Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாக்குரிமை உள்ளவரா?; பரிசோதித்துப் பாருங்கள் இணையத்தில்

Featured Replies

வாக்குரிமை உள்ளவரா?; பரிசோதித்துப் பாருங்கள் இணையத்தில்

ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான  தகுதியைப் பெற்றுள்ளீர்களா என்பதை http://www.slelections.gov.lk/ID/index.aspxஎன்ற இணையத்தள முகவரியில் பார்வையிடலாம் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் வாக்களிக்கத் தகுதியானவரா? உங்கள் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்பதை இலகுவாக அறிந்துகொள்ள தேர்தல் திணைக்களம் புதிய யுக்தி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=134123468305689657#sthash.qnxpNZay.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வகையான உளவுஅறிதலாக  இருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

சரத் போன்சேகா என்று போட்டுப்பார்த்தேன்.

வாக்களிக்கும் உரிமை இல்லை என்று வருகிறது.

இதைத்தானோ ஊழ் என்பது

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்படித்தான் காட்டுது  இன்று    பெயர் கேட்கவில்லை  அடையாள அட்டை  நம்பர்தானே  கேட்டாங்கள் ?   Server Error in '/ID' Application. The resource cannot be found.

Description: HTTP 404. The resource you are looking for (or one of its dependencies) could have been removed, had its name changed, or is temporarily unavailable.  Please review the following URL and make sure that it is spelled correctly. 

Requested URL: /ID/index.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சரத்பொன்சேகா என்று பெயர் இடுவதில்லை கோசன் அவருடைய தேர்தல் மாவட்டம் அடையாள இலக்கம் என்பன பதிய வேண்டும்... அதன் பின்னரே தகவல் வரும் ஒருவேளை அவரது பதிவு இடம்பெற வி்லை என்றால்...

 

Sorry, we do not have your NIC in our database. (In the selected district) Please provide us your Details.

කණගාටුයි. අප සතුව පවතින දත්තයන්ට අනුව (තෝරන ලද දිස්ත්‍රික්කයේ) ඔබගේ හැඳුනුම්පත් අංකය ඇතුලත්ව නැත
மன்னிக்கவும். எங்களிடம் உள்ள தரவுகளின் படி (தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டத்தில்) உங்களது தேசிய அடையாள அட்டை இலக்கம்
உட்சேர்க்கப்பட்டில்லை.

 

 

மேற்படி தகவலேவரும்.


பெருமாள் இணையத்தள நெருக்கடி காரணமாக அந்த தகவல்தான் வரும் மறுபடியும் முயற்சி செய்யுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நான் மேலே அடித்தது ஜோக்.

Server டவுன் ஆகிவிட்டது என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கள்ள அடையால அட்டைக்கு வோட்டுருமை இருக்கோ என பார்க்கவும் முடியலை செர்வெர் மண்டையை  போட்டதால் சை ...........   :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.