்கான பதிலைத் தரவில்லை.
 
முயற்சித்த நிலாமதிக்கும் கறுப்பிக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர் விபரம்.
 
நிலாமதி 27
 
கறுப்பி 22
  • Replies 296
  • Views 16.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
ஆசனம் 06.
 
வினா 01.
 
காற்று வழிக் கிராமம் என்னும் கவிதைத் தொகுப்பை எழுதிய ஈழத்துக் கவிஞர் யார்?
 
சு. வில்வரத்தினம்.
 
வினா 02.
 
ஓமானில் வாசனைத் திரவியங்களின் தலைநகரம் என அழைக்கப்படும் நகரத்தின் பெயர் என்ன?
 
ஸலாலா.
 
வினா 03.
 
ஹோமரின் இலியட் காப்பியத்தில் விபரிக்கப்பட்டுள்ள விளையாட்டு எது?
 
வில்வித்தை.
 
வினா 04.
 
நொலிவூட் என்னும் பெயரில் திரைப்படத்துறை இயங்கும் நாடு எது?
 
நைஜீரியா.
 
வினா 05.
 
விண்வெளிக்கு செல்லும் வீரர்களை விண்வெளி வீரர்கள் என அழைப்பது போல் விண்வெளிச் சோதனைக்கு
 
அனுப்பப்படும் எலிகளின் பெயர் என்ன?
 
Mouse Onauts.
 
வினா 06.
 
பிரான்ஸ் அதிபரின் அதிகாரபூர்வ இல்லம் அழைக்கப்படும் பெயர் என்ன?
 
எலிசி மாளிகை.
 
வினா 07.
 
தனது பள்ளி வாசலில் கணக்குத் தெரியாதவர்களுக்கு இங்கே அனுமதியில்லை என எழுதி வைத்த சிந்தனாவாதி யார்?
 
பிளேட்டோ.
 
வினா 08.
 
ஹிட்லரை 1933ல் ஜெர்மன் சன்சிலராக நியமித்தவர் யார்?
 
ஹிண்டன்பேர்க்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

1.கவிஞ்சர்    சு. வில்வர்   2,Salalah   3. குதிரையேற்றம் (?)  

 

 

4, Nigeria  5. Space Chimps  6. Elysee Palace  7 . Sahi buhaari  8 Paul von .Hindenberg

  • கருத்துக்கள உறவுகள்
1. சு. வில்வரெத்தினம்
2. Salalah
3. funeral games 
4. “Mouse In Able” 
5.  Elysee Palace
6. அமிக்டலே
7.Sahi buhaari
8. Hindenburg. President Paul von Hindenburg
 
  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. சு. வில்வரத்தினம்.
 
02. ஸலாலா.
 
03. வில்வித்தை.
 
04. நைஜீரியா.
 
05. Mouse Onauts.
 
06. எலிசி மாளிகை.
 
07. பிளேட்டோ.
 
08. ஹிண்டன்பேர்க்.
 
முயற்சித்த நிலாமதிக்கும் கறுப்பிக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்
 
நிலாமதி 32
 
கறுப்பி 26.
 
 
 
 
 

 

  • தொடங்கியவர்
ஆசனம் 07.
 
வினா 01.
 
ஒரு நாளிதழின் நெடும் பயணம் என்னும் நூலை எழுதிய ஈழத்து எழுத்தாளர் யார்?
 
எஸ் எம் கார்மேகம்
 
வினா 02.
 
முதன் முதலில் கொலம்பியா நாட்டைக் கண்டுபிடித்தவர் யார்?
 
அலோன்ஸோ டி ஜேடா மற்றும் அமெரிகோ வெஸ்புகி
 
வினா 03.
 
அதிகமான தலைநகரங்களைத் தொட்டுச் செல்லும் ஐரோப்பிய நதி எது?
 
டான்யூப்
 
வினா 04.
 
முதன் முதலில் உலகிலேயே முதல் இரத்த சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்ட மருத்துவமனையின் பெயர் என்ன?
 
கூக் கௌண்டி.
 
வினா 05.
 
உலகிலேயே அதிக காலம் சுமார் 31 ஆண்டுகள் தொடர்ந்து பிரதமராக இருந்தவர் யார்?
 
லீ குவான் இயூ. 03.06.1959 முதல் 28.11.1990 வரை
 
வினா 06.
 
1941ல் பேர்ள் துறைமுகம் மீதான விமானக் குண்டுத் தாக்குதலுக்குத் தலைமையேற்ற ஜப்பானியத் தளபதியின் பெயர் என்ன?
 
யாமமோட்டோ.
 
 
வினா 07.
 
அரபு உலகின் முதன் பெண் சபாநாயகராக நியமிக்கப்பட்ட பெண்ணின் பெயர் என்ன?
 
அலீஸ் சமான்.
 
 
வினா 08.
 
முதன் முதலில் உலகின் முதல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட டாக்டரின் பெயர் என்ன?
 
டாக். றிச்சார்ட் லாவ்லர். 17.06.1950
 
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

1.எஸ் எம் கார்மேகம்   2. Juana Rangel de Cuellar (1733)   3   Danube  4 Chicago  Cook  country Hospital 

 

5.   Robert Mugabe  6. Admiral Thomas hart  7. Magsaysay    8. Dr. Richard Lawler 1950

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

 

வினா 01.
 
ஒரு நாளிதழின் நெடும் பயணம் என்னும் நூலை எழுதிய ஈழத்து எழுத்தாளர் யார்?
 
 
வினா 02.
 
முதன் முதலில் கொலம்பியா நாட்டைக் கண்டுபிடித்தவர் யார்?
 
Christopher Columbus
 
வினா 03.
 
அதிகமான தலைநகரங்களைத் தொட்டுச் செல்லும் ஐரோப்பிய நதி எது?
 
வினா 04.
 
முதன் முதலில் உலகிலேயே முதல் இரத்த சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்ட மருத்துவமனையின் பெயர் என்ன?
 Cook County Hospital
 
வினா 05.
 
உலகிலேயே அதிக காலம் சுமார் 31 ஆண்டுகள் தொடர்ந்து பிரதமராக இருந்தவர் யார்?
 
Hun Sen (29 years, 148 days
 
வினா 06.
 
1941ல் பேர்ள் துறைமுகம் மீதான விமானக் குண்டுத் தாக்குதலுக்குத் தலைமையேற்ற ஜப்பானியத் தளபதியின் பெயர் என்ன?
Mitsuo Fuchida
 
வினா 07.
 
அரபு உலகின் முதன் பெண் சபாநாயகராக நியமிக்கப்பட்ட பெண்ணின் பெயர் என்ன?
 Dr amal al Qubaisi
வினா 08.
 
முதன் முதலில் உலகின் முதல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட டாக்டரின் பெயர் என்ன?
 
Jean Hamburger

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

1. எஸ். எம் கார்மேகம்
2. Alonso de Ojeda
3. RhineRiver
4. Chicago's Cook County Hospital
5. Margaret Thatcher
6. Mitsuo Fuchida
7. Fawzia Koofi
8. Joseph Murray
  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. எஸ் எம் கார்மேகம்
 
02. அலோன்ஸோ டி ஜேடா மற்றும் அமெரிகோ வெஸ்புகி. 1499
 
03. டான்யூப்
 
04. கூக் கௌண்டி.
 
05. லீ குவான் இயூ. 03.06.1959 முதல் 28.11.1990 வரை
 
06. யாமமோட்டோ. Yamamoto Isoroku
 
07. அலீஸ் சமான்.
 
08. டாக். றிச்சார்ட் லாவ்லர். 17.06.1950
 
முயற்சித்த நிலாமதி, நுணாவிலான் மற்றும் கறுப்பி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றேநார் விபரம்
 
நிலாமதி 36
 
கறுப்பி 29
 
நுணாவிலான் 03
 
 
  • தொடங்கியவர்
ஆசனம் 08.
 
வினா 01.
 
ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் இலக்கியக் கவிஞர் சுபத்திரன் அவர்களின் இயற்பெயர் என்ன?
 
தங்கவடிவேல். 
 
வினா 02.
 
உலகிலேயே தானே சொந்தமாகத் தபால்தலை வெளியிடும் ஒரே அமைப்பின் பெயர் என்ன?
 
ஐக்கிய நாடுகள் சபை
 
வினா 03.
 
உலகப் புர்கழ் பெற்ற பீட்டில்ஸ் இசைக்குழுவின் கடைசி இசை நிகழ்ச்சி நடைபெற்ற ஆண்டு எது?
 
29.08.1966.
 
வினா 04.
 
பூட்டான் நாட்டை 1907ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வரும் அரச வம்சத்தின் பெயர் என்ன?
 
வாங்சுக் வம்சம்.
 
வினா 05.
 
1949ல் மாஓசேதுங் தலைமையிலான கொம்யூனிஸ்ட் சீனாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் சீனாவை விட்டுத் தாய்வானுக்கு ஓடிய சீன அதிபரின் பெயர் என்ன?
 
சியாங் கைஷெக்.
 
வினா 06.
 
அணுசோதனைக்கு எதிராக 8.5 மில்லியன் கையெழுத்துக்களுடன் பிரான்ஸ் அதிபர் ஜாக் சிராக்கிடம் புகார் கொடுத்த அமைப்பு எது?
 
கிறீன் பீஸ்.
 
வினா 07.
 
இதுவரை ஐக்கிய நாடுகள் சபையில் மிக நீண்ட நேரம் தொடர்ந்து உரையாற்றிய தலைவர் யார்?
 
பிடல் காஸ்ட்ரோ. (நான்கு மணித்தியாலங்கள் 29 நிமிடங்கள்)
 
வினா 08.
 
முதன் முதலில் சார்பியல் கோட்பாட்டை உருவாக்கிய அறிவியலாளரின் பெயர் என்ன?
 
அல்பேர்ட் ஐன்ஸ்டீன்.
 
 
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

1. தங்கவேல் கந்தையா   2..the postal organizations of Kenya and Tanzania.......3. 1966              4.King  Wangchuck family  

 

  5. Chiang Kai Shek    6.Campaign for Disarmament   7.Muamar al-Gaddafi  96 minutes      8. Albert Einsten .

 

 

 

Vengalil Krishnan Krishna Menon was an Indian nationalist, diplomat and statesman, not a leader 

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
 
ஆசனம் 08.
 
வினா 01.
 
ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் இலக்கியக் கவிஞர் சுபத்திரன் அவர்களின் இயற்பெயர் என்ன?
 
தங்கவடிவேல்
 
வினா 02.
 
உலகிலேயே தானே சொந்தமாகத் தபால்தலை வெளியிடும் ஒரே அமைப்பின் பெயர் என்ன?
 
East African Common Services Organization.
 
வினா 03.
 
உலகப் புர்கழ் பெற்ற பீட்டில்ஸ் இசைக்குழுவின் கடைசி இசை நிகழ்ச்சி நடைபெற்ற ஆண்டு எது?
 
29 August 1966 at Candlestick Park in San Francisco, California
 
வினா 04.
 
பூட்டான் நாட்டை 1907ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வரும் அரச வம்சத்தின் பெயர் என்ன?
 
Wangchuck family.
 
வினா 05.
 
1949ல் மாஓசேதுங் தலைமையிலான கொம்யூனிஸ்ட் சீனாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் சீனாவை விட்டுத் தாய்வானுக்கு ஓடிய சீன அதிபரின் பெயர் என்ன?
 Chiang Kai Shek
 
வினா 06.
 
அணுசோதனைக்கு எதிராக 8.5 மில்லியன் கையெழுத்துக்களுடன் பிரான்ஸ் அதிபர் ஜாக் சிராக்கிடம் புகார் கொடுத்த அமைப்பு எது?
Greenpeace.இது கின்னஸ் சாதனையும் கூட.
 
வினா 07.
 
இதுவரை ஐக்கிய நாடுகள் சபையில் மிக நீண்ட நேரம் தொடர்ந்து உரையாற்றிய தலைவர் யார்?
VK Krishna Menon, who talked for nearly eight hours.
 
வினா 08.
 
முதன் முதலில் சார்பியல் கோட்பாட்டை உருவாக்கிய அறிவியலாளரின் பெயர் என்ன?

 

  • கருத்துக்கள உறவுகள்
1. தங்கவடிவேல்
2.
3. August 29, 1966 
4. House of Wangchuck
5.Chiang Kai Shek
6.Greenpeace.
7. V,K.Krishna Menan 
8.Albert einstein
  • தொடங்கியவர்
சரியான பதில்கள்:
 
01. தங்கவடிவேல். 
 
02.ஐக்கிய நாடுகள் சபை
 
03. 29.08.1966.
 
04. வாங்சுக் வம்சம்.
 
05. சியாங் கைஷெக்.
 
06. கிறீன் பீஸ்.
 
07. பிடல் காஸ்ட்ரோ. (நான்கு மணித்தியாலங்கள் 29 நிமிடங்கள்)
 
08. அல்பேர்ட் ஐன்ஸ்டீன்.
 
முயற்சித்த நிலாமதி, நுணாவிலான் மற்றும் கறுப்பி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்
 
நிலாமதி 40
 
கறுப்பி 35
 
நுணாவிலான் 09
  • தொடங்கியவர்
ஆசனம் 09.
 
வினா 01.
 
ஈழத்துச் சிறுகதை மூலவர்கள் எனப்படும் மூவரதும் பெயர்கள் என்ன? 
 
க. தி சம்பந்தன், இலங்கையர் கோன், வைத்தியலிங்கம்.
 
வினா 02.
 
1948 முதல் 1998 வரையான காலப்பகுதியில் ntt;Ntwhd  காலகட்டத்தில் இஸ்ரேலின் பிரதமர்களாகக் கடமையாற்றிய மாமனதும் மருமகனினதும் பெயர்கள் என்ன?
 
ஹெயிம் விஸ்மான்          ஏஸர் வைஸ்மான்
 
வினா 03.
 
The Realization என்னும் தத்துவ நூலை எழுதியவர் யார்?
 
இரவீந்திரநாத் தாகூர்.
 
வினா 04.
 
முதன் முதலில் தாழ்வு மனப்பான்மை கருத்தாக்கத்தை அறிவித்த மனோதத்தவ நிபுணரின் பெயர் என்ன?
 
அல்பிரட் அட்லெர்.
 
வினா 05.
 
பிரெஞ்சு தேசிய வீராங்கனையான ஜோன் ஆர்க் ஆங்கிலேயரால் உயிருடன் கொளுத்தப்பட்ட போது அவரின் வயது என்ன?
 
19 வயது.
 
வினா 06.
 
ஏமாற்றத்தின் ஏரி (Lake of Disapaointment)  என அழைக்கப்படும் ஏரி காணப்படும் நாடு எது?
 
அவுஸ்ரேலியா
 
வினா 07.
 
கிருண்டி என்னும் மொழி பேசப்படும் நாடு எது?
 
புருண்டி.
 
வினா 08.
 
துப்பாக்கி முனையிலிருந்து குண்டு வெளிப்படும் வேகம் அழைக்கப்படும் பெயர் என்ன?
 
Muzzle Velocity.
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

1. இலங்கையர் கோன்.... சி வைத்திலிங்கம் .. சம்பந்தன்   2,............

 

.. 3, ரவீந்திரநாத் தாகூர்   4. Alfred Adler 

 

 

5.  19 years  6. Western Australia     7.  Brundi             8..."terminal velocity.....mph....

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
1. இலங்கையர்கோன், சி.வைத்தியலிங்கம், சம்பந்தன் 
2. Haim Weizman, Ezer Weizman,
3. Brian Hines
4. Alfred Adler
5.19
6.  Australia   
7.  Burundi
8.  4000 ft
 
  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. க. தி சம்பந்தன், இலங்கையர் கோன், வைத்தியலிங்கம்.
 
02. ஹெயிம் விஸ்மான் ஏஸர் வைஸ்மான்
 
03. இரவீந்திரநாத் தாகூர்.
 
04. அல்பிரட் அட்லெர்.
 
05. 19 வயது.
 
06. அவுஸ்ரேலியா
 
07. புருண்டி.
 
08. Muzzle Velocity.
 
முயற்சித்த நிலாமதிக்கும் கறுப்பிக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர் விபரம்
 
நிலாமதி 47
 
கறுப்பி 41
 
நுணாவிலான் 09

Edited by Puyal

  • தொடங்கியவர்
ஆசனம் 10.
 
வினா 01.
 
கவீந்திரன், பண்டிதர் திருமலைராயர், கலையரசன், சிப்பி போன்ற புனைபெயர்களில் எழுதிய புகழ் பெற்ற ஈழத்து எழுத்தாளர் யார்?
 
அ. ந கந்தசாமி.
 
 
வினா 02.
 
இன்றும் புதிராக உள்ள சுமார் 47 வருடங்களுக்கு முன்னர் அவுஸ்ரேலியக் கடற்கரை பீச்சிலிருந்து மாயமாய் மறைந்து போன பிரதமரின் பெயர் என்ன?
 
ஹரோல்ட் ஹோல்ட்.
 
வினா 03.
 
மிக்கி மௌஸ், டொனால்ட் டக், கரிபீஃல்ட், எல்மர் போன்ற பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரங்களிடையே உள்ள ஒற்றுமை என்ன?
 
இவையனைத்திற்கும் நான்கு விரல்கள்.
 
வினா 04. 
 
முற்காலத்தில் ஒருவர் எய்த அம்பு பாயும் தூரத்தை அளவிட்ட முறையின் பெயர் என்ன?
 
சரககதி.
 
 
வினா 05.
 
1980ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட நாடு எது?
 
கோஸ்டாரீகா.
 
வினா 06.
 
சிம்போஸியம் என்ற பிரபலமான நூலை எழுதிய தத்துவஞானி யார்?
 
பிளேட்டோ.
 
வினா 07.
 
முதன் முதலில் உலகிலேயே அச்சடிக்கப்பட்ட முதல் புத்தகத்தின் பெயர் என்ன? (கி. பி 800களில்)
 
Diamond Sutra
 
வினா 08.
 
முதன் முதலாக எவரெஸ்ட் சிகரத்தில் உயிரிழந்த பெண்மணியின் பெயர் என்ன?
 
ஹன்னேலோர் ஷ்மட்ஸ். 
 
 
 
 
 
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

1 அ.  ந கந்தசாமி    2.Harold Holt Bizarre 3.  same character  

 

4.  காத தூரம் ( ஏழரை நாழி  ..) 5. Costa Rica  6. பிளேட்டோ ,

 

7 pergamineum ( parchment)

 

8. Arunima Sinha

  • கருத்துக்கள உறவுகள்
1. அ. ந. கந்தசாமி

2.  Harold Holt

3. animal cartoon

4. de Tir à l'Arc

5. Costa Rica

6. Plato

7. Diamond Sutra

8Wanda Rutkiewicz

  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. அ. ந கந்தசாமி
 
02. ஹரோல்ட் ஹோல்ட்
 
03. இவையனைத்திற்கும் நான்கு விரல்கள்
 
04. சரககதி
 
05. கோஸ்டாரீகா.
 
06. பிளேட்டோ
 
07. டைமன்ட் சுத்ரா
 
08. ஹன்னோலோர் ஷ்மட்ஸ்
 
முயற்சித்த நிலாமதி மற்றும் கறுப்பி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்
 
நிலாமதி 51
 
கறுப்பி 46
 
நுணாவிலான் 09

 

  • தொடங்கியவர்
ஆசனம் 11.
 
வினா 01.
 
SNG  ஊர்சுற்றி என்ற புனைபெயரில் எழுதி வரும் ஈழத்து எழுத்தாளர் யார்?
 
கோபாலரட்னம்.
 
வினா 02.
 
The Procelain Tower of Nanking  என்னும் பெயர் கொண்ட கோபுரத்தை அழித்த புரட்சியாளர்களின் பெயர் என்ன?
 
எந்த ஆண்டு அழிக்கப்பட்டது?
 
தெய்விங்க் புரட்சியாளர்கள். 1853
 
வினா 03.
 
முதன் முதலில் கிளிமஞ்சாரோ மலைச்சிகரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
 
ஜொகான்ஸ்ரெப்மான்.
வினா 04.
 
ஐக்கிய அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலையின் முழுப்பெயர் என்ன?
 
Liberty Enlightening the World.
 
வினா 05.
 
பிரபல கடலோடி கிறிஸ்தோபர் கொலம்பஸ் தனது நான்காவது கடற்பயணத்தின் போது சென்ற இடம் எது?
 
ஹோண்டுராஸ்.
 
 
வினா 06.
 
மருத்துவத்துறையின் தந்தை எனக் கருதப்படுபவர் யார்?
 
ஹிப்போகிரேட்ஸ்.
 
 
வினா 07.
 
முதன் முதலாகப் பரிணாம சித்தாந்தத்திற்கு அறிவியல் வடிவம் கொடுத்தவர் யார்?
 
ஜீன் பொப்டிஸ் லமார்க்.
 
 
வினா 08.
 
கடலுக்கான ரோமக் கடவுளின் பெயர் என்ன?
 
நெப்டியூன். 
 
 
 
 
 
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

1. Narain Rajagopalan 2. rebels in 19 the century 3. ludwig purtscheller  Hans Mayer

 

 4.  Liberty enligthing the world  5. Hispaniyola  6. Hippocrates 7. Vivekanader  8. Neptune

Edited by நிலாமதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.