Jump to content

ஆரோக்கியமாக இருக்க தினமும் நமது ஈரலை சுத்தப்படுத்தி கொள்வது மிகவும் அவசியம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆரோக்கியமாக இருக்க தினமும் நமது ஈரலை சுத்தப்படுத்தி கொள்வது மிகவும் அவசியம். 

[Monday 2014-12-08 07:00]
liver_health_101214_350_seithy.jpg

ஆரோக்கியமாக இருக்க தினமும் நமது ஈரலை சுத்தப்படுத்தி கொள்வது மிகவும் அவசியம். இந்த ஒருவாய் எலுமிச்சை, ஆலிவ் எண்ணெய் கலந்த பானம், ஈரல் இரத்தத்தை சுத்தப்படுத்துவது அல்லாமல் நமது ஜீரணத்தை மேம்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இரத்ததில் உள்ள அசுத்தங்களையும், நச்சுகளையும் வெளியேற்றி சுத்தப்படுத்துகின்றது. இதை சுலபமான கீழ்காணும் முறையில் செய்து வந்தால் ஒரு மாத்தில் எண்ணற்ற பயன்களை உடனடியாக காணலாம். இதற்க்கு என்ன செய்ய வேண்டும் ?

  

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடவேண்டும். சிறிது நேரம் இடைவெளி விட்டு காலை உணவை சாப்பிடலாம்.

பலன்கள்:

ஒரு மாத்திற்க்கு பிறகு உங்கள் உடலில் நிறயை மாற்றங்களை காணலாம்.

* கண்களின் கருவளயம் மறைந்து போகும்

* தோல் இளமையுடன் பளபளப்பாக காணப்படும்

* முன்பை விட மிகுந்த சுறுசுறுப்புடன் நேர்மறையான திறனுடன் செயலாற்றுவீர்கள்

* ஜீரணம் மேம்பட்டு மலச்சிக்கல் மறைந்து போகும்

http://www.seithy.com/breifNews.php?newsID=122251

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 முந்தியெல்லாம் நாங்கள் பரியாரிமாரிட்டை பேதிமருந்து வாங்கிக்குடிச்சனாங்கள்..... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிவ் எண்ணையும், எலுமிச்சை சாறும்,
மிகச் சுலபமான வைத்திய முறையாக உள்ளது.
இணைப்பிற்கு, நன்றி நொச்சி.
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.