Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாட்சியமளிக்கும் விபரங்களை வெளியிட்டது ஐ.நா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1b3844af36044c607217028610d6d16b.gif

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் விசாரணைக்குழுவில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமிழ், மற்றும் சிங்கள மொழியிலும்  சாட்சியமளிக்கலாம் என ஐ.நா சபை  தெரிவித்துள்ளது.
 
குற்றச்செயல் இடம்பெற்ற  21.02.2002 முதல் 15.11.2011 வரை (அதனோடு தொடர்புடைய நிகழ்வுகள் அல்லது அதன் தொடர்ச்சி அதற்கு பின்னர் நடைபெற்றாலும் அது தொடர்பாகவும் முறைப்பாடுகள்) தெரிவிக்கலாம். முறைப்பாடுகள் ஒக்ரோபர் மாதம் 30 ஆம்  திகதிக்கு முன்னர்  அனுப்பப்படவேண்டும்.
 
 
 
மின்னஞ்சல் மூலம் அனுப்ப: OISL_submissions@ohchr.org
 
 
அஞ்சல் மூலம் அனுப்ப
 
OISL
UNOG-OHCHR
8-14 Rue de la Paix
CH-1211 Geneva 10
Switzerland
 
முறைப்பாடுகள் அனைத்தும் 10 பக்கங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
காணொலிகள், நிழற்படங்கள், ஒலிப்பதிவுகள் போன்ற வடிவில் ஆதாரங்களை அனுப்பி வைக்க விரும்புபவர்கள் முதலில் மின்னஞ்சல் மூலம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயலகத்துடன் தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்றும், அதன் பின்னர் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை உரியவர்கள் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகம் அறிவித்துள்ளது.
 
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் காணலாம் : OHCHR Investigation on Sri Lanka
 

 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=627353301108252512

பாதிக்கப்பட்ட மக்கள் உடன் செயல்பட்டு முழுவிபரங்களையும் அனுப்புங்கள். இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாமல் பயன்படுத்துங்கள். அனுப்பும் விபரங்கள் தொழில் நுட்பங்கள் தெரியாவதர்களுக்கு விபரம் தெரிந்தவர்கள் தயவுசெய்து உதவுங்கள். அனுப்பும் விடையங்களை ஒரு பிரதி உங்களிடம் வைத்திருங்கள்.. உலக அரங்கில் ஈழத்தமிழருக்கு நீதி கேட்க ஒரு சந்தர்ப்பம், ஒன்றுபட்டு செயல்பட்டு முகமூடிகளை உடையுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த சந்தர்ப்பத்தை பாதிக்கச்ப்பட்ட உறவுகள் சரியாக பயன்படுத்தவேண்டும். போர் குற்றம் புரிந்த குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்பட்ட மக்கள் உடன் செயல்பட்டு முழுவிபரங்களையும் அனுப்புங்கள். இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாமல் பயன்படுத்துங்கள். அனுப்பும் விபரங்கள் தொழில் நுட்பங்கள் தெரியாவதர்களுக்கு விபரம் தெரிந்தவர்கள் தயவுசெய்து உதவுங்கள். அனுப்பும் விடையங்களை ஒரு பிரதி உங்களிடம் வைத்திருங்கள்.. உலக அரங்கில் ஈழத்தமிழருக்கு நீதி கேட்க ஒரு சந்தர்ப்பம், ஒன்றுபட்டு செயல்பட்டு முகமூடிகளை உடையுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப் பட்டவர்கள், மின்னஞ்சல் மூலம் ஐ.நா. வுடன் தொடர்பு கொள்ள...

வசதி இல்லாத நிலையிலும் இருப்பார்கள்.
அவர்களுக்கு.... உதவ இளையோர்களும், சமூக அக்கறை உள்ளவர்களும்,

அதற்குரிய வசதி உள்ள ஒவ்வொரு தமிழனும் முன்வர வேண்டும்.
இந்தச் சந்தர்ப்பத்தை.... தவற விட்டால், இனி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கவே.... கிடைக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்

 தொழில்நுட்ப உதவிகள் தேவை எனில் இயலுமாயின் செய்யலாம். அல்லது  உரியவர்களிடம் உதவி பெற்றுத்தரலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.