Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

: உள்ளம் ரெண்டும் ஒன்று
நம் உருவம் தானே ரெண்டு(உள்ளம்
உயிரோவியமே கண்ணே
நீயும் நானும் ஒன்று (உயிரோவியமே)
(உள்ளம் ரெண்டும் ஒன்று)

 

: காதல் ஜோதி வானிலே கலையாய் திகழ்வோமே
ஆஅ ஆ ஆஆ (காதல் ஜோதி)
கண்ணா அனுராகத்திலே கனிந்தே மகிழ்வோமே(2)
: அன்பே அனுராகம் அதுதானே வாழ்வின் யோகம்
ஆஆஆஅ ஆஆஅ ஈ (அன்பே)
அசைந்தாடும் பூங்கொடியே
ஆசைத்தென்றல் நானே
அசைந்தாடும் பூங்கொடியே
ஆசைத்தென்றல் நான்

 

 வானில் மேவும் நிலவோ
இல்லை காத்துஏங்கும் இலவோ
வானில் மேவும் வளர்மதியே
வாழ்வில் இன்பம் நீயே
இருவரும் :உள்ளம் ரெண்டும் ஒன்று
நம் உருவம் தானே ரெண்டு

  • Replies 6.9k
  • Views 541.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னக்கண்டு.. உன்னைக் கண்டு
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே - இதை
எண்ணி எண்ணி .. எண்ணி எண்ணி
எண்ணி எண்ணி என்தன் நெஞ்சம் ஏங்குதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

கண்கள் நாடும் கண்ணாளா என்தன் கீதமே
எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆனதிலே
அ..அ..ஆ..
கண்கள் நாடும் கண்ணாளா என்தன் கீதமே
எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆனதிலே
கொஞ்சிப் பேசும் நம் எண்ணம் போல் பாரிலே - இனி
கொள்ளை கொள்ளை இன்பம் தானே வாழ்விலே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கும் கடலோசை
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை

பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும் அதிகாலையில்
மன்னவன் ஓடம் பார்த்ததோ
மயக்கம் கொண்டு ஆடுதோ
சாதனை செய்கையில் சோதனை தோன்றினால்
மயங்குவதேனோ -

 

பொங்கும் கடலோசை

தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
வெள்ளி அலை வந்து மோதலாம்
செல்லும் வழி திசை மாறலாம்
பொன் மலை காற்று வீசினால்
படகு தாளம் போடலாம்
நீரலை... மேடையில்... மீனவன் ...
நாடகம் நடிப்பதும் ஏனோ

 

பொங்கும் கடலோசை

தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
பொங்கும் கடலோசை
கொஞ்சும் தமிழோசை

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி
வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி
சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன
சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன
பாடாத ராகஞ்ஜொல்லி பாட்டு படிச்சதென்ன
கூடாம கூட வச்சு சேத்ததென்ன

வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி
வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி
சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன

துள்ளி குதிக்கும் பொன்னி நதிதான்
மெல்ல மெல்ல வந்து அணைக்கும்
மஞ்ச குளிக்கும் வஞ்சி மனச
கொஞ்சி கொஞ்சி அரவணைக்கும்
பொன்னி நதிப்போல நானும் உன்ன
பொத்தி பொத்தி எடுக்கட்டுமா
கண்ணுவழி பேசும் சின்னப்பொண்ண
கட்டிக் கட்டிக் கொடுக்கட்டுமா
காத்து காத்து நானும் பூத்துப் பூத்துப் போனேன்
சேந்து பாடும்போது தேரில் ஏறலானேன்
உன் பேரச்சொல்லி பாடி வச்சா ஊருதம்மா தேனே

  • கருத்துக்கள உறவுகள்

துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
துள்ளி துள்ளி துள்ளீ துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

 

கட்டிய தாலி உண்மையென்று நீ

அன்று ராமனை நம்பி வந்தாய்
கட்டிய தாலி உண்மையென்று நீ

அன்று ராமனை நம்பி வந்தாய்
மன்னவன் உன்னை மறந்ததென்ன

உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
மன்னன் உன்னை மறந்ததென்ன
மன்னவன் உன்னை மறந்ததென்ன

உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
தாயே தீயில் மூழ்கி
அட தண்ணீரில் தாமரை போல நீ வந்தாய்

 

நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தூங்கு
நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு
துள்ளி துள்ளி துள்ளீ துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

சின்னவளை முகம் சிவந்தவளை நான்
 
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
 
சின்னவளை முகம் சிவந்தவளை நான்
 
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
 
என்னவளைக் காதல் சொன்னவளை
 
நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு
 
வந்தவளைக் கரம் தந்தவளை
 
நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
 
பூக்குவளை கண்கள் கொண்டவளை
 
புதுபூப் போல் பூப் போல் தொட்டு
 
தூயவளை நெஞ்சைத் தொடர்ந்தவளை
 
மெல்லத் தான் தொட்டால் துவளும்
 
பால் மழலை மொழி படித்தவளை
 
சுகம் பட்டால் பட்டால் படியும்
 
கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
 
கரைத்தால் கரையாதோ
 
இரு கண்ணால் சொன்னால் பக்கம்
 
வந்தால் தந்தால்நெஞ்சில் அணைத்தால் அடங்காதோ
  • கருத்துக்கள உறவுகள்

மெல்ல  மெல்ல அருகில் வந்து

மென்மையான் கையை தொட்டு

அள்ளி அள்ளி அணைக்க  தாவுதே

நீயும் அச்சதோடு விலகி ஓடுவாய் .

 

துள்ளி ஓடும்   மானைபார்த்து

துடி இடையில் கை சேர்த்துபி

பிள்ளை போல போல

தூக்கி கொள்ளுவேன்

கூந்தல்பின்ன்லினால்

விலங்கு போடுவேன்.

நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
 
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
 
காலம் மாறினால் கௌரவம் மாறுமா
 
காலம் மாறினால் கௌரவம் மாறுமா… Never
 
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
 
அறிவைக்கொடுத்ததோ துரோணரின் கௌரவம்
 
அறிவைக்கொடுத்ததோ துரோணரின் கௌரவம்
 
அவர் மேல் தொடுத்ததே அர்ஜுனன் கௌரவம்
 
நடந்தது அந்த நாள் முடிந்ததா பாரதம்
 
நாளைய பாரதம் யாரதன் காரணம்
 
ஹே… நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
 
மூன்றடி மண் கேட்டான் வாமனன் உலகிலே
 
மூன்றடி மண் கேட்டான் வாமனன் உலகிலே
 
மூன்றென வைத்ததோ மன்னவன் தலையிலே
 
வளர்த்த என் கண்ணனோ தந்தையின் நெஞ்சிலே
 
வளர்த்த என் கண்ணனோ தந்தையின் நெஞ்சிலே
 
மாறும் அவதாரமே இதுதான் உலகிலே
 
ஹ ஹா… நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
  • கருத்துக்கள உறவுகள்

நாளை நமதே இந்த் நாளும் நமதே

தாய்வழி வந்த தங்கங்களெல்லாம் 

ஓர் வழி  நின்று நேர்வழி சென்றால்

நாளை நமதே ...

 

காலங்கலேன்னும் சோலையில்

மலர்ந்து காய் கனியாகும் நமக்கென மலர்ந்து

தங்கங்களே நாளை தலைவர்களே
 
நம் தாயும் மொழியும் கண்கள்
 
சிங்கங்களே வாழும் தெய்வங்களே
 
நம் தேசம் காப்பவர் நீங்கள்
 
நம்தாத்தா காந்தி மாமா நேரு 
 
தேடிய செல்வங்கள்
 
பள்ளிச்சாலை தந்தவன் ஏழை
 
தலைவனை தினமும் எண்ணுங்கள்
 
  • கருத்துக்கள உறவுகள்
பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே - உன்
பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே
பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே - உன்
பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே

அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே
அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே  - உன்
அணைப்பினில் சாய்ந்ததய்யா இந்த மலரே

அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே  - உன்
அணைப்பினில் சாய்ந்ததய்யா இந்த மலரே

ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆ ஆ ஆ ஆ ஆ
முத்துக்களை சிந்தி சிந்தி புன்னகை என்றாய்
மூடி வைத்த தேன் குடத்தை அங்கங்கள் என்றாய்
முத்துக்களை சிந்தி சிந்தி புன்னகை என்றாய்
மூடி வைத்த தேன் குடத்தை அங்கங்கள் என்றாய்

பத்துத் தரம் தொட்டு தொட்டு பாவனை செய்தாய்
பள்ளி கொள்ளும் முன்பு என்ன சோதனை செய்தாய்..
சோதனை செய்தாய்..

பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே - உன்
பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே

தென்றல் வந்து மெல்ல மெல்ல உன்னைத் தழுவும்
தென்றலுக்குப் பாதை இன்றி என்னைத் தழுவு
தென்றல் வந்து மெல்ல மெல்ல உன்னைத் தழுவும்
தென்றலுக்குப் பாதை இன்றி என்னைத் தழுவு

உள்ள மட்டும் இன்பமெல்லாம் அள்ளி வழங்கு
உச்சி முதல் பாதம் வரை உந்தன் விருந்து..
உந்தன் விருந்து
பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே - உன்
பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே
பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே - உன்
பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே

அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே
அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே  - உன்
அணைப்பினில் சாய்ந்ததய்யா இந்த மலரே

அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே  - உன்
அணைப்பினில் சாய்ந்ததய்யா இந்த மலரே

ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆ ஆ ஆ ஆ ஆ
முத்துக்களை சிந்தி சிந்தி புன்னகை என்றாய்
மூடி வைத்த தேன் குடத்தை அங்கங்கள் என்றாய்
முத்துக்களை சிந்தி சிந்தி புன்னகை என்றாய்
மூடி வைத்த தேன் குடத்தை அங்கங்கள் என்றாய்

பத்துத் தரம் தொட்டு தொட்டு பாவனை செய்தாய்
பள்ளி கொள்ளும் முன்பு என்ன சோதனை செய்தாய்..
சோதனை செய்தாய்..

பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே - உன்
பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே

தென்றல் வந்து மெல்ல மெல்ல உன்னைத் தழுவும்
தென்றலுக்குப் பாதை இன்றி என்னைத் தழுவு
தென்றல் வந்து மெல்ல மெல்ல உன்னைத் தழுவும்
தென்றலுக்குப் பாதை இன்றி என்னைத் தழுவு

உள்ள மட்டும் இன்பமெல்லாம் அள்ளி வழங்கு
உச்சி முதல் பாதம் வரை உந்தன் விருந்து..
உந்தன் விருந்து

Edited by அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

முத்து மணி மாலை
உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட
வெட்கத்திலே சேலை
கொஞ்சம் விட்டு சிட்டு போராட
உள்ளத்திலே நீ தானே
உத்தமி உன் பேர் தானே
ஒரு நந்தவன பூ தானே
புது சந்தனமும் நீ தானே
(முத்து..)

 

 

கொலுசு தான் மௌனமாகுமா
மனசு தான் பேசுமா
மேகம் தான் நிலவு மூடுமா
மவுசு தான் குறையுமா
நேசப்பட்டு வந்த பாச கோடிக்கு
காசி பட்டு சொந்தமாகாதே
வாக்குப்பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே
தாழம் பூவில் வீசும் காத்திலா
பாசம் தேடி மாமா வா
(முத்து..)

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதையில்லை
உன்னைத் தொட ஏணியில்லை
விண்ணிலே பாதையில்லை
உன்னைத் தொட ஏணியில்லை
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
...

பக்கத்தில் நீயும் இல்லை
பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை
ஸ்வாசிக்க ஆசையில்லை
பக்கத்தில் நீயும் இல்லை
பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை
ஸ்வாசிக்க ஆசையில்லை
கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானம் இல்லை
நீலத்தைப் பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை
தள்ளித் தள்ளி நீயிருந்தால்
சொல்லிக் கொள்ள வாழ்க்கையில்லை

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொட தொட மலர்ந்ததென்ன
பூவே தொட்டவனை மறந்ததென்ன?
பார்வைகள் புதிதா? ஸ்பரிசங்கள் புதிதா?
மழை வர பூமி மறுப்பதென்ன?

அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில்
காலடி தடம் பதித்தோம்.. யார் அழித்தார்?
நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில்ல்
மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்?
காதலன் தீண்டாத பூக்களில் தேனில்லை
இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை

  • கருத்துக்கள உறவுகள்

பூவை எடுத்து ஒரு மாலை

தொடுத்துவைச்சேனே

என் சின்ன ராசா

உன்  தோளுக்காக தான்

இந்த  மாலை  ஏங்குது 

கல்யாணம் கச்சேரி எப்போது 

 

 

காதில சூடம் போல 

கரையுதே  உன்னால

கண்ணாடி வலி

முன்னாடி இழு

என் தேகம் மெலிந்தாச்சு

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா
 
நாம் கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
 
செல்லாத இடம் நோக்கி செல்லலாமா
 
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா
 
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா
 
நாம் கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
 
வண்ண மணி மண்டபத்தில் துள்ளி விழுவோமா
 
மந்திரத்தில் கண் மயங்கி பள்ளி கொள்ளுவோமா
 
சொன்னவர்கள் சொன்னபடி அள்ளி வருவோமா
 
தொட்டு வரும் தென்றலுக்கு தூது விடுவோமா
 
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா
 
நாம் கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
 
கண்ணாடி பார்த்தபடி கதை படிப்போமா
 
பொன்னான கன்னங்களில் படம் வரைவோமா
 
நடந்ததை நினைத்தபடி ரசித்திருப்போமா
 
நாளை இன்னும் அதிகம் என்று பிரிந்திருப்போமா
 
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா
 
நாம் கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
  • கருத்துக்கள உறவுகள்

பார் மகளே பார் 

பார் மகளே பார்

நீயில்லாத  மாளிகையை

பார்மகளே  பார்

உன் நிழலிலாமல் வாடுவதை

பார்மகளே பார்

 

தாய் படுத்த படுக்கியினை

பார் மகளே பார்

அவள் தங்கமுகம்  கருகுவதை

பார் மகளே பார்   ....

உன் கண்ணில் நீர் வழிந்தால்
 
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
 
என் கண்ணில் பாவை அன்றோ
 
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
 
உன்னை கரம் பிடித்தேன் 
 
வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி
 
பொண்ணை மணந்ததனால் சபையில்
 
சபையில் புகழும் வளர்ந்ததடி
 
உன் கண்ணில் நீர் வழிந்தால்
 
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
 
கால சுமைதாங்கி போலே
 
மார்பில் எனை தாங்கி
 
வீழும் கண்ணீர் துடைப்பாய்
 
அதில் என் விம்மல் தணியுமடி
 
ஆல‌ம் விழுதுகள் போல்
 
உறவு ஆயிரம் வந்தும் என்ன
 
வேர் என நீ இருந்தாய்
 
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்
 
உன் கண்ணில் நீர் வழிந்தால்
 
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
 
முள்ளில் படுக்கையிட்டு
 
இமையை மூடவிடாதிருக்கும்
  • கருத்துக்கள உறவுகள்

சுமை தாங்கி சாய்ந்தால்

சுமை என்ன ஆகும்

மணி  தீபம் ஓய்ந்தால்

ஒளி எங்கு போகும்

.சுமை தாங்கி சாய்ந்தால்

சுமை என்ன ஆகும்  

 

 

சிரித்தாளும்போதும்  

தெய்வங்கள் கூடும்

சிலைபோல சாய்ந்தால்

தலை  எங்கு போகும்

குல மங்கை கூந்தல் 

கலைந்தாட லாமா

மலர் சூடும் கண்ணே

மணவாளன் முன்னே

கூந்தல் கருப்பு      ஆஹா
 
குங்குமம் சிவப்பு      ஓஹோ
 
கொண்டவள் முகமோ ரோஜாப்பூ
 
ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
 
 கூந்தல் கருப்பு      ஆஹா
 
குங்குமம் சிவப்பு      ஓஹோ
 
கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ 
 
ஆ...ஆ..ஆ...ஓ...ஓ...ஓ...
 
 கூந்தல் கருப்பு     ஆஹா
 
 இன்று முத‌ல் நீ என்னுரிமை
 
 என் இத‌ய‌த்து மாளிகை உன்னுரிமை
 
இன்று முத‌ல் நீ என்னுரிமை
 
என் இத‌ய‌த்து மாளிகை உன்னுரிமை
 
ஒன்றிய‌ உள்ள‌ம் வாழிய‌ என்று
 
 சொன்ன‌து கோவில் ம‌ணியோசை
 
 ஒன்றிய‌ உள்ள‌ம் வாழிய‌ என்று
 
 சொன்ன‌து கோவில் ம‌ணியோசை
 
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளம் தேடாதே என்று சொல்லுதே

என்ன சொன்னாலும் கண்  தேடுதே

என்னை அறியாமலே ஒன்றும்புரியாமே

வாடுதே பாடுதே

 

பறந்துப்போன

மன்சு  வந்து சேரல

நேற்று  புகுந்த ஏக்கம்

இன்னும் மார்லே

 

இளம் கன்னி வயசிலே

பருவ காதல் வயசிலே

வரும்காதல் என்று புரியல

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
 
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
 
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
 
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே
 
உன்னை நான் பார்க்கும் போது
 
மண்ணை நீ பார்கின்றாயே
 
விண்ணை நான் பார்க்கும் போது
 
என்னை நீ பார்கின்றாயே
 
நேரிலே பார்த்தால் என்ன 
 
நிலவென்ன தேய்ந்தா போகும்
 
புன்னகை புரிந்தால் என்ன 
 
பூமுகம் சிவந்தா போகும்
 
பாவை உன் முகதைக் கண்டேன்
 
தாமரை மலரைக் கண்டேன்
 
கோவை போல் இதழைக் கண்டேன்
 
குங்குமச் சிமிழைக் கண்டேன்
 
வந்ததது கனவோ என்று
 
வாடினேன் தனியாய் நின்று
 
வண்டு போல் வந்தாய் இன்று
 
மயங்கினேன் உன்னைக் கண்டு
  • கருத்துக்கள உறவுகள்

உன்னைக் கண்டு நானாட
என்னைக் கண்டு  நீயாட
உல்லாசம்பொன்கும்
இன்ப தீபாவளி
.

ஊரெங்கும் மகிழ்ந்து
ஒன்றாக கலந்து
உறவாடும் நேரமடா ..

 

.கன்னத்தில் ஒன்றே ஒன்று
கடனாக தாடா

கண்ணுக்குள்   விளயாடும்

கலையே  நீவாடா 

 

எண்ணத்தில் உனக்காக

இடம்நான் தருவேன்

எனக்கு இனிமேல்

என்னென்ன  தருவாய்

 
இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ
 
என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
 
என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..
 
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ..
 
உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி
 
உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..
 
சர்க்கரைப் பந்தல் நான் தேன்மழை சிந்த வா
 
சந்தன மேடையும் இங்கே சாகச நாடகம் எங்கே
 
தேனொடு பால் தரும் செவ்விளனீர்களை
 
ஓரிரு வாழைகள் தாங்கும்
 
தேவதை போல் எழில் மேவிட நீ வர
  • கருத்துக்கள உறவுகள்

தேவதை போலொரு

பெண்இங்கு வந்தது 

நம்பி  உன்னை நம்பி

 

தேவதை போலொரு

பெண்இங்கு வந்தது
நம்பி  உன்னை நம்பி

 

இந்த மைத்துனன்  கைத்தலம்

பற்றிட வந்தது தம்பி தங்ககம்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.