Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Tamil politician gets peace prize !!!

Featured Replies

அண்ணனுக்கு மனப் பயம். குருவிக்கு செய்த பாவத்துக்கு தண்டனை கிடைச்சிடுமோ என்று. நிச்சயம் அண்ணன்

அநியாயம் செய்திருந்தா நீங்கள் நீதிக்கு முன்னால நியாயத்துக்கு முன்னால மனச்சாட்சிக்கு முன்னால இப்படித்தான் நடுங்கிட்டு தான் இருக்கனும்.

அதுதான் யாழ் களத்தைச் சாட்சிக்கு இழுத்து தப்பிக்கப் பார்கிறார்.

அங்கால பார்த்தமே குற்றச்சாட்டுகளும். அண்ணன் அடம்பிடிச்சதுகளும்.

அண்ணன் சும்மா சொல்லக் கூடாது கலைஞர் போல வசனம் பிய்க்கிறீங்கள் அண்ணன். பேசாம ஒரு திருடா திருடி எடுப்பமே களத்தை வைச்சு.

தல மட்டுமல்ல இங்க கனபேர் இருக்கினம், தேசியத்துக்கு எதிரா கதைத்தால் உடனுக்குடன் பதிலடிகிடைக்கு. போடாபோ அது நீராக இருந்தாலும். :lol::lol::lol:

  • Replies 83
  • Views 8.7k
  • Created
  • Last Reply

அண்ணனுக்கு மனப் பயம். குருவிக்கு செய்த பாவத்துக்கு தண்டனை கிடைச்சிடுமோ என்று. நிச்சயம் அண்ணன்

அநியாயம் செய்திருந்தா நீங்கள் நீதிக்கு முன்னால நியாயத்துக்கு முன்னால மனச்சாட்சிக்கு முன்னால இப்படித்தான் நடுங்கிட்டு தான் இருக்கனும்.

அதுதான் யாழ் களத்தைச் சாட்சிக்கு இழுத்து தப்பிக்கப் பார்கிறார்.

அங்கால பார்த்தமே குற்றச்சாட்டுகளும். அண்ணன் அடம்பிடிச்சதுகளும்.

அண்ணன் சும்மா சொல்லக் கூடாது கலைஞர் போல வசனம் பிய்க்கிறீங்கள் அண்ணன். பேசாம ஒரு திருடா திருடி எடுப்பமே களத்தை வைச்சு.

நீதி நியாயம் மண்ணாங்கட்டி....

நல்லா சினிமா பாக்கிறீர் போல.... இதை ஒரு பகுத்தறிவு வாதி சொல்லுவான் எண்டு நினைக்கிறீரே...??? மனப்பயம் தண்டனைபயம்...!

பெரியார் அடி தொடர்பவர்கள் மன்னியுங்கள் இந்த அற்ப பதரை...!

  • தொடங்கியவர்

நன்றி...... தல.

உருப்படியா ஒரு கருத்து வைக்க வக்கில்லாமல்... எந்த முட்டையிலையாவது ஒண்டை புடுங்கீடுவம் எண்டு கஸ்ரப்படுகுது...! மற்றவையோட சொறியுறதே முழுமுதல் வேலையா திரியுது... இப்படித்தான் குருவியும் கஸ்ரபட்டது...!

இதுக்கு பேர் யாழ்கள கருத்தாடல்...

குருவிக்கு வக்காலத்து வாங்கினவை இதுக்கு வக்காலத்து வாங்க வாங்கோ...! வரமாட்டினம்... எதிர்த்து நாங்கள் கருத்து வச்சிட்டால் வந்ட்ய்ஹு குய்யோ முறையோ எண்டு அலறுவின...

இதுதான் இண்றைய யாழ்கலத்தில் சிலரின் பண்பு....!

1. இந்த மூடுறது பொத்துறதை உம்மட வீட்டோட வச்சு கொள்ளுறது நல்லது... சங்கரி மாதிரி கூத்தியானுக்கு எல்லாம் தட்டுத்தூக்கி வாழுற நிலைமை எனக்கு ஊரில இருக்கேக்கையே இல்லை... இனிவரவே வராது.... அதை நீர் வேணும் எண்டால் செய்யும்.... வாழ்த்துக்கள்...!

நீர் பொத்திக்கொண்டு போறது நல்லது...! அதுதான் உமக்கு சொல்லகூடியது....!

2. கடவுளுக்குத்தான் வெளிச்சம்....! ஒருவேளை 1000/= ரூபா அனுப்பினவரோ தெரியாது....!

3.வந்துட்டார் இல்லை கண்டு பிடிச்சிடலாம் என்ன நிலைப்பாட்டோட வந்தவர் எண்டு...! சரியா கஸ்ரப்படுகிறார் ஆரையாவது திருத்துவம் எண்டு...!

போடாபோ நல்லவன் வல்லவன் எண்டு சொல்லிக்கொண்டு வரேக்கையே தெரியுது இது சுயவிளம்பர கூடம் எண்டு... அதிலை ஒண்டு கூடி இருக்கு...!

4.இருவரும் சேர்ந்த கலைவை போல....!

முந்தி ஒருத்தர் உம்மைபோல சுகுமார் எண்டு வந்து உள்றீட்டும் காணாமல் போனவர்...!

சங்கரிக்கு நாளைக்கு உடுப்பு தோச்சு குடுக்க போவம், இப்பபோய் படும்.....!

5.சாகமுன்னம் ஏதாவது குடுக்க வேணும் எண்டு நினைச்சு இருப்பாங்கள்...! அதான் சங்கரிக்கு ஒரு விருது.... விருது குடுகிறது இருக்கட்டும் உடும்புக்கறியோட விருந்து குடுப்பாங்களோ...???

6.உருப்படியா ஒரு கருத்து வைக்க வக்கில்லாமல்... எந்த முட்டையிலையாவது ஒண்டை புடுங்கீடுவம் எண்டு கஸ்ரப்படுகுது...! மற்றவையோட சொறியுறதே முழுமுதல் வேலையா திரியுது... இப்படித்தான் குருவியும் கஸ்ரபட்டது...!

இதுக்கு பேர் யாழ்கள கருத்தாடல்...

குருவிக்கு வக்காலத்து வாங்கினவை இதுக்கு வக்காலத்து வாங்க வாங்கோ...! வரமாட்டினம்... எதிர்த்து நாங்கள் கருத்து வச்சிட்டால் வந்ட்ய்ஹு குய்யோ முறையோ எண்டு அலறுவின...

இதுதான் இண்றைய யாழ்கலத்தில் சிலரின் பண்பு....!

மேல் உள்ளவையெல்லாம் நீங்கள் சொற்ப நேரத்தில் களத்தில் எழுதியவை.

யாழ் களத்தை பயன் உள்ள முறையில் பயன்படுத்த நீங்கள் சொல்லும் அறிவுரை உங்களுக்கும் பொருந்தும்

உடும்பு கறிய சொன்னீங்க ரெண்டு கிழவீங்களை பத்தி சொல்லவில்லையே. :P :P :P

சா இண்டைக்கு வெள்ளிக்கிழமையான் நாத்து இப்பிடி எல்லாமா பேசுறது...!

அப்ப ஒன்று செய்யுங்கோவன் அண்ணா

களத்தில உங்களுக்குள்ள இப்படி பொருமிட்டு இருக்காம

ஐநா யுனிசெப்புக்கு உங்கள் எதிர்ப்பைக் காட்டுங்களன்.

இன்னென்ன ஆதாரங்களைச் சமர்பிக்கிறம். இவர் இப்படிப்பட்டவர் இவருக்கு இந்த விருதுக்குத் தகுதி இல்லை என்று.

அவர்கள் ஆதாரத்தை ஆராய்ஞ்சு உங்கள் ஆதாரங்கள் கற்பனையற்ற கட்டுக்கதையல்ல உண்மை என்றால் நிச்சயம் விருது கொடுக்க மாட்டினம்.

உங்களால அதைச் செய்ய முடியல்ல என்றால்

நீங்கள் சும்மா படம் காட்டுறியள் களத்துக்கு என்றுதான் அண்ணா இந்தப் போடாபோ நினைப்பான்.

போடாபோ என்று நீங்கள் பெயர் வைத்திருந்தாலும் போடாபோ என்று உங்கள் கருத்துக்களை ஒதுக்க முடியவில்லை. நீங்கள் சொல்லீட்டிங்கள் தானே எனி சங்கரியாருடன் நிறைய அனுபவங்கள் உள்ளவை புகுந்து விளையாடுவினம். :lol::lol:

இது வசம்பு அண்ணனுக்கு இல்ல மற்ற

அண்ணன்மாருக்கு இந்தப் போடாபோ சவால் விடுகிறான்.

உண்மையா நீங்கள் எல்லாம் தேசியத்தை நேசிக்கிற உத்தமர்கள் என்றால் இந்தச் சங்கரிட விருதைப் பற்றி வெட்டிக்கு அளக்காமல் அது கிடைக்காமல் தடுத்து நிறுத்துங்கள் பார்க்கலாம்.

முடியல்லையா பொத்திக்கிட்டுப் போயிட்டு இருங்க களப்பக்கமே வராதேங்க.

வந்தாலும் சிரிச்சிட்டு முகக் குறியோட போயிடுங்க.

நானும் சவால் விடுறன் நீர் ஆர் எண்டு சொல்லும். ஆருடைய பினாமி? :P :P :P

யாழ் களத்தை பயன் உள்ள முறையில் பயன்படுத்த நீங்கள் சொல்லும் அறிவுரை உங்களுக்கும் பொருந்தும்

எப்போதுமே மற்றவரின் மூக்குக்குள் கையை விட்டு நோண்டும் பழக்கம் எனக்கு இல்லை... அது என்னுடையது எண்டதாக இருந்தாலும்.....

முதலில் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்ல முயல்பவர்களை பார்த்து சொல்லுங்கள் அதுதான் சமாதானத்துக்கு நல்லது...! அதைத்தான் நானும் சொல்லி இருக்கிறேன்...!

எப்போதும் மற்றவரின் தனித்துவத்தில் நான் தலையிடுவது இல்லை அது போல மற்றவரும் என்னுடன் சொறியாமல் இருப்பதும் முக்கியம்... அதை அனுமதிக்கும் பேடித்தனம் எனக்கும் இல்லை...!

இதுக்கு மேல நான் சொல்ல வேண்டுமானாலாம் அது உங்களின் விருப்பம்...!

வேற வேலை இல்லாமல் மற்றவன் எப்படி இருக்க வேணும் எண்பதை விட்டு உங்களுக்காய் ஒரு பாதை அமைத்து அதை மற்றவரும் தொடர வளிவகை செய்யுங்கள்....! இது ஆலோசனை மட்டும்தான்... முடிவு உங்களை பொறுத்தது...! இதுவே என்னுடன் சொறியும் கடைச்சி சந்தர்ப்பமாக இருக்க கடவது....!

  • தொடங்கியவர்

'''''''''உண்மையா நீங்கள் எல்லாம் தேசியத்தை நேசிக்கிற உத்தமர்கள் என்றால் இந்தச் சங்கரிட விருதைப் பற்றி வெட்டிக்கு அளக்காமல் அது கிடைக்காமல் தடுத்து நிறுத்துங்கள் பார்க்கலாம்.'''''''''

ச்சே........ இந்த தரித்திரத்துக்கு முட்டை அடிக்க வேணுமென்டா ஏற்பாடு பண்ணலாம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போடாபோ; எழுதியது.

பொஅப்ப ஒன்று செய்யுங்கோவன் அண்ணா

களத்தில உங்களுக்குள்ள இப்படி பொருமிட்டு இருக்காம

ஐநா யுனிசெப்புக்கு உங்கள் எதிர்ப்பைக் காட்டுங்களன்.

இன்னென்ன ஆதாரங்களைச் சமர்பிக்கிறம். இவர் இப்படிப்பட்டவர் இவருக்கு இந்த விருதுக்குத் தகுதி இல்லை என்று.

அவர்கள் ஆதாரத்தை ஆராய்ஞ்சு உங்கள் ஆதாரங்கள் கற்பனையற்ற கட்டுக்கதையல்ல உண்மை என்றால் நிச்சயம் விருது கொடுக்க மாட்டினம்.

உங்களால அதைச் செய்ய முடியல்ல என்றால்

நீங்கள் சும்மா படம் காட்டுறியள் களத்துக்கு என்றுதான் அண்ணா இந்தப் போடாபோ நினைப்பான்டபொ எழுதியது.

சரி பொடபொ உமது பாணியிலெயே கேட்கிறேன் அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல் உண்மயான மனிதப்பணி என்ற கண்ணோட்டத்திற்க்கு இலங்கையில் அதிகூடிய மனிதநலப்பணியாக இருப்பது சங்கரியார் பணிதானோ. இதுகள் அரசசெல்வாக்குக்கு எட்டிய சித்துவிளையாட்டுக்கள் காலை நக்கும் விசுவாசங்களுக்கு இதுகூட இந்தஅரசு செய்துதரவில்லை என்றால் வேறு என்ன அப்பனே. உங்கள் மகிழ்ச்சி இன்பத்தை இந்த களப்பதிவுகள் றொம்ப தொந்தரவு செய்கின்றதோ?

தேவன்...! இப்பிடி ஆக்க பூர்வமாக கருத்து எழுத வெளிக்கிடாதயும்..... எங்கட சமாதானத்துக்கே பொறுக்காது...! :wink: :P

எப்படி அண்ணா உங்களால் இப்படி எல்லாம் முடியுது. போடாபோவின் கருத்தில் இருந்து ரசத்தை அப்படியே பிளிந்து தருகிறீர்கள். :P

எப்போதுமே மற்றவரின் மூக்குக்குள் கையை விட்டு நோண்டும் பழக்கம் எனக்கு இல்லை... அது என்னுடையது எண்டதாக இருந்தாலும்.....

முதலில் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்ல முயல்பவர்களை பார்த்து சொல்லுங்கள் அதுதான் சமாதானத்துக்கு நல்லது...! அதைத்தான் நானும் சொல்லி இருக்கிறேன்...!

எப்போதும் மற்றவரின் தனித்துவத்தில் நான் தலையிடுவது இல்லை அது போல மற்றவரும் என்னுடன் சொறியாமல் இருப்பதும் முக்கியம்... அதை அனுமதிக்கும் பேடித்தனம் எனக்கும் இல்லை...!

இதுக்கு மேல நான் சொல்ல வேண்டுமானாலாம் அது உங்களின் விருப்பம்...!

வேற வேலை இல்லாமல் மற்றவன் எப்படி இருக்க வேணும் எண்பதை விட்டு உங்களுக்காய் ஒரு பாதை அமைத்து அதை மற்றவரும் தொடர வளிவகை செய்யுங்கள்....! இது ஆலோசனை மட்டும்தான்... முடிவு உங்களை பொறுத்தது...! இதுவே என்னுடன் சொறியும் கடைச்சி சந்தர்ப்பமாக இருக்க கடவது

யாழ் களத்தில் பயனுள்ள கருத்தாடல் செய்ய வேண்டுமென எழுதும் யாரும் தான் எழுதிய விடங்களைப்பற்றி மற்றவர்கள் கருத்து சொல்லாமல் இருப்பதற்கு யாழ் களம் யாருடைய மூக்கும் அல்ல அவரும் சரி மற்றவர்களும் சரி தொண்டாமல் இருப்பதற்கு.

அந்த இடத்தில் கருத்தை எழுதியதன் நொக்கம் புரியவில்லை எண்று நீர் கேட்டிருந்தால் விளங்கப்படுத்தி இருக்கலாம்... ஆனால் இந்த சொறி வேலை வேண்டாம் சரியா...???

இங்கு உள்ளவர்களை திருத்துவதாச் சொன்ன நபரை பற்றைய கருத்து அது... அதுக்கு மற்றவர் சிலரின் வக்காலத்துக்களையும் சொல்லப்பட்டது...

உமது சமாதானத்தை போல எதையும் அரையும் குறையுமாக புரிந்து கொண்டு சொதப்பாதையும்...! சொல்லப்பட்ட இடத்துக்கு முன்னர் அந்த நபர்ர் எழுதியதுகளையும் சேர்த்து வாசித்துப்பரும்....! முடியவில்லையா...??? முட்டையில் மயிர் புடுங்க நிக்காதையும்...!

யாரும் திருந்த வேணும் எண்டு சொல்ல எனக்கு எந்த தகுதியும் இல்லை.... அப்படி திருத்துவதுக்கு யாரும் இங்கு குழந்தைகளும் இல்லை...! நீங்கள் நல்ல விதமாக எழுதும் கருத்துக்களை பார்த்து உணரவேண்டுமே ஒளிய அப்படி செய் இப்படி செய் எண்று கட்டளை இட இங்குள்ள எவருக்கும் தகுதியும் அதிகாரமும் கிடையாது...!

அதோடு யாழ்களம் ஒண்று சீர் திருத்த பள்ளி கிடையாது...!

தேவன்...! இப்பிடி ஆக்க பூர்வமாக கருத்து எழுத வெளிக்கிடாதயும்..... எங்கட சமாதானத்துக்கே பொறுக்காது...! :wink: :P

இப்படிதான் கருத்து எழுதி யாழ் களத்தை பாழ்படுத்துவதா என ஆதங்கப்பட்டவர்கள் குறைந்த பட்சம் தாமாவது பயனுள்ள கருத்துகளை எழுதவேண்டும் என்பதுதான் என்கருத்து.

அதை விடுத்து, இப்படிதான் கருத்து எழுதவேண்டும் என்று நான் எப்போதும் எவருக்கும் எழுதியது கிடையாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா சமாதானம்

புலிஎதிர்ப்பு புராணம் என்னும் தலைப்பில் பூசை தந்திருப்பது உமக்கும் சேர்த்துதான் ஐயா. யாழ்களத்துக்கு ஆசிரியம் செய்ய் ரி பி சி விசுவலிங்கத்தயா அளைக்க வேண்டும்? உபதேசம் செய்யும் உரிமையை குத்தகைக்கு எடுத்துவைத்திருக்கிறீரா. தங்களின் உள்நோக்கத்தை றொம்பவே காயப்படுத்தி விட்டேனாக்கும்.

''சமாதானத்தின்'' உள்நோக்கம் சந்தர்ப்பவசமாக மாட்டிக்கொண்டுவிட்டது தமிழ் உணர்வாளர்களிடம். எனவே போய் இன்னொரு பேரில் வாரும் ஐயா அதுதான் இனி உம்பணியை தொடர சிறந்தவழி.

அண்ணனுக்கு மனப் பயம். குருவிக்கு செய்த பாவத்துக்கு தண்டனை கிடைச்சிடுமோ என்று. நிச்சயம் அண்ணன்

அநியாயம் செய்திருந்தா நீங்கள் நீதிக்கு முன்னால நியாயத்துக்கு முன்னால மனச்சாட்சிக்கு முன்னால இப்படித்தான் நடுங்கிட்டு தான் இருக்கனும்.

அதுதான் யாழ் களத்தைச் சாட்சிக்கு இழுத்து தப்பிக்கப் பார்கிறார்.

அங்கால பார்த்தமே குற்றச்சாட்டுகளும். அண்ணன் அடம்பிடிச்சதுகளும்.

அண்ணன் சும்மா சொல்லக் கூடாது கலைஞர் போல வசனம் பிய்க்கிறீங்கள் அண்ணன். பேசாம ஒரு திருடா திருடி எடுப்பமே களத்தை வைச்சு.

எனக்கு ஒன்றுமட்டும் உறுதியாக தெரிந்துவிட்டது அதாவது போடபோ என்பவர் குருவிகள் தான் அவர் தனது பாணீயை மாற்ற முயற்சித்தாலும் சிலவற்றை மாற்றமுடியாது என்னவிருந்தாலும் மோகன் அண்ணாவுக்கு யாரேண்டு தெரியும் தானே கொங்சம் சொல்லக்கூடாதா :lol::lol:

ஐயா சமாதானம்

புலிஎதிர்ப்பு புராணம் என்னும் தலைப்பில் பூசை தந்திருப்பது உமக்கும் சேர்த்துதான் ஐயா. யாழ்களத்துக்கு ஆசிரியம் செய்ய் ரி பி சி விசுவலிங்கத்தயா அளைக்க வேண்டும்? உபதேசம் செய்யும் உரிமையை குத்தகைக்கு எடுத்துவைத்திருக்கிறீரா. தங்களின் உள்நோக்கத்தை றொம்பவே காயப்படுத்தி விட்டேனாக்கும்.

''சமாதானத்தின்'' உள்நோக்கம் சந்தர்ப்பவசமாக மாட்டிக்கொண்டுவிட்டது தமிழ் உணர்வாளர்களிடம். எனவே போய் இன்னொரு பேரில் வாரும் ஐயா அதுதான் இனி உம்பணியை தொடர சிறந்தவழி.

புலி எதிர்ப்பு புராணம் எழுதியதால் தங்களை தேசியத்தின் தூதுவர்கள் என யாழ்களத்தில் மற்றவர்கள் நம்புவார்கள் என்பது சிறுபிள்ளைத்தனமானது.

இங்கு யாருக்கும் யாரும் பூசை செய்ய பூசாரிகள் இல்லை.

சமாதானம் என்பதை புலி எதிர்ப்பு வானொலி பயன்படுத்துவதால் சமாதானம் ஒன்றும் தமிழ் தேசியத்துக்கு ஆகாததும் அல்ல. போர் என்று யாழ் களத்தில் கருத்து எழுதுபவர்கள் எல்லாம் புலி ஆதரவாளர்களும் அல்ல.

தேவன் எப்படி புனைபெயராக வேண்டிய காரணங்கள் உண்டோ அதே காரணங்கள் தான் சமாதானத்துக்கும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப நீங்கள் யாழை இதுக்குத்தான் பயன்படுத்துறீங்களோ அண்ணன்.

ஒரு குறிப்பு எழுதிப் போட்டால் உங்கள் யாழை பாண்ட் பண்ணிடுவாங்கள் அண்ணன்.

இதை மொழிபெயர்த்து அனுப்பினால் நிர்வாகத்துக்குத்தான் பிரச்சனையாகும் அண்ணன்.

நீங்கள் சும்மா கதையளக்குறீங்கள் இங்க என்பது நல்லாப் புரியுது அண்ணன்.

வெறுவாய்தான் மெல்லுறீங்கள். விசயமில்ல.

அட செல்லத்துக்கு வந்த உடனேயே என்ன கோபம்? வயிற்றெரிச்சலில் உப்படிப் புகைக்கின்றியள்! மிரட்டாதையுங்கோ பயமாகக் கிடக்கு! பிறகு உங்களின் கோபத்தை எங்கே கொண்டு போய்த் தீர்ப்பீர்கள்? :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

உலக ஆதரவு என்பது மிகவும் அவசியமானது. ஆனால், உலக நாடுகள் நீதிபதிகள் அல்ல. அது சார்ந்த அமைப்புக்களும் நீதிமன்றங்கள் அல்ல!

எந்தவொரு இடத்தின் எழுச்சியையும் முடக்குவதற்கு ஆகக் கூடிய பலத்தைப் பிரயோகிக்கத் துணிவது ஒன்றும் புதிதல்ல!

யாசீர் அரபாத்தை பயங்கரவாதி என்று சொல்லித், திடீரென்று, நோபல் பரிசு கொடுத்தது மூலம் அவரின் போராட்டத்தை சாய்க்க முயற்சித்தது. இன்று பாலஸ்தீனப் போர் முடங்கும் அளவுக்கு யசீர் அரபாத் மூலம் கவிழ்க்கப்பட்டு விட்டது. எவ்வாறு, அவர் போராட்டத்தக்கு காரணமோ, அவ்வாறே, அந்த முடக்கத்துக்கும் காரணமாக்கப்பட்டார்.

அவ்வாறே, தமிழரின் அனுமதி ஏதுமின்றி, வலிதற்ற மாகாணசபையை இந்திய இலங்கையோடு சேர்ந்து கொண்டு வந்து, பலம் பெற்றிருந்த புலிகளின் தனிநாட்டுக்கான அடித்தளத்தை சிதைத்து, வலிதற்ற மாகாணசபையைக் கொண்டு வர முயற்சித்தது. அப்போது முதலமைச்சர் பதவியை வரதராஜப்பெருமாளுக்கு கொடுத்தது கூட, புலிகளை ஓரம்கட்டுவதற்காகத் தான். தமிழர் விழித்துக் கொணடதால் தப்பித்துக் கொண்டோம்.

இதே மாதிரியான செயற்பாட்டைத் தான், ஆனந்த சங்கரி மூலம் கொண்டு வர மேற்குலகு முயல்கின்றது. இந்திய ஆதரவாளராகக் கருதப்பட்ட, ஆனந்தசங்கரியாரைக் குளிர்வித்து, தம் பக்கம் இழுத்து ஏதும், சாதிக்க முடியுமா என மேற்குலகு சிந்திக்கின்றது.

சொல்லப் போனால், இந்தியாவின் ஆதரவளாராக காட்டப்படுவர்களை ஓரம் கட்டும் முயற்சியாகத் தான் இதைக் கொள்ளலாம். ஆசிய நாட்டில் பேச்சுவார்த்தை வேண்டும் என்று கதைத்த, மகிந்தவும், ஜேவிபியும் இப்போது அமெரிக்காவை ஆதரிக்கும் நிலைக்கு, மாற்றவிட்டார்கள். எனி அவர்களால் திரும்பி வரமுடியாத நிலைக்குப் போய்விட்டனர்.

விடுதலைப் போராளிகளுக்கு இந்தியா எவ்வாறு பயிற்சியளித்ததோ, அவ்வாறே, அமெரிக்கா தன், கைக்கூலியான இஸ்ரேல் மூலம் போராளிகளுக்கு பயிற்சியளித்தது என்பதன் மூலம், இலங்கை மீதான அழுத்தமான அதன் பார்வை புரியக் கூடும்.

ஆனந்த சங்கரியார் எவ்வாறு சமததுவத்தையும், சமாதானத்தையும் கொண்டுவந்தார் என்று கேட்டால் அதற்கு பதிலை, இந்த மேற்குலகு வைத்திருக்குமா எனத் தெரியவில்லை.

இன்றைக்கு, ஆனந்தசங்கரிக்கு விருது கொடுப்பது எமக்கு எந்த வித பாதிப்பையும் தரப்போவதில்லை. அதைக் கண்டு வெறுப்புக் கொள்ளப் போகின்ற தமிழர்கள் தான் ஏராளம். அது தமிழருக்கு எவ்வித சந்தோசத்தையும் தரப் போவதில்லை

ஆனால், தமிழரின் தலைவராக, அவனை அடையாளம் பொறிப்பதைத் தடுப்பதற்கு நாம் ஆவண செய்ய வேண்டும். இல்லாவிட்டால், இந்தியாவின் ஒதுக்கும் முயற்சி போல, ஏதாவது தீர்வைத் தமிழன் தலையில் கட்டிவிட மேற்குலம் முயற்சிக்கும். இந்த ஏமாளியும் விருது கிடைக்குது என்று வாயைப் பிளக்கும்.

------------------------------------------------------

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

போடாப் போ, தனிப்பட்ட புகைச்சலைக் கொட்டுவதறகாக அரசியல் எழுதத் துணிகின்றார். அதனால் தான் மற்றவர்களோடு சண்டைக்கு இழுக்கின்றார் என்பது புலனாகின்றது. மற்றும்படி ஒண்டும் அவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே, அவரோடலான கொஞ்சல் விளையாட்டை வேறு பகுதியில் வைத்து விளையாடுவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமாதானம் எழுதியது

புலி எதிர்ப்பு புராணம் எழுதியதால் தங்களை தேசியத்தின் தூதுவர்கள் என யாழ்களத்தில் மற்றவர்கள் நம்புவார்கள் என்பது சிறுபிள்ளைத்தனமானது.

இங்கு யாருக்கும் யாரும் பூசை செய்ய பூசாரிகள் இல்லை.

சமாதானம் என்பதை புலி எதிர்ப்பு வானொலி பயன்படுத்துவதால் சமாதானம் ஒன்றும் தமிழ் தேசியத்துக்கு ஆகாததும் அல்ல. போர் என்று யாழ் களத்தில் கருத்து எழுதுபவர்கள் எல்லாம் புலி ஆதரவாளர்களும் அல்ல.

தேவன் எப்படி புனைபெயராக வேண்டிய காரணங்கள் உண்டோ அதே காரணங்கள் தான் சமாதானத்துக்கும் உண்டு.

=====================================

உங்கள் எட்டப்ப குடும்பத்தில் உள்ள எல்லாருமே மேதாவிகள் என்றுதான் நினைக்கின்றீர்கள் ஐயா. அதில் கடுகாவது நியாயம் இருந்தால் உங்கள் குடும்பமாவது விளங்கியிருக்குமே. ஊரவன் சமாதானமெல்லாம் வேண்டியிராதே அதற்க்கு ஐயா. தவிர எங்களின் பணிகளும்தான் எச்சில்சோற்றுக்ககவா மாரடிக்கின்றது. எப்படி ஐயா தாசிவீட்டுக்கு போகின்றசெயலலை, கோயிலுக்கு போகின்ற செயலோடு ஒப்பிடுகின்றீர். என்ன இருந்தாலும் ஒருவிததில் நன்றி சொல்லதான் வேண்டும் உமக்கு. என்புராணத்துக்கு நற்பணி செய்ய வழி கொடுத்தீரே ஆதலால் ஏனய எட்டப்பரும் பயனடையப்போகிறார்கள் அல்லவா.

இப்படிதான் கருத்து எழுதி யாழ் களத்தை பாழ்படுத்துவதா என ஆதங்கப்பட்டவர்கள் குறைந்த பட்சம் தாமாவது பயனுள்ள கருத்துகளை எழுதவேண்டும் என்பதுதான் என்கருத்து.

அதை விடுத்து, இப்படிதான் கருத்து எழுதவேண்டும் என்று நான் எப்போதும் எவருக்கும் எழுதியது கிடையாது.

நீர் ஆதங்கப்படுவது இருக்கட்டும்.... மற்றவரை எதிர்ப்பது என்பதும் அறிவுரை வளங்குவது என்பதும்.... சகிப்பு தன்மைக்கு உட்பட்டதா என்ன...??? நீர் என்னை சீண்டுவதை உமது சமாதான போதனைகளை ஓரம் கட்டாமல் எண்றால் நம்பமுடியுமா...???

குறைகள் குற்றங்கள் காணாமல் குறைந்த பட்சம் நான் எழுதிய கருத்து எதற்காக எண்ட புரிந்துணர்வு கூட இல்லாத உமக்கு சகிப்புதன்மை இருக்கு எண்டால் நம்பும் படியாக இல்லை...

சமாதானம் வேணும் எண்டால் சகிப்புதன்மை மிக அவசியம்...! உமது பெயருக்கும் அதுக்கும் நிறைய இடைவெளி இருக்கு அதை நிரப்ப பாரும்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா சமாதானத்துக்கு!

எவை எவற்றைக் கண்டெல்லாம் புலிஎதிர்ப்புவாதம் குலைக்குமோ, அவைகளே உமது குலைப்புக்கும் காரணமாகும் போது, உன்பேர் மட்டும் நீர் யார்வீட்டு செல்லப்பிராணி என்று வெளிப்படுவதை தடுத்துவிடுமா ஐயா? போங்க றொம்பவும்தான் புத்திசாலியாகப்பாக்குறீங்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா சமாதானத்துக்கு!

எவை எவற்றைக் கண்டெல்லாம் புலிஎதிர்ப்புவாதம் குரைக்குமோ, அவைகளே உமது குரைப்புக்கும் காரணமாகும் போது, உன்பேர் மட்டும் நீர் யார்வீட்டு செல்லப்பிராணி என்று வெளிப்படுவதை தடுத்துவிடுமா ஐயா? போங்க றொம்பவும்தான் புத்திசாலியாகப்பாக்குறீங்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.