Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு ஆயுதம் வழங்க பாஜக எதிர்ப்பு

Featured Replies

BJP opposes military aid to Sri Lanka

[ 26 Oct, 2006 1555hrs ISTPTI ]

RSS Feeds| SMS NEWS to 8888 for latest updates

CHENNAI: The BJP on Thursday alleged that the Indian government was providing military aid to Sri Lanka and urged the Centre to stop it immediately as it would be used 'against Tamils in the island.'

"Sri Lanka has no enemies in its neighbourhood. Hence, the weapons given to it will be used only against Tamils in the island and fishermen belonging to Tamil Nadu," state BJP President L Ganesan told reporters here.

On the negotiations between the Sri Lankan government and the LTTE, he said, "Both parties had in the past used the time to make preparations for war. The Sri Lankan government had never honoured any of the previous agreements with the Tamils."

"India has a responsibility in the Lanka issue, as thousands of refugees were coming from the island country to Tamil Nadu. BJP would send a team to the refugee camps to study the condition of people there and submit a report to the party's state leadership," he said.

http://timesofindia.indiatimes.com/article...show/167461.cms

தலைப்பை தமிழில் மாற்றியுள்ளேன் - மதன்

இலங்கைக்கு ஆயுதம் வழங்க பாஜக எதிர்ப்பு

அக்டோபர் 26, 2006

சென்னை: இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவிகளை செய்யக் கூடாது என தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இல.கணேசன் பேசுகையில், இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும். இனப் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண இந்தியா உதவ வேண்டும்.

இலங்கைக்கு எந்த வகையிலும் ஆயுத உதவிகளை இந்திய அரசு செய்யக் கூடாது. அப்படிச் செய்வதால் அங்குள்ள தமிழர்களுக்கு பாதகம் ஏற்படும்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியது வரவேற்புக்குரியது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் நல்லதொரு அரசியல் எதிர்காலம் ஏற்பட வாய்ப்புண்டு.

கச்சா எண்ணெயின் விலை சர்வதேச மார்க்கெட்டில் குறைந்துள்ளது. ஆனால் பெட்ரோல் விலையை மத்திய அரசு குறைக்காமல் உள்ளது. இதைக் கண்டித்து வருகிற நவம்பர் 6ம் தேதி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் கணேசன்

http://thatstamil.oneindia.in/news/2006/10/26/bjp.html

  • கருத்துக்கள உறவுகள்

பிறிதொரு தலைப்பில் எல் கே அத்வானி ஆரியனோ பார்ப்பர்ணியனோ ஏதோ ஒன்றாக சித்தரிக்கப்பட்டு இங்கேயே தரந்தாழ்தியும் பேசப்படுகிறார்.

ஆர் எஸ் எஸ். பிஜேபி இந்துத்துவம் சார்ந்த கட்சிகளே அன்றி அவை பார்ப்பர்ணிய கொள்கைகளைக் காவி வருகின்றன என்பது தவறான பார்வை. காங்கிரஸ் கட்சியில் கூட தீவிர பார்ப்பர்ணிய ஆதரவாளர்கள் இருக்கின்றார்கள்.

எதுஎப்படியோ ஆர் எஸ் எஸ் தலைவர்கள் சிலர் விடுதலைப் புலிகளின் தலைவரை நேரடியாக பாராட்டியும் உள்ளனர். தீவிர புலிகள் ஆதரவாளர் ஜோர்ஸ் பர்னான்டஸ் பிஜேபி ஆட்சியின் போது சிறீலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காத போதும் தமிழ் மக்களுக்கு அழிவைத் தரக் கூடிய இராணுவ ஒத்துழைப்பை வழங்கவில்லை.

அந்த வகையில் பிஜேபியின் இந்த நிலைப்பாடு ஒன்றும் புதியதாக இல்லை. காங்கிரஸ் கட்சியின் போக்கில் கூட புலிகள் தொடர்பில் கடும்போக்கு குறைந்து வரும் நிலையில் பிஜேபி இப்படியான நிலைப்பாடுகளை எடுப்பதில் அவர்களுக்கு சிக்கல் இருக்கும் என்றும் கருத முடியாது. அரசியல் வார்த்தைகலாக மட்டும் இருக்காமல் ஆளும் கட்சிக்கு அழுத்தம் கொடுக்கும் நிலைப்பாடாக இருந்தால் ஈழத்தமிழர்களுக்கு உபத்திரபம் குறையும்.

ஈழப்போராட்டத்தை பாக்கிஸ்தான் காறன் நினைப்பது போல மதச்சாயம் பூச சிலர் நினைப்பது தெளிவாக தெரிகிறது....

சிவசேனா தலைவர் பால்தகறே பல ஆண்டுகளாய் ஈழத்தையும் தமிழர்களையும் ஆதரிக்கிறார்... அது போலத்தால் இதுவும் இதை எல்லாம் ஏற்றுக்கொண்டால் நாங்கள் போராடுவது அடிப்படை பிரச்சினைக்காக இல்லை திமிரில் எண்று வெளிப்படுத்த சிலரின் விருப்பம் நன்கு புலப்படுகிறது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.