Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்புக்கு எதிராக ஈபிடிபி ஆர்ப்பாட்டம் – சிறிதரனின் கொடும்பாவி எரிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
[saturday 2014-12-20 08:00]
EPDP-protest-200-news.jpg

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது தாக்குதல் நடத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈபிடிபியினர் நேற்று ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கூட்டமைப்பினருக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு யாழ் பேரூந்து நிலையத்திலிருந்து பொலிஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர்.

 

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கொடும்பாவியையும் எரித்துள்ளனர். மேலும், பொலிஸ் நிலையம் வரை ஊர்வலமாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், தாக்குதல் நடத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு எதிராக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கோரி மனு ஒன்றினையும் சமர்ப்பித்துள்ளனர்.

 

EPDP-protest-201214-seithy%20(1).jpg

 

 

EPDP-protest-201214-seithy%20(2).jpg

http://www.seithy.com/breifNews.php?newsID

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ப்பாட்டத்துக்கு சரியான சனமாக்கிடக்கு,இந்த முறை டக்கு ஐயா சொல்லுற ஆளுக்குத்தான் யாழ்ப்பாணவோட்டெல்லாம் விழப்போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றிய ஈபிடிபியை விட பொலிஸ் படை அதிகமாக இருக்கு.......ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரா இடுபட்டனர்???

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றிய ஈபிடிபியை விட பொலிஸ் படை அதிகமாக இருக்கு.......ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரா இடுபட்டனர்???

 

 

யாழ்ப்பாண காவல்த்துறையே அவை தானே..

அந்த அலுவலகத்தில் தான் நடக்குது போல...

வெளியில செய்தால் மக்களுக்கு கோபம்  வந்துவிட்டால்...

யார் தாங்குவதாம்..?

 

அது சரி

வடபகுதியில் பத்துவீதமக்கள் தொகை  இவ்வளவு தானா எனக்கேட்கக்கூடாது... :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ப்பாட்டத்துக்கு சரியான சனமாக்கிடக்கு,இந்த முறை டக்கு ஐயா சொல்லுற ஆளுக்குத்தான் யாழ்ப்பாணவோட்டெல்லாம் விழப்போகுது.

இப்ப சனமெல்லாம் காக்கி உடை அணிகிறார்கள் போல ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.