Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் பட்டம் விடும் போட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2014-06-23 21:16:42

5893pattam5.jpg

(மயூரன்)

 

வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் யாழில் பட்டம் விடும் போட்டி நேற்று முன்தினம்  நடைபெற்றது.

 

யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை மாலை 3 மணியளவில் நடைபெற்ற இந்த போட்டியில் பலர் கலந்து கொண்டு வித விதமான பட்டங்களை விட்டனர்.

 

5893pattam8.jpg

இப்போட்டியில் வடமராட்சி வல்வெட்டித்துறையை சேர்ந்த 55 போட்டியாளர்களும் அரியாலையை சேர்ந்த 5 போட்டியாளர்க்களுமாக 60 பேர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கப்பட்டன.

 

5893pattam6.jpg

 

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீ .ஏ சந்திரசிறி ,மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குனராஜா ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களை வழங்கினர்.

 

5893pattam1.jpg

 

 

5893pattam2.jpg

 

5893pattam3.jpg

 

5893pattam9.jpg

 

5893pattam10.jpg

5893pattam13.jpg

 

5893pattam15.jpg

 

5893pattam11.jpg

 

 

5893pattam12.jpg

 

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=5893#sthash.eoNEQzIf.dpuf

 

சிறி லங்கா பட்டம் அறுத்து கொண்டு ஐ. நாவிற்கு பறந்திட்டுதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பட்டம் விடுவோம் பட்டம் விடுவோம் பாலா ஓடி வா

 

சிறீலன்கன்ஸ்  நல்லாத்தான்  பட்டம் விடுகினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.