Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவம்பரில் வடமாகாணசபை மகிந்தவை சந்திப்பதா? முடிவு சம்பந்தர் கையில்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நவம்பரில் வடமாகாணசபை மகிந்தவை சந்திப்பதா? முடிவு சம்பந்தர் கையில்!!
mahinda-sumathiran_200_200.jpg

எதிர்வரும் 11,12,13 ம் திகதிகள் சிறிலங்கா அரசஅதிபர் மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ள நிலையில் அவர் பங்கெடுக்கும் நிகழ்வுகளில் வடமாகாணசபை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கெடுப்பதா இல்லையா என்பது பற்றி ஆராயும் கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனது காரியாலத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வடமாகாணசபை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கெடுத்திருந்தனர். எனினும் இக்கூட்டத்திற்கு தலைமைதாங்கிய சம்பந்தர் அவருடனான சந்திப்புகள் அல்லது நிகழ்வுகளில் கலந்துகொள்வது தொடர்பாக முடிவெடுத்து அறிவிக்கவுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்தவை சந்திப்பதாக இருந்தால் அவர்களுடைய கட்சித்தலைவர்கள் அதுபற்றி முடிவெடுக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் வடமாகாணசபை நிர்வாகம் கூட்டமைப்பின் தலைமையை தவிர்த்து தனித்து தன்னிச்சையாக செயற்படுவது தொடர்பான குற்றசாட்டுகள், ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தாமை, இனப்படுகொலை தொடர்பான மாகாணசபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் என்பன விவாதிக்கப்பட்டன.

வடக்குகிழக்கு மாகாண சபையைச்சேர்ந்த 33 மாகாணசபை உறுப்பினர்கள் இணைந்து ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக்குழுவிற்கு தாயகத்தில் நடைபெற்றுக்கொண்டிருப்பது இனப்படுகொலை எனவும் சிங்களக்குடியேற்றங்கள் எனவும் அறிவித்திருந்தார்கள்.

இது இனப்படுகொலை இல்லை எனவும் இப்பிரேரைணைக்கு சவால்விடுத்து சிறிலங்காவைச் சேர்ந்த ரவீந்திர நிரோசா என்பவரால் வழக்கு ஒன்றும் தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்பிரேரணை தொடர்பாக கட்சித்தலைமையுடன் கலந்துரையாடவில்லை என்ற குற்றசாட்டு மாகாணசபை உறுப்பினர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாணை சபையைச் சேர்ந்த 28 பேரும் கிழக்கு மாகாணசபையைச் சேர்ந்த 5 பேரும் இப்பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆனால் அண்மையில் ஐக்கியநாடுகள் மனிதவுரிமைகள் ஆணையாளர் வடமாகாணசபையில் 3 தீர்மானங்கள் தமது விசாணைக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://eelamurasu.com.au/index.php/murasunews/656-mahinda-sampanthar

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கக் கொடி பிடிச்ச... சம்பந்தரை நம்பினால்,
உதை... விட பெரிய முட்டாள் தனம் இல்லை.
அதுக்கு.... கண்ணை பூஞ்சிப் பூஞ்சி, காரணம் சொல்ல...

இந்தாளை விட்டால் வேறையாள் இந்த உலகத்தில்லை கிடையாது.
இவர் ஈழத்து.... கருணாநிதி. :D

சிலர் தாங்கள் தங்களுடைய சுயநலன்களுக்காக ஓடிவந்து சொகுசாக வாழ்ந்து கொண்டு சம்பந்தர் ஐயாவை வசைபாடுறதுதான் தமிழ்த் தேசியம் என்று நினைப்பு .

http://www.yarl.com/forum3/index.php?/topic/146312 இந்த திரியில் ஈழத்து சுப்பிரசுவாமியை பற்றிய வண்டவாலத்துக்கு எவருமே கருத்து எழுதவில்லை, மண் வாசனை ஒட்டுதுபோல ?

யாழ் தேர்தல் மாவட்டத்தில் மகிந்தவின் கட்சியில் முன்று நக்கிப்பிளைக்கிறதுகளை தோக்கடிக்க வக்கில்லை,இதுக்கிடையில் சம்பந்தர் பதவிவிலகவேணும் என்ற கொக்கரிப்பு

இதை விட இன்னும் எழுதமுடியும் ,நாங்களும் எழுதுவமல்ல

  • கருத்துக்கள உறவுகள்

Sorry, we couldn't find that!

 

சிலர் தாங்கள் தங்களுடைய சுயநலன்களுக்காக ஓடிவந்து சொகுசாக வாழ்ந்து கொண்டு சம்பந்தர் ஐயாவை வசைபாடுறதுதான் தமிழ்த் தேசியம் என்று நினைப்பு .

http://www.yarl.com/forum3/index.php?/topic/146312 இந்த திரியில் ஈழத்து சுப்பிரசுவாமியை பற்றிய வண்டவாலத்துக்கு எவருமே கருத்து எழுதவில்லை, மண் வாசனை ஒட்டுதுபோல ?

யாழ் தேர்தல் மாவட்டத்தில் மகிந்தவின் கட்சியில் முன்று நக்கிப்பிளைக்கிறதுகளை தோக்கடிக்க வக்கில்லை,இதுக்கிடையில் சம்பந்தர் பதவிவிலகவேணும் என்ற கொக்கரிப்பு

இதை விட இன்னும் எழுதமுடியும் ,நாங்களும் எழுதுவமல்ல

 

Sorry, we couldn't find that!

 

  • கருத்துக்கள உறவுகள்

mahinda-sumathiran_200_200.jpg

 

சரி... அது கிடக்கட்டும்,
சம்பந்தர் இவ்வளவு, என்ன கிழிச்சு விட்டவர்?

என்று... அவருக்கு வக்கலாத்து வாங்குறீர்கள்......
பாதிக்கப் பட்ட, ஒரு இனத்தின் தலைவன் என்றால்,
சிங்கக் கொடியை... ஆட்டி,  மகிந்தவின் முதுகை தடவுவதா அரசியல்?
இதனை, ரோட்டால்..... போகும், பொறுக்கித்தின்னி கூடச் செய்வானே.....
 

ஒரு இனத்தின் தலைவன் என்று சொல்பவர், நெஞ்சை நிமிர்த்திய....
அரசியல் தலைவர்கள் மாதிரி.... இருக்க வேண்டும்.
அப்ப தான், நாம் கொடுக்கும் குரலுக்கும்....மதிப்பு இருக்கும்.
சம்பந்தன், உங்கடை... சொந்தக்காரனகவோ, கடன்காரனாகவோ....
இருந்தால்... அது உங்கடை, பிரச்சினை.
இது.... முழு தழினமும், சம்பந்தப்பட்ட பிரச்சினை.
இப்ப... உங்களுக்கு, விளங்கிச்சா?
 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனத்தின் தலைவன் என்று சொல்பவர், நெஞ்சை நிமிர்த்திய....
அரசியல் தலைவர்கள் மாதிரி.... இருக்க வேண்டும்.
அப்ப தான், நாம் கொடுக்கும் குரலுக்கும்....மதிப்பு இருக்கும்.
சம்பந்தன், உங்கடை... சொந்தக்காரனகவோ, கடன்காரனாகவோ....
இருந்தால்... அது உங்கடை, பிரச்சினை.
இது.... முழு தழினமும், சம்பந்தப்பட்ட பிரச்சினை.
இப்ப... உங்களுக்கு, விளங்கிச்சா?.........

 

சரியான போடு.......போட்டீர்கள்....வாழ்த்துக்கள் தமிழ் ஶ்ரீ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.