Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணைய யுத்தம் - ஒரு விரிவான பார்வைக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SAMATHANAM எழுதியது:

''தொடர்ந்தும் யுத்தம்தான் தமிழ் தேசியத்தை காப்பாற்றும்'' என்ற உங்களது வாதங்களுக்கும் விவாதங்களுக்கும் நீங்கள் யாரிடமும் நிதியை எதிர்பார்த்து செய்யவில்லை என்பது எவ்வளவு தூரம் உண்மையோ அதே உண்மையுடந்தான் நானும் '' முடிவில்லாமல் தொடரும் யுத்தம் தமிழ் மக்களை அழித்தொழிக்கும்'' என்பதில் மிக தெளிவாக இருக்கிறேன்......

ஐயா குருஜி..... எம்மில் சிலரை உமது சிஸ்யர்களாக ஆக்கிவிட்டு நாம் உமது பாதையில் நடக்க தொடங்கியபோது நாரதருக்க வேலைநிமித்தம் இப்போது எழுதமுடியவில்லை என கூறி சென்றவர்.......... பின்பு அந்த தலைப்பின் கீழ் எதையும் எழுதவில்லை!

இப்போது மீண்டும் ஒரு புதிய தலைப்பு.......

முதல்தலைப்பு "ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்."

ஆமாம் அதை யாழ்களத்தில் மற்றவர்கள் உணர்தார்களோ இல்லையோ நீர் நன்கு உணர்ந்திருப்பீர்.

அந்த தலைப்பின் கீழ் நாரதர் கிருபன்.. போன்றோர் கேட்ட மிகதெளிவான கேள்விகளுக்கு உம்மிடம் இருந்து தமிழில் (யாருக்கும் விழங்ககூடிய வகையில்) எந்த பதிலுமே இதுவரையில் இல்லை.

'ஊர்' என்பது எது?

"வேருடன் கெடும் அபாயநிலையில் உள்ள மரம் nது"?

" அதன் ஆணிவேர் nது'?

"அதற்கு கேடு விளைவிக்கும் நச்சு வேர் எது"?

மரத்தில் இருந்து அறுந்து வேறு நச்சு மரங்களின் நீர் செறிவினால் செத்தும் சாகாமல் கிடக்கும் நஞ்சூறிய வேர்கள் எது?

நான் ஒரு எழுத்தாளன் அல்ல.....

அனுர்லு; ஓரு கருத்தாளன்.... ஆதலால் கிறர் எழுதுபவைக்கு எனது கருத்தை எழுதுகிறேன்.

ஆனால் நீர் ஒரு தலைப்பiபோட்டு எழுத தொடங்கினால் எழுதவந்த விடயத்த்தை மிக தெளிவாக எழுத வேண்டும்..... இல்லாவிடின் விழங்காதவர்கள் கேட்கும் கேள்வ்க்கு விழக்கம்கொடுக்க வேண்மு;.

அதைவிடுத்து மாங்காய் கோட்பாடு வேறு தேங்காய் கோட்பாடு வேறு என்று கதையளர்பானேன்?????

எழுதிய விடயத்தில் ஏதோ குளறுபடி இருக்க வேண்டும்?

இல்லையா?

அதலால்தான் நான் இதை எழுதுகிறேன்......

உன்மையை கொன்னால் நான் நீர் எழுதியதை வாசிக்கவேயில்லை நேரத்தைவீணாக்க வரும்பவில்லை. எனது கேள்வி

உமது தற்பொதைய விடயமென்ன?

தமிழ்ஈழத்தில் அடக்குமுதை கட்டவிழ்த்து விடப்பட்டபோது அதற்கெதிரான யுத்தம் அங்க வெடித்தது.... அதை சில நேரங்களில் அடக்குமுறையாளர்கள் தாம் கைவிடுகிறோம் அதைபற்றி பேசுவொம் வாருங்கள் னெ;கின்றார்கள் அதலால் பலதடவைகள் பேச்சுக்கு போயாச்சு.

இன்றும் கிளிநொச்சியில் இருந்து ஒரு குழு புறப்பட்டிருக்கின்றது...... அந்த மேசையில் அராஜககாரர்கள் அடக்கு முறைகளை கைவிடுவதாக உறதிமொழி பொழிந்து அதை கெயாணடடால் போர்முடிந்து விடும். அடக்குமுறையே இலையெனும்போது எதனுடன் போர்செய்வது? ஆனால் அதையவர்கள் செய்ய தவறின் அடக்குமுறைக்கெதிரான போர் தொடரும்.முறை

அடக்குமுறையெங்கு இருக்கிறதோ அங்கே அது நடக்கும்.

ஆனால் அது நடைபெறாத அன்றி அந்த நாட்டுக்குள் இல்லாத பிற நாடுகள் இனங்கள் எதை அவர்கள் விரும்புகிறார்களோ அதை செய்வார்கள். உதாரணத்துக்கு..... சிலர் உழுவார்கள்-சிலர் பிறரை உளவு பார்ப்பார்கள்-சிலர் அணுஆயுதம் வெடிப்பார்கள்-சிலர் பட்டாசு வெடிப்பார்கள்-சிலர் ஆயுதங்களை வியாபாரம் செய்வார்கள்-சிலர் காதல் செய்வார்கள். அப்படி பலதும் நடக்கும்........

ஆனால் அடக்குமுறை எங்கிருக்றதோ அதற்கெதிரான போர் அங்கு நடக்கும்

அது பெண்களுக்கெதிரான ஆணாதிக்க அடக்குமுஙையாக இருக்கலாம் அன்றி இனங்களுக்கெதிரான அடக்குமுறையாக இருக்கலாம் அங்கே அதற்கெதிரான போர் நடக்கும்

நடக்க வேண்டும்.

நீர் போர்வேண்டாம் போர் வேண்டம் என்று ஏன் எமக்கு சொல்கின்றீர்?

உமக்கு அடக்குமுறையாளர்கள் அதற்கு பணம் தருகிறார்களா?

உமக்கு போருக்கு பயமா?

போரால் நாம் சதிக்க வேண்டியதில் 80 வீதம் வாதித்து வெற்றி பெற்றுவிட்டோம் மீதியும் வென்று விடுவோமென கலக்கமா?

நீர் தமிழ் எழுத தெரிந்த அடக்குமுறையாளனா?

சமாதானம் உம்மால் முடிந்தால் எனது எல்லா கேள்விகளுக்கும் நேரடியான பதிலை தாரும்.

எனக்கு மாங்காய் வேறு தேங்காய் வேறு என்பது நன்கு தெரியும். அதலால் மீண்டும் அப்பாடியான பதில் வேண்டாம்.

என்க்கு நன்றாக தெரியும் உம்மால் முடியாது என்று இருந்தும் ஏன் எழுதுகிறேனெனில்......

முன்பு நேரம் தெரியாமல் விளையாடுகிறேன் என்று ஒரு ஆக்கபுூர்வமானவன் போன்று என்மேல் பழி சுமத்தியதால்....

சில யாழ்கள உறவுகள் அதைநம்பி என்னை தலை துற்றியிருப்பார்கள் ஆதலால்தான்.

  • Replies 64
  • Views 8.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Maruthankerny, Maruthankerny,

  • தொடங்கியவர்

அரசியல் தீர்வு குறித்து சமாதானம் பற்றி நான் தொடர்ந்து எழுதிவருவது இங்கு சிலருக்கு குழப்பமாக இருப்பதன் பின்ணணியை விளங்கிக்கொள்ள அவர்களிடன் சில கேள்விகளை கேட்கலாமென நினைக்கிறேன்.

1.) யுத்த நிறுத்த ஒப்பந்தம் (22/02/02) கைச்சாத்திடப்பட்ட பின் இன்று வரை எமது போராட்டத்துக்கான - விடுதலைப்புலிகளுக்கான சர்வதேச ஆதரவு அதிகரித்துள்ளதா?

ஆம், எனில் அடுத்த கேள்விக்கு போங்கள்.

இல்லை எனில் அதற்கான காரணங்கள் என்ன?

2.) யுத்த நிறுத்த ஒப்பந்தம் (22/02/02) செய்ய முன் புலிகளை தடை செய்திருந்த சர்வதேச நாடுகள் எத்தனை?

3.) யுத்த நிறுத்த ஒப்பந்தம் (22/02/02) செய்த பின் புலிகளை தடை செய்த சர்வதேச நாடுகள் எத்தனை?

4.) 2ஆம், 3ஆம் கேள்விகளுக்கான விடைகளுக்கு இடையில் மிகப் பெரிய வித்தியாசம் வரக் காரணங்ககள் என்ன?

5.) கடந்த கால் நூற்றாண்டு ஆயுதப்போராடத்தில் மாவீரர் ஆனவர்கள் எத்தனை பேர்? தமிழ் மக்கள் எத்தனை?

6.) 5ஆம், கேள்விக்கான விடை வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களில் எத்தனை வீதம்?

7.) 1981 - இலங்கை சனத்தொகைக்கணிப்பில் வடகிழக்கில் வாழ்ந்த தமிழர்கள் எவ்வளவு?

8.) 2001 - இலங்கை சனத்தொகைக்கணிப்பில் வடகிழக்கில் இருக்கும் தமிழர்களின் உத்தேச அளவு என்ன?

9.) யுத்தத்தை தொடர்ந்து கொண்டு செல்லக்கூடிய எவ்வளவு மனித வளத்தை தமிழ் இனம் தன் கையிருப்பில் வைத்திருக்கிறது?

10.) மேற்குறித்த கேள்விகளின் புலமைசார் பதில்கள் எம்மை ஒரு அவசரமான/ அவசியமான சமாதான அரசியல் தீர்வு பற்றி சிந்திக்கத் தூண்டவில்லையா?

ஆம், எனின் யாழ் கருத்து களத்தின் வேறு பகுதிகளுக்கு விஜயம் செல்லலாம்.

இல்லை, எனின் முதலாவது கேள்விக்கு மீண்டும் செல்ல.

யுந்தம் புரியக் கூடிய நிலையில் தமிழ் இனம் இல்லை அதனால் சரணகதி எண்டு தானே சொல்லுறீர், ஓம் அப்ப நாங்கள் போராடவே தொடங்கியிருக்கக்கூடாது.என்ன

திரு சமாதானம் அவர்களே உங்கள் கேள்விகளில் உள்ள உங்களது ஆதங்கம் அல்லது கருத்து எனக்கு புரிகிறது. என்றாலும் எமது போராட்டத்தை எத்தனை பேர் எதிர்க்கிறார் எத்தனை பேர் ஆதரிக்கிறார் என்பது எமது பிரச்சனை அல்ல. எமது குறிக்கோள் எது? அது வழி நிற்பதே எமது பணி. களத்தில் நிற்கும் போராளிகளை விட சிலநேரம் உங்களுக்கு அரசியல் அறிவு கூடுதலாக இருக்கலாம். எதையும் வெல்லும் மனதிடம் கொண்ட தமிழர்கள் நாம் என்பதை மறந்து விட வேண்டாம். நியாயம் கிடைக்கும் கவலை வேண்டாம். தமிழ்ஈழம் பிறக்கும் சந்தேகம் வேண்டாம்.

  • தொடங்கியவர்
யுந்தம் புரியக் கூடிய நிலையில் தமிழ் இனம் இல்லை அதனால் சரணகதி எண்டு தானே சொல்லுறீர், ஓம் அப்ப நாங்கள் போராடவே தொடங்கியிருக்கக்கூடாது.என்ன
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு விடயங்கள்:

1. இந்த விஜில் அமைப்பு ஏதோ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரித்தானியக் கிளையினுள் ஊடுருவி வெளியிட்டுள்ள செய்திகள். லண்டனில் உள்ள எல்லா தமிழருக்கு தெரிஞ்ச விடயம். பெற்றோல் ஸ்ரேசனில், பாக்டரிகளில் வேலைசெய்யும் எங்கட ஆக்களோடை கதைக்கிற மற்ற இன ஆக்களுக்கு தெரிந்தாலும் ஆச்சரியமில்லை. இந்த ஜியுப்பி தகவல்களுக்கு ஒரு இணையத்தளம் .. சர்வதேச உளவுப்பிரிவு எண்ட மாய்மாலம்..

2. திரு சமாதானம் சொல்லிற விடயங்கள் அச்சொட்டாக இங்குள்ள புலி எதிர்பாளர்களால் சொல்லப்படும் விரக்தி வார்ததைகள்.. ஆனந்த சங்கரியின் கட்சியின் லண்டன் தலைவர் நிக்கலஸ்பிள்னை கூட இப்படியான கருத்துக்களையே சொல்லுவார் .. மங்கையற்கரசியும் அப்படித்தான் ..

இறுதியாக..

சமாதான காலத்தில் விடுதலைப்புலிகள் தமிழர்களின் அபிலாசைகளை புூர்த்திசெய்யக்கூடிய தீர்வை வற்புறுத்தாமல் .. கிடைக்கிற பிச்சையை பெற்றுக்கொண்டு ஆயுதங்களை கையளித்திருந்தால்.. அவர்களுக்கு சர்வதேசமட்டத்தில் பெருத்த ஆதரவு கிடைத்திருக்கும். பிரபாகரன் வெள்ளை மாளிகையில் புஷ் உடன் தேனீர் அருந்தியிருப்பார். ஏன் அவருக்கு நோபல் பரிசும் கிடைத்திருக்கும் .. தமிழ்மக்கள் மீளாத அடிமைச்சகதியில் அமிழ்ந்திருப்பார்கள்.

நான் கேட்ட கேள்விகளில் ஒரு கேள்விக்கேனும் உம்மிடம் இருந்து ஒழுங்கான பதில் இல்லை. எனது கேள்விகள் தெளிவாக 22/02/02 இல் நடைமுறைக்கு வந்த யுத்த நிறுத்த ஒப்பந்ததின் பின் (Post-CFA) எமது போராட்ட போக்கு பற்றியே பேசுகிறது. உமக்கு இது தெளிவாக தெரிந்து இருந்தும் நான் தமிழர் தேசிய போராட்டத்தியே கொச்சைப்படுத்துவதாக கதை அளக்கின்றீர்.

எனது நேர்மையான விவாதங்களுக்கு உம்மிடம் எப்போதும் பதில் இருப்பதில்லை.

உமது கருத்துகளில் என்னைப்பற்றிய உமது கதை திரிப்பை தனியே பிரித்து எடுத்தால் உமது சொந்த சரக்கு கைவசம் காலி என்பதையே நான் கேட்ட 10 கேள்விகளுக்கு நீர் தந்த பதில் உணர்த்துகிறது. விசயம் இல்லாதவன் கத்திக்கதைப்பது போல் உமது பதில்கள் இருக்கிறது. ஒரு புலமைசார் விவாதத்துக்கு சிலு சிலுப்பல்ல பலகாரம்தான் முக்கியம். உமது பொறுப்பற்ற விவாதமுறையால் யாழ் கருத்துகளத்தில் பலர் ஒதுக்கிப்போனார்கள். அதை உமது வெற்றியாக நினைத்து நீர் கர்வப்பட உமது அகப்பையில் ஒன்றும் இல்லை.

நான் ஏற்கனவே எழுதியுள்ள கருத்துகளில் உமது கேள்விகளுக்கு விரிவான விடைகள் உள்ளன. நேரம் கிடைக்கும் போது ஆற அமர வாசித்து விளங்கிக் கொள்ளும் நான் யாழ் களத்தில் என்னதை சொல்லியுள்ளோன்,சொல்கிறேன் என்பதை.

தயவுசெய்து இனியும் வெறுவாய் சப்பவேண்டாம்

யார் வெறும் வாயைச்சப்பிறது எண்ட ஆராச்சி வேண்டாம், எனக்கு உமது கேள்விகளுக்கு விடை தெரியாது தான், நீரே பதிலையும் எழுதி அதற்கான விளக்கத்தியும் எழுதி இப்ப தமிழர் தரப்பு என்ன செய்ய வேண்டும் என்பதையும் எழுதும்.

இங்க இருகிறவை விரல் சூப்பிற குழந்தையள் இல்லை, எந்த கூலியையும் இலகுவில் அடயாளம் காணும் அரசியல் அறிவு இருக்கு.உமது கேள்விகளின் நோக்கம் மிகத் தெளிவாகத்தெரியும் போது, அதற்கு பதில் எழுதி மினக்கட விசரோ?உந்த சேட்டைகளை வேறு எங்காவது வையும்.

கேள்வி கேட்க முதல் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடையச் சொல்லும்.யாழ்க் களத்தில் யார் இனங்காணப்படுள்ளார் என்பதை இங்கு எழுதும் மற்றவர்கள் எழுதுவார்கள். :lol::lol::lol::lol:

2. திரு சமாதானம் சொல்லிற விடயங்கள் அச்சொட்டாக இங்குள்ள புலி எதிர்பாளர்களால் சொல்லப்படும் விரக்தி வார்ததைகள்.. ஆனந்த சங்கரியின் கட்சியின் லண்டன் தலைவர் நிக்கலஸ்பிள்னை கூட இப்படியான கருத்துக்களையே சொல்லுவார் .. மங்கையற்கரசியும் அப்படித்தான் ..

இறுதியாக..

சமாதான காலத்தில் விடுதலைப்புலிகள் தமிழர்களின் அபிலாசைகளை புூர்த்திசெய்யக்கூடிய தீர்வை வற்புறுத்தாமல் .. கிடைக்கிற பிச்சையை பெற்றுக்கொண்டு ஆயுதங்களை கையளித்திருந்தால்.. அவர்களுக்கு சர்வதேசமட்டத்தில் பெருத்த ஆதரவு கிடைத்திருக்கும். பிரபாகரன் வெள்ளை மாளிகையில் புஷ் உடன் தேனீர் அருந்தியிருப்பார். ஏன் அவருக்கு நோபல் பரிசும் கிடைத்திருக்கும் .. தமிழ்மக்கள் மீளாத அடிமைச்சகதியில் அமிழ்ந்திருப்பார்கள்.

எம்மை 17 எனக்குக் கிடைத்த தகவல்கள் உங்களுக்கும் கிடைச்சிருக்குப்போல.அண்மையி

.

எனது நேர்மையான விவாதங்களுக்கு உம்மிடம் எப்போதும் பதில் இருப்பதில்லை.

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

உமது கருத்துகளில் என்னைப்பற்றிய உமது கதை திரிப்பை தனியே பிரித்து எடுத்தால் உமது சொந்த சரக்கு கைவசம் காலி என்பதையே நான் கேட்ட 10 கேள்விகளுக்கு நீர் தந்த பதில் உணர்த்துகிறது. விசயம் இல்லாதவன் கத்திக்கதைப்பது போல் உமது பதில்கள் இருக்கிறது. ஒரு புலமைசார் விவாதத்துக்கு சிலு சிலுப்பல்ல பலகாரம்தான் முக்கியம். உமது பொறுப்பற்ற விவாதமுறையால் யாழ் கருத்துகளத்தில் பலர் ஒதுக்கிப்போனார்கள். அதை உமது வெற்றியாக நினைத்து நீர் கர்வப்பட உமது அகப்பையில் ஒன்றும் இல்லை.

நான் ஏற்கனவே எழுதியுள்ள கருத்துகளில் உமது கேள்விகளுக்கு விரிவான விடைகள் உள்ளன. நேரம் கிடைக்கும் போது ஆற அமர வாசித்து விளங்கிக் கொள்ளும் நான் யாழ் களத்தில் என்னதை சொல்லியுள்ளோன்,சொல்கிறேன் என்பதை.

தயவுசெய்து இனியும் வெறுவாய் சப்பவேண்டாம்

உமது நேர்மையான விவாதாமா? கேட்க்கப்பட்ட பல கேள்விகளுக்கு இன்னும் விடையக் காணன் அதுக்குள்ள உமது கேள்விகளுக்கு நாங்கள் ஏன் பதில் அழிப்பான்?

முதலில பன்முகத் தன்மைக் கோட்பாடுகள் என்ன என்ன என்று எழுதும்?

யார் யார் இனியும் தமிழ்க்கூட்டமைப்புக்குள்ள உள்வாங்க வேணும் எண்டு எழுதும்?

இப்போது புலிகள் என்ன செய்ய வேண்டும் எண்டு எழுதும்?

ஆயுதங்களை கையளிக்க வேண்டியதில்லை எண்டு எழுதுனீர் ,அப்படியாயின் இப்ப என்ன போரா நடக்கிறது? போர் நிறுத ஒப்பந்தம் தானே இருக்குது, அதனை சிறிலங்கா அரசு தானே மீறி உள்ளது? வடக்குக்கிழக்கில் இருந்து சிறிலங்கா அரச படைகள் விலகினால் போரிற்கான கரணெமே இல்லது போகுமே?

உமது வேண்டு கோள் தமிழர் தரப்பிடம் இல்லாது சிறிலங்கா அரசிடம் அல்லவா இருக்க வேண்டும்?

மேலும் என்ன அல்கைதாவுக்கும் புலிகளுக்கும் தொடர்பு அதனால் வரும் புதிய சூழலுக்கு முகங்கொடுக்க வேணும் எண்டு ஏன் பூச்சாண்டி காட்டுறீர்? அப்படி எந்த மேற்கதைய அரசும் நம்பியதில்லை ஏனெனில் இதில் எந்த வித உண்மையும் இல்லை.சிரிலங்கா அரசால் கூலிக்கு மேற் கொள்ளப்படும் பிரச்சாரங்களை இங்கு காவி வந்து அது பற்றிக் கருத்துக் கூறும் படியும் புதிய சூழல் என்றும் பம்மாத்துக் காட்டுறீர்.இதெல்லாம் கூலிக்கு மாரடிக்கிறவன் செய்யிற இழி வேலை இல்லாமா நேர்மையானவன் செய்யும் தொழிலா? .

  • கருத்துக்கள உறவுகள்

SAMATHANAM WROTE!

அரசியல் தீர்வு குறித்து சமாதானம் பற்றி நான் தொடர்ந்து எழுதிவருவது இங்கு சிலருக்கு குழப்பமாக இருப்பதன் பின்ணணியை விளங்கிக்கொள்ள அவர்களிடன் சில கேள்விகளை கேட்கலாமென நினைக்கிறேன்.

1.) யுத்த நிறுத்த ஒப்பந்தம் (22ஃ02ஃ02) கைச்சாத்திடப்பட்ட பின் இன்று வரை எமது போராட்டத்துக்கான - விடுதலைப்புலிகளுக்கான சர்வதேச ஆதரவு அதிகரித்துள்ளதா?

ஆம்இ எனில் அடுத்த கேள்விக்கு போங்கள்.

இல்லை எனில் அதற்கான காரணங்கள் என்ன?

2.) யுத்த நிறுத்த ஒப்பந்தம் (22ஃ02ஃ02) செய்ய முன் புலிகளை தடை செய்திருந்த சர்வதேச நாடுகள் எத்தனை?

3.) யுத்த நிறுத்த ஒப்பந்தம் (22ஃ02ஃ02) செய்த பின் புலிகளை தடை செய்த சர்வதேச நாடுகள் எத்தனை?

4.) 2ஆம்இ 3ஆம் கேள்விகளுக்கான விடைகளுக்கு இடையில் மிகப் பெரிய வித்தியாசம் வரக் காரணங்ககள் என்ன?

5.) கடந்த கால் நூற்றாண்டு ஆயுதப்போராடத்தில் மாவீரர் ஆனவர்கள் எத்தனை பேர்? தமிழ் மக்கள் எத்தனை?

6.) 5ஆம்இ கேள்விக்கான விடை வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களில் எத்தனை வீதம்?

7.) 1981 - இலங்கை சனத்தொகைக்கணிப்பில் வடகிழக்கில் வாழ்ந்த தமிழர்கள் எவ்வளவு?

8.) 2001 - இலங்கை சனத்தொகைக்கணிப்பில் வடகிழக்கில் இருக்கும் தமிழர்களின் உத்தேச அளவு என்ன?

9.) யுத்தத்தை தொடர்ந்து கொண்டு செல்லக்கூடிய எவ்வளவு மனித வளத்தை தமிழ் இனம் தன் கையிருப்பில் வைத்திருக்கிறது?

10.) மேற்குறித்த கேள்விகளின் புலமைசார் பதில்கள் எம்மை ஒரு அவசரமானஃ அவசியமான சமாதான அரசியல் தீர்வு பற்றி சிந்திக்கத் தூண்டவில்லையா?

ஆம்இ எனின் யாழ் கருத்து களத்தின் வேறு பகுதிகளுக்கு விஜயம் செல்லலாம்.

இல்லைஇ எனின் முதலாவது கேள்விக்கு மீண்டும் செல்ல.

ஐயா சமாதானம்!

ஆகா ஆகா போட்டு தாக்குகின்றீர். தலைப்பை முன்வைத்தது நீர் விடயங்களை விளக்க வேண்டியவரும் நீரே.......

உம்மை நான் கேட்ட கேள்விக்கு என்ன பதில்????

உடனேயே புத்திசாலித்தனமாக நீர் ஏன் புதுக்கேள்விகளை எழுப்புகின்றீர்???

உமது தலைப்பு பற்றியோ உமது விடயங்கள் பற்றியோ கேள்வியிருப்பின் அதை எழுத முன்பு சிந்திக்க வேண்டும்.

உமது தனித்தனி கேள்விகளுக்கு இங்கே பதில் எழுதி எனது நேரத்தை செலவு செய்ய விருப்பம்மில்லை.

நான் முன்பு எழுதிய விடயத்திலேயே இந்த கேள்விகளுக்கான பதில் இருக்கிறது. போய் வாசியும்.

உம்மைப்போல் எமக்கு யாரும் பணம் தருவதில்லை இங்கே எழுதிகொண்டிருப்பதற்கு.....

ஐரோப்பிய யுூனியன் புலிகளுக்கு ஏன் தடைவித்தது......?????

இவ்வளவு நாளும் தடைவிக்காத ஐரோப்பா இப்போது தடைவிக்க கூடியளவில் அப்போது புலிகள் என்ன செய்தார்கள்????

அமெரிக்க இராஜதந்திரி கொழும்பிலே நின்று சொல்கின்றார் இன்னும் குறுகிய நாட்களில் ஐரோப்பிய யுூனியனும் புலிகளுக்கு தடைவிதிக்குமென.......

ஓரு மாதத்திற்குள் ஐரோப்பிய யுூனியன் அதை செய்கிறது.

இது யார்வீட்டு வேலை???????

இதில் புலிகளுக்கு எந்த சம்மந்தமுமில்லை.......

அதனால் ஐரோப்பிய யுூனியனுக்கு பாரிய நஸ்டமுமில்லை அதலால் அது நடந்தாயிற்று.

இந்தியா எமக்கு நேரடியாகவே ஆயுத உதவிகளை செய்த காலத்திலா...??? புலிகளை தடைசெய்து அவர்களுகெதிராக குமுறி கும்மாழமடித்த காலத்திலா ஈழதமிழன் துடித்தெழுந்தான்??

புலிப்படை ஆட்லறிபடையணி ஊடுருவித்தாக்கும் படையணி ........ என்று எமது போராட்டம் வீறுகொண்டது?? எமது தேசியகொடியுடன் எமது கடற்புலிகளின் படையணிகள் இந்து சமுத்திரத்தை வலம்வந்தது?????

தடையாம் தடை....... தர்மம் எப்போதுமே காலம் தாழ்தியே வெல்லும்! இது மகாபாரத காலத்தில் இருந்து இன்றுவரை நடக்கிறது.

காலம் தழ்துவதால் பலவனவற்றை நாம் இழக்கிறோம்தான்

ஆனாலும் உம்மை போன்ற பல பல பச்சோந்திகளை எமது இனத்தில் இருந்து வடிகட்டியும் எடுக்கிறோமில்லையா???

இது ஒரு மன ஆறுதல்.

இனியும் இந்த தலைப்பின் கீழ் எதையாவது எழுத நினைத்தால்.......

உமக்காக மேலே கேட்ட கேள்விகளுக்கு பதிலை தாரும்.

இல்லாவிட்டால் அதற்கு வேறு இணையதளங்கள் இருக்கின்றது

அங்கே சென்று குப்பை கொட்டும். அங்கே உம்மை யாரும் ஏதும் கேட்கமாட்டார்கள். என்ன வேண்டுமானாலும் எழுதலாம் எனெனில் அதில் எழுதுபவர்களே அதை வாசிப்பதில்லை. அப்படி வாசித்தால் அதை அதையடுத்தவர் வாசிக்க கூடிய அளவில் இணையத்தில் விடமாட்டார்கள் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா சமாயானம்வ்வ்........

உமக்கு ஒரு நல்ல செய்தி. றினியோன் தீவுகளில் இன்னமும் சில தமிழ் தெரிந்தவர்கள் இருக்கிறார்களாம் அங்கே சென்று இதை விற்றுபாரும் சில நேரம் விலைபோகும்.

கடவுள் வல்லவன் என்றுவிட்டு மனிதன் படுக்கவில்லை.

பெரிய மீன்கள் தின்று விடுமென்றெண்ணி சின்ன மீன்கள் தற்கொலை செய்வதில்லை.

அடுத்தவன் பெரியவனென்று நீர் காட்டும் வித்தை விந்தையானது.

ஆனாலும் பாவம்!

சிலரை இதைக்கூறித்தான் பிற அன்னிய சக்திகள் ஏமாற்றுகின்றது

இவர்களும் முதலில் ஆசை வலையில்தான் விழுகிறார்கள் பின்புதான் வாழ்க்கையில் விழுகிறார்கள். இந்திய நடிகைகளின் போட்டோவை காட்டியே பல பேரை றோ கொண்டு சென்றிருக்கின்றது. பாவம் பின்னொரு நாளில் இனம்தெரியோரால் சுடப்பட்டார் என்று றோ வுடன் போனது றோட்டில கிடக்கும்.

செய்த அட்டுளியங்கள் நினைவுவர நாமும் காறி உமிழ்வதுண்டு.

நடிகையின் உதட்டோர எச்சிலுக்கேங்கியது. நடுறேட்டில் ஊரின் எச்சிலில் ஊறிகிடக்கும்.

ஏதோ காவடி எடுத்துவிட்டீர்...........

ஆடுவதும் ஆடாததும் உமது இஸ்டம்.

என்னை கேட்டால்...... புலிகள் எந்த ஆயுதங்களை கையிலெடுப்பது என்பதை எதிரியே நிர்ணயிக்கிறான் என்பேன்!

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2. திரு சமாதானம் சொல்லிற விடயங்கள் அச்சொட்டாக இங்குள்ள புலி எதிர்பாளர்களால் சொல்லப்படும் விரக்தி வார்ததைகள்.. ஆனந்த சங்கரியின் கட்சியின் லண்டன் தலைவர் நிக்கலஸ்பிள்னை கூட இப்படியான கருத்துக்களையே சொல்லுவார் .. மங்கையற்கரசியும் அப்படித்தான் ..

நன்றிகள் MI5,6...7!

எனது தேடலில் சமாதானம் யாரென்று நெருங்கி விட்டேன்! :idea: உங்களது உந்தத் தரவும், எனது தேடலுக்கு வலுச் சேர்க்கிறது! :idea: நிச்சயமாக உந்த சமாதானம், உந்தக் கும்பலுடன் நெருங்கிய தொடர்பாளியாகத் தானிருக்க வேண்டுமென நம்புகின்றேன். :wink:

விரைவில் சமாதான முகமூடி, யாழில் உடையும்!!! :roll: அதுவரை .... உண்டியல் எண்ண விடுங்கோ!!! :lol::lol:

சமாதானத்தின் 1-4 கேள்விகளிற்கு ஏற்கனவே carrots & sticks விளக்கத்தில் பதில் உண்டு.

5-9 கேள்விகளிற்கு வரலாற்றில் இருந்து பதில்

ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடிய வியட்னாம் கிட்டத்தட்ட 5.4 மில்லியன் உயிர்களை 38 மில்லியன் சனத்தொகையில் இருந்து விலையாக கொடுத்தது. இதில் போராடியவர்கள் பொதுமக்கள் மற்றும் தென் வியட்னாம் மூளைச் சலவை செய்யப்பட்ட துரோக கும்பல்களும் அடங்கும். அதாவது கிட்டத்தட்ட 14.2 வீத சனத்தொகை அழிந்தது அவர்களது விடுதலைப் போராட்டத்தில். அதை விட ஊனம் அடைந்தோர், இரசாயன தாக்குதல்களால் யுத்தம் முடிந்த பின் இறந்தோர் மேலதிகமாக உள்ளனர்.

http://en.wikipedia.org/wiki/Vietnam_War_casualties

2ஆம் உலக யுத்தத்தில் அடக்கு முறைகளிற்கும் ஆக்கிரமிப்பிற்கும் எதிராக ஜரோப்பாவில் போராடி தமது மொழியை கலாச்சாரத்தை வாழ்வுமுறையை சுதந்திரத்தை தக்க வைக்க பல்வேறு தேசியங்கள் கொடுத்த விலை பட்டியலாக இருக்கிறது இங்கே.

http://en.wikipedia.org/wiki/World_War_II_casualties

யுத்தம் என்றால் இழப்புகள் தவிர்க்கமுடியாது. தமிழர்கள் ஆயுதத்தை கையில் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவர்கள் மீது சிறீலங்கா இனவாதம் மேற்கொண்ட ஆக்கிரமிப்பும் அடக்கு முறையுக்குமான இறுதி வழியே அன்றி தமிழர்கள் ஒருவரையும் ஆக்கிரமிக்கவோ அடக்கவோ வளங்களை சூறையாடவோ ஆயுதத்தை தூக்கவில்லை உயிர் இழப்புகளை காட்டி ஆயுதங்களை வைத்துவிட்டு கிடைக்கிறதை பெற்றுக் கொள்ளுங்கோ என்று சமாதானம் பேச.

உயிரழப்புகளை பார்த்து மனமாற்றம் பெறவேண்டியவர்கள் ஆக்கிரமிப்பாளர்களும் அடக்குமுறையாளர்களுமே வளங்களை சூறையாடுபவர்களுமே அன்றி அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டவர்கள் அல்ல.

இன்றய காலகட்டத்தில் உயிரழப்புகளை காட்டியாவது நிறுத்தப்பட வேண்டியது அமெரிக்காவினதும் பிரித்தானியவினதும் ஈராக்கிய ஆக்கிரமிப்பு.

ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை உயிர் இழப்புகளை காட்டி நிறுத்திவிட அது ஒரு ஆடம்பர ஆசைக்காக ஆரம்பிக்கப்பட்டது அல்ல அடிப்படை மனித வாழ்விற்கான உரிமைப் போராட்டாம்.

சமாதானம் என்ற பெயரில் வந்திருக்கும் துதுவரே!

வணக்கம்.

நீங்கள் யாருடைய தூதுவராக வந்திக்கிறீர்கள்? உங்களுடைய நோக்கம் என்ன? என்பதை உங்களுடைய கேள்விகளிலிருந்தே புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது..

1.யுத்த நிறுத்தம் சமாதானம் பேச்சுவார்த்தை என்பதெல்லாம் ஒரு விடுதலைப்போராட்டத்தை நசிக்கி அழிப்பதற்காக வைக்கப்படுகின்ற பொறி என்பதும் அந்தப் பொறியை திருப்பி அரசாங்கத்துக்கே திருப்பி வைத்த ஒரே விடுதலை இயக்கம் விடுதலைப்புலிகள் தான் என்பது சமாதானத்தின் தூதுவராக வந்திருக்கும் உமக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

2.எப்போதும் தடை என்பது அங்கீகாரத்துக்கான முதற்படி என்பதும் இந்தத்தடை மூலம் விடுதலைப்புலிகள்சர்வதேச அங்கீகரத்தை பெற்றுள்ளதுமே யதார்த்தமான உண்மையாகும்.ஆபிரிக்க தேசிய காங்கிரசையும்,பலஸ்தீனவிடுதல

  • தொடங்கியவர்

தாயகத்தில் மக்களது விலைமதிப்பற்ற தியாகத்தினை தமது உயிர் நாடியாகக் கொண்டு தமிழ் தேசிய விடுதலைக்கு தலைமை தாங்கும் புலிகள் இலங்கை இனப்பிரச்சினை தீர்வுகள் குறித்து புதிய வழிமுறைகளில் சிந்திக்க வேண்டிய காலக்கட்டாயத்தை நாம் முன்னெப்போதும் இப்படி பார்த்ததில்லை.

இனமுரண்பாடு கூர்மை அடைந்த சுதந்திரத்துக்கு பின்னான இலங்கை வரலாற்றில் 1957ஆம் ஆண்டு பண்டா- செல்வா ஒப்பந்ததில் இருந்து 2002 இல் செய்பப்பட்ட பிரபா - ரணில் யுத்தநிறுத்த ஒப்பந்தம் வரை எதிர்கட்சிகளால் ஒரு உடன்பாடுக்கு வரமுடியவில்லை.. இதன் பின்ணணியில் அண்மையில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிறீ லங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் மக்கள் மீது ஒரு நெருக்கடியை திணிப்பதற்கான முன்முயற்சியாகவே இந்த கூட்டிணைவின் தேவை அவர்களுக்கு வந்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில், தமிழ் தேசியம் சிங்கள அரசியலை நன்கு உள்வாக்கி, திட்டமிட்டு காய்நகர்த்தி ரணிலுக்கு தன் வாழ்வில் மறக்க முடியாத பாடம் ஒன்றை கற்பித்திருந்தது. அந்த தேர்தல் வடுகள் காயுமுன் உட்கட்சி ஒழுங்கீனம், இந்திய அழுத்தம் காரணமாக ரணில் இந்த முடிவிக்கு வரவேண்டிய நிலை.

யுத்தகால பொருளாதர முகாமைத்துவத்தில் சற்றும் தேர்ச்சியில்லாத மகிந்தவுக்கு - சர்வதேச நெருக்குவாரம் - இதை விட்டால் வேறு வழி இல்லை. இதனால் சிங்கள தேசம் ஒருமித்த குரலில் ஒர் அரசியல் தீர்வு குறித்து மிக விரைவில் பேசத்தொடங்கும்.

புலிகளின் அரசியல் நகர்வு தமிழர் அரசியல் தலைவிதியை திடமாக தீர்மாணிக்கும் வழி முறை எது என்பதுதான் இன்று எம்முன் உள்ள கேள்வி. தனிநாடு தமிழ் ஈழம் கிடைக்கும் வரை யுத்தமா? இல்லை, சமஸ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வில் சமாதானமா?

  • கருத்துக்கள உறவுகள்

சமாயானம் சப்பி துப்பியது....

தாயகத்தில் மக்களது விலைமதிப்பற்ற தியாகத்தினை தமது உயிர் நாடியாகக் கொண்டு தமிழ் தேசிய விடுதலைக்கு தலைமை தாங்கும் புலிகள் இலங்கை இனப்பிரச்சினை தீர்வுகள் குறித்து புதிய வழிமுறைகளில் சிந்திக்க வேண்டிய காலக்கட்டாயத்தை நாம் முன்னெப்போதும் இப்படி பார்த்ததில்லை.

இனமுரண்பாடு கூர்மை அடைந்த சுதந்திரத்துக்கு பின்னான இலங்கை வரலாற்றில் 1957ஆம் ஆண்டு பண்டா- செல்வா ஒப்பந்ததில் இருந்து 2002 இல் செய்பப்பட்ட பிரபா - ரணில் யுத்தநிறுத்த ஒப்பந்தம் வரை எதிர்கட்சிகளால் நிராகரிக்கப்பட்டே வந்துள்ளது. இதன் பின்ணணியில் அண்மையில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிறீ லங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் மக்கள் மீது ஒரு நெருக்கடியை திணிப்பதற்கான முன்முயற்சியாகவே இந்த கூட்டிணைவின் தேவை அவர்களுக்கு வந்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில்இ தமிழ் தேசியம் சிங்கள அரசியலை நன்கு உள்வாக்கிஇ திட்டமிட்டு காய்நகர்த்தி ரணிலுக்கு தன் வாழ்வில் மறக்க முடியாத பாடம் ஒன்றை கற்பித்திருந்தது. அந்த தேர்தல் வடுகள் காயுமுன் உட்கட்சி ஒழுங்கீனம்இ இந்திய அழுத்தம் காரணமாக ரணில் இந்த முடிவிக்கு வரவேண்டிய நிலை.

யுத்தகால பொருளாதர முகாமைத்துவத்தில் சற்றும் தேர்ச்சியில்லாத மகிந்தவுக்கு - சர்வதேச நெருக்குவாரம் - இதை விட்டால் வேறு வழி இல்லை. இதனால் சிங்கள தேசம் ஒருமித்த குரலில் ஒர் அரசியல் தீர்வு குறித்து மிக விரைவில் பேசத்தொடங்கும்.

புலிகளின் அரசியல் நகர்வு தமிழர் அரசியல் தலைவிதியை திடமாக தீர்மாணிக்கும் வழி முறை எது என்பதுதான் இன்று எம்முன் உள்ள கேள்வி. தனிநாடு தமிழ் ஈழம் கிடைக்கும் வரை யுத்தமா? இல்லைஇ சமஸ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வில் சமாதானமா?

அடடா அடடா..........

ஏனய்யா உமக்கு தமிழ் எழுதமட்டும்தான் தெரியுமா...வாசிக்க தெரியாதா?????

நீர் முன்பு எழுதியக்கு நரதர் குறுக்காலபோவான் நல்லவன் போன்றோர் போட்டுதாக்கி வைத்திருக்கிறார்கள் அதற்கு ஒழுங்கான பதில்லில்லை பின்பு ரணிலும்-மகிந்தவும் ஒப்பந்தம்.

உமது கேள்விக்கு எனது பதில்.

ஒப்பதமில்லை ரணிலும்- மகிந்தவும் காதலே செய்தாலும்.......

புலிகளின் இலட்சியத்திலோ குறிக்கோளிலோ அவர்கள் இம்மியளவும் இறங்கியதில்லை....... இனி இறங்கபோவதுமில்லை.

எங்களின் தலைவன் ஒரு போதும் இறங்கிவந்தது கிடையாது.

சிங்கள பாசறை தமிழ்ஈழ திசைகளில் இருந்திட முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னது ஒருவர் கேள்விகள் மட்டும் கேட்டு கொண்டே போகிறார் கேட்ட கேள்விகளுக்கு பதிலோ இல்லை விளக்கமோ சொல்லாம?

இது தான் இவர்களின் சமாளிப்பு தன்மையோ??????

  • தொடங்கியவர்

ஒத்தூதிக்கொண்டு வார எல்லோருக்கும் பதில் தனித்தனி தருவதை விட பொதுவாக ஒன்றைச்சொல்லலாம். பதில்களுக்கு தேடல் வேண்டும், அகப்பையில் வர உள்ளுக்குள் ஏதாவது இருக்க வேண்டும். சரி அதை விடுவோம். குறைந்த பட்சம் கேட்கும் கேள்விகளையாவது புதிதாக கேட்கவேண்டும். அதுவும் இல்லை. இந்த லட்சணத்தில் எழுத தெரிந்த எனக்கு வாசிக்கத் தெரியாதா என்ற நமுட்டுதனம் வேறு.

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானத்தின் அரசியல் கேள்வி.

புலிகளின் அரசியல் நகர்வு தமிழர் அரசியல் தலைவிதியை திடமாக தீர்மாணிக்கும் வழி முறை எது என்பதுதான் இன்று எம்முன் உள்ள கேள்வி. தனிநாடு தமிழ் ஈழம் கிடைக்கும் வரை யுத்தமா? இல்லைஇ சமஸ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வில் சமாதானமா?

உம்முன் உள்ள கேள்வியெனில். உமக்கு முன் உள்ளோரை கேட்க வேண்டியதுதானே. அதை ஏன் யாழ் களத்தில் வந்து கேட்கின்றீர். உமக்கு முன்னால் இருப்போர்தான் இதற்கு பல பதில்களை வைத்திருப்பார்கள். தமிழ் மக்களிடமும் புலிகளிடமும் அன்றும் இன்றும் என்றும் ஓரே பதில்தான்.

உமக்கு முன்னுள்ளோர் ஐக்கிய இலங்கைக்குள் (கொழும்க்குள்) கூட்டாட்சி செய்வார். சிலர் தமது வீட்டுக்குள் சுய ஆட்சி செய்வார். சில மன்னர்கள் மகாணங்களை பிரித்து கிழக்கையாழ்வார். வடக்கை வாடகைக்கு விடுவார். வாழவே வழியில்லை ஆமிகாம்பிக்குள் அடிமையாய் கிடந்து கொண்டு ஆமிக்கு எதை எதையோ கழுவி அப்;பப்போ அப்பாவி பொதுமக்களையும் சுட்டு கொண்டு..... நாடாள்வார். இப்படி எத்தனையோ வித்தைகளை காட்டுவார்கள்.

உமக்குள் இந்த கேள்வி வந்ததிற்கு நியாமிருக்கிறதுதான். அதற்கு நாம் என்ன செய்ய. நீர் அவர்களுக்கு முன்னால் இருக்காமல் ஒடிவிடும். அதுதான் ஒரே வழி. ஒடி வந்து தமிழ் மகனாக எம்மோடு கலந்து தமிழ் மக்களோடு வாழ்ந்தால்...... உமக்கு குழப்பமும் பயமும் வராது. இப்படி விடைகளே இல்லாத கேள்விகளும் வராது.

  • தொடங்கியவர்

என்னது ஒருவர் கேள்விகள் மட்டும் கேட்டு கொண்டே போகிறார் கேட்ட கேள்விகளுக்கு பதிலோ இல்லை விளக்கமோ சொல்லாம?

இது தான் இவர்களின் சமாளிப்பு தன்மையோ??????

சமாதானத்தின் 1-4 கேள்விகளிற்கு ஏற்கனவே carrots & sticks விளக்கத்தில் பதில் உண்டு.

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜயா சமாதானம் நான் சொன்னது உம்மை பற்றி தான் இது வரை உம்மிடம் பலர் கேட்ட கேள்விகளுக்கு நீர் எங்கே பதில் அளித்துள்ளிர்கள்?????????? :roll: :?:

ஆனா புது புது கேள்விகள் ம்மட்டும் கேடு கொண்டே காலத்தை ஒட்டி கொண்டு என்ன பிழைப்பு இது ஜய்யா?

  • தொடங்கியவர்

சமாதானத்தின் அரசியல் கேள்வி.

புலிகளின் அரசியல் நகர்வு தமிழர் அரசியல் தலைவிதியை திடமாக தீர்மாணிக்கும் வழி முறை எது என்பதுதான் இன்று எம்முன் உள்ள கேள்வி. தனிநாடு தமிழ் ஈழம் கிடைக்கும் வரை யுத்தமா? இல்லைஇ சமஸ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வில் சமாதானமா?

உம்முன் உள்ள கேள்வியெனில். உமக்கு முன் உள்ளோரை கேட்க வேண்டியதுதானே. அதை ஏன் யாழ் களத்தில் வந்து கேட்கின்றீர். உமக்கு முன்னால் இருப்போர்தான் இதற்கு பல பதில்களை வைத்திருப்பார்கள். தமிழ் மக்களிடமும் புலிகளிடமும் அன்றும் இன்றும் என்றும் ஓரே பதில்தான்.

உமக்கு முன்னுள்ளோர் ஐக்கிய இலங்கைக்குள் (கொழும்க்குள்) கூட்டாட்சி செய்வார். சிலர் தமது வீட்டுக்குள் சுய ஆட்சி செய்வார். சில மன்னர்கள் மகாணங்களை பிரித்து கிழக்கையாழ்வார். வடக்கை வாடகைக்கு விடுவார். வாழவே வழியில்லை ஆமிகாம்பிக்குள் அடிமையாய் கிடந்து கொண்டு ஆமிக்கு எதை எதையோ கழுவி அப்;பப்போ அப்பாவி பொதுமக்களையும் சுட்டு கொண்டு..... நாடாள்வார். இப்படி எத்தனையோ வித்தைகளை காட்டுவார்கள்.

உமக்குள் இந்த கேள்வி வந்ததிற்கு நியாமிருக்கிறதுதான். அதற்கு நாம் என்ன செய்ய. நீர் அவர்களுக்கு முன்னால் இருக்காமல் ஒடிவிடும். அதுதான் ஒரே வழி. ஒடி வந்து தமிழ் மகனாக எம்மோடு கலந்து தமிழ் மக்களோடு வாழ்ந்தால்...... உமக்கு குழப்பமும் பயமும் வராது. இப்படி விடைகளே இல்லாத கேள்விகளும் வராது.

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானத்தின் தாக்குதல்........

ஒத்தூதிக்கொண்டு வார எல்லோருக்கும் பதில் தனித்தனி தருவதை விட பொதுவாக ஒன்றைச்சொல்லலாம். பதில்களுக்கு தேடல் வேண்டும்இ அகப்பையில் வர உள்ளுக்குள் ஏதாவது இருக்க வேண்டும். சரி அதை விடுவோம். குறைந்த பட்சம் கேட்கும் கேள்விகளையாவது புதிதாக கேட்கவேண்டும். அதுவும் இல்லை. இந்த லட்சணத்தில் எழுத தெரிந்த எனக்கு வாசிக்கத் தெரியாதா என்ற நமுட்டுதனம் வேறு.

ஓ ஓஓ ஓ!!!! ஐயோ ஐயோ என்னை மனித்துவிடும். நீர் சமாதானம் எனும் பெயரில் வந்ததால். நான் நீர் ஓரு சாது என நினைத்து விட்டேன்.

தயவுசெய்து சமாதானத்தை கேள்வி கேட்காதீர்கள்.

பாவம்.

என்னடா செய்வது என்றே புரியவில்லை.... புதிதாக கேள்வி என்றால்.......

இனி பாவித்த சொற்களை பாவிக்கக்க வேண்டாமமென்கிறாரா.

அல்லது தான் எழுதுவதை வாசித்துவிட்டே எல்லோரும் கேள்வி கேட்பதால்...... அதைபற்றி எல்லோரும் கேள்வி கேட்பதால் கோபமடைந்துவிட்டார்போல.

இனி தயவு செய்து யாராவது ஒருவர்மட்டும் அவர் எழுதுவதை பற்றி கேள்வி கேளுங்கள். மற்றவர்கள் அதற்கு சற்றேனும் சம்மந்தமில்லாத கேள்விகளை கேளுங்கள்.

சமாதானமண்ணா நீங்கள் சாப்பீட்டு விட்டிங்களா? நீங்களா சமைக்கிறநீங்கள்????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.