Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலியில் தமிழர் மீது தாக்குதல் (இனக்கலவரம்)

Featured Replies

COLOMBO, Oct 18 (Reuters) - Riots broke out in the southern Sri Lankan port city of Galle on Wednesday after suspected Tamil Tiger rebels launched a suicide raid on a naval base there, residents and police said.

Shops belonging to the minority Tamil community in the city were being targeted by the majority Sinhalese, they said. "We have instructed the police to bring it under control," one officer said, adding that a curfew had been imposed.

At least three rebels on an apparent suicide mission were killed by troops when they attacked the naval base.

http://www.alertnet.org/thenews/newsdesk/DEL85604.htm

பவுச்சர் திருகோணமலை போனமாதிரித் தான்.

அங்கு இருந்த Chinese gvt-gvt bonded warehouse தான் இலக்கோ?

இரண்டு வள்ளத்தில போனவையோட ஐஞ்சு மணிநேரமா மோதி மண்டை உடைச்சுக் கொண்டவை ஆயுதமில்லாத தமிழரிட்ட இனி சண்டித் தனம் காட்டுவினம் தானே. நடக்கட்டும். வீரபுத்திரயோன்ட வீரத்தனம். உது தான்.

ஈழத்திலிருந்து

ஐhனா

Sri Lanka Tamils targeted in riots after raid

Violence follows apparent attempted suicide attack

Updated: 1:24 a.m. ET Oct. 18, 2006

COLOMBO, Sri Lanka - Riots broke out in the southern Sri Lankan port city of Galle on Wednesday after suspected Tamil Tiger rebels launched a suicide raid on a naval base there, residents and police said.

Shops belonging to the minority Tamil community in the city were being targeted by the majority Sinhalese, they said. "We have instructed the police to bring it under control," one officer said, adding that a curfew had been imposed.

At least three rebels on an apparent suicide mission were killed by troops when they attacked the naval base.

© Reuters 2006. All rights reserved. Republication or redistribution of Reuters content, including by caching, framing or similar means, is expressly prohibited without the prior written consent of Reuters. Reuters and the Reuters sphere logo are registered trademarks and trademarks of the Reuters group of companies around the world.

http://www.msnbc.msn.com/id/15312764/

ஓமோம்..இனி வீதியல போன தமிழர பிடிச்சு புலி என்ட முத்திரை குத்தி விசாரனைக்கு கொண்டு போவினம்...தேடுதல முடுக்கி விடுவினம்...

சில வேளை சில சிங்களவரும் உடைந்தயாய் இருந்தவை என சொல்லுவினம்..

இது எதிர் பார்த்த தாக்குதல் உன்றே...கடற் படையினரை மடக்குவதில் அன்மைகாலமாக புலிகள் தாக்குதல் அதிதமாக செய்ததை அறிந்ததே...

இனி கிபிர்; வன்னியல போய் தாக்குதல் நடத்தும்...

சில மக்கள் கூட பலியாகலாம்..இனி வரும் நிகழ்வுகள் இதை கட்டியமிடும்...

இந்த தாக்குதல்களை திசை திருப்பும் நோக்கோடு இராணுவம் ஒரு படையெடுப்பை நடதலாம்...

இவை யாவும் இனி அரங்கேறும் நிகழ்வுகளாக அமையும்...

ஆனால் படை தரப்பு தனது இழப்புக்களை மூடி மறைக்கும்...புலிகள் அந்த இழப்பை சொன்னால் அன்றி...

மற்றும் படி இருட்டடிப்பு தான்...

நன்நி

வன்னி மைந்தன்

இராணுவ இழப்புக்களை சமன் படுத்த இப்படியான தெளிவான நிலைகள் மீது தான் சிங்கள வெறி அரசு பயன் படுத்த வேண்டும் :roll: :idea: :?:

இனி ஆமிக்குப் போயும் உழைக்க இயலாது. நேவிக்குப் போனால் பொலீத்தீன் பையில் வைச்சு அனுப்புவாங்கள் அப்ப என்ன செய்யலாம் பழைய தொழில்தான் 1958 1977 . 1983 .........செஞ்ச தொழில் இறிக்கிங் தானே. (அணே கொந்தாய்)

தமிழன் இராப்பகலா சேர்த்த சொத்தை அடிக்க வேண்டியது தானே. பண்டா சொல்லித் தந்த தொழில் அல்லவா.......

காலியில் தமிழருக்கு எதிராக பாரிய வன்முறை!!!!!

- பாண்டியன் Wednesday, 18 October 2006 11:06 11:06

காலியில் உள்ள தமிழ்மக்களின் வதிவிடங்கள் மற்றும் வணிக நிலையங்கள் மீது சிங்களக் காடையர்கள் காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. (மேலதிக விபரம் இணைப்பு)

காலி நகரில் உள்ள தமிழரின் பல வணிக நிலையங்கள் சிங்களக் காடையார்களால் தாக்கப்பட்டு சூறையாடப்படுவதாகவும், தமிழர்கள் பலர் சிங்களக் காடையர்களால் காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கப்படுவதாகவும் தகவல்கள தெரிவிக்கின்றன.

தற்போது கிடைத்த செய்திகளின்படி காலித்துறைமுக தாக்குதலைத் தொடர்ந்து அங்கு சிங்களக் காடையர்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்களது வர்த்தக நிலையங்களை உடைத்து காடைத்தன நடவடிக்கையில் ஈடுபடுவதாக எமது செய்தியாளர் அங்கிருந்து சற்று முன்னர் எமக்கு தெரிவித்தார்.

காலி நகரிலுள்ள கிட்டங்கி எனும் இடத்தில் கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த நகைக்கடை வர்த்தகர்கள் ஒரு தொகுதியினர் தங்க நகை வடிவமைப்பு மற்றும் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அவர்கள் பல ஆண்டுகளாக அங்கு தமது வாழ்விடங்களை அமைத்துக் கொண்டு குடும்பத்துடன் வாழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இவர்களைப் போன்று நாட்டின் ஏனைய பாகங்களில் இருந்தும் தழிழ் வர்த்தகர்கள் அங்கு குடியேறி வியாபாபர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவின் முப்படைகளுடன், விசேட அதிரடிப்படையும் விசேட கொமாண்டோக்களும் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இக் காடையர்களின் காடைத்தன நடவடிக்கைள் நடைபெறுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

http://sankathi.org/news/index.php?option=...id=893&Itemid=1

சாதாரண சிங்களவன் கலவரம் செய்கிறறானே இல்லையோ காலம்காலமாக காடையரை தூண்டி இப்படியான இனஅழிப்பு வேலைகளுக்கு பிரதான சிங்கள கட்சிகளே உடந்தையாக பின்புலமாக நிற்பது வரலாற்று உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.