Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அழகிய மிதிலை நகரினிலே

யாருக்கு ஜானகி காத்திருந்தாள்

பழகிடும் ராமன் வரவை எண்ணி

பாதயை அவள் பார்த்திருந்தாள்

பாதயை அவள் பார்த்திருந்தாள்

அழகிய மிதிலை நகரினிலே

யாருக்கு ஜானகி காத்திருந்தாள்

பழகிடும் ராமன் வரவை எண்ணி

பாதையை அவள் பார்த்திருந்தாள்

பாதையை அவள் பார்த்திருந்தாள்

காவியக் கண்ணகி இதயத்திலே

காவியக் கண்ணகி இதயத்திலே

கனிந்தவர் யார் இளம் பருவத்திலே

கோவலன் என்பதை ஊர் அறியும்

சிறு குழந்தைகளும் அவன் பேர் அறியும்

அழகிய மிதிலை நகரினிலே

யாருக்கு ஜானகி காத்திருந்தாள்

பழகிடும் ராமன் வரவை எண்ணி

பாதையை அவள் பார்த்திருந்தாள்

பாதையை அவள் பார்த்திருந்தாள்

பருவத்து பெண்கள் தனித்திருந்தால்

பருவத்து பெண்கள் தனித்திருந்தால்

பார்ப்பவர் மனதில் என்ன வரும்

இளையவர் என்றால் ஆசை வரும்

இளையவர் என்றால் ஆசை வரும்

முதியவர் என்றால் பாசம் வரும்

முதியவர் என்றால் பாசம் வரும்

ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால்

உள்ளத்தை நன்றாய் புரிந்து கொண்டால்

இருவர் என்பது மாறி விடும்

இருவர் என்பது மாறி விடும்

இரண்டும் ஒன்றாய் கலந்து விடும்

அழகிய மிதிலை நகரினிலே

யாருக்கு ஜானகி காத்திருந்தாள்

பழகிடும் ராமன் வரவை எண்ணி

பாதையை அவள் பார்த்திருந்தாள்

பாதையை அவள் பார்த்திருந்தாள்

வாத்தியார்

*********

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாதை எங்கே பயணம் அங்கே

மயங்கும் உள்ளம்.

ஆறு வற்றி போனால்

காடு உண்டு .இங்கே........

.இப்ப்டியோருபாடல் உண்டு தேட முடியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

மயங்கும் வயது

மடிமேல் விழுந்து

மயங்கும் வயது

மடிமேல் விழுந்து

இதழ்கள் மலர்ந்து

வழங்கும் விருந்து

இதழ்கள் மலர்ந்து

வழங்கும் விருந்து..........

http://oruwebsite.com/music_videos/kanavan/mayangum-vayathu-video_173affbe7.html

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இதழோடு இதழ் சேரும் நேரம்

இன்பங்கள் ஆறாக ஊறும்

இதழோடு இதழ் சேரும் நேரம்

இன்பங்கள் ஆறாக ஊறும்

மடிமீது தலை வைத்து

மடிமீது தலை வைத்து

கண்ணே உன்னோடு நான்

கதை சொல்ல வேண்டும்

இதழோடு...

இதழோடு இதழ் சேரும் நேரம்

இன்பங்கள் ஆறாக ஊறும்

என் பேரை மறந்து நான் இருந்தேன்

நீ எந்தன் நினைவாக வந்தாய்

ஏன் உன்னை பிரிந்து நான் பறந்தேன்

உன் கண்ணில் உயிர் தேடி வந்தேன்

கச்சேரி கேளாத இசை உண்டு மானே

நாம் சிந்தும் முத்தங்கள் சங்கீதம்தானே

என் மேனி உன் மார்பில் தானே

என் மேனி உன் மார்பில்தானே

இதழோடு இதழ் சேரும் நேரம்

இன்பங்கள் ஆறாக ஊறும்

சில நாளாய் துடித்தன விழிகள்

ஏனென்று கேளுங்கள் நீங்கள்

கண் தூக்கம் மறந்தன இமைகள்

நீ இன்றி நகராது நாட்கள்

கண்ணா உன் உயிரோடு உயிராகிப் போனேன்

பிணி தீர்க்க நான் வந்து நோயாகிப் போனேன்

நான் உந்தன் மருந்தாக ஆனேன்

நான் உந்தன் மருந்தாக ஆனேன்

இதழோடு இதழ் சேரும் நேரம்

இன்பங்கள் ஆறாக ஊறும்

இதழோடு இதழ் சேரும் நேரம்

இன்பங்கள் ஆறாக ஊறும்

மடிமீது தலை வைத்து

மடிமீது தலை வைத்து

கண்ணா உன்னோடு நான்

கதை சொல்ல வேண்டும்

இதழோடு இதழ் சேரும் நேரம்

இன்பங்கள் ஆறாக ஊறும்

http://www.youtube.com/watch?v=MhOX1ilNH50&feature=player_embedded

  • கருத்துக்கள உறவுகள்

மானே மச்சான்

ஹே நீ தானே

ஆசை வைச்சான்

வரலாமா தொடலாமா

நான் ஜாமம் எல்லாம்

உன்னித்தானே எண்ணிக் கொண்டேன்

ராத்தூக்கம் இல்லே

மனம் போலே எண்ணிக் கொள்வேன்

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்

வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்

வச்சான் வச்சான் என்மேலே ஆசை வச்சான்

வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்

ஏழு ஜென்மம் தான் எடுத்தாலும் எப்போதும்

நெஞ்சுக்குள்ளே உன்னை சுமப்பேனே

தாயாகி சில நேரம் சேய்யாகி சில நேரம்

மடி மேலே உன்னை சுமப்பேனே ஏ….

சந்தோஷத்தில் என்னை மறப்பேனே ஓ….

கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட…

கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட… நெஞ்சுக்குள்ள

கொண்டுப்புட்ட.. கொண்டுப்புட்ட….

வந்துப்புட்டேன்… தந்துப்புட்டேன்… என்னையும் தான்

மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்

வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்

சொல்ல வந்த வார்த்த சொன்ன வார்த்த சொல்ல போகும்

வார்த்தயாவும் நெஞ்சில் இனிக்குதே

என்னை என்ன கேட்டு என்னை சொன்னேன் என்ன ஆனேன்

இந்த மயக்கம் எங்கோ இருக்குதே

பெண்ணே உந்தன் கொலுசு எந்தன் மனச மாட்டி போகுதே

போகும் வழி எங்கும் வருவேனே……

உன் பெயரைத்தான் சொல்லி தினம்

தாவணியை போட்டேனே

உசிரைத்தான் விட்டா கூட உன்னை விட மாட்டேனே

மானே அடி மானே

கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட…

கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட… நெஞ்சுக்குள்ள

கொண்டுப்புட்ட.. கொண்டுப்புட்ட….

வந்துப்புட்டேன்… தந்துப்புட்டேன்… என்னையும் தான்

மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்

வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்

ஆசை வச்சு நெஞ்சு இலவம் பஞ்சு போலே தானே

உன்னை தேடி நாளும் பறக்குமே

அம்மி கல்லும் மேலே கால வச்சு மெட்டி போடும்

அந்த நாளை மனசும் நினைக்குமே

கண்ணை மூடி பார்த்தா எங்கும் நீ தான் வந்து போகுதே

உடல் பொருள் ஆவி நீ தானே

என்ன வேணும் என்ன வேணும் சொல்லிபுடு ராசாவே

உன்னை போல பொட்டப்புள்ள பெத்துக் கொடு ரோசாவே

தேனே வந்தேனே

ஹே…ஹே…

கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட…

கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட… நெஞ்சுக்குள்ள

கொண்டுப்புட்ட.. கொண்டுப்புட்ட….

வந்துப்புட்டேன்… தந்துப்புட்டேன்… என்னையும் தான்

மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்

வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்லில் தொடங்குவது என்று புரியவில்லயே.............உங்களுக்கு தெரியுதா

  • கருத்துக்கள உறவுகள்

http://www.raaga.com/channels/tamil/searchresults.asp?search=onnume+&Lang=T&search_fld=TRACK

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே .

கண்ணிலே கண்டதும் கனவாய் தோணுது

காதிலே கேட்டதும் கதை போல் ஆனது

என்னனு தெரியல்ல்ல சொனாலும் புரியல்லே

என்னை போல் ஏமாளி எவனுமே இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

http://www.raaga.com/player4/?id=13697&mode=100&rand=0.30083140009082854

கதை சொல்ல போறேன்

விடுகதை சொல்ல போறேன்

என் விடுகதைக்கு

விடையை சொன்னா

சொத்தெழுதி தாரேன்

சொல்லுங்க மாப்பிள்ளை சொல்லுங்க

சொல்லுங்க மாப்பிள்ளை சொல்லுங்க

முத்து முத்தா பதிலை சொன்னா

முத்தெடுத்து கொடுங்க

தப்புத் தப்பா பதிலை சொன்ன

சம்பளத்தில் புடிங்க

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப அவசரமாய் ஓடுறீங்கள் சகோதரி! முதலில நுனாவிலான் "ராசாவே " என்று அடையாளம் வைத்துள்ளார் . அதுக்கு ஒரு பாட்டை எடுத்து விடுகிறது! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ராசாவே உன்னை நம்பி

இந்த ரோசாப்பு இருக்குதுங்க

ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க

அது உசிரை வந்து உருக்குதுங்க

வந்த சொல்லாத உறவ

இவ நெஞ்சோடு வளர்த்தா

அது தப்பான கருத்தா

தண்ணீரில் எழுத்தா.....

ராசாவே உன்னை நம்பி

இந்த ரோசாப்பு இருக்குதுங்க..........

http://uservideos.smashits.com/video/lL-7q3g0k3k/Raasave-Unnai-Nambi.html

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஒ மன்னிக்கவும் சுவி ...........எனக்கு நீளமும் கறுப்பும் ஒன்றாய் தெரிந்து விட்டது என்னில் தான் தவறு.......சுட்டிக் காட்டியதற்கு நன்றி .

....விசு ராசாவே என தொடங்கியதுக்கு நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

ஒ மன்னிக்கவும் சுவி ...........எனக்கு நீலமும் கறுப்பும் ஒன்றாய் தெரிந்து விட்டது என்னில் தான் தவறு....

...சுட்டிக் காட்டியதற்கு நன்றி

..விசு ராசாவே என தொடங்கியதுக்கு நன்றி .

.raaga.com/player4/?id=205245&mode=100&rand=0.2749915160238743

ரோசாப் பூவே ரோசாப் பூவே

வளர்த்தவன் வாடுறேன் எங்கே போனேன்

பச்சைக் கிளியே பச்சை கிளியே

பால் ஊட்டி வளர்த்தேன் பறந்து போனே.

என் தோப்புக் குயிலே

நான் நலம் காக்கும் மயிலே

அம்மாடி என் தங்கச்சி

நீ தானம்மா என் மூச்சு .........

.

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

கிளியே இளங்கிளியே கனி உண்ணவா

கனியே இளங்கனியே நான் உண்ணவா

கண்ணனே நாள் பார்க்கவா

அன்னமே தோள் சேர்க்கவா

ஆளாக்கு தேன் முல்லை பூப்பறிக்க ஆளில்லை

பறித்தாளே புண்ணாகுமோ

கனியே இளங்கனியே நான் உண்ணவா

கிளியே இளங்கிளியே கனி உண்ணவா

பருவம் பாலாறு வயசென்ன மூவாறு

இமயம் என்னோடு பகையானதே

வயசு கோளாறு அதனாலே தகராறு

அணியும் உடை கூட சுமையானதே

உலகம் பலித்தாலும் உறவே வெறுத்தாலும்

உயிரே உன்னோடு உறவாடுமே

அடடா கண்ணமிரண்டும் அழகுச் செவ்வாணம்

அதிலே முத்தம் கொடுத்தாள் உனக்கு சன்மானம்

முத்தங்கள் அள்ளித்தருவேன் மத்ததும் சொல்லித்தருவேன்

விளக்கு அணைத்து விளக்கம் கொடுத்து

விடியும் வரைக்கும் வகுப்புகள் நடத்து

கனியே இளங்கனியே நான் உண்ணவா

கிளியே இளங்கிளியே கனி உண்ணவா

அன்னமே தோள் சேர்க்கவா

கண்ணனே நாள் பார்க்கவா

ஆளாக்கு தேன் முல்லை பூப்பறிக்க ஆளில்லை

பறித்தாளே புண்ணாகுமோ

கனியே இளங்கனியே நான் உண்ணவா

கிளியே இளங்கிளியே கனி உண்ணவா

கண்ணே காஷ்மீரில் என்னென்ன கோலங்கள்

எல்லாம் பெண்மைக்கு ஈடாகுமா

ஆஹா மலையேறி வானத்தை தொடுவோமா

அங்கே நிலவோடு நாம் வாழ்வோமா

இரவோடு இரவாக உடையோ சிறகாக

பறவை போலே நாம் போவோமம்மா

பருவம் தவிக்கிறதே பதில் சொல்லவேண்டும்

அடியே விடியும் வரை விடைச்சொல்ல வேண்டும்

கட்டிலில் கட்டிலோடு அட்டைப் போல் ஒட்டிக்கொள்ளுவேன்

இதழில் இருந்து பருவ விருந்து அருந்து அருந்து என மனம் துடிக்கும்

கிளியே இளங்கிளியே கனி உண்ணவா

கனியே இளங்கனியே நான் உண்ணவா

கண்ணனே நாள் பார்க்கவா

அன்னமே தோள் சேர்க்கவா

ஆளாக்கு தேன் முல்லை பூப்பறிக்க ஆளில்லை

பறித்தாளே புண்ணாகுமோ

கனியே இளங்கனியே நான் உண்ணவா

கிளியே இளங்கிளியே கனி உண்ணவா

  • கருத்துக்கள உறவுகள்

பருவம் எனது பாடல்

பார்வை எனது ஆடல்

கருணை எனது கோயில்

கலைகள் எனது காதல்

(பருவம்..)

இதயம் எனது ஊராகும்

இளமை எனது தேராகும்

இதயம் எனது ஊராகும்

இளமை எனது தேராகும்

மான்கள் எனது உறவாகும்

மானம் எனது உயிராகும்

மான்கள் எனது உறவாகும்

மானம் எனது உயிராகும்

தென்றல் என்னைத் தொடலாம்

குளிர் திங்கள் என்னைத் தொடலாம்

மலர்கள் முத்தம் தரலாம்

அதில் மயக்கம் கூட வரலாம்

(பருவம்..)

சின்னஞ்சிரிய கிளி பேசும்

கண்ணங்கரிய குயில் கூவும்

சின்னஞ்சிரிய கிளி பேசும்

கண்ணங்கரிய குயில் கூவும்

பறவையினங்கள் துதி பாடும்

பாவை எனக்கு துணையாகும்

பறவையினங்கள் துதி பாடும்

பாவை எனக்கு துணையாகும்

பழகும் விதம் புரியும்

அன்பின் பாதை அங்கு தெரியும்

பயணம் அதில் தொடரும்

புது வாழ்க்கை அங்கு மலரும்

(பருவம்..)

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

தென்றல் வந்து என்னை தொடும்

ஆகா சத்தமின்றி முத்தமிடும்

பகலே போய் விடு இரவே பாய் கொடு

நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு .................

  • கருத்துக்கள உறவுகள்

என்னை தெரியுமா

ஹேய்

என்னை தெரியுமா

நான்

சிரித்து

பழகி

கருத்தை கவரும்

ரசிகன் என்னை தெரியுமா

ஆஆஆஆ........

உங்கல் கவலை மறக்க

கவிதை பாடும்

கவிஞன் என்னை தெரியுமா

http://www.youtube.com/watch?v=s2SxOnAwAqA

  • கருத்துக்கள உறவுகள்

ஹேய் யாரோடு யாரோ

இந்த சொந்தம் என்ன பேரோ

நேற்றுவரை நீயும் நானும் யாரோ யாரோதான்

ஓர் ஆளில்லா வானில் கருமேகங்களின் காதல்

கேட்க இடி மின்னல் நெஞ்சை நனைக்குமோ

வஞ்சம் கொண்ட நெஞ்சம்

உருகுது கொஞ்சம்

சருகாவே தொலையுதே தகும்மோ

இது என்ன மாயம் சூரியனில் ஈரம்

வெண்ணிலவில் விடியலும் தொடங்குமோ

நதி வந்து கடல் மீது சேரும்போது

புயல் வந்து மலரோடு மோதும்போதும்

மழை வந்து வேலோடு கூடும்போ

யாரோடு யாரும் இங்கே ஹே ஹே ஹே

இதயங்கள் சேரும் நொடிக்காக யாரும்

கடிகாரம் பார்ப்பது இல்லையே

நீரோடு வேரும் வேரோடு பூவும்

தொடர்கின்ற நேசங்கள் வாழ்க்கையே

ஓர் உறவும் இல்லாமல்

உணர்வும் சொல்லாமலே புது முகவரி தேடுதோ

வாய் மொழியில் இல்லாமல்

வழியும் சொல்லாமல் பாசக்கலவரம் சேருதோ

ஒரு விண்மீன் நீயே மின்சாரத்தை தேடிவரும்போது

என்ன ஞாயம் கூறு விதிதானே

(வஞ்சம்…..)

பறவைக்குக் கால்கள் பகையானால் கூட

சிறகுக்கு சலனம் இல்லையே

துளையிட்ட மூங்கில் தாங்கிய இரணங்கள்

இசைக்கின்ற போதும் இன்பமே

சிறு விதையும் இல்லாமல் கருவும் கொல்லாமலே

இங்கு ஜனனமும் ஆனதே

ஒரு முடிவும் இல்லாமல் முதலும் இல்லாமல்

காயம் புதிர்களைப் போடுதே

அட அருகம் புல்லின் நுனியில் ஏறி

நெருப்பும் பனிபோல

எத்தனை நாள் வாழ்க்கை தெரியாதே

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

..யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே

தூங்கும் என் உயிரை தீண்டியது............. யாரோ .....

தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம்

மேகங்கள் இல்லாமல் மலைச்சாரல் ஆரம்பம்

முதலும் முடிவும் என் வாழ்வில் நீ தானே

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

..யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே

தூங்கும் என் உயிரை தீண்டியது............. யாரோ .....

தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம்

மேகங்கள் இல்லாமல் மலைச்சாரல் ஆரம்பம்

முதலும் முடிவும் என் வாழ்வில் நீ தானே

ரீச்சர் இது தகுமா..?

அந்த நாள் ஞாபகம்

இந்த நாள் பாடலில்.....

அத்தான் பாடு.....???

  • கருத்துக்கள உறவுகள்

உயிரைத்தொலைத்தேன்

அது உன்னில்தானோ

இது நான்காணும்கனவோ நிஜமோ

மீண்டும் உன்னை காணும்மனமே

வேண்டும்எனக்கே மனமே மனமே

விழியில் விழுந்தாய் ஆஆஆ...........

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசிக் கொள்ளும்

அந்திப் பொழுதினில் வந்துவிடு

அலைகள் உரசும் கரையில் இருப்பேன்

உயிரைத் திருப்பித் தந்து விடு

(விழியில்)

உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால்

அத்தனை ஜென்னலும் திறக்கும்

நீ சிரிக்கும்போது பௌளர்ணமி நிலவு

அத்தனை திசையும் உதிக்கும்

நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டால்

ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்

நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டால்

பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்

(விழியில்)

கல்வி கற்க காலை செல்ல

அண்ணன் ஆணையிட்டான்

காதல் மீன்கள் இரண்டில் ஒன்றைத்

தரையில் தூக்கிப் போட்டான்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசிக் கொள்ளும்

அந்திப் பொழுதின் போது

அலையின் கரையில் காத்திருப்பேன்

அழுத விழிகளோடு

எனக்கு மட்டும் சொந்தம்

உனது இதழ் கொடுக்கும் முத்தம்

எனக்கு மட்டும் கேட்கும் எனது

உயிர் கொதிக்கும் சத்தம்

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

http://www.raaga.com/player4/?id=88506&mode=100&rand=0.6301979061681777

நீ காற்று நான் மரம்

என்ன சொன்னாலும்

தலை யாட்டுவேன்

நீ மழை நான் பூமி

எங்கு விழுந்தாலும்

ஏந்திக் கொள்வேன்

நீ இரவு நான் விண் மீன்

நீ இருக்கும் வரை

நான் இருப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இரவுக்கு ஆயிரம் கண்கள்

பகலுக்கு ஒன்றே ஒன்று!

அறிவுக்கு ஆயிரம் கண்கள்

உறவுக்கு ஒன்றே ஒன்று!

கணக்கினில் கண்கள் இரண்டு

காட்சியில் ஒன்றே ஒன்று!

பெண்மையின் பார்வை ஒருகோடி - அவை

பேசிடும் வார்த்தை பலகோடி!

அங்கும் இங்கும் அலைபோலே - தினம்

ஆடிடும் மானிட வாழ்விலே

எங்கே நடக்கும் எது நடக்கும் - அது

எங்கே முடியும் யாரறிவார்!

  • கருத்துக்கள உறவுகள்

http://www.raaga.com/player4/?id=99077&mode=100&rand=0.5758185326121747

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே

கண்ட போதே சென்றன அங்கே

மணி கொண்ட கரமொன்று

அனல் கொண்டு வெடிக்கும்

மணி கொண்டகரமொன்று

அனல் கொண்டுவெடிக்கும்

மலர் போன்ற இதழ் இன்று

பனி கண்டு துடிக்கும்

துணை கொள்ள அவள் இங்கு

தனியாக் நடிக்கும்.....

Edited by நிலாமதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.