Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

அருமையான பாடல் நுணாவிலான்

Edited by அ

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply

பயணம் பயணம்

இது எத்தனை மாதம்

எங்கெங்கேயோ பயணம்

ஆரம்பம் பள்ளிக்கு பயணம்

அடுத்தது ஆசையின் பயணம்

புகை வண்டி ஓட்டிட ஒருவன்

அது போகின்ற வழி சொல்ல இன்னொருவன்

அந்த இருவரை நம்பிய பயணம்

இது எத்தனை மாதம்

எங்கெங்கேயோ பயணம்

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை கோடி பணமிருந்தாலும்

நிம்மதி வேண்டும் வீட்டிலே

நிம்மதி வேண்டும் வீட்டிலே

உத்தமமான மனிதர்களைத்தான்

உலகம் புகழுது ஏட்டிலே

உலகம் புகழுது ஏட்டிலே

அர்த்த ராத்திரி பனிரெண்டு மணிக்கு

ஆடிக்கொண்டே நுழைவதை

அகப்பட்டதெல்லாம் தூக்கி எறிந்து

ஆர்ப்பாட்டங்கள் செய்வதை

அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால்

வெட்கம் வருவது இல்லையா

சின்னையா நீ சொல்லையா

எத்தனை கோடி பணமிருந்தாலும்

நிம்மதி வேண்டும் வீட்டிலே

அன்னமிட்டுத் தாலாட்டி

ஆசையோடு வளர்த்தாள் - அந்த

அன்னையரின் எண்ணம் தன்னைக்

கனவினிலே வளர்த்தே

முன்னவர் போல பெயரெடுத்து

முறையோடு வாழும்

முடிவு கொள்வீர் வாழ்வினில் நாளும்

துணை புரிவேன் நானும்

எத்தனை கோடி பணமிருந்தாலும்

நிம்மதி வேண்டும் வீட்டிலே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகம் பொல்லாத உலகம்

எவரும் தொடாத பருவம்

விவரம் சொல்லாமல் புரியும் - இதில்

பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு

அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு

மரத்தில் இல்லாத கனிகள்

கனியில் இல்லாத சுவைகள்

சுவைத்தால் விடாத விருந்து

விருந்தை விடாமல் அருந்து

  • கருத்துக்கள உறவுகள்

பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா - இல்லை

பழக வந்த அழகன் மீது கொண்ட கோபமா ?

(பருவம்)

வருவார் வருவார் என்று வாசலில் நின்றாயோ - அங்கு

வாடை என்னும் காற்று வந்து வதைத்திடக் கண்டாயோ

சென்றாயோ

(பருவம்)

ஞாயிறு பெற்றவள் நீதானோ

திங்கள் என்பதும் பேர்தானோ

நலம் பாடும் செவ்வாயில்

தமிழ் வண்ணம் கொண்டு

நடமாடும் தனி வைரச் சிலையோ - மேகம்

வலை வீசி மணம் கொண்ட துணையோ

(பருவம்)

காலிலே சலங்கை கலீர் கலீர் என

கண்களிலே மின்னல் பளீர் பளீர் என

கைகள் வீசி வரும் கன்னி போல

எழில் காட்டியும் அமுதம் ஊட்டியும் -என்னை

வாட்டி வதைப்பதென்று வடிவமான

கலை வண்ணமே இயற்கை அன்னமே

(பருவம்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஞாயிறு என்பது கண்ணா

திங்கள் என்பது பெண்ணாக

செவ்வாய் கோவை பழமாக

சேர்ந்தே நடந்தது அழகாக

நேற்றைய பொழுது கண்ணோடு

இன்றைய பொழுது கையோடு

நாளைய பொழுதும் உன்னோடு

நிழலாய் நடப்பேன் பின்னோடு

ஊருக்கு துணையாய் நான் இருக்க

எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்

உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற

மைவிழி கிண்ணத்தில் நெய் வார்த்தேன்

முன்னொரு பிறவி எடுத்திருந்தேன்

உன்னிடம் மனதை கொடுத்திருந்தேன்

பின்னொரு பிறவி எடுத்து வந்தேன்

பேசிய படியே கொடுக்க வந்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா......

நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா

நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா

காலம் மாறினால் கௌரவம் மாறுமா

காலம் மாரினால் கௌரவம் மாறுமா... NEVER

நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா

அறிவைக்கொடுத்ததோ துரோணரின் கௌரவம்

அறிவைக்கொடுத்ததோ துரோணரின் கௌரவம்

அவர் மேல் தொடுத்ததே அர்ஜுனன் கௌரவம்

நடந்தது அந்த நாள்

முடிந்ததா பாரதம்

நாளைய பாரதம் யாரதன் காரணம்

ஹே... நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா

மூன்றடி மண் கேட்டான் வாமனன் உலகிலே

மூன்றடி மண் கேட்டான் வாமனன் உலகிலே

மூன்றென வைத்ததோ மன்னவன் தலையிலே

வளர்த்த என் கண்ணனோ தந்தையின் நெஞ்சிலே

வளர்த்த என் கண்ணனோ தந்தையின் நெஞ்சிலே

மாறும் அவதாரமே இதுதான் உலகிலே

ஹ ஹா... நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா

மன்னனின் கௌரவம் சதுரங்கம் நடுவிலே

மரிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே

ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே

அருபதை இருபது வெல்லுமா உலகிலே

ஹே நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா

காலம் மாறினால் கௌரவம் மாறுமா

காலம் மாரினால் கௌரவம் மாறுமா... NEVER

பிள்ளை தாமரை பிள்ளை தாமரை

அழுவது ஏன் அம்மா

விழியில் தேங்கிய கண்ணீர் துடைத்திடும்

விரல்கள் நான் அம்மா

இந்த வீட்டுக்குள் தேவாரம் நீ

என் தாய் போல வாழ்பவள் நீ

பாடியவர் K.J.J. என நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

தாமரை மலர்கள் ஆறு

அதில் தவழ்ந்தன குழந்தைகள் ஆறு

அன்னை ஆவல் கொண்டாட தழுவிய போது

குழந்தைக்கு முகங்கள் ஆறு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

நடந்ததெல்லாம் நினைப்பது தான் துயரம் என்று

ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று

நடந்ததெல்லாம் நினைப்பது தான் துயரம் என்று

ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று

  • கருத்துக்கள உறவுகள்

அன்று வந்ததும் இதே நிலா

இன்று வந்ததும் அதே நிலா

இன்பம் தந்ததும் ஒரே நிலா

ஏங்க வைப்பதும் ஒரே நிலா ... ஆஆஆஆ

ஏங்க வைப்பதும் ஒரே நிலா

டி.எம்.எஸ்: அன்று வந்ததும் இதே நிலா

இன்று வந்ததும் அதே நிலா

இன்பம் தந்ததும் ஒரே நிலா

ஏங்க வைப்பதும் ஒரே நிலா

சுசீலா: காதல் தந்தது வண்ண நிலா

களங்கமில்லாக் கன்னி நிலா

டி.எம்.எஸ்: மேகம் மூடிய வெள்ளி நிலா

வெள்ளை உள்ளம் கொண்ட நிலா ..ஆஆஆ

வெள்ளை உள்ளம் கொண்ட நிலா

இருவரும்: அன்று வந்ததும் இதே நிலா

இன்று வந்ததும் அதே நிலா

இன்பம் தந்ததும் ஒரே நிலா

ஏங்க வைப்பதும் ஒரே நிலா

டி.எம்.எஸ்: பேசச் சொன்னது அன்பு நிலா

பிரியச் சொன்னது துன்ப நிலா

சுசீலா: தூங்க சொன்னது காதல் நிலா

துடிக்க விட்டது கால நிலா ...ஆஆஆ

துடிக்க விட்டது கால நிலா

இருவரும்: அன்று வந்ததும் இதே நிலா

இன்று வந்ததும் அதே நிலா

இன்பம் தந்ததும் ஒரே நிலா

ஏங்க வைப்பதும் ஒரே நிலா ... ஆஆஆஆ

ஏங்க வைப்பதும் ஒரே நிலா

வெள்ளி நிலா தென்மாங்கு படிக்கும் உனக்கு

இரு கண்ணில் வண்டு சிங்காரம் படிக்கும் இசைக்கு

சுற்றுகின்ற பூமி எல்லாம் பெண் இனத்தின் சொந்ததிலே

முத்தம் ஒன்று நீ பதித்தாய் உள்ளதிலே தேன் தெளித்தாய்

அடி வானம் வந்து தாலாட்டு படிக்கும் உனக்கு

பாடியவர்: கிருஷ்ணராஜ்

  • கருத்துக்கள உறவுகள்

தாலாட்டு பாடி தாயாக வேண்டும்

தாளாத என்னாசை சின்னம்மா - வெகு

நாளாக என்னாசை சின்னம்மா - வெகு

நாளாக என்னாசை சின்னம்மா

ஆறாது ஆறாது அழுதாலும் தீராது

ஆனாலும் வழி என்ன தாயே

அணையாத விளக்கொன்று

எப்போதும் உனக்குண்டு

சுமை தாங்கி கல்லாக நீயே

கடலலையேன் உறங்கவில்லை

கடவுளிடம் ஏனோ

கருணையில்லை.....

தாலாட்டு பாடி தாயாக

  • கருத்துக்கள உறவுகள்

சுமை தாங்கி சாய்ந்தால்

சுமை என்னவாகும்

மணி தீபம் ஓய்ந்தால்

ஒளி எங்கு போகும்

மணி ஓசை கேட்டு எழுந்து

நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

திருத் தேரில் நானும் அமர்ந்து

ஒரு கோவில் சேர்ந்த பொழுது

அந்தக் கோவிலின் மணி வாசலை

இன்று மூடுதல் முறையோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா

போதும் போதும் என போதை தீரும் வரை வா

தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்

மனம் போல் வா கொண்டாடலாம்

என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு

பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு

இங்கு சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா

தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்:

ஆடி வெள்ளி தேடி உன்னை

நானடைந்த நேரம்

கோடி இன்பம் நாடி வந்தேன்

காவிரியின் ஓரம்

பெண்:

ஓரக் கண்ணில் ஊறவைத்த

தேன் கவிதைச் சாரம்

ஓசையின்றிப் பேசுவது

ஆசை என்னும் வேதம்

ஆண்:

வேதம் சொல்லி மேளமிட்டு

மேடை கண்டு ஆடும்

மெத்தை கொண்டு தத்தை ஒன்று

வித்தைபல நாடும்

பெண்:

நாடும் உள்ளம் கூடும் எண்ணம்

பேசும் மொழி மெளனம்

ராகம் தன்னை மூடி வைத்த

வீணை அவள் சின்னம்

ஆண்:

சின்னம் மிக்க அன்னக்கிளி

வண்ணச் சிலைக் கோலம்

என்னை அவள் பின்னிக் கொள்ள

என்று வரும் காலம்!

பெண்:

காலம் இது காலம் என்று

காதல் தெய்வம் பாடும்

கங்கை நதி பொங்கும் - கடல்

சங்கமத்தில் கூடும்

சங்கமத்தில் கூடும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு பொன்மாலைப் பொழுது

வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும்

வானம் இரவுக்குப் பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும்

பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ

  • கருத்துக்கள உறவுகள்

வானம் எங்கே

மேகம் எங்கே

ஒரு மேடை கொண்டு வா

வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே

மேல் ஆடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்

திரை போட்டு உன்னை மறைத்தலே பாவம்

ஒருமுறை ஏனும் ஆ... ஆ..

திருமுகம் கானும் ஏ.... ஏ..

வரம் தர வேண்டும் ஓ... ஓ...

எனக்கது போதும்...ஏ.....

உன்னை சேர... ஆஆஆஆ......

படியவர்: மனோ

Edited by Kavarimaan

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உந்தன் உறவை

நாடி வந்த பறவை

ஆஆஆஆஆஆஆஆஆ

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

ஆஆஆஆஆஆஆஆஆ

ஆஆஆஆஆஆஆஆஆஆ

நானும் உந்தன் உறவை

நாடி வந்த பறவை

நானும் உந்தன் உறவை

நாடி வந்த பறவை

தேடி வந்த வேளை

வேடன் செய்த லீலை

தேடி வந்த வேளை

வேடன் செய்த லீலை

சிறகுகள் உடைந்ததடி

குருதியில் நனைந்ததடி

உயிரே உயிரே

இதயக் கதவுகளைத் திறக்க ஓடி வந்தேன்

சிறையில் சிக்கிக்கொண்ட தேனம்மா

வலையில் விழுந்த உன்னை மீட்க ஓடி வந்தேன்

வழியில் மாட்டிக்கொண்டேன் நானம்மா

காதல் நெஞ்சங்களைக் கசக்கிப் பிழிவதிலே

இனிமை காணுவது விதியம்மா

அன்பு உள்ளங்களை ரத்த வெள்ளத்திலே

துவைத்துச் சிதைப்பது சதியம்மா

உடல்களை அழித்திட ஊருக்குள் பலருண்டு பாரம்மா

உள்ளத்தைப் பிரித்திட பாருக்குள் எவருண்டு சொல்லம்மா

நானும் உந்தன் உறவை

நாடி வந்த பறவை

வீணை எரிகிறது விரல்கள் வேகிறது

நாதம் மீட்டுகிறேன் வாராயோ

புயலும் வலுக்கிறது கடலும் கொதிக்கிறது

படகைச் செலுத்துகிறேன் வாராயோ

எண்ணை இழந்த பின்னும் எரியத் துடிக்க எனும்

தீபம் போல மனம் அலைகிறது

என்னை இழந்தபின்னும் உன்னைக் காக்க எனும்

தீப அரங்கம் இங்கு அழைக்கிறது

வாழ்வது ஒரு முறை உனக்கென வாழ்வதை முழுமையென்பேன்

சாவது ஒரு முறை உனக்கெனச் சாவதே பெருமையென்பேன்

நானும் உந்தன் உறவை

நாடி வந்த பறவை

தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை

சிறகுகள் உடைந்ததடி குருதியில் நனைந்ததடி

உயிரே உயிரே

ஓடி விளையாடு பாப்பா - நீ

ஓய்ந்திருக்க லாகாது பாப்பா

கூடி விளையாடு பாப்பா - ஒரு

குழந்தையை வையாதே பாப்பா.

பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்

புறஞ் சொல்ல லாகாது பாப்பா

தெய்வ நமக்குத் துணை பாப்பா - ஒரு

தீங்குவர மாட்டாது பாப்பா.

தமிழ்த் திரு நாடு தன்னைப் பெற்ற

தாயென்று கும்பிடடி பாப்பா

அமிழ்தி லினியதடி பாப்பா - எங்கள்

ஆன்§ர்கள் தேசமடி பாப்பா.

சாதிக ளில்லையடி பாப்பா - குலத்

தாழ்ச்சி யுயர்ச்சி சொல்லல் பாவம்

நீதி, உயர்ந்த மதி, கல்வி - அன்பு

நிறைய உடையவர்கள் மேலோர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொய் சொல்லக்கூடாத காதலி

பொய் சொன்னாலும் நீயே என் காதலி

கண்களால் கண்களில் காயமாக்கினாய்

கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்

பொய் ஒன்றை ஒப்பித்தாய் ஐய்யய்யோ தப்பித்தாய்

கண்மூடித் தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய்

நீயே நீயே..நானே நீயே

நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே

தந்தை நீயே..தோழன் நீயே

தாலாட்டிடும் என் தோழி நீயே

ஏப்ரல் மே வெயில் நீயே

யூன் யூலை தென்றல் நீயே

ஐ லைக் யூ

செப்டெம்பர் வான்மழை நீயே

ஒக்டோபர் வாடையும் நீயே

உன்னை போல் ஒரு தாய் தான் இருக்க

என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க

  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரல் மாதத்தில்

உன் யன்னலோரத்தில்

நிலா நிலா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.