Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

25.11.2014.

10423789_10154833353120655_1999146652703

  • Replies 3.9k
  • Views 331.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10806339_741788012557766_809684724299723

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வனவாசம் காட்டில் அல்ல.

வெளி நாடுகளில்.

ஈழம் கண்ணில் விடியும் வரை

எம் இனம் ஏற்றுக்கொண்ட

வேஷம் இது.

 

10525613_741786192557948_305000414176026

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1505319_340599749452310_8858522154366404

எங்களுக்காய் நீங்களான

எம் இதய செம்மல்களே

எடுத்து வந்தோம் உங்களுக்காய்

எளிமையான கார்த்திகைப் பூ

 

1454888_10203880940116455_45871125051058

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவிசில் மாவீரர் நாள் ஏற்பாடுகள்...

 

10155161_815271985162915_73025514616718710628613_815272015162912_639610127578252

 

10431520_815272028496244_776972978277686

 

10402586_815272051829575_585263397238055

 

10801820_815272068496240_115574323109155

 

1512301_815272091829571_4995399201684339

 

10806417_815272158496231_837165205909792

 

 

படங்கள்:இணுவையூர் மயூரன்.


சுவிற்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம்...

 

10612537_4836206040912_60380321984323740

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள் !

 

10708772_745219218904163_607305086256649

 

களம் வீழ்ந்த முதல் வேங்கை மாவீரர் தினம் இதுதான் கார்த்திகை 27....

 

10675599_1730032910554641_35568528237912

 

10805794_852893088106047_773237382240972

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10734087_812974228765966_588062952358247

தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள். கார்த்திகை .27. 2014.

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், வழமைபோல் இந்த ஆண்டும் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளான கார்த்திகை 27 வீர வணக்க நாளை ஒரே இடத்தில் நான்கு நிகழ்வுகளாக ஒன்றிணைந்த கனடியத் தமிழ் மக்களின் எழுச்சி மிக்க வருகையுடன் உணர்வுபூர்வமாக நடாத்தவுள்ளது.

மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தமது இன்னுயிர்களை ஈகம் செய்து தாயகக் கனவுடன் வீரச் சாவடைந்த எமது மாவீரர்கள் அனைவரையும் வணங்கும் கார்த்திகை 27 ஈழத் தமிழர்களின் உன்னதமான நாள் ஆகும். ஒன்றுபட்ட சக்தியாகக் கனடியத் தமிழர்கள் அனைவரும் மாவீரர்களை வணங்கும் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளைக் கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், தேசியப் பற்றாளர்கள், தமிழ் ஆர்வலர்கள். தன்னார்வத் தொண்டர்கள். இன உணர்வாளர்கள், இளையோர், கட்டமைப்புக்கள் என்று கனடா வாழ் ஈழத் தமிழர்கள் அனைவரதும் முழுமையான செயற்பாட்டுத் திறனோடு கடந்த ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டும் நடாத்தவுள்ளது.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

நன்றி.

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்.

கனடா

416-450-9661

 

10365905_10204793721830082_9071755317885

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1656232_851514271568113_7876315854356847

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10407507_333912006794322_824473875593856

1511134_367062413463922_7928446933609230

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் மாவீரர் நாள் நிகழ்விருந்து ....27.11.2014

 

10806249_4837430551524_19093378204868556

 

10365843_4837430671527_64115983151001120

 

 

படங்கள்: இணுவையூர் மயூரன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Maaveerar naal 2014 ExCeL London

 

1528478_886660414686710_8560951291765919

 

10592662_10203751748487505_4024226629277

 

1004558_743483742410526_2140192271874757

 

1801159_10203751744327401_82299944341384

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் மாவீரர் நாள் நிகழ்விருந்து மேலதிக படங்கள் ....27.11.2014.At Forum Fribourg.

 

10519203_4837613076087_37376725883001082

 

1488266_4837613556099_466437658416601365

 

10801971_4837613796105_63493737685534806

 

10478548_4837612356069_26386827279668739

 

10417610_4837612596075_22404566670635070

 

 

படங்கள்:- இணுவையூர் மயூரன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் தினம்

‪#‎thanjavur‬ ‪#‎tamilnadu‬

 

 

10354593_592382124224361_897223316377306

 

10644907_592382000891040_836422670636416

1531731_592382057557701_4841234288430346

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழகத்தில் சில மணி நேரங்களுக்கு முன்னர் மாவீரர் நாள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

காலையில் இருந்து படையினர் குவிக்கப்பட்ட நிலையில் பாரிய கண்காணிப்பின் மத்தியில்,ஒவ்வொருவராக சோதனையிடப்பட்டே வளாகத்தில் அனுமதிக்கப்பட்டபோதும்,குறித்த நேரத்தில் மாணவர் கூடும் அறையில் பத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கூடி சுடரேற்றிவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.

 

1972468_990451197638765_5787858305752265

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம் தமிழ் மாவீரர்களே..இன்று மலேசியத் தமிழ் நெறிக் கழகம் நிகழ்த்திய மாவீரர் நாள் நிகழ்வு காட்சிகளில் சில ....

 

10305436_767328449971815_292443837880811

 

1452496_767328523305141_5904309002116174

 

10012574_767328563305137_644205346801884

 

10359918_767328586638468_307186811784253

 

10613023_767328613305132_310626976931553

 

10523530_767328656638461_263505424116158

 

10425105_767328676638459_522551898216943

 

10409210_767328719971788_501575322753273

 

10429440_767328749971785_487286584773078

 

10378259_767328803305113_798605644021168

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் நடைபெறும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வில் அன்டன் பாலசிங்கம் அவர்களின் மனைவி திருமதி அடேல் பாலசிங்கம் — at ExCeL London.

 

10808_10154930229560637_5374548545249898

" The day ends, but the hopes are not...that's why this flowers aren't fades. "

 

10433796_616772978451200_797894745681391

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்களுக்கு நன்றி, யாயினி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாள் 2014

தமிழக மீனவர்கள் குரலின் செம்மாந்த வீர வணக்கங்கள்

எமக்காய் வாழ்ந்தோரே

மறப்போமா உம்மை

எமது நெஞ்சம் இருக்கும் வரை

 

1240397_742777105814523_2576306054000066

#‎gobicettipalayam‬ ‪#‎tamilnadu‬

 

10704427_307184376137657_907275064164658

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாள் யாழ்ப்பாணத்தில் சில வீடுகளில்,மற்றும் இருப்பிடங்களில் ......

 

1507952_10154930713500637_83113956125334

 

10731208_10154930713135637_2305938933908

 

10683654_10154930712430637_3533872313989

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி யாயினி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்துக்காகம்முயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து கனடிய பாராளுமன்றில் ராதிகா சிற்சபேசன் உரையாற்றியுள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடியப் பாராளுமன்றத்தில் மாவீரர் நாளை நினைவு கூறி உரையாற்றிய தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் கனடியர்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும் என கனடாவின் மக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

நேற்றைய பாராளுமன்ற அமர்வின்போது மாவீர்ர் நாளை நினைவுகூர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் உரையாற்றியிருந்தார். தனது உரையில் மாவீர்ர் தினத்தையும் கனடாவில் நவம்பர் மாதம் 11ஆம் திகதி அனுஸ்டிக்கப்படும் நினைவு (Remembrance Day) தினத்தையும் அவர் ஒப்பிட்டிருந்தார்.

இந்த உரை குறித்து தனது கடுமையான கண்டணத்தைப் பதிவுசெய்துள்ள மக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் Steven Blaney, இந்த உரை மூலம், பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் கனடாவின் பாதுகாப்புப் படையில் சேவையாற்றி ஓய்வுபெற்றவர்களின் தியாகத்தை களங்கப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்...

 

 

http://news.nationalpost.com/2014/11/27/ndp-mp-commemorates-event-honouring-fallen-tamil-tigers-likens-it-to-remembrance-day-in-parliament/#__federated=1

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை 26 ஆம் திகதி தலைவரின் பிறந்தநாள் வாழ்த்தினையும் 27 ஆம் திகதி மாவீரர்களுக்கான அஞ்சலியையும் தமது தினப் பத்திரிகையில் அடக்குமுறைக்குள் இருந்தும் வெளியிட்டுள்ளது.

 

1424567_887340477952037_689039582443575210423760_887340474618704_760796860984026

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகின் முதல் ஆம்புலன்ஸ் இதுதான் ... !!!

 

10801677_508624619280557_198605464172588

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உதவி!
இங்கிலாந்தில் பிளெமிங் என்ற விவசாயி ஒரு நாள் காட்டு வழியே நடந்து போய்க்கொண்டிருந்தார்.வழியில் ஒரு பணக்காரச் சிறுவன்புதைகுழியில் சிக்கி உயிருக்குப்
போராடிக்கொண்டிருந்தான்.உடனே பிளெமிங் தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மிகவும் சிரமப்பட்டு அந்தச்சிறுவனைக் காப்பாற்றினார்.இதனை அறிந்த சிறுவனின் தந்தை பிளெமிங்கிடம், "எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள்'என்று கூறினார். பணத்தை வாங்க மறுத்த அந்த விவசாயி, தனது மகனைப் படிக்கவைக்க உதவி செய்யுமாறு வேண்டினார்.அந்தப் பணக்காரரின் உதவியால் படித்துப் பின்னாளில் பெனிசிலின் என்ற அரிய மருந்தைக் கண்டுபிடித்தார் அந்த விவசாயியின் மகன் அலெக்ஸôண்டர் பிளெமிங். சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது தந்தையால் காப்பாற்றப்பட்ட அந்தச் சிறுவன் நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டார். அப்போது பெனிசிலின் மருந்துதான் அவரது உயிரைக் காப்பாற்றியது.பிளெமிங் குடும்பத்தால் இரண்டு முறை காப்பாற்றப்பட்ட அந்தச்சிறுவன்தான் பின்னாளில் இங்கிலாந்தின் பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சில்.

1506890_508028459340173_6117470548912425

Edited by யாயினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.