Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

கதை கதையாம் கதை கதையாம் காரணமாம்
அதை வரிவரியா பாடிடுவேன் பாடிடுவேன்
வண்ண வண்ண மலர்கள் பூத்த தோட்டத்திலே - ஒரு
சின்ன அழகு ரோஜாச்செடி வளர்ந்திருந்ததாம்
நேரு மாமா ஒரு நாள் அங்கு வந்திருந்தாராம்
ரோஜா மலரை எடுத்து மார்பில் அணிந்து கொண்டாராம்
நல்ல மணம் வீசுகின்ற ரோஜா மலருமே - தன்
உள்ளத்திலே பெருமையோடு மகிழ்ச்சி அடைந்ததாம்
மறுநாள் அவர் வருவார் என் பூத்திருந்ததாம்
அவர் வரும் வழியை எதிர்பார்த்துக் காத்திருந்ததாம்
தென்றல் காற்று புயலாக மாறி வீசியதாம்
திடீர் என்று நேரு மறைந்த சேதி வந்ததாம்.
அதனைக் கேட்டு ரோஜாமலரும் வாடிப் போனதுவாம்
நேருஜியை அமர லோகம் தேடிப் போனதுவாம்..
அவர் முன்னே சென்றதாம்..
அன்பு நெஞ்சைத் தொட்டதாம்..
கண்ணீர் விட்டதாம்..
தேம்பித் தேம்பி அழுததாம்.. 
பூவின் வருத்தம்தன்னை நேரு புரிந்து கொண்டாராம்
நான் இறந்ததற்கு யாரும் அழக் கூடாதென்றாராம்
பாரதத்தைக் காத்திடுவோர் பலர் இருக்கின்றார்
ஆதலினால் அமைதியாக வாழ்க என்றாராம்
அப்படியோ ரோஜாமலர் திரும்பி வந்ததாம்
அவர் நினைவாய் உலகில் மீண்டும் பிறந்து மலர்ந்ததாம்
  • Replies 6.9k
  • Views 541.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ரோசாப் பூ நந்தவனமே
தங்க ராசாவே கண் வளராய்
கோகில இசைக் குயில் தான் உனக்கு
தாலாட்டு பாடுதையா

 

மடி மேல் கண் வளராய் ஐயப்பன்
புலிப் பால் கொடுக்குமையா
சபரி மலை சுவாமி...
சபரி மலை சுவாமி
கண் திறந்து பாத்துப் புட்டா
சிரிச்சா முத்துதிரும் சிந்திச்சா வாழ்வுயரும்

 

ரோசாப் பூ... ரோசாப் பூ...
ரோசாப் பூ நந்தவனமே
தங்க ராசாவே கண் வளராய்
கோகில இசைக் குயில் தான் உனக்கு
தாலாட்டு பாடுதையா

 

என் ஐயா பொன் ஐயா ராசா
என் ஐயா பொன் ஐயப்ப ராசா
என் ஐயா பொன் ஐயா ராசா
என் ஐயா பொன் ஐயப்ப ராசா

 
 
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா
எங்கள் இருவருக்கு இயற்கை தந்த பந்தமல்லவா? 
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே 
வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் கண்களினாலே
வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் கண்களினாலே
பூ முடித்தேன் பூ முடித்தேன் கூந்தலின் மேலே
பொட்டு வைத்தேன் பொட்டு வைத்தேன் ஆசையினாலே 
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே 
மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன்
அவர் மார்பினிலே காலமெல்லாம் நடனமாடுவேன் ஆஆ
மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன்
அவர் மார்பினிலே காலமெல்லாம் நடனமாடுவேன்
கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன்?
அந்த காலம் வரும் வந்தவுடன் உனக்கும் கூறுவேன் 
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா
எங்கள் இருவருக்கு இயற்கை தந்த பந்தமல்லவா?
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே 

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
வாழ்நாள் தோரும் தினம்தான் காதோரம்
பாடல் கூறும்
(பொட்டு..)

ஆராத ஆசைகள் தோன்றும் என்னை தூண்டும்
ஆனாலும் வாய் பேச அஞ்சும் இந்த நெஞ்சம்
அவள் பேரை நாளும் அசை போடும் உள்ளம்
அவள் போகும் பாதை நிழல் போல செல்லும்
மௌனம் பாதி மோகம் பாதி
என்னை கொல்லும் எந்நாளும்
(பொட்டு..)

  • கருத்துக்கள உறவுகள்
காதோரம் லோலாக்கு...கதை  சொல்லுதையா 
காத்தாடும் மேலாக்கு எனை பின்னுதடி.. 
 

லோலாக்கு டோல் டப்பிமா கண்ணே கங்காம்மா
இடுப்பைச் சுத்தி திருப்பிப் பாரம்மா
எண்ணல்லாம வெளக்கு எரியுமா கண்ணே கங்காம்மா

மரமிழுக்கிற கையப் பாரம்மா

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணே தொட்டுக்கவா கட்டிக்கவா
கட்டிக்கிட்டு ஒட்டிக்கவா
தொட்டுக்கிட்டா பத்திக்குமே
பத்திக்கிட்டா பத்தட்டுமே

 

அஞ்சுகமே நெஞ்சு என்னை விட்டு விட்டு துடிக்குது
கட்டழகி ஒன்ன எண்ணி கண்ணு முழி பிதுங்குது
கொத்தி விட வேண்டுமென்று கொக்கு என்ன துடிக்குது
தப்பி விட வேண்டுமென்று கெண்டை மீனு தவிக்குது

 

குளிக்கிற மீனுக்கு குளிர் என்ன அடிக்குது
பசி தாங்குமா இளமை இனி
பரிமாற வா இள மாங்கனி

வனிதாவனி வன மோகினி வந்தாடு
கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு
உன் கண்களோ திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே தக்க திமி தாளமடி
உன் கண்களோ திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே தக்க திமி தாளமடி
வந்து ஆடடி
வனிதாவனி ஹ வனமோகினி வந்தாடு
கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு

  • கருத்துக்கள உறவுகள்

 

 

கொக்கு சைவக்கொக்கு

ஒரு  கெண்டை மீனைக்கண்டு

விரதம் முடிச்சிடுச்சாம்..

 

கொக்கு சைவக்கொக்கு

ஒரு  கெண்டை மீனைக்கண்டு

விரதம் முடிச்சிடுச்சுடுச்சாம்..

 

மீனு மேலே கண்ணு

ஒற்றைக்காலில் நின்று

கொத்தித்தான் பிடிச்சிடுச்சாம்

 

பிரமச்சாரி  யாரும் இங்கு கிடையாது

ஒரு காதல் இல்லாம

சுக வாழ்க்கையும் ஏது?

 

காதலுக்கு  பொத்தி வைக்கமுடியாது

உன் காதல் துள்ளதே பாரு..

 

கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா

 

நாணம் விடவில்லை.. தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா

 

கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா - See more at: http://isaiamudham.blogspot.ca/2013/02/246.html#sthash.9XroqA2E.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணுக்குள் கண்ணை ஒற்றிக்கொண்டே
இல்லை இல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து
பார்வை தந்து சென்றாயே

 

காதல் கொண்டு நான் பேச
கத்தி தூக்கி நீ வீச
பக்கம் வந்து தொட்டுப் பேசும்
கனவுகள் கண்டேன்

 

இன்னும் சற்றே அருகே வந்து
முத்தமும் தந்தேன்
இத்தனை நடந்தும் காதல் இல்லை
என்பது சரியா

 

ஆணாய் நானும் பெண்ணாய் நீயும்
இருப்பது பிழையா
உன் நண்பன் இல்லை
நானும் உன் வானின் நிலா

 

உன் நண்பன் இல்லை
நானும் உன் வானின் நிலா
உன் நண்பன் இல்லை
நீ என் உயிரின் விழா
(கண்ணுக்குள்..)

பார்வை யுவராணி கண்ணோவியம் 
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம் 
இதுதான் நான் கேட்ட பொன்னோவியம்
பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும் 
ஏனென்று தேன் வாடுமே
நூலென்ற இடையின்னும் நூறாண்டு சென்றாலும் 
தேர்கொண்ட ஊர்கோலமே
இன்று நானும் கவியாக யார் காரணம்
அந்த நாலும் விலையாடும் விழி காரணம்
கால்வண்ணம் சதிராடும் கைவண்ணம் விலையாடும் 
தென்னாட்டுப் பொன்வண்ணமே
மான்வண்ணம் என்றாலும் மலர்வண்ணம் என்றாலும் 
குறைவென்று தமிழ் சொல்லுமே
வண்ணம் பாட புது வார்த்தை நான் தேடினேன்
எங்கும் தேடி முகம் பார்த்து பதம் பாடினேன்
  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தை தவறி போனதனாலே
வாழ்க்கை தவறி போனது பாரு
நேற்று பொழுது திரும்ப வராது
அதற்கு பூமி அனுமதிக்காது

 

பூவை பெண்ணாய் சொன்னவன் யாரு
மலரை அறுத்து மருத்துவம் பாரு

வானம் தொலைவா
இல்லை வாழ்க்கை தொலைவா
இங்கு வாழும் மனிதா
உண்மை புரியலையே
(வார்த்தை..)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்தாடுதே

தூறல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே
வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுது இங்கே
பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி
காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே
இணையும் தருணம் தருணம்
 
வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்தாடுதே
தூறல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே
வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுது இங்கே
 
  • கருத்துக்கள உறவுகள்

: உள்ளம் ரெண்டும் ஒன்று
நம் உருவம் தானே ரெண்டு(உள்ளம்
: உயிரோவியமே கண்ணே
நீயும் நானும் ஒன்று (உயிரோவியமே)
(உள்ளம் ரெண்டும் ஒன்று)

 

 

பெண்: காதல் ஜோதி வானிலே கலையாய் திகழ்வோமே
ஆஅ ஆ ஆஆ (காதல் ஜோதி)
கண்ணா அனுராகத்திலே கனிந்தே மகிழ்வோமே(2)
ஆண்: அன்பே அனுராகம் அதுதானே வாழ்வின் யோகம்
ஆஆஆஅ ஆஆஅ ஈ (அன்பே)
அசைந்தாடும் பூங்கொடியே
ஆசைத்தென்றல் நானே
அசைந்தாடும் பூங்கொடியே
ஆசைத்தென்றல் நான்

நானே நானா யாரோ தானா ?
மெல்ல மெல்ல மாறினேனா?
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன் ( நானே நானா)

ஒருவன் நினைவிலே உருகும் இதயமே
இதோ துடிக்க,
உலர்ந்த உதடுகள் தனிமைக் கவிதைகள்
எதோ படிக்க,
மதுவின் மயக்கமே உனது மடிமேல்இனி
இவள் தான் சரணம் சரணம்

பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும்
ஒரே நிலவு
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும்
ஒரே மனது
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம்
நரகம் சரணம் சரணம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட
ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட
உலவும் குலவும் மனம் ஊஞ்சல் என்றே ஆட
உலவும் குலவும் மனம் ஊஞ்சல் என்றே ஆட
சுகம் வந்தேன் என்றது தந்தேன் என்றது

 

செந்தேன் பூவாக
சுகம் வந்தேன் என்றது தந்தேன் என்றது
செந்தேன் பூவாக

ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட
உலவும் குலவும் மனம் ஊஞ்சல் என்றே ஆட

 

சுகம் வந்தேன் என்றது தந்தேன் என்றது
செந்தேன் பூவாக
ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட

இவள் கேரளத்தில் காண வேண்டும் கார்த்திகை மண நாள்
இவள் மேனி வண்ணம் பாட வேண்டும் ஸ்வாதி திரு நாள்
இவள் கேரளத்தில் காண வேண்டும் கார்த்திகை மண நாள்
இவள் மேனி வண்ணம் பாட வேண்டும் ஸ்வாதி திரு நாள்
நாடு என்ன பாஷை என்ன நெஞ்சோடு நான் கொஞ்ச
நாடு என்ன பாஷை என்ன நெஞ்சோடு நான் கொஞ்ச
நாணம் என்ன கண்ணே தோள் மீது துஞ்ச
நாணம் என்ன கண்ணே தோள் மீது துஞ்ச
விரல் பட்டால் பொங்குது தொட்டால் துள்ளுது
எல்லாம் உன்னாலே
விரல் பட்டால் பொங்குது தொட்டால் துள்ளுது
எல்லாம் உன்னாலே

 
 
மனம் என்னும் மேடை மேலே
முகம் ஒன்று ஆடுது
குயில் ஒன்று பாடுது
யார் வந்தது... அங்கே யார் வந்தது
மனம் என்னும் மேடை மேலே
முகம் ஒன்று ஆடுது
இசை ஒன்று பாடுது
யார் வந்தது... அங்கே யார் வந்தது
மனம் என்னும் மேடை மேலே
முகம் ஒன்று ஆடுது
குயில் ஒன்று பாடுது
யார் வந்தது... அங்கே யார் வந்தது
தமிழ் காவிரி நீராடி
இரு விழிகளில் காதல் மலர் சூடி
வண்ணப் பூச்சரம் போலாடி
உடலழகில் பொன்னுடன் விளையாடி 
சிலை ஒன்று நேரில் வந்து.. உயிர் கொண்டு ஆடுது
கலைத் தென்றல் வீசுது
யார் வந்தது... அங்கே யார் வந்தது
மனம் என்னும் மேடை மேலே
முகம் ஒன்று ஆடுது
இசை ஒன்று பாடுது
யார் வந்தது... அங்கே யார் வந்தது
விழி மேலொரு விழி சேர்த்து
பருவக் களை மேனியில் கை சேர்த்து
கனி இதழுடன் இதழ் சேர்த்து
வெண்ணிலவின் இரவுக்குச் சுவை சேர்த்து 
சிலை ஒன்று தேரில்... எனைக் கொண்டு சென்றது
துணைத் தென்றல் ஆனது
யார் வந்தது.. அங்கே யார் வந்தது
மனம் என்னும் மேடை மேலே
முகம் ஒன்று ஆடுது
இசை ஒன்று பாடுது
யார் வந்தது... அங்கே யார் வந்தது

வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா

 வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
தென்றலே.. கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஏ.. தென்றலே.. கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீணைக்கு தெரியாது
இதை செய்தவன் யாரென்று
இந்த வீணைக்கு தெரியாது
இதை செய்தவன் யாரென்று

 

என் சொந்த பிள்ளையும் அறியாது
அதை தந்தவன் யாரென்று
எனக்குள் அழுது ரசிக்கின்றேன்
இரண்டையும் மடியில் சுமக்கின்றேன்
இந்த வீணைக்கு தெரியாது
இதை செய்தவன் யாரென்று

மலையில் வழுக்கி விழுந்த நதிக்கு
அடைக்கலம் தந்தது கடல் தானே
தரையில் வழுக்கி விழுந்த கொடிக்கு
அடைக்கலம் தந்தது கிளை தானே
எங்கோ அழுத கண்ணீர் துடைக்க
எங்கோ ஒரு விரல் இருக்கிறது
காகம் குருவிகள் தாகம் தீர
கங்கை இன்னும் நடக்கிறது
இந்த வீணைக்கு தெரியாது
இதை செய்தவன் யாரென்று

வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு 
தென்றல் பேசும் அது மோதும் மலர்களில் நின்று 
வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு 
தென்றல் பேசும் அது மோதும் மலர்களில் நின்று 
நாணம் ஒரு வகை கலையின் சுகம் 
மௌனம் ஒரு வகை மொழியின் பதம் 
ம்ஹும்ம்ஹும்…ம்ஹும்ம்ஹும்… 
நாணம் ஒரு வகை கலையின் சுகம் 
மௌனம் ஒரு வகை மொழியின் பதம் 
தீபம் எப்போது பேசும் கண்ணே 
தோன்றும் தெய்வத்தின் முன்னே 
தீபம் எப்போது பேசும் கண்ணே 
தோன்றும் தெய்வத்தின் முன்னே 
தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம் 
தீபம் சொல்லாதோ கண்ணே 
தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம் 
தீபம் சொல்லாதோ கண்ணே 
வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு 
தென்றல் பேசும் அது மோதும் மலர்களில் நின்று 
காதல் தருவது ரதியின் கதை 
கண்ணில் வருவது கவிதைக் கலை 
ம்ஹும்ம்ஹும்…ம்ஹும்ம்ஹும்… 
ம்ஹும்ம்ஹும்…ம்ஹும்ம்ஹும்… 
காதல் தருவது ரதியின் கதை 
கண்ணில் வருவது கவிதைக் கலை 
வார்த்தை இல்லாத சரசம் கண்ணே 
வாழ்வில் ஒன்றான பின்னே 
வார்த்தை இல்லாத சரசம் கண்ணே 
வாழ்வில் ஒன்றான பின்னே 
தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே 
நெஞ்சில் தாலாட்டு கண்ணே 
தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே 
 
  • கருத்துக்கள உறவுகள்

மலர்ந்தும் மலராத பாதி மலர்
போல வளரும் விழி வண்ணமே
வண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
இளம்தென்றலே

 

வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

மலர்ந்தும் மலராத பாதி மலர்
போல வளரும் விழி வண்ணமே
வண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே

 

நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

யானைப் படை கொண்டு சேனை பல வென்று
ஆளப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு... இளமை வழி கண்டு...
வாழப் பிறந்தாயடா

 
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
கரையின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
காதல் என்றால் கவலையா
கண்ணில் நீரின் திவலையா
நோயன்னேன் உயிரும் நீயானேன்
இரவில் காயும் முழு நிலா
எனக்கு மட்டும் சுடும் நிலா
வாராயோ எனை நீ சேராயோ
தூங்க வைக்கும் நிலவே
தூக்கமின்றி
நீயேன் வாடினையோ
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்லே நீ பேசு
கரையின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு
மாலை வானில் கதிரும் சாயும்
மடியில் சாய்ந்து தூங்கடா
பூமி யாவும் தூங்கும் போது
பூவை நீயும் தூங்கடா
மலரின் காதல் பனிக்கு தெரியும்
என் மனதின் காதல் தெரியுமா
சொல்ல வார்த்தை கோடி தான்
உன்னை நேரில் கண்டால் மௌனமேன்
தூங்க வைக்க பாடினேன் நான்
தூக்கமின்றி வாடினேன்
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
கரையின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு

மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்!
முல்லை மலர் பாதம் நோகும்உந்தன்
சின்ன இடை வளைந்தாடும்
வண்ணச் சிங்காரம் குலைந்து விடும்! (மெல்ல)

படுக்கையை இறைவன் விரித்தான் வரும்
பனித்திரையால் அதை மறைத்தான்
பருவத்தில் ஆசையைக் கொடுத்தான் வரும்
நாணத்தினால் அதை தடுத்தான்! (மெல்ல)

அடிக்கடி சிரிக்கும் சிரிப்பு அதில்
அழகிய மேனியின் நடிப்பு
படபடவெனத் துடிப்பு இன்று
பதுங்கியதே என்ன நினைப்பு! (மெல்ல)

பட பட பட்டாம்பூச்சி படக் படக்குது
தட தட ரயில் ஒண்ணு தடக் தடக்குது
நெஞ்சுக்குள்ளே என் நெஞ்சுக்குள்ளே
என்ன செஞ்சே நீ என்ன செஞ்சே
பட பட பட்டாம்பூச்சி
படக் படக்குது
தட தட ரயில் ஒண்ணு
தடக் தடக்குது
நெஞ்சுக்குள்ளே என் நெஞ்சுக்குள்ளே
என்ன செஞ்சே நீ என்ன செஞ்சே
என்ன செஞ்சேன் கேளடி புள்ள
ஏ...ஏய்...ஏ ஏ ஏ
என்ன செஞ்சேன் கேளடி புள்ள
கய்யால் உன்ன தீண்டவும் இல்ல 
கற்புக் கோட தாண்டவும் இல்ல
சண்டக்கார மயிலே நானும்
கெண்டக்கால பார்த்ததும் இல்ல
கும்பக்கர அருவியில் நீயும்
கொடஞ்சு கொடஞ்சு ஆடி முடிச்சு
சொட்டச் சொட்ட கரை வரும்போது
கிட்ட கிட்ட அருகில வந்து
சொட்டும் துளியில் ஒரு துளி கேட்பேன்
பாக்கி பாக்கி மொழம் பாக்கி பாக்கி
ஒரே ஒரே மொழம் பாக்கி பாக்கி
பாக்கி பாக்கி மொழம் பாக்கி பாக்கி
ஒரே ஒரே மொழம் பாக்கி பாக்கி
பட பட பட்டாம்பூச்சி படக் படக்குது
தட தட ரயில் ஒண்ணு தடக் தடக்குது
நெஞ்சுக்குள்ளே என் நெஞ்சுக்குள்ளே  
என்ன செஞ்சே நீ என்ன செஞ்சே

நெஞ்சுக்குள்ளே உம்ம முடிஞ்சிருக்கேன் (2)
இங்க எத்திசையில் என் பொழப்பு விடிஞ்சிருக்கோ

வெள்ள பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம், வலதுகை கெடியரம்
ஆனை புலியெல்லாம் அடக்கும் அதிகாரம்
நீர் போன பின்பு நிழல் மட்டும் போகலையே போகலையே
நெஞ்சுக்குழியில் வந்து சேர்ந்து நின்னுடுச்சே
அப்ப நிமிந்தவதான் அப்புறமா குனியலையே குனியலையே
கொடகம்பி போல மனம் குத்தி நிக்குதே

நெஞ்சுக்குள்ளே...

பச்சி ஓரங்கிடிச்சு பால் தயிரா தூங்கிருச்சு
இச்சி மரத்துமேல இல கூட தூங்கிருச்சு
காசநோய் காரிகளும் கண்ணொறங்கும் வேளையிலே
ஆச நோய் வந்த மக அரை நிமிஷம் தூங்கலையே

நெஞ்சுக்குள்ளே...

ஓ...ஒரு வாய் இறங்கலையே உள்நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா எச்சில் முழுங்கலையே
ஏழை இளஞ்சிருக்கி ஏதும் சொல்ல முடியலையே
ரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.