Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வேயில் வெளிவந்துள்ளது தமிழுக்காக ஒரு App

Featured Replies

எல்-4 நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த ஆண்டு அகரம் எனும் கணனித்தமிழ் குறும்தகட்டினை வெளியிட்டு தமிழ் அறியும் முயற்சியை விளையாட்டின் மூலம் ஏற்படுத்தி இருந்தார்கள்.

புலம்யெர்ந்த மண்ணில் குழந்தைகள் விளையாட்டோடு தமிழ்மொழியை அறிந்து கொள்ள இலகுவாக அமைக்கப்பட்டிருந்தது.இந்த முயற்சிக்கு மக்களின் பாராட்டும் கிடைந்திருந்தது.

மீண்டும் இவ்வாண்டு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப iOS (iPod , iPhone , iPad) , android high end devices (E.g: Samsung S4 or higher , tabs )  ஆகியவற்றில் விளையாடக்கூடிய Tamil game 3D  ஜ கன்னி முயற்சியாக உருவாக்கி இலவசமாக முன்வைத்துள்ளார்கள் அதனை தரவிறக்கம் செய்து படைப்பாளிகளுக்கு உங்கள் ஆதரவினை தெரிவித்துக்கொள்வதோடு ஆரோக்கியமான கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளலாம்.

தாயகத்தில் தமிழ்மொழியை எதிரிகள் அழிப்பதர்காக பாடுபட்டுக்கொண்டிருக்கும் இந்தக்காலகட்டத்தில் புலத்தில் தமிழை தொழில்நுட்பத்தோடு இணைத்து தமிழை வளர்க்கும் பணியானது பாராட்டுதலுக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய விடயம்

எனவே அன்பான உறவுகளே கீழ்க்காணும் இணைப்பை அழுத்தி தரவிறக்கம் செய்து உங்கள் குழந்தைகளுக்கு தமிழை ஊட்டி தமிழைக்காப்போம்.

App Store : https://itunes.apple.com/gb/app/tamil-game-3d/id909956193?mt=8

Google Play : https://play.google.com/store/apps/details?id=com.el4.Tamilgame

or search : tamilgame

www.el-4.com

 

http://www.pathivu.com/

  • கருத்துக்கள உறவுகள்

... தமிழ்மொழியை எதிரிகள் அழிப்பதர்காக பாடுபட்டுக்கொண்டிருக்கும் இந்தக்காலகட்டத்தில் புலத்தில் தமிழை தொழில்நுட்பத்தோடு இணைத்து தமிழை வளர்க்கும் பணியானது பாராட்டுதலுக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய விடயம்

எனவே அன்பான உறவுகளே கீழ்க்காணும் இணைப்பை அழுத்தி தரவிறக்கம் செய்து உங்கள் குழந்தைகளுக்கு தமிழை ஊட்டி தமிழைக்காப்போம்.

App Store : https://itunes.apple.com/gb/app/tamil-game-3d/id909956193?mt=8

Google Play : https://play.google.com/store/apps/details?id=com.el4.Tamilgame

 

ஊக்குவிக்கப்பட வேண்டிய முயற்சி.

நன்றி.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.