Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலஸ்தீனத்துக்கு நிதியுதவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

index(2).gif

பலஸ்தீனத்துக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இலங்கை அளிக்கவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அறிவித்துள்ளார்.  

பலஸ்தீனத்தின் நீண்டகால ஆதரவாளராக ஜனாதிபதி ராஜபக்ஷ காணப்பட்டு வருவதோடு, பலஸ்தீன கூட்டொருமைப்பாட்டுக்கான இலங்கைச் செயற்குழுவின் ஸ்தாபகத் தலைவரும் ஆவார்.

இந்த வருடத்தின் நோன்புப் பெருநாள் வாரத்தின் போது காஸா வன்முறை தொடர்பாக ஜனாதிபதி தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.
காஸாவிலுள்ள வன்முறை நிறுத்தப்பட்டு, அப்பிராந்தியத்தின் சமாதானம் நிலைநாட்டப்பட வேண்டுமென்பது நம்பிக்கையாகும் என ஜனாதிபதி ராஜபக்ஷ தனது டுவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸினை ஜூலை ஆரம்பத்தில் தொலைபேசியில் அழைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,  காஸா நிலைமை தொடர்பாகக் கேட்டறிந்ததோடு, இழக்கப்பட்ட உயிர்களுக்கான தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.

இவ்வாண்டு ஜனவரியில் ஜனாதிபதி ராஜபக்ஷ, அப்பிராந்தியத்திற்கான சுற்றுப்பயணத்தின் போது பலஸ்தீனத்திற்கான தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டதோடு, அந்த விஜயத்தில் ஜோர்தான், இஸ்ரேல் ஆகியனவும் உள்ளடங்கியிருந்தன.

இந்த விஜயத்தின் போது பலஸ்தீனத்திற்காக தொடர்ச்சியான ஈடுபாடு மற்றும் ஆதரவுக்காக, பலஸ்தீனத்தீன தேசத்தின் அதியுயர் விருதான பலஸ்தீனத்தின் நட்சத்திரம்  என்ற விருதை பலஸ்தீன அரசு ஜனாதிபதி ராஜபக்ஷவிற்கு அளித்திருந்தது.

பலஸ்தீனத்தை ஒரு தேசமாக 1998இல் இலங்கை அங்கீகரித்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/122132-2014-08-14-08-42-14.html

Edited by தமிழரசு

இது கொஞ்சம் ஓவராக இல்லை MR

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் சரியாகவே  காய்களை  நகர்த்துகின்றது

பலஸ்தீனத்துக்கு உதவி

இஸ்ரேலுடன் வியாபாரம்......

இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாடம் செய்த முஸ்லிம்கள் இனி அமைதியாகிவிடுவர். இதைச் சொல்லியே தென்னிலங்கை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முஸ்லிம்களுக்கு பேய்க்காட்டுவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

144519712cartoon15082014.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.