Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொசன் வர்ண கொடிகளாலும் வெளிச்ச கூடுகளாலும் யாழ் பல்கலைக்கழகம் வெளிச்சமயமாகியது

Featured Replies

யாழ்.பல்கலைக்கழகத்தில் வெகுவிமர்சையாக இன்றைய தினம் கொண்டாடப்பட்ட பொசன் பண்டிகையில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் கலந்து கொண்டதுடன் பொசன் பண்டிகை தீபத்தை ஏற்றி வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் பெரும்பான்மையினமான சிங்கள மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பொசன் பண்டிகையினை நடாத்த அவர் அனுமதி வழங்கியதுடன் பொசன் தீபத்தினையும் நேரில் சென்று ஏற்றி வைத்தார்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுப்பதற்காக யாழ்.பல்கலைக்கழகத்தை மூடுவதற்கான உத்தரவை அண்மையில் பிறப்பித்திருந்த துணைவேந்தர் மாணவர்களை விடுதிகளிலும் தங்கவிடாது வெளியேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புகைப்பட உதவி-முகப்புத்தக நண்பர்கள்

20140612-140441-50681106.jpg

20140612-140441-50681310.jpg

20140612-140441-50681243.jpg

20140612-140441-50681175.jpg

http://www.naamthamilar.ca/?p=63763

 

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கூட இப்படி கொண்டாடுவதில்லை. பன்சலைகளில் மட்டும் தான். :lol:

 

எங்கட ஆக்கள் சிலருக்கு சிங்கள.. ஹிந்திய விசுவாசம் சிங்களவர்களை.. ஹிந்தியவர்களை விட... ரெம்ப ஓவர். :):rolleyes:

சிலவேளை பொங்கு தமிழ் கொண்டாடின எபக்டா இருக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

பொல்லை எடுத்துக் கொடுத்து மகிழ்வதும் தமிழன்தான். அந்தப் பொல்லால் அடிவாங்கி அழிவதும் தமிழன்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளை பொங்கு தமிழ் கொண்டாடின எபக்டா இருக்கும்...

 

 

உண்மையை  ஒத்துக்கொள்கின்றீர்கள்

செய்கை  என்பது அவர்களால் மட்டுமே முடியும்

மற்றவர்கள் எல்லாம் வாய் வீரம் மட்டும் தான்......... :(

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கூட இப்படி கொண்டாடுவதில்லை. பன்சலைகளில் மட்டும் தான். :lol:

 

எங்கட ஆக்கள் சிலருக்கு சிங்கள.. ஹிந்திய விசுவாசம் சிங்களவர்களை.. ஹிந்தியவர்களை விட... ரெம்ப ஓவர். :):rolleyes:

 

 

சிங்கவனின் ராயதந்திரம்

ஒருபுறம் தமிழர் கலைகளை  அழித்தபடி

மறுபுறம் தமது கலைகளை  புகுத்தியபடி...

 

நாம் இரண்டுக்குமாக வாயால் அடிபட்டபடி........ :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.