Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருக்கும் நண்பர்களையும் இழக்க வேண்டாமே......

Featured Replies

அட - நெடுக்காலபோவான் அண்ணா- சும்மா பின்னுறீங்களே.............

நீர் என்றால் மரியாதை குறைவா?

அப்ப தாயுமானீர் - தந்தையும் ஆனீர் என்றால்?

அதுவும் - நீங்க சொன்னதா??

மரியாதை குறைவா பேச - உண்மையா நினைக்கிறவங்க - ஏன் - நீர் என்பதை தெரிவு செய்யண்ணும்?

நேரடியா - நீ - என்ற சொல் போதாதா?

கப்ல புகுந்து - கடாசி தள்ளுறீங்க -

என்ன சொல்ல.........

உங்கள் முயற்சி - வெற்றிபெற.......

ஏதேனும் செய்யுங்க!!

அது உங்க உரிமை!! 8)

  • Replies 157
  • Views 11.8k
  • Created
  • Last Reply

சடையலும் அல்ல சண்டையும் அல்ல. நீர் பேச்சு வழக்கு ஒருமை என்பதற்கு ஆதாரம் மேலே தரப்பட்டுள்ளது. இலக்கண ரீதியாக நோக்கின் தமிழ் மொழி ஆண்டு 10 புத்தகம் கையில் இருந்தால் எடுத்து நோக்கவும்.

சிவத்தம்பி சொன்னதை வடிவாப் பாருங்கள். குழுமங்கள் என்ற வகையில் அதை வட்டார வழக்காக்கித்தான் தந்துள்ளார். வட்டார வழக்குகள் எல்லாம் இங்கு பேச வேண்டும் என்ற அவசியமில்லை. நீர் என்பதை பண்பாட்டுக் குறைவாக கருதுமிடத்து ஒருமைக்கும் பன்மைக்கும் விளிக்கக் கூடிய அச்சொல்லைத் தவிர்ப்பதே சிறப்பு. சிவத்தம்பி என்ன எந்தக் குரு வந்தாலும் நியாயத்தை சான்றுகளைக் காட்ட எம்மாலும் முடியும்.

உங்களின் கற்பனை சந்தேகத்துக்கு நீங்கள் முடிவு கட்டினால் நிச்சயம் இங்கு பலரும் நட்புறவோடு கருத்துக்களால் இணைந்திருப்பர் என்பது மட்டும் தெரிகிறது வெளிப்படையாக.

நீர் என்பது பேச்சு வழக்கில் கையாளப்படும் சொல் என்றே விகிபீடியாவில் உள்ள மேற் கோள் கூறுகிறது.

//"ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்

ஒன்றினைக் கூறும் பன்மைக் கிளவியும்

வழக்கினாகிய உயர் சொற் கிளவி

இலக்கண மருங்கிற் சொல்லாறல்ல"

என வரும் தொல்காப்பியக் கிளவியாகச் சூத்திரம் இப்பண்பு தொல்காப்பியர் காலத்திலேயே தொடங்கி விட்டதென்பதை உயர்த்துகின்றது. பெயரியற் சூத்திரங்கள் 186,187 கூறுவனவற்றிலிருந்து பழைய நிலையில் மரியாதை காரணமாகப் பன்மைக் குறியீடு பயன்படுத்தப்படாத நிலைமையைக் காட்டுகின்றது.//

என்று தொல்காப்பியரின் இலக்கணச் சூதிரத்திலையே மரியாதை காரணமாக பன்மைக்குறியீடு பயன் படுத்தப்படாமல் நீர் என்பது மரியாதைப் பன்மையாகவே எடுத்துக் கொள்ளப்பட்டதாகவே சிவத்தம்பி கூறி உள்ளார்.

இனித் தொல்காப்பியருக்கும் இலக்கணம் படிப்பியும். :lol::lol::lol:

//வட்டார வழக்குகள் எல்லாம் இங்கு பேச வேண்டும் என்ற அவசியமில்லை.//

ராசா...நெடுக்கு...வட்டார வழக்கிலை வந்த இலக்கியங்கள்..சிலாகித்து பேசும் நிலையில்......நீ ஒரு புது குழப்பத்தை உருவாக்கிறாய்...மோனை....

  • கருத்துக்கள உறவுகள்

அட - நெடுக்காலபோவான் அண்ணா- சும்மா பின்னுறீங்களே.............

நீர் என்றால் மரியாதை குறைவா?

அப்ப தாயுமானீர் - தந்தையும் ஆனீர் என்றால்?

அதுவும் - நீங்க சொன்னதா??

மரியாதை குறைவா பேச - உண்மையா நினைக்கிறவங்க - ஏன் - நீர் என்பதை தெரிவு செய்யண்ணும்?

நேரடியா - நீ - என்ற சொல் போதாதா?

கப்ல புகுந்து - கடாசி தள்ளுறீங்க -

என்ன சொல்ல.........

உங்கள் முயற்சி - வெற்றிபெற.......

ஏதேனும் செய்யுங்க!!

அது உங்க உரிமை!! 8)

ஏன் இந்த வட்டாரச் சிக்கல் எழாமல் நீர் என்பதை எழுதிக் கொள்வதை நீங்கள் என்று எழுதிக் கொள்வதால் எழுதுபவருக்கு என்ன பிரச்சனை. நீர் ஒருமை ஆகியும் வருகிறது. அந்த வகையில் அதை ஒருமையாக நோக்குதலும் வட்டார வழக்கில் உண்டு. எனவே குழப்பத்தை தவிர்க்கலாம். அந்த வகையில் நீங்கள் அல்லது நீங்க என்பது தான் பாவிக்கப்படுதல் பண்பு.

மொழியின் பாவனையில் சந்தர்ப்பம் முக்கியம். இறைவனை கணவனைக் கூட நீ என்று அன்போடும் அழைப்பார்கள்.

ஆனால் இங்கு பாவிக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் அவை சுட்டிக்காட்டப்படும் போது உமக்கென்ன மரியாதை வேண்டி இருக்கிறது என்பதன் போதுமான நீர் பாவனைகள் அவசியம் தானா? நீர் என்பதற்கு தண்ணீர் என்றும் பொருள். இப்படியான சிக்கலுள்ள சொல்லைப் பாவித்துவிட்டு சிவத்தம்பியைத் துணைக்கிழுக்க நினைப்பதிலும் நீங்கள் நீங்க வைப் பாவிப்பதால் என்ன குறைச்சல் என்பதுதான் எங்கள் கேள்வி. அவைதான் தெளிவாக மரியாதைக்குரியன என்று தெரிகிறதல்லவா.

குழப்பமான சூழலில் குழப்பமான சொற்களைப் பாவிக்கும் போது தரக்குறைவான அர்த்தம் தான் கொள்ளப்படும். ஒரு தனி மனிதன் தனக்கு பிடிக்கவில்லை என்று சுட்டிக்காட்டும் போது தவிர்ப்பதே மேல். அந்த வகையில் அவர் பாவித்த நீர் ஒருமை. :idea:

  • கருத்துக்கள உறவுகள்

//வட்டார வழக்குகள் எல்லாம் இங்கு பேச வேண்டும் என்ற அவசியமில்லை.//

ராசா...நெடுக்கு...வட்டார வழக்கிலை வந்த இலக்கியங்கள்..சிலாகித்து பேசும் நிலையில்......நீ ஒரு புது குழப்பத்தை உருவாக்கிறாய்...மோனை....

வட்டார வழக்கு இலக்கியங்கள் மீதான பார்வைக்கும் இங்கு கருத்தாளர்களை பண்போடு அழைக்க நீங்கள் நீங்க போன்றன தெளிவான விளக்கத்துடன் எல்லோராலும் ஏற்கப்படக் கூடிய நிலையில் இருக்கும் போது குழப்பம் விளைவிக்கவல்ல நீர் என்பதை பாவித்து கள உறுப்பினர்களைத் தரக்குறைவாக விளிப்பதற்கும் இடையில் என்ன ஒற்றுமை காண்கிறீர்கள்.

இலக்கியத்தை ஒரு புறம் வையுங்கள். இந்த சமகாலப் பிரச்சனையை மறுபுறத்தில் வைத்து நோக்குங்கள். வட்டார வழக்குப் பேசுறன் என்று நீ என்றும் எழுதுவார்கள். எழுதிவிட்டு அன்பின் மிகுதியால் எழுதினேன் என்று முடிப்பார்கள். இந்தச் சிக்கல் எதுவுமே இல்லாது உள்ள நீங்கள் நீங்க போன்ற சொற்களைப் பாவிப்பதே சிறப்பு என்பது எங்கள் நிலைப்பாடு. வாசகன் போல நாங்களும் நீர் நீ என்பதை மரியாதைக் குறைவாகத்தான் நோக்கி வருகின்றோம். :idea:

மேற்கோள்:

குழப்பமான சூழலில் குழப்பமான சொற்களைப் பாவிக்கும் போது

எந்த வட்டாரத்தில் - நீர் என்பது - மரியாதைகுறைவாய் - சுட்டி காட்டப்படுகிறது என்பதையும் நீங்க சொல்லணும்-

இது கேள்வி அல்ல ...

உங்களிடம் இருந்து விசயங்களை அறிந்து கொண்டு ..

ஒரு

முன்னெச்சரிக்கை...! 8)

நாங்கள் வாழ்ந்துவிட்டு வந்த வட்டாரங்களில் எல்லாம். நீர் என்பது மரியாதைக் குறைவான சொல்லாகத்தான் பார்க்கப்பட்டது. ஆசிரியர்களை நீர் என்று அழைப்பதை அவர்களே விரும்பியத்தில்லை. நீங்கள் என்பதே விரும்பப்பட்டது. நீர் என்பது ஒருமையாகவும் நோக்கக் கூடியதாகையால் பாவனையாளர் தன்னைச் சுதாகரிக்கும் நோக்கில் இவற்றைப் பாவிப்பது திறமை என்று கூற முடியாது. தெளிவான நீங்கள் நீங்க இருக்கும் போது ஏன் குழப்பகரமான சொல்லைப் பாவிக்க வேண்டும். என்பது தான் இங்கு முக்கியம்!

தொல்காப்பியரின் உயர்வுப்பன்மை என்னும் சூத்திரத்திற்கு என்ன பதில்?

வட்டார வழக்கு இலக்கியங்கள் மீதான பார்வைக்கும் இங்கு கருத்தாளர்களை பண்போடு அழைக்க நீங்கள் நீங்க போன்றன தெளிவான விளக்கத்துடன் எல்லோராலும் ஏற்கப்படக் கூடிய நிலையில் இருக்கும் போது குழப்பம் விளைவிக்கவல்ல நீர் என்பதை பாவித்து கள உறுப்பினர்களைத் தரக்குறைவாக விளிப்பதற்கும் இடையில் என்ன ஒற்றுமை காண்கிறீர்கள்.

இலக்கியத்தை ஒரு புறம் வையுங்கள். இந்த சமகாலப் பிரச்சனையை மறுபுறத்தில் வைத்து நோக்குங்கள். வட்டார வழக்குப் பேசுறன் என்று நீ என்றும் எழுதுவார்கள். எழுதிவிட்டு அன்பின் மிகுதியால் எழுதினேன் என்று முடிப்பார்கள். இந்தச் சிக்கல் எதுவுமே இல்லாது உள்ள நீங்கள் நீங்க போன்ற சொற்களைப் பாவிப்பதே சிறப்பு என்பது எங்கள் நிலைப்பாடு. வாசகன் போல நாங்களும் நீர் நீ என்பதை மரியாதைக் குறைவாகத்தான் நோக்கி வருகின்றோம். :idea:

நீங்கஎன்ற சொல்லை எந்த கேனப்பயல்கள் எந்த வட்டாரத்தில் பயன் படுத்துகிறார்கள். நான் அறிந்த வரைக்கும் திருநங்கைகள்தான் இதனை பாவிக்கிறார்கள். :P :P :P

இங்க சிண்டு முடிய வெளிக்கிட்ட நீர் இப்போது ' நீர்' குழப்பமான சொல் என்று கருத்தைத் திசை திருப்பி உள்ளீர்.போட்ட வேசம் காணும்.தரக் குறைவான நடவடிக்கைகளைச் செய்து கொண்டே முட்டையில் மயிர் கூட ஒழுங்காப் புடுங்கத்தெரியாம அல்லாடுகிறீர்.

தொல்காப்பியரின் சூத்திரத்திற்கு என்ன பதில்?

  • கருத்துக்கள உறவுகள்

தொல்காப்பியரின் உயர்வுப்பன்மை என்னும் சூத்திரத்திற்கு என்ன பதில்?

இல்ல தொல்காப்பியம் படித்துவிட்டுத்தான் நீங்கள் நீரைப் பாவித்தீர்களா அல்லது நீர் பற்றிய உங்கள் விளிப்பு பிடிக்கவில்லை என்று வாசகன் சுட்டிக்காட்ட நாங்கள் அது ஒருமை என்ற பின் தொல்காப்பியம் படித்தீர்களா?

உங்களின் எழுத்துப்பற்றி நாங்கள் நங்கு அறிவோம். அளி என்பதைக் கூட அழி என்று எழுதும் நீங்கள் தொல்காப்பிய உயர்வுப்பன்மை பேசமுதல் அது ( தொல்காப்பியர் காலத்து வழக்கு தற்போதைய வழக்கல்ல) தற்போதைய நடைமுறையில் அதிகம் பண்பற்ற சொல்லாகத்தான் ஒருமையாக விழிப்பதாகத்தான் நீங்கள் அமைத்துக் கொண்ட சந்தர்ப்பம் கூறிச் செல்கிறது.

இணையத்தில் தேடி சிவத்தம்பி ஐயா செய்த ஆய்வை வைத்து நான் தொல்காப்பிய அடிப்படையில் நீர் என்பதை உயர்வுப் பன்மையாகத்தான் பாவித்தேன் என்றீர்கள் என்றால் நாங்கள் சொல்கிறோம் எங்களின் மனதளவில் நீர் என்பதை தாழ்மைக்குரிய ஒருமையாகப் பார்கிறோம் என்று. எங்கே சிவத்தம்பி ஐயாவை அழைத்து வாருங்கள் விளக்கம் கேட்கலாம்.

நீங்கள் தொல்காப்பியத்தைப் பார்த்ததே இன்றாகத்தான் இருக்கும். அதற்குள் ஏன் இந்தச் சடையல். தெளிவான நீங்கள் நீங்க இருக்கிறது பாவியுங்கள். தெளிவான மரியாதையை அவை வழங்கும். :idea:

அப்ப ஐசே இப்ப என்ன சொல்ல வாறீர்.. என்றால்.... இந்த கன்றி பூரூட்டுகள் எல்லாம் யாழ் நகர வட்டார பாசை தான் போசோணு்ம் என்றீர்

ஒருவரை ஒருமையிலும், பலரை பண்மையிலும் அழைப்பதுதான் நான் படித்த இலக்கணம், நீர் ஜசே இலக்கணத்தையே மாத்தப்பாக்கிறீர். :idea:

  • கருத்துக்கள உறவுகள்

untitledko2.jpg

நீங்க

தமிழ் விக்கிப்பீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளதைத்தான

மேற்கோள்:

ஆசிரியர்களை நீர் என்று அழைப்பதை அவர்களே விரும்பியத்தில்லை.

எந்த ஆசிரியர்களை - நீர் என்று யாரும் அழைப்பாங்களா?

என்ன குழப்பமா?

நீங்க கேட்டதுக்குதான் - மறு கேள்வி செய்தன்!

திரும்ப வாசியுங்க:

நீங்க சொன்னது:

மொழியின் பாவனையில் சந்தர்ப்பம் முக்கியம். இறைவனை கணவனைக் கூட நீ என்று அன்போடும் அழைப்பார்கள்

அப்பிடியா?

வட்டார வழக்கு இலக்கியங்கள்

வட்டார பாவனை சொற்பிரயோக வேகத்தில் - இலக்கியம் - கவனதில் எடுத்து கொள்ளப்படுமா?

அதையும் நீங்கதான் சொல்லணும்!! 8)

இதைத் தமிழும் நயமும் பகுதிக்கு நகர்த்தட்டும் அப்புறம் பேசலாம். இந்தத் தலைப்பில் இதைப் பேசி வீணடிப்பதிலும் பேசுவதைப் பயனுள்ளதாக்குவது நல்லம். எதிர்காலத்துக்கு உதவும்.

உமது தரவின் படி நீர் என்பது பேச்சுதமிழ் மரியாதைச்சொல்லாகவும்(பன்மை) வருகுது, பின் என்ன பிணக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரை ஒருமையிலும், பலரை பண்மையிலும் அழைப்பதுதான் நான் படித்த இலக்கணம், நீர் ஜசே இலக்கணத்தையே மாத்தப்பாக்கிறீர். :idea:

நீர் வந்தீர்கள் என்று எங்கையாவது தமிழில் சொல்கிறாகளா? தயவுசெய்து குடைபிடிக்கிற வேலை பார்க்காமல் தமிழ் பற்றிப் பிறகு பேசலாம்

இங்கு அவசியம் ஒருமையிலும் விளிக்கக் கூடிய நீர் என்ற பதத்தைப் பாவிப்பதை விரும்பாத இடத்தில் பாவிக்க வேண்டாம் என்பதே. நீங்கள் நீங்க போன்ற பதங்கள் இருக்கின்றன. தெளிவான மரியாதையை வழங்க. அவற்றைப் பாவிப்பது சிறப்பு. :idea:

உமது தரவின் படி நீர் என்பது பேச்சுதமிழ் மரியாதைச்சொல்லாகவும்(பன்மை) வருகுது, பின் என்ன பிணக்கு?

அது தானே :idea:

  • கருத்துக்கள உறவுகள்

உமது தரவின் படி நீர் என்பது பேச்சுதமிழ் மரியாதைச்சொல்லாகவும்(பன்மை) வருகுது, பின் என்ன பிணக்கு?

தாழ்வுச் சொல் ஒருமையாகவும் வருகிறது. இதில் எந்த நோக்கத்தில் எதைப் பாவிக்கிறார்கள். என்பதனால் எழுந்த பிணக்கு நீங்கள் நீங்க போன்றவற்றைப் பாவிக்க சிபார்சளிக்கப்படுகிறது. இது பிணக்கல்ல விளக்கம். :idea:

மேற்கோள்:

இதைத் தமிழும் நயமும் பகுதிக்கு நகர்த்தட்டும் அப்புறம் பேசலாம். இந்தத் தலைப்பில் இதைப் பேசி வீணடிப்பதிலும் பேசுவதைப் பயனுள்ளதாக்குவது நல்லம். எதிர்காலத்துக்கு உதவும்.

இதை முதலே உணர்ந்து கொள்ளாமல்- சக உறவுகளோடு மல்லுக்கட்டியது - ஏனென்றும் சொல்லிட்டு போங்க - நன்றி வணக்கம்!

இப்ப வாசகன் தொடக்கின குழப்பத்திலை இருந்து தப்பிவிட்டார் "நீர்" என்பது ஒருமையான தரக்குறைவான வார்த்தை என்று நாரதர் மீது பழிபோட்டுவிட்டு.

அதை தூக்கி வைத்து மிச்சப் பேர் ஒரு மனநோயாளியோடு விவாதம் நடத்துறியள்.

குருவிகள் மருந்து முடிஞ்சா போய் வேண்டுமன் முத்திவிட்டா வைத்தியசாலை போக வேண்டியது தானே.

ஏன் சும்மா புலம்புறீர்.

தாழ்வுச் சொல் ஒருமையாகவும் வருகிறது. இதில் எந்த நோக்கத்தில் எதைப் பாவிக்கிறார்கள். என்பதனால் எழுந்த பிணக்கு நீங்கள் நீங்க போன்றவற்றைப் பாவிக்க சிபார்சளிக்கப்படுகிறது. இது பிணக்கல்ல விளக்கம். :idea:

இதை கூறியது யார்?

nedukkalapoovan எழுதியது:

narathar எழுதியது:

வாசகன் நீர் என்பது எப்படி ஒருமை ஆகும்.உமக்குத் தமிழிலையும் பிரச்சினையா? நீ என்பது தான் ஒருமை, நீர் என்பது அல்ல.மேலும் கருத்துக்கு கருத்து எழுதும் பொய்க் குற்றச்சாடுக்களை எழுதி தப்பிக்காதையும் உமது நோக்கம் இப்போது மிகத்தெளிவாக அடையளம் காட்டப்பட்டுள்ளது.

என்ன களத்திலதான் கருத்திலதான் பம்மாத்து என்றால் தமிழ் இலக்கணத்திலுமா?

நீ நீர் (முன்னிலை ஒருமைகள்)

நீங்கள் (முன்னிலை பன்மை)

இலக்கணத்துக்கே சிபார்சழிப்பவர், மற்றவரை குடையை மடக்க சொல்லுவதும்,பிடிக்க சொல்லுவதும் அழகா? :P :P :P

ஏன் இதை - உடன - அழிச்சிங்க - நெடுக்காலபோவான்?

மேற்கோள்:

இதைத் தமிழும் நயமும் பகுதிக்கு நகர்த்தட்டும் அப்புறம் பேசலாம். இந்தத் தலைப்பில் இதைப் பேசி வீணடிப்பதிலும் பேசுவதைப் பயனுள்ளதாக்குவது நல்லம். எதிர்காலத்துக்கு உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கோள்:

இதைத் தமிழும் நயமும் பகுதிக்கு நகர்த்தட்டும் அப்புறம் பேசலாம். இந்தத் தலைப்பில் இதைப் பேசி வீணடிப்பதிலும் பேசுவதைப் பயனுள்ளதாக்குவது நல்லம். எதிர்காலத்துக்கு உதவும்.

இதை முதலே உணர்ந்து கொள்ளாமல்- சக உறவுகளோடு மல்லுக்கட்டியது - ஏனென்றும் சொல்லிட்டு போங்க - நன்றி வணக்கம்!

மல்லுக்கட்டவல்ல. நீர் என்று எழுதியதை இட்டு வாசகன் தனது வருத்ததைத் தெரிவித்திருந்தார். அவருக்கு பதிலிறுத்தவர் உமக்கென்ன மரியாதை என்ற பாணியில் எழுதி இருக்கிறார். அந்த வகையில் நீர் என்ற பதம் ஒருமைக்கு பாவிக்கப்படுகிறது என்பது சொல்லப்பட்டிருக்கிறது. ஆம் அது ஒருமைக்கும் பாவிக்கப்படுகிறது என்பது விக்கிபீடியாவால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிவத்தம்பி ஐயாவின் உயர்வுப் பன்மை ஆராய்ச்சிக் கட்டுரை மற்றும் கிருபன் போன்றோரின் நீர் மீதான அதீத கவனமும் நீர் பாவனைக்கு அவர்கள் வழங்க முனையும் அங்கீகாரமும் தான் இங்கு எழுத வேண்டி வந்தது. நீர் என்பது குழப்பகரமான சொல் என்பது தற்போது உறுதியாக்கப்பட்டிருக்கும் நிலையில் விரும்பப்படாத இடத்து அதன் பாவனையை விரும்பாதவர்களிடத்து நீங்கள் நீங்க வைப் பாவிப்பது அவர்களை மரியாதைக்குரிய வகையில் கருத்துக்களை நோக்க இடமளிக்கும் என்பதற்கான விளக்கம்.

நீங்கள் இதையே சாட்டு வைத்து தமிழ் பாடம் நடத்தக் கோருவது கற்பனையில் காவியம் படிக்க நினைப்பதாகத் தெரிகிறது. அதற்கு இது வேளை அல்ல. இடமும் அல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.