Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

விழிகளில் ஒரு வானவில்

இமைகளை தொட்டு பேசுதே

இது என்ன புது வானிலை

மழை வெயில் தரும்

உன்னிடம் பார்கிறேன்... நான் பார்கிறேன்...

என் தாய்முகம் அன்பே...

உன்னிடம் தோற்கிறேன்... நான் தோற்கிறேன்...

என்னாகுமோ இங்கே...

முதன் முதலாய் மயங்குகிறேன்...

கண்ணாடி போல தோன்றினாய்

என் முன்பு என்னை காட்டினாய்

கனா எங்கும் வினா...

விழிகளில் ஒரு வானவில்

இமைகளை தொட்டு பேசுதே

இது என்ன புது வானிலை

மழை வெயில் தரும்

நீ வந்தாய் என் வாழ்விலே

பூ பூத்தாய் என் வேரிலே

நாளையே நீ போகலாம்

என் ஞாபகம் நீ ஆகலாம்

தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ...

யார் இவன்... யார் இவன்...

ஒர் மாயவன் மெய்யானவன் அன்பில்..

யார் இவன்.. யார் இவன்

நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில்

இனம் புரியா உறவிதுவோ

என் தீவில் பூத்த பூவிது

என் நெஞ்சில் வாசம் தூவுது

மனம் எங்கும் மனம்

விழிகளில் ஒரு வானவில்

இமைகளை தொட்டு பேசுதே

இது என்ன புது வானிலை

மழை வெயில் தரும்

நான் உனக்காக பேசினேன்

யார் எனக்காக பேசுவார்

மௌனமாய் நான் பேசினேன்

கைகளில் மை பூசினேன்

நீ வந்த கனவேங்கே காற்றில் கை வீசினேன்

அன்பெனும் தூண்டிலை நீ வீசினால்

மீன் ஆகிறேன் அன்பே

உன் முன்பு தானடா இப்போது நான்

பெண்ணாகிறேன் இங்கே

தயக்கங்களால் திணறுகிறேன்

நில்லென்று சொன்ன போதிலும்

நில்லாமல் நெஞ்சம் ஓடுதே

இதோ உந்தன் வழி

  • Replies 6.9k
  • Views 544.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம்

ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம்

ஞாபகம் வருதே

ஏதோ ஒன்றை தொலைத்தது போல

ஏதோ மீண்டும் பிறந்தது போல

தாயே என்னை வளர்த்தது போல

கண்களின் ஓரம் , கண்ணீர் வருதே

  • கருத்துக்கள உறவுகள்

தாயே யசோதா உந்தன்

ஆயர் குலத்துதித்த

மாயன் கோபால கிருஷ்ணன்

செய்யும் ஜாலத்தைக் கேளடி

தையலே உந்தன் வையகதிலோரு பி ள்ளை

அம்மா நான் கண்டதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - அன்னை

அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே

நேரில் நின்று பேசும் தெய்வம்

பெற்ற தாயன்றி வேரொன்று ஏது

அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே

அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி

திருக்கோயில் தெய்வங்கள் நீதானமா

அன்னைக்கு அன்றாடம் அபிசேகம் அலங்காரம்

புரிகின்ற சிறு தொண்டன் நான்தானம்மா

பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்

அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே

அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்

மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே

அதை நீயே தருவாயே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே

பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்

அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா

விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்

கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா

ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி

நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா

ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்

உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா

உன்னாலே பிறந்தேனே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே

நேரில் நின்று பேசும் தெய்வம்

பெற்ற தாயன்றி வேரொன்று ஏது

அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை எனும் ஆலயம்

அன்பில் வந்த காவியம்

கண்ணில்வந்த ஓவியம்

நினைவெல்லாம் பார்கிறேன்

நினைத்த என் தாயே

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - நெஞ்சி

பாடல்: காவியமா நெஞ்சின் ஓவியமா

படம்: பாவை விளக்கு

இசை: கே.வி.எம்

பாடியவர்கள்: சி.எஸ். ஜெயராமன், பி.சுசீலா

காவியமா நெஞ்சின் ஓவியமா

அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா

காவியமா நெஞ்சின் ஓவியமா

அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா

காவியமா நெஞ்சின் ஓவியமா

அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா

காவியமா நெஞ்சின் ஓவியமா

அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா

காவியமா நெஞ்சின் ஓவியமா

அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா

காவியமா நெஞ்சின் ஓவியமா

அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா

முகலாய சாம்ராஜ்ய தீபமே

முகலாய சாம்ராஜ்ய தீபமே

சிரித்த முகத்தோடு நினைவில் கொஞ்சும் ரூபமெ

முகலாய சாம்ராஜ்ய தீபமே

சிரித்த முகத்தோடு நினைவில் கொஞ்சும் ரூபமே

மும்தாஜ்ஜே… ஏ..ஏ..

மும்தாஜ்ஜே முத்தே என் பேகமே

மும்தாஜ்ஜே முத்தே என் பேகமே

பேசும் முழு மதியே என் இதய கீதமே

பேசும் முழு மதியே என் இதய கீதமே

காவியமா நெஞ்சின் ஓவியமா

அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா

காவியமா நெஞ்சின் ஓவியமா

அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா

என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே

என்னை சொந்தம் கொண்ட தெய்வமே

என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே

என்னை சொந்தம் கொண்ட தெய்வமெ

அன்பின் அமுதமே அழகின் சிகரமே

ஆசை வடிவமே உலகின் அதிசயமே

அன்பின் அமுதமே அழகின் சிகரமே

ஆசை வடிவமே உலகின் அதிசயமே

காவியமா நெஞ்சின் ஓவியமா

அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா

காவியமா….

என்னாளும் அழியாத நிலையிலே

காதல் ஒன்றையே தான் நாடும் இந்த உலகிலே

என்னாளும் அழியாத நிலையிலே

காதல் ஒன்றையே தான் நாடும் இந்த உலகிலே

கண்முன்னே தோன்றும் அந்த கனவிலே…

கண்முன்னே தோன்றும் அந்த கனவிலே

உள்ளம் கலந்திடுதே ஆனந்த உணர்விலே

உள்ளம் கலந்திடுதே ஆனந்த உணர்விலே

கனியில் ஊறிடும் சுவையை மீறிடும்

இனிமை தருவதுண்மை காதலே

கனியில் ஊறிடும் சுவையை மீறிடும்

இனிமை தருவதுண்மை காதலே

காலம் மாறினும் தேகம் அழியினும்

கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்

காலம் மாறினும் தேகம் அழியினும்

கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்

காவியமா நெஞ்சின் ஓவியமா

அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா

காவியமா நெஞ்சின் ஓவியமா

அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா

காவியமா….

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சினிலே நெஞ்சினிலே

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே

நாணங்கள் என் கண்ணிலே

கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ

மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே

தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே ஹோய்

கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ

பஞ்சொளி வர்ணச் சுந்தரி வாவே

தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - சேதி

சுந்தரி கண்ணால் ஒரு சேதி

சொல்லடி இன்னாள் நல்ல தேதி

என்னையே தந்தேன் உனக்காக

ஜென்மமே கொண்டேன் அதற்காக

நான் உனை நீங்கமாட்டேன்

நீங்கினால் தூங்கமாட்டேன்

சேர்ந்ததே நம் ஜீவனே

  • கருத்துக்கள உறவுகள்

ஆடியிலே சேதி சொல்லி

ஆவணியில் தேதி வச்சு

சேதி சொன்ன

மன்னவரு மன்னவரு தான்

சொந்தஞ் சொல்லி

குங்குமத்தை நெத்தியிலே

வச்சவரு மன்னவரு

மன்னவரு தான்

  • கருத்துக்கள உறவுகள்

ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழையடிக்கும்

ஆறு குளம் ஊற்றெடுக்கும் அன்பு மகனே

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - மயங்கி

மழையின் துளியில் லயம் இருக்குது

துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது

மாமா.. என் மாமா..

மலரின் இதழில் பனி விழுந்தது

மயங்கி மயங்கி மலர் எழுந்தது

மாமா.. என் மாமா

தூவானம் தூவும் அதில் ஏதேதோ கானம்

ஆராரோ பாடும் அதில் ஆனந்தம் கூடும்

(மழையின்..)

ஆகாயம் அங்கும் இங்கும் ஆயிரம் ஆயிரம் பூக்கோலம்

தாழ்வாரம் எங்கும் வண்ணம் தங்கம் மின்னும் மாக்கோலம்

(ஆகாயம்...)

பூவோடு பூங்காற்றும் பூபாலம் பாடாதோ

பெண்ணான என் உள்ளம் பூப்போல ஆடாதோ

பாசமெனும் கூட்டில் பல பாடம் பெறும் கிளிகள்

பாடி வரும் பாட்டில் பல பாவம் பெறும் மொழிகள்

நாதம் என்று கீதம் என்று சேர்ந்தது வழிகள்

(மழையின்..)

அன்பான நெஞ்சமெல்லாம் ஆண்டவன் வாழும் கோவிலது

யாரோடு யாரை கண்டு சங்கமமாகப்போகிறது

(அன்பான..)

எந்நாளும் சங்கீதம் நம்மோடு ஒன்றாகும்

எப்போதும் சந்தோஷம் நம்மோடு வந்தாடும்

வானம் எங்கும் பறந்து நான் தேடும் இளம் வயது

சோகங்களாய் மறந்து இது ராகம் தரும் மனது

சேர்ந்ததென்று பாடுதம்மா ஆனந்தம் எனது

(மழையின்..)

(மழையின்..)

படம்: சின்ன தம்பி பெரிய தம்பி

இசை: கங்கை அமரன்

பாடியவர்: சித்ரா

பாடலாசிரியர்: கங்கை அமரன்

  • கருத்துக்கள உறவுகள்

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்

உன்னை விரும்பினேன் உயிரே

தினம் தினம் உந்தன் தரிசனம்

பெறத் தவிக்குதே மனமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தினம் தினம் உன் முகம்

நினைவினில் மலரது

நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்

உன்னை நானும் அரிவேன்

என்னை நீயும் அரியாய்

யாரென்று நீ உனரும் முதல் கட்டம்

மலர் உன்னை நினைத்து

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - நேற்று

நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்

நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்….

நினைவு தராமல் நீயிருந்தால்

கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்

(நெஞ்சத்திலே)

நூலிடை மீதொரு மேகலையாட

மாலைக்கனிகள் ஆசையில் வாட …

ஏலப் பூங்குழல் இன்னிசை பாட

எண்ணம் யாவும் எங்கும் ஓட

காலையில் உறங்கி மாலையில் எழுந்தால்

கண்கள் இரண்டில் நிம்மதி ஏது

நிம்மதி ஏது…நிம்மதி ஏது…

(நெஞ்சத்திலே)

காவிரி ஆறென நீர் விளையாட

கன்னி மலர்கள் தேன்மழையாக …

பாதி விழிகள் காதலில் மூட

பாலில் விழுந்த பழம் போலாட

நீ தரவேண்டும் நான் பெறவேண்டும்

நிலவில் ஆடும் நிம்மதி வேண்டும்

நிம்மதி வேண்டும்…நிம்மதி வேண்டும்…

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இல்லாத மாற்றம் என்னது

காற்று உன் காதில் ஏதோ சொன்னது

இது தான் காதல் என்பதா

இளமை பொங்கி விட்டதா

இதயம் தங்கி விட்டதா சொல் மனமே

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - ஊர்

இளமை இதோ இதோ

இனிமை இதோ இதோ

காலேஜு டீன் ஏஜு் பெண்கள்

எல்லோருக்கும் என் மீது கண்கள்

இளமை இதோ இதோ

இனிமை இதோ இதோ

வாலிபத்தில் மன்மதன்

லீலைகளில் மன்னவன்

ராத்திரியில் சந்திரன்

ரசிகைகளின் இந்திரன்

நான் ஆடும் ஆட்டம் பாருங்கள்

நிகர் ஏது் கூறுங்கள்

நான் பாடும் பாட்டை கேளுங்கள்

கைத்தாளம் போடுங்கள்

ஊர் போற்றவே பேர் வாங்குவேன்

நான் தான் சகலகலா வல்லவன்

(இளமை இதோ இதோ)

இந்தியிலும் பாடுவேன்

வெற்றி நடை போடுவேன்

ஏக்துஜே கே லீயே

ஏன்டி நீ பார்த்தியே

எனக்காக ஏக்கம் என்னம்மா

களத்தூரின் கன்னம்மா

உனக்காக வாழும் மாமன் தான்

கல்யாண ராமன் தான்

நாள் தோறும் தான் ஆள் மாறுவேன்

நான் தான் சகலகலா வல்லவன்

(இளமை இதோ இதோ)

கம்பெடுத்து ஆடுவேன்

கத்திச்சண்டை போடுவேன்

குத்துவதில் சூரன் நான்

குஸ்திகளில் வீரன் நான்

எனை யாரும் ஏய்த்தால் ஆகாது

அதுதானே கூடாது

எனை வெல்ல யாரும் கிடையாது

எதிர்கின்ற ஆளேது

யார் காதிலும் பூச்சுற்றுவேன்

நான் தான் சகலகலா வல்லவன்

(இளமை இதோ இதோ)

Share

Share this post on Digg Twitter Facebook Stumble Upon

  • கருத்துக்கள உறவுகள்

மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே

மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா?

பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே

பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ?

உன் தோளில் சாயும்போது உற்சாகம் கொள்ளும் கண்கள்

நீ எங்கே எங்கே இன்று உனை தேடி தேடி பார்க்கிறது

உன்னொடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்

நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே

அறியாத வயதில் விதைத்தது ஓ ஓ ஓ ....

அதுவாகவே தானே வளர்ந்தது

புதிதாய் ஒரு பூவும் பூக்கையில் ஓ ஓ ஓ ....

அட யாரது யாரது பறித்தது?

உன் கால் தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேனே

அது பாதியில் தொலைந்தடா

நான் கேட்டது அழகிய நேரங்கள் ஓ ஓ ஓ..

யார் தந்தது விழிகளில் ஈரங்கள்?

நான் கேட்டது வானவில் மாயங்கள் ஓ ஓ ஓ...

யார் தந்தது வழிகளில் காயங்கள்?

இந்தக் காதலும் ஒரு வகை சித்ரவதைதானே

அது உயிருடன் எரிக்குதடா

http://youtu.be/lEbxLDuecHU

  • கருத்துக்கள உறவுகள்

ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி பெண் மேலே

தேனோ பாலோ எரியுது எரியுது தீ போலே

மேலும் உள்ளம் உருதுது உருகுது தன்னாலே

கண்கள் பார்க்கும் போதே

நெஞ்சுக்குள்ளே போனாய் நீ போனாய்

என் நெஞ்சம் என்ன மெத்தை தான கூறாய் நீ கூறாய்

உன்னை கூட்டி கொண்டாயே

வாராய் வெளி வராய் இனி என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாய்

மாட்டி மாட்டாயே

மௌனம் என்னும் சாட்டை வீசி என்னை தீராதே

ஆலை தென்றல் பாட்டால் கூட காயம் ஆறாதே

அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம்

தேடல் கொஞ்சம் ஊடல் கொஞ்சம் நீ யார் பக்கம்

ஏதோ ஒன்று என்னை தான்

நதிகளின் வரும் வானால் போலே சாய்ந்தேன்

உன்னை மட்டும் எண்ணி எண்ணி

நிலவை போலே நீயில்லாமல் தேய்ந்தேன்

ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி பெண் மேலே

தேனோ பாலோ எரியுது எறியுது தீ போலே

மேலும் உள்ளம் உருகிது உருகிது தன்னாலே

கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளே …

நானும் நீயும் பேசும் போது தென்றல் வந்ததே

பேசி போட்ட வார்த்தை இல்ல அள்ளிச் சென்றதே

சேலை ஒன்றும் ஆலை ஒன்றும் வாங்கி வந்தாயா

செய்தி நல்ல செய்தி சொன்னால் வேண்டாம் என்பாயா

ஓஹோ ஓஹ்ஹோ திரும்பியும் என் பக்கம் எல்லாம் நீ தான் என்றாய்

பாட்டை போலே தொட்டு தொட்டு தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்

ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி பெண் மேலே

தேனோ பாலோ எரியுது எரியுது தீ போலே

மேலும் உள்ளம் உருதுது உருகுது தன்னாலே

கண்கள் பார்க்கும் போதே

நெஞ்சுக்குள்ளே போனாய் நீ போனாய்

என் நெஞ்சம் என்ன மெத்தை தான கூறாய் நீ கூறாய்

உன்னை கூட்டி கொண்டாயே

வாராய் வெளி வராய் இனி என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாய்

மாட்டி மாட்டாயே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீ பிடிக்க தீ பிடிக்க முத்தம் கொடுடா

என் தீமிரெல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா

தேள் கடிக்க தேள் கடிக்க எனை தொடுடா

உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும் பின்னிக் கொள்ளடா

ஆசை வெடுக்க அது சாட்டை எடுக்க

வேட்டை நெடுக்க உன் வேகம் அடக்க

  • கருத்துக்கள உறவுகள்

முத்தம் முத்தம் முத்தமா

மூன்றாம் உலக யுத்தமா

ஆசைக்கனவின் உச்சமா

ஆயிரம் பாம்பு கொத்துமா

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து

ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே

இங்கிரண்டு ஜாதி மல்லிகை

தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை

கோவிலில் காதல் தொழுகை

(ஆயிரம் தாமரை..

ஓ கொத்துமலரே அமுதம் கொட்டும் மலரே

இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று

ஓ கொத்துமலரே அமுதம் கொட்டும் மலரே

இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று

உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்

புல்லரிக்கும் மேனி எங்கும் பூப்பூக்கும்

அடிக்கடி தாகம் வந்து ஆளை குடிக்கும்

(ஆயிரம் தாமரை...

ஏ வீட்டுக்கிளியே கூண்டை விட்டுத் தாண்டி வந்தியே

ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும்

புல்வெளியின் மீது ரெண்டு பூமாலை

ஒன்றையொன்று சூடும் இது பொன் மேடை

கள் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்

(ஆயிரம் தாமரை..

ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்........

ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்

ஆயிரம் சீர் கொண்டு வந்தேனம்மா...

காதல் ....வேகம்... அந்த சுகம் கண்டுகொள்ள

கொஞ்சம் இங்கே வந்தால் என்னம்மா...

ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்

ஆயிரம் சீர் கொண்டு வந்தவரே...

காதல் ....வேகம்... அந்த சுகம் கண்டுகொள்ள

மஞ்சள் தொட்டு தந்தால் என்னய்யா.... (ஆனந்த தேன்)

நீ நடந்து போகையிலே...

பூ நடந்து போக கண்டேன்...

நீ சிரிக்கும் பொன்னழகில்...

பால் வழிந்து ஓட கண்டேன்...

முத்தோ மணியோ...யெல்லாம் கவிதை..

யெங்கே கற்றுக்கொண்ட வித்தை இது...

சொல்லி தந்ததுந்தன் பார்வை..

அள்ளி தந்ததுந்தன் ஜாடை

அன்பில் ஆடும் உள்ளம் கண்டேன்... (ஆனந்த தேன்)

நேரமுண்டு காலமுண்டு..

மாலையிட சொந்தம் உண்டு..

மாலையிட்ட பின்னால் இந்த

சொலைக்கிளி கொஞ்சும் வந்து..

பொன்னே...பூவே யெல்லாம் குரும்பு..

யெங்கே கற்றுக்கொண்ட வித்தை இது...

அச்சம் தந்ததுந்தன் வேகம்..

வெட்கம் தந்ததுந்தன் மோகம்

அன்பில் ஆடும் உள்ளம் கண்டேன்... (ஆனந்த தேன்)

  • கருத்துக்கள உறவுகள்

சீர் கொண்டுவா வெண் மேகமே

சீர் கொண்டுவா வெண் மேகமே

இது இனிய வசந்த காலம்

இலைகளின் இளமை துளிரும் கோலம்

இனிமேல் இது என்றும் நிரந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்

வசந்த முல்லை போலே வந்து

அசைந்து ஆடும் பெண் புறாவே

உன் மாயமெல்லாம் நானறிவேனே

வா வா ஓடி வா

  • கருத்துக்கள உறவுகள்

பக் பக் ஏய் .. மாடப்புறா

எங்கே எங்கே உந்தன் ஜோடிபுறா

பாடிவரும் ஆசய் புறா

பக்கம் வந்தேன் ஜோடிப் புறா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.