Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Tamil politician gets peace prize !!!

Featured Replies

சங்கரியாருக்கு விருது அறிவிக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆகிவிட்டது.

http://portal.unesco.org/en/ev.php-URL_ID=...ECTION=201.html

அது பற்றி விடுதலைப்புலிகள் உத்தியோகபூர்வமாக கருத்து எதனையும் தெரிவிக்காத நிலையில் இங்கு சிலர் தெரிவிக்கும் கருத்துகளுக்கு உரித்தான எதிர்விளைவுகளை முகம் கொள்ளும் தார்மீக பொறுப்பும் அவர்களதே.

எமது போராட்டத்துக்கு எதிராக எழுந்திருக்கும் சர்வதேச அழுத்தங்களுக்கு புதிய தீர்வுகளை தேடும் புலிகளுக்கு இங்கு சங்கரியாருக்கு எதிராக வைக்கப்படும் வசை மொழிகள் பயன் தராது.

சங்கரியார் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்மொழியும் சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமாக யுனெஸ்கோ கொடுத்த விருதுக்கு விளக்கம் கொடுப்பதன் மூலம் சிங்களத்தின் ஒற்றை ஆட்சி என்னும் அரசியல் தீர்வு உலகத்தினால் நிராகரிக்கப்பட்டதாக தேசிய சார்பு தமிழ் ஆங்கில ஊடகங்கள் ஒரு மாபெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கவேண்டும்.

துரஸ்டவசமாக அந்த விருது வழங்கியவர்களை திட்டித் தீர்ப்பதன் மூலம் எம்மை நாம் சர்வதேசத்தின் பார்வையில் தனிமைப் படுத்திக்கொள்கிறோம்.

வலி மருந்துக்கு அல்ல புண்ணுக்குதான்.

அவர்முன் மொழிந்த சமஸ்டிக்கா விருது வழங்கப்படுகிறது? அவர் என்னடா என்றால் அகிம்சை,சகிப்பு என்றார்.

இவரிடம் மாட்டுப்பட்டு கிம்ஸை பட்ட சிறுவர்களின் சகிப்புதன்மைக்கு முதலில் விருது கொடுக்கவேண்டும். :P :P :P

  • Replies 83
  • Views 8.7k
  • Created
  • Last Reply

சங்கரியார் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்மொழியும் சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமாக யுனெஸ்கோ கொடுத்த விருதுக்கு விளக்கம் கொடுப்பதன் மூலம் சிங்களத்தின் ஒற்றை ஆட்சி என்னும் அரசியல் தீர்வு உலகத்தினால் நிராகரிக்கப்பட்டதாக தேசிய சார்பு தமிழ் ஆங்கில ஊடகங்கள் ஒரு மாபெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கவேண்டும்..

இந்த சமஸ்ரியை, கூட்டாட்ச்சி எண்டதை முன்மொழிந்த்தே இந்திய அரசுதான் அதுக்காகத்தா சர்க்காரியா கமிசன் அறிக்கையையும் பரிசீலிக்க இலங்கைக்கு அனுப்பி இருக்கிறார்கள்... இதை சங்கரியார் ஊதினார் எண்டு குளப்பவேண்டாம்...!

அதைத்தான் பாலா அண்ணாவும் NTV பேட்டியில தெளிவு படுத்தி இருந்தார்...!

அண்ணன் உங்கள் பப்பு வேகல்லை போடாபோட்ட என்ற ஆத்திரம் தானே

ஐ ஐ ஐ அண்ணன்ர முகத்தில அசடு வழியுறதப் பாரு. :D

செய்யிறவன் சொல்ல மாட்டான் செய்வான்.... :wink:

அண்ணன் உங்கள் பப்பு வேகல்லை போடாபோட்ட என்ற ஆத்திரம் தானே

ஐ ஐ ஐ அண்ணன்ர முகத்தில அசடு வழியுறதப் பாரு. :D

இல்ல குறிப்பு எழுதிபோட்டால் யாழை பான் பண்ணிப்போடுவாங்கள் என்று பயமுறுத்தி பாத்தீர் அதுக்குதான் சும்மாங்காட்டி பயப்படுத்தி பாத்தன் பயந்திட்டீரோ. :P

இந்த சமஸ்ரியை, கூட்டாட்ச்சி எண்டதை முன்மொழிந்த்தே இந்திய அரசுதான் அதுக்காகத்தா சர்க்காரியா கமிசன் அறிக்கையையும் பரிசீலிக்க இலங்கைக்கு அனுப்பி இருக்கிறார்கள்... இதை சங்கரியார் ஊதினார் எண்டு குளப்பவேண்டாம்...!

அதைத்தான் பாலா அண்ணாவும் NTV பேட்டியில தெளிவு படுத்தி இருந்தார்...!

அண்ணன்மார் சொல்லுறான் என்று கோவிக்காதேங்கோ

உங்களுக்கு கணக்கத் தெரியும் எண்டதுக்காக இங்க கண்டபடி உளறிக் கொட்டனும் என்றில்லை.

உங்களால சங்கரி அம்மானுக்கு கிடைக்க இருக்கிற விருதை தடுக்க முடியும் என்றால் தடுங்கள்.

சும்மா வசைபாடிட்டு களத்துக்கு மட்டுமில்ல இங்க உள்ள சில உருப்படியா செயற்படுற உறுப்பினர்களுக்கு கெட்ட பெயர் உண்டு பண்ணாமல் இருங்கோ.

உங்களட்ட அட்வைஸ் கேட்கல்ல எவரும்.

நடவடிக்கைதான் எடுக்கச் சொல்லினம். முடிஞ்சாச் செய்யுங்கோ இல்ல மூடிட்டு இருங்கோ.

இந்த மூடுறது பொத்துறதை உம்மட வீட்டோட வச்சு கொள்ளுறது நல்லது... சங்கரி மாதிரி கூத்தியானுக்கு எல்லாம் தட்டுத்தூக்கி வாழுற நிலைமை எனக்கு ஊரில இருக்கேக்கையே இல்லை... இனிவரவே வராது.... அதை நீர் வேணும் எண்டால் செய்யும்.... வாழ்த்துக்கள்...!

நீர் பொத்திக்கொண்டு போறது நல்லது...! அதுதான் உமக்கு சொல்லகூடியது....!

அண்ணன்மார் சொல்லுறான் என்று கோவிக்காதேங்கோ

உங்களுக்கு கணக்கத் தெரியும் எண்டதுக்காக இங்க கண்டபடி உளறிக் கொட்டனும் என்றில்லை.

உங்களால சங்கரி அம்மானுக்கு கிடைக்க இருக்கிற விருதை தடுக்க முடியும் என்றால் தடுங்கள்.

சும்மா வசைபாடிட்டு களத்துக்கு மட்டுமில்ல இங்க உள்ள சில உருப்படியா செயற்படுற உறுப்பினர்களுக்கு கெட்ட பெயர் உண்டு பண்ணாமல் இருங்கோ.

உங்களட்ட அட்வைஸ் கேட்கல்ல எவரும்.

நடவடிக்கைதான் எடுக்கச் சொல்லினம். முடிஞ்சாச் செய்யுங்கோ இல்ல மூடிட்டு இருங்கோ.

அட தம்பி போடாபோ சங்கரியார சொன்னா உனக்கு ஏண்டா கோவம் வருது, உம்மட அம்மான் எண்டபடியாலோ? :P

கடவுளுக்குத்தான் வெளிச்சம்....! ஒருவேளை 1000/= ரூபா அனுப்பினவரோ தெரியாது....!

எனி அண்ணன்மார் நீங்கள் இப்படிப் புலம்பப் பார்க்கிறதுதான் போடாபோக்கு தரிசனம்

வந்த ஒரு வேலை முடிஞ்சுது போயிட்டு வாறான்

திறமை இருந்தா சங்கரி அம்மானி விருதைத் தடுத்து நிறுத்துங்கோ.

இந்தப் போடாபோ திட்டினாலும் துரத்தினாலும் மதி வதனன் போல ஓடான் இவன். குருவி போல பதுங்கான் இவன். அநியாயம் கண்ட இடத்தில அடிப்பான் நெத்தியடி.

சுயதம்பட்டம் என்று எடுத்துக் கொண்டாலும் சரி இல்ல புலம்பிட்டு இருந்தாலும் சரி.

வந்துட்டார் இல்லை கண்டு பிடிச்சிடலாம் என்ன நிலைப்பாட்டோட வந்தவர் எண்டு...! சரியா கஸ்ரப்படுகிறார் ஆரையாவது திருத்துவம் எண்டு...!

போடாபோ நல்லவன் வல்லவன் எண்டு சொல்லிக்கொண்டு வரேக்கையே தெரியுது இது சுயவிளம்பர கூடம் எண்டு... அதிலை ஒண்டு கூடி இருக்கு...!

எனி அண்ணன்மார் நீங்கள் இப்படிப் புலம்பப் பார்க்கிறதுதான் போடாபோக்கு தரிசனம்

வந்த ஒரு வேலை முடிஞ்சுது போயிட்டு வாறான்

திறமை இருந்தா சங்கரி அம்மானி விருதைத் தடுத்து நிறுத்துங்கோ.

இந்தப் போடாபோ திட்டினாலும் துரத்தினாலும் மதி வதனன் போல ஓடான் இவன். குருவி போல பதுங்கான் இவன். அநியாயம் கண்ட இடத்தில அடிப்பான் நெத்தியடி.

சுயதம்பட்டம் என்று எடுத்துக் கொண்டாலும் சரி இல்ல புலம்பிட்டு இருந்தாலும் சரி.

இருவரும் சேர்ந்த கலைவை போல....!

முந்தி ஒருத்தர் உம்மைபோல சுகுமார் எண்டு வந்து உள்றீட்டும் காணாமல் போனவர்...! :wink: :P :P

சங்கரிக்கு நாளைக்கு உடுப்பு தோச்சு குடுக்க போவம், இப்பபோய் படும்.....!

எனி அண்ணன்மார் நீங்கள் இப்படிப் புலம்பப் பார்க்கிறதுதான் போடாபோக்கு தரிசனம்

வந்த ஒரு வேலை முடிஞ்சுது போயிட்டு வாறான்

திறமை இருந்தா சங்கரி அம்மானி விருதைத் தடுத்து நிறுத்துங்கோ.

இந்தப் போடாபோ திட்டினாலும் துரத்தினாலும் மதி வதனன் போல ஓடான் இவன். குருவி போல பதுங்கான் இவன். அநியாயம் கண்ட இடத்தில அடிப்பான் நெத்தியடி.

சுயதம்பட்டம் என்று எடுத்துக் கொண்டாலும் சரி இல்ல புலம்பிட்டு இருந்தாலும் சரி.

போடாபோ போய் உலகத்தை படிச்சிட்டு வா? அதுசரி பறக்கிறது எண்டவுடன் ஏன் பறக்கிறீர். :P :P :P

தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்த ஜநாவும் அதன் குடைக்கு கீள் இயங்கும் UNESCO எவ்வாறு சர்வதேச சக்த்திகளால் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இது நல்ல உதாரணம். ஒன்றுமட்டும் நிச்சயம் இவர்கள் போச்சுவார்த்தை மூலம் இலங்கைத்தீவின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் ஆர்வம் இல்லை என்பது.

விழுந்து கட்டி புது லெற்றர் கெட்டுக்கு ஓடர் குடுத்திருப்பர்.

சங்கரி உதை வைச்சு இனி கொஞ்ச நாளைக்கு :D:):lol:

யசீர் அரபாத்துக்கும் நோபல் பரிசு குடுத்து படம்பிடிச்சு கொண்டாடிப்போட்டுத்தான் றமலாவில வீட்டுக்கைதியாக வைத்திருந்து மெதுவாக கொண்டவங்கள்.

தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்த ஜநாவும் அதன் குடைக்கு கீள் இயங்கும் UNESCO எவ்வாறு சர்வதேச சக்த்திகளால் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இது நல்ல உதாரணம். ஒன்றுமட்டும் நிச்சயம் இவர்கள் போச்சுவார்த்தை மூலம் இலங்கைத்தீவின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் ஆர்வம் இல்லை என்பது.

விழுந்து கட்டி புது லெற்றர் கெட்டுக்கு ஓடர் குடுத்திருப்பர்.

சங்கரி உதை வைச்சு இனி கொஞ்ச நாளைக்கு :lol::lol::lol:

யசீர் அரபாத்துக்கும் நோபல் பரிசு குடுத்து படம்பிடிச்சு கொண்டாடிப்போட்டுத்தான் றமலாவில வீட்டுக்கைதியாக வைத்திருந்து மெதுவாக கொண்டவங்கள்.

உங்களால சிரிக்கத்தான் முடியும் அவங்களால சாதிக்கவும் முடியும் என்றாங்கள்.

ஒரு பக்கம் பயங்கரவாதம் சிறை மறுப்பக்கம் விருது வழங்கல் சுதந்திரம். அறிவு அறிவு என்று அளந்ததுதான் மிச்சம். அவங்கள் அதைக் காட்டியே ஆக்கள் எங்கையோ போட்டாங்கள்.

அண்ணன் இதுக்குள்ள ஏன் அண்ணன் யசீர் அரபாத். அப்ப சங்கரி அம்மானை யசீர் கூட ஒப்பிடுறீங்கள்.

சும்மா சொல்லக் கூடாதண்ணன். அப்பப்ப வந்து உங்களைப் பற்றி போட்டுத்தான் உடைக்கிறீங்கள். இங்க உள்ள அன்னங்களுக்கு தண்ணிதான் குடிக்கத் தெரியுது பாலைக் குடிக்கத் தெரியல்ல அண்ணன்.

நீங்கள் யமாய்ங்கோ குறுக்கால போய் போய் குழப்பிக் குழப்பி.

இதோடா அன்னங்கள பத்தி காக்கை ஒண்னு கத்துது. :P :P :P :P

சாகமுன்னம் ஏதாவது குடுக்க வேணும் எண்டு நினைச்சு இருப்பாங்கள்...! அதான் சங்கரிக்கு ஒரு விருது.... விருது குடுகிறது இருக்கட்டும் உடும்புக்கறியோட விருந்து குடுப்பாங்களோ...???

நாளைக்கு ஒருவேளை தமிழ்மக்கள் பிரதிநிதியாய் போய் பேச்சு வார்த்தயில் கலந்து கொள்ளப்போறன் எண்டு உவர் சங்கரியார் அடம்பிடிச்சாலும் பிடிக்கலாம்...

உடும்பு கறிய சொன்னீங்க ரெண்டு கிழவீங்களை பத்தி சொல்லவில்லையே. :P :P :P

சாகமுன்னம் ஏதாவது குடுக்க வேணும் எண்டு நினைச்சு இருப்பாங்கள்...! அதான் சங்கரிக்கு ஒரு விருது.... விருது குடுகிறது இருக்கட்டும் உடும்புக்கறியோட விருந்து குடுப்பாங்களோ...???

நாளைக்கு ஒருவேளை தமிழ்மக்கள் பிரதிநிதியாய் போய் பேச்சு வார்த்தயில் கலந்து கொள்ளப்போறன் எண்டு உவர் சங்கரியார் அடம்பிடிச்சாலும் பிடிக்கலாம்...

இதென்ன வானிலை அறிக்கையோ இல்ல காலநிலை அறிக்கையோ அண்ணன். இங்க பற்றி எரியுது வரட்டுக் காலநிலையோ வானிலையோ.

சங்கரி அம்மானுக்குத்தானே விருது.

அதுக்கு நீங்கள் ஏன் நித்திரை முழிச்சிருந்து கொண்டாடுறீங்கள்.

பாசப் பிணைப்புப் போல.

உங்களால சிரிக்கத்தான் முடியும் அவங்களால சாதிக்கவும் முடியும் என்றாங்கள்.

ஒரு பக்கம் பயங்கரவாதம் சிறை மறுப்பக்கம் விருது வழங்கல் சுதந்திரம். அறிவு அறிவு என்று அளந்ததுதான் மிச்சம். அவங்கள் அதைக் காட்டியே ஆக்கள் எங்கையோ போட்டாங்கள்.

அண்ணன் இதுக்குள்ள ஏன் அண்ணன் யசீர் அரபாத். அப்ப சங்கரி அம்மானை யசீர் கூட ஒப்பிடுறீங்கள்.

சும்மா சொல்லக் கூடாதண்ணன். அப்பப்ப வந்து உங்களைப் பற்றி போட்டுத்தான் உடைக்கிறீங்கள். இங்க உள்ள அன்னங்களுக்கு தண்ணிதான் குடிக்கத் தெரியுது பாலைக் குடிக்கத் தெரியல்ல அண்ணன்.

நீங்கள் யமாய்ங்கோ குறுக்கால போய் போய் குழப்பிக் குழப்பி.

உருப்படியா ஒரு கருத்து வைக்க வக்கில்லாமல்... எந்த முட்டையிலையாவது ஒண்டை புடுங்கீடுவம் எண்டு கஸ்ரப்படுகுது...! மற்றவையோட சொறியுறதே முழுமுதல் வேலையா திரியுது... இப்படித்தான் குருவியும் கஸ்ரபட்டது...!

இதுக்கு பேர் யாழ்கள கருத்தாடல்...

குருவிக்கு வக்காலத்து வாங்கினவை இதுக்கு வக்காலத்து வாங்க வாங்கோ...! வரமாட்டினம்... எதிர்த்து நாங்கள் கருத்து வச்சிட்டால் வந்ட்ய்ஹு குய்யோ முறையோ எண்டு அலறுவின...

இதுதான் இண்றைய யாழ்கலத்தில் சிலரின் பண்பு....!

அண்ணனுக்கு மனப் பயம். குருவிக்கு செய்த பாவத்துக்கு தண்டனை கிடைச்சிடுமோ என்று. நிச்சயம் அண்ணன்

அநியாயம் செய்திருந்தா நீங்கள் நீதிக்கு முன்னால நியாயத்துக்கு முன்னால மனச்சாட்சிக்கு முன்னால இப்படித்தான் நடுங்கிட்டு தான் இருக்கனும்.

அதுதான் யாழ் களத்தைச் சாட்சிக்கு இழுத்து தப்பிக்கப் பார்கிறார்.

அங்கால பார்த்தமே குற்றச்சாட்டுகளும். அண்ணன் அடம்பிடிச்சதுகளும்.

அண்ணன் சும்மா சொல்லக் கூடாது கலைஞர் போல வசனம் பிய்க்கிறீங்கள் அண்ணன். பேசாம ஒரு திருடா திருடி எடுப்பமே களத்தை வைச்சு.

  • தொடங்கியவர்

உண்மையாக தெரியாமல் கேட்கிறேன்.......... கடைசி வோட்டிலுப்பில் ஆ.சங்கரிக்கு எத்தனை வோட்டு விழுந்தது?

இதென்ன வானிலை அறிக்கையோ இல்ல காலநிலை அறிக்கையோ அண்ணன். இங்க பற்றி எரியுது வரட்டுக் காலநிலையோ வானிலையோ.

சங்கரி அம்மானுக்குத்தானே விருது.

அதுக்கு நீங்கள் ஏன் நித்திரை முழிச்சிருந்து கொண்டாடுறீங்கள்.

பாசப் பிணைப்புப் போல.

போறன் எண்டு போட்டே நான் நிக்கிறன்...

உடும்புக்கறி வைக்க கறி வாங்கவேணும் அதான் நிக்கிறன்...!

உண்மையாக தெரியாமல் கேட்கிறேன்.......... கடைசி வோட்டிலுப்பில் ஆ.சங்கரிக்கு எத்தனை வோட்டு விழுந்தது?

கிளிநொச்சீல எல்லா நிண்டவர்.... அதான் 450 கள்ளவோட்டுகள்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.