Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சென்னை - சிங்காரமா...?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நியூஸ் :உடலை குண்டாக்க சென்னை வந்து தெருத் தெருவாக ஜட்டியுடன் அலைந்த சூடான் வாலிபர்!

அதாண்டா சென்னை இருக்கிறதையும் உருவீட்டு விடுவானுங்க..... பயப்புல்லைக்கு விவரம் பத்தல்ல.....

  • Replies 88
  • Views 10.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2hx7gap.jpg

 

அடையாறு முகத்துவாரம்.

357oglv.jpg

 

கூவம் முகத்துவாரம்

  • கருத்துக்கள உறவுகள்

22-1408683462-chennai-old-pic-600.jpg

 

இன்று 375வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது ‘சென்னை’...

ஹேப்பி பர்த்டே டூ யூ!

 

வந்தாரை வாழ வைக்கும் நகரம் எனப் புகழப்படும் சென்னை இன்று தனது 375வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.

 

இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் ஒன்று என்ற பெருமையுடன் இன்று உலா வரும் நமது சென்னை ஒரு காலத்தில் கிராமமாக இருந்தது என்று கூறினால் உங்களால் நம்புவதற்குக் கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கும். ஆனால், அது தான் உண்மை.

 

பல்வேறு நிலைகளில் படிப்படியாக வளர்ச்சியடைந்து, பல ஊர்களுக்கு சிம்மச் சொப்பனாக விளங்கும் சென்னைக்கு இன்று 375வது பிறந்தநாள்.

 

சென்னைப்பட்டணம்...
கிராமமாக இருந்த சென்னைப் பட்டிணம் ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னால் மதராசப்பட்டிணம் ஆனது.

 

22-1408683486-chennai-old-600.jpg

 

காற்று வாங்கிய சாலைகள்...
வண்டி ஹார்ன் ஓசைகளுக்கிடையே நடப்பதற்குக் கூட இடமில்லாமல் வாகன நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்ள இன்றைய சாலையில் அன்று மாட்டு வண்டிகள் தான் சென்றுள்ளன.

22-1408683526-chennai-madhara-600.jpg

 

சென்னையின் பிறந்தநாள்...
1639ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை நகரை கிழக்கு இந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே என்பவர் விலைக்கு வாங்கிப் பதிவு செய்துள்ளார். அப்போதுதான் முதல் முறையாக சென்னை என்ற பெயர் அந்தப் பத்திரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த தினத்தையே மக்கள் சென்னையின் பிறந்த தினமாக கொண்டாடி வருகிறார்கள்.

 

புனித ஜார்ஜ் கோட்டை...
1640ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி ஆங்கிலேயர்களால் புனித ஜார்ஜ் கோட்டைக் கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை முக்கிய வணிக மற்றும் கலாச்சார நகரமாக உருமாறத் தொடங்கியது.

22-1408683595-chennai-city-124-600.jpg

ஓல்ட் இஸ் கோல்ட்....
நாகரீகமான நகரமாக உருமாறியதில் இந்தியாவின் மற்ற முக்கிய நகரங்களான கொல்கத்தாவை விட 50 ஆண்டுகளும், மும்பையை விட 35 ஆண்டுகளும் பழமையானது சென்னை.

 

சென்னை...
சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழகத்தின் தலைநகரானது மதராஸ். பின்னர், மதராஸ் கடந்த 1996ம் ஆண்டு முதல் சென்னை என அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டு வருகிறது.

 

22-1408683653-chennai-central-66600.jpg

 

375வது பிறந்தநாள்...
இந்நிலையில் இன்று தனது 375வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது சென்னை. வேலை, கல்வி என பல்வேறு இடங்களில் இருந்து வந்துள்ளோருக்கு அடைக்கலம் தந்து வாழ்வாதாரமாக விளங்குகிறது சென்னை.

 

கொண்டாட்டங்கள்...
சென்னையின் 375வது பிறந்தநாளை சுமார் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே கொண்டாடத் தொடங்கிவிட்டனர் நம்ம மக்கள். சென்னை தொடர்பாக ஆல்பம்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் சென்னையில் அழகு வித்தியாசமான கோணங்களில் படமாக்கப் பட்டுள்ளது.

நன்றி தற்ஸ்தமிழ்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

 

22-1408683486-chennai-old-600.jpg

 

 

சென்னை 'மவுண்ட் ரோடில்' கட்டை வண்டி செல்வதை இப்பொழுதான் காண்கிறேன்...! :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=ujMYkmG6cqA

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

30vnmhc.jpg

 

இதுக்கு பேரு தலைமைச் செயலகம்.. ஆனால் தற்பொழுது செயல்தான் இல்லை..! :)

 

'அம்மா', அத்த இஸ்துக்கினு பீச்சு பக்கமே பூடுச்சுபா..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2llkg11.jpg

 

இத்த பாருப்பா.. இன்னா இடம் தெர்தா..? நம்ம கபாலி இல்ல.. கபாலி..!  அவுரு வூடுபா.. ஷோக்கா கீதா? :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்லிலே கலைவண்ணம் கண்ட ஊர் - மாமல்லபுரம்.

 

33vdkli.jpg

 

352s0sz.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

e9yikx.jpg

 

சென்னை பல்கலைக்கழகம்.

 

 

14mw6r.jpg

 

அடையாறு அரண்மனை.

 

 

98yphi.jpg

 

சென்னை சென்ட்ரல் தொடருந்து நிலையம்.

 

fbc17t.jpg

 

சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

359fh8m.jpg

 

'தென்னக ரயில்வே' தலைமையகம்

 

 

10iazp3.jpg

 

எழும்பூர் சர்ச்.

 

 

2d1a0s6.jpg

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2mowksi.jpg

 

இது மதுரை 'டவுன்ஹால் ரோடு' அப்படின்னு சொன்னா நம்பவா போறீங்க..? :lol:

எத்தனை தமிழ்ப் படங்களில் பார்த்திருப்பீங்க..!

சென்னை மவுண்ட் ரோடு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

28sog14.jpg

 

சில நாட்களுக்கு முன் யாழ்கள டங்குவார் சுற்றிய இடம்!  :) 

'எக்ஸ்பிரஸ் அவென்யூ' வணிகத் தொகுப்பு.

 

 

29ut84p.jpg

 

4kte9w.jpg

 

தெற்கு உஸ்மான் சாலை, தி.நகர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2uzpksp.jpg

 

பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச்சிலுள்ள 'கார்ல் ஸ்மித்' மாலுமி நினைவிடம்!

 

 

30bjs5t.jpg

 

கூவம் ஆற்றின் மேலே சென்னையின் பழங்கால 'நேப்பியர் பாலம்'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2elw5ja.jpg

 

தீவுத் திடலில் 'தாமஸ் மன்றோ' சிலை.

 

 

9llag7.jpg

 

நுங்கம்பாக்கத்தில் வள்ளுவருக்கு நிலை.

 

 

wjckyq.jpg

 

மெரீனா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடக் கலை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

vpw86g.jpg

 

2edozrd.jpg

 

சென்னை நோக்கி விமானங்களின் அணிவகுப்பு!

 

9llag7.jpg

 

நுங்கம்பாக்கத்தில் வள்ளுவருக்கு நிலை.

 

 

 

 

வள்ளுவர் கோட்டம் சற்று வித்தியாசமாக இருந்தது போல் பழைய‌ ஞாபகம்..  :unsure:

 

 

https://www.youtube.com/watch?v=HdQuri8F8vs

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வள்ளுவர் கோட்டம் சற்று வித்தியாசமாக இருந்தது போல் பழைய‌ ஞாபகம்..  :unsure:

 

அது அப்போ(போன மாசம்)!  நான் இணைத்தது இப்போ..!! (இந்த மாசம்).winner-vadivelu-comedy.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் பார்க்க ஆசைபட்டு, நேரம் கிடைக்காமையால்....
தவற விட்ட... சுற்றுலா தலங்களில்... வள்ளுவர் கோட்டம். முக்கியமானது.

அப்போ.... கலைஞ்சர் கருணாநிதி எனது தெய்வம்.
இப்போ....அவர், எனக்கு குப்பத்து சுப்பன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

iwrx8z.jpg

 

சேப்பாக்கம் கிரிகெட் ஸ்டேடியம்

 

 

2u53k04.jpg

 

கோயம்பேடு பேருந்து நிலையம்.

 

 

23s9afd.jpg

 

சிறுசேரியில் ஐ.டி பார்க்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2vd1k4x.jpg

 

5lc2mf.jpg

 

சென்னை புறநகர் - முட்டுக்காடு அருகே

fdu2dw.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2ldknjb.jpg

 

ou8h2w.jpg

 

t5jasw.jpg

 

இருங்காட்டுக்கோட்டை ரேஸ் மைதானம், சென்னை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

295r4et.jpg

 

2uzcsxz.jpg

 

b4t3zk.jpg

 

28u6wcm.jpg

 

மாமல்லபுரம் - என்னை மறந்ததேன் தென்றலே...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலரும் பொழுதில் சென்னை...

 

 

qovabm.jpg

 

2qwptew.jpg

 

2ihui43.jpg

 

2sb0s21.jpg

 

2i23kmu.jpg

 

znsz6r.jpg

 

24dqwdd.jpg

 

sxkqdy.jpg

 

35hpzz8.jpg

 

r9lspe.jpg

 

இன்னும் நிறைய படங்கள் இருக்கின்றன.. நீங்கள் ரசிக்கிறீர்களா...? இல்லை, கிணத்துல போட்ட கல்லு மாதிரி..???????? :o:lol:

  • கருத்துக்கள உறவுகள்

 

 

2qwptew.jpg

 

இன்னும் நிறைய படங்கள் இருக்கின்றன.. நீங்கள் ரசிக்கிறீர்களா...? இல்லை, கிணத்துல போட்ட கல்லு மாதிரி..???????? :o:lol:

 

 

நாங்கள் ரசிக்கிறோம் வன்னியன் :).

எல்லாப் படங்களும்... நன்றாக இருந்தாலும், தமிழ்நாட்டில் கோலம் போடும் அழகு பிரமிக்க வைக்கும்.

நம்மூரில்... ஐயர் வீடுகளில் மட்டும் தான் கோலம் போடுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.