Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி - 2

Featured Replies

  • தொடங்கியவர்

மேற்கிந்தியா தீவூகள் பாகிஸ்தான் இடையிலான போட்டியில் மேற்கிந்தியதீவினைச் சேர்ந்த ரொச் விளையாடவில்லை. ரொச்சினைத் தெரிவு செய்த 7 யாழ்கள போட்டியாளர்களுக்கு உதிரி வீரர்கள் பெற்ற புள்ளிகள் வழங்கப்படும். இப்போட்டி மேற்கிந்தியா தீவின் இரண்டாவது போட்டி என்பதினால் தெரிவு செய்யப்படும் வீரர் பங்குபெற்றும் நாட்டின் இரண்டாவது போட்டியின் புள்ளிகள் வழங்கப்படும். மணிவாசகனின் முதலாவது உதிரி வீரர் அவுஸ்திரெலியா அணியின் ஜோன்சன். அவுஸ்திரெலியாவின் இரண்டாவது போட்டி மழை காரணமாக நடைபெறவில்லை. இதனால் மணிவாசகனுக்கு 2 வது உதிரி வீரர் நியூசிலாந்தின் போல்ட் பெற்ற புள்ளிகள் வழங்கப்படும். இவ்வாறே அகஸ்தியனும், எம் குமாரின் முதலாவது உதிரி வீரர் அவுஸ்திரெலியாவின் ஸ்ராக். இதனால் இவர்கள் உதிரிவீரர்களான சவூத்தி( நியூசிலாந்து - அகஸ்தியன்), வின்(இங்கிலாந்து - எம் குமார்) பெற்ற புள்ளிகள் வழங்கப்படும். நுணாவிலானுக்கு நியுசிலாந்தின் அணியின் சவூத்தி பெற்ற புள்ளிகளும், கல்யாணிக்கு இலங்கையின் கெரத் பெற்ற புள்ளிகளும் கிடைக்கும். வாத்தியாரும் தமிழ்சிறியின் முதலாவது உதிரி வீரர் பெற்ற புள்ளியை ஏற்கனவே செனநாயக்கா விளையாடாததினால் வழங்கியதினால் 2வது உதிரி வீரரான நியூசிலாந்தின் போல்ட் பெற்ற புள்ளிகள் வழங்கப்படும்.<ப்ர் />ரதி, வாதவூரான் தெரிவு செய்த ஆர்.அலி(பாகிஸ்தான்) இப்போட்டியில் விளையாடாததினால் அவர்களின் உதிரி வீரர் மலிங்கா பெற்ற புள்ளிகள் வழங்கப்படும்.

Edited by Aravinthan

  • Replies 433
  • Views 24.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மேற்கிந்தியா தீவூகள் பாகிஸ்தான் போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்

D.Bravo 42

Gayle 14
Holder 45
Benn 70
Simmons 103
Shezhad    1
Y.Khan     (-)10
Misbah    8
S.Afridi  62
M.irfan    37

 

  • தொடங்கியவர்

மேற்கிந்தியா தீவூகள் பாகிஸ்தான் போட்டியில்  பெற்ற புள்ளிகள்

கிழவி                 53

மணிவாசகன்    90

அகஸ்தியன்      68

வாத்தியார்         80

M குமார்              17

ஒவியன்           132

நுணாவிலான்  122

அர்ஜீன்               22

ஈழப்பிரியன்      32

ரதி                        152

செந்தமிழாளன் 15

நேசன்                  79

கல்யாணி           117

வசந்த்1               53

வாதவூரான்      152

சிவகுமாரன்     111

குன்சி                46

நவீனன்              79
ராகா                   59
தமிழ்சிறி            80
கறுப்பி                  4

Edited by Aravinthan

  • தொடங்கியவர்
இதுவரை பெற்ற புள்ளிகள்
1)சிவகுமாரன் 2234
2)ரதி 2162
3)வாதவூரான் 2089
4)அகஸ்தியன் 1859
5)ஒவியன் 1854
6)மணிவாசகன் 1851
7)M குமார் 1838
8)செந்தமிழாளன் 1832
9)கிழவி 1762
10)கல்யாணி 1705
11)வசந்த்1 1702
12) நேசன் 1682
13)அர்ஜீன் 1634
14)நவீனன் 1552
15)ராகா 1437
16)நுணாவிலான் 1380
17)கறுப்பி 1329
18)ஈழப்பிரியன் 1254
19)குன்சி 1254
20)வாத்தியார் 1178
21)தமிழ்சிறி 1178
 
 மேற்கிந்தியா - சிம்பாவே , தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா , அவுஸ்திரெலியா - நியூசிலாந்து,இங்கிலாந்து - இலங்கை, தென்னாபிரிக்கா -அயர்லாந்து, அவுஸ்திரெலியா - அப்கானிஸ்தான், இந்தியா - மேற்கிந்தியா , பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா, இலங்கை - அவுஸ்திரெலியா, இங்கிலாந்து -வங்காளதேசம்,  இலங்கை -ஸ்கொலாந்து, தென்னாபிரிக்கா - ஐக்கிய அரபு இராட்சியம், இங்கிலாந்து -  அப்கானிஸ்தான், இந்தியா -சிம்பாவே, அவுஸ்திரெலியா - ஸ்கொலாந்து, மேற்கிந்தியா நாடு - ஐக்கிய அரபு இராட்சியம் ,இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 
 

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. வாத்தியார், தமிழ்சிறி, ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 3 வது போட்டி) இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 4 வது போட்டி) இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.வாத்தியார், தமிழ்சிறியின் உதிரிவீரர் வீரட் கோலி (இந்தியாவின் 4 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை .செந்தமிழாளானின் உதிரி வீரர் ஜோன்சன் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி)பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் 5 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. 

Edited by Aravinthan

  • தொடங்கியவர்
உலகக்கிண்ணப்போட்டியில் முதல் சுற்றுப் போட்டி முடிந்துள்ளது. ஆனால் சில போட்டிகளுக்கு இன்னும் நான் புள்ளிகள் வழங்கவில்லை. விரைவில் நேரம் கிடைக்கும்போது புள்ளிகள் வழங்குவேன். நியூசிலாந்து விளையாடிய ஒரு போட்டியைத்தவிர எல்லாப் போட்டிகளுக்கும் புள்ளிகள் வழங்கிவிட்டேன். நியூசிலாந்தின் 4வது போட்டியான அவுஸ்திரெலியாவுக்கு(அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி) எதிரான போட்டிக்கு புள்ளிகள் வழங்கவில்லை. இதுவரை புள்ளிகள் வழங்காத நாடுகளின் போட்டிகளின் எண்ணிக்கை
 நியூசிலாந்து  1
 இந்தியா, பாகிஸ்தான் 2 
 இலங்கை, இங்கிலாந்து 3
 அவுஸ்திரெலியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியா தீவுகள் 4
 
குறிப்பாக அவுஸ்திரெலியா, தென்னாபிரிக்கா, இலங்கை பங்குபற்றிய சில போட்டிகளுக்கு புள்ளிகள் வழங்கும்போது யாழ்கள போட்டியாள்ர்களின் தற்போதைய வரிசைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்படவாய்ப்பு இருக்கிறது. இதுவரை நான் எல்லா நாடுகளும் பங்குபற்றிய முதல் இரண்டு போட்டிகளுக்கும் புள்ளிகள் வழங்கிவிட்டேன்.  

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

மேற்கிந்தியா நாடு - ஐக்கிய அரபு இராட்சியம் போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்

Holder 175

Roach (-)10
Simmons 0
 

 

  • தொடங்கியவர்

ஓவியன் தெரிவு செய்த சுலைமான் பென் இப்போட்டியில் விளையாடவில்லை. இவரின் முதலாவது உதிரி வீரர் கெரத். அவர் இலங்கையின் 6வது போட்டியில் விளையாடவில்லை. ஒவியனின் இரண்டாவது உதிரி வீரர் நியூசிலாந்தின் சவூத்தி. அவர் பெற்ற புள்ளிகள் ஓவியனுக்கு இப்பொழுது வழங்கப்படும். அர்ஜீன் கிறிஸ் கெயிலைத் தெரிவு செய்திருக்கிறார். கிறிஸ் கெயிலும் இப்போட்டியில் விளையாடவில்லை. இலங்கையில் 6 வது போட்டிக்கு புள்ளிகள் வழங்கப்படும்போது அர்ஜீனுக்கு டில்சன் பெற்ற புள்ளிகள் வழங்கப்படும். கறுப்பியும் கிறிஸ் கெயிலைத் தெரிவு செய்திருக்கிறார், கறுப்பிக்கு இந்தியாவின் 6வது போட்டிக்கு புள்ளிகள் வழங்கும் போது ரெய்னா பெற்ற புள்ளிகள் வழங்கப்படும். செந்தமிழாளனும், ராகாவும் கிறிஸ் கெயிலைத்தெரிவு செய்திருக்கிறார்கள். இவர்களுக்கு அவுஸ்திரெலியாவின் 6வது போட்டிக்கு புள்ளிகள் வழங்கும்போது மக்ஸ்வெல் பெற்ற புள்ளிகள் வழங்கப்படும்.

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

மேற்கிந்தியா நாடு - ஐக்கிய அரபு இராட்சியம்  போட்டியில்  பெற்ற புள்ளிகள்

கிழவி                175

மணிவாசகன்    (-)10

அகஸ்தியன்      (-)10

வாத்தியார்         (-)10

M குமார்              (-)10

ஒவியன்           15

நுணாவிலான்  (-)10

அர்ஜீன்               0

ஈழப்பிரியன்      0

ரதி                        0

செந்தமிழாளன் 0

நேசன்                  0

கல்யாணி           (-)10

வசந்த்1               175

வாதவூரான்      0

சிவகுமாரன்     0

குன்சி                175

நவீனன்              0
ராகா                   0
தமிழ்சிறி            (-)10
கறுப்பி                  0
 

சிலபுள்ளிகளை சரி பிழை பார்க்க இருப்பதினால் சில மணித்தியாலங்களின் பின்பு புள்ளிகளை வழங்குகிறேன்

  • தொடங்கியவர்
இதுவரை பெற்ற புள்ளிகள்
1)சிவகுமாரன் 2234
2)ரதி 2162
3)வாதவூரான் 2089
4)கிழவி 1937
5)வசந்த்1 1877
6)ஒவியன் 1869
7)அகஸ்தியன் 1849
8)மணிவாசகன் 1841
9)செந்தமிழாளன் 1832
10)M குமார் 1828
11)கல்யாணி 1695
12) நேசன் 1682
13)அர்ஜீன் 1634
14)நவீனன் 1552
15)ராகா 1437
16)குன்சி 1429
17)நுணாவிலான் 1370
18)கறுப்பி 1329
19)ஈழப்பிரியன் 1254
20)வாத்தியார் 1168
21)தமிழ்சிறி 1168
 
 மேற்கிந்தியா - சிம்பாவே , தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா , அவுஸ்திரெலியா - நியூசிலாந்து,இங்கிலாந்து - இலங்கை, தென்னாபிரிக்கா -அயர்லாந்து, அவுஸ்திரெலியா - அப்கானிஸ்தான், இந்தியா - மேற்கிந்தியா , பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா, இலங்கை - அவுஸ்திரெலியா, இங்கிலாந்து -வங்காளதேசம்,  இலங்கை -ஸ்கொலாந்து, தென்னாபிரிக்கா - ஐக்கிய அரபு இராட்சியம், இங்கிலாந்து -  அப்கானிஸ்தான், இந்தியா -சிம்பாவே, அவுஸ்திரெலியா - ஸ்கொலாந்து, பாகிஸ்தான் - அயர்லாந்து இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 
 

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. வாத்தியார், தமிழ்சிறி, ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 3 வது போட்டி) இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 4 வது போட்டி) இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.வாத்தியார், தமிழ்சிறியின் உதிரிவீரர் வீரட் கோலி (இந்தியாவின் 4 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை .செந்தமிழாளானின் உதிரி வீரர் ஜோன்சன் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி)பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் 5 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. அர்ஜீனின் உதிரி வீரர் டில்சன் (இலங்கையின் 6 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. கறுப்பியின் உதிரி வீரர் ரெய்னா(இந்தியாவின் 6வது போட்டி)பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.செந்தமிழாளான், ராகாவின் உதிரி வீரர் மக்ஸ்வேல்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

 

இதுவரை புள்ளிகள் வழங்காத நாடுகளின் போட்டிகளின் எண்ணிக்கை
 நியூசிலாந்து  1
 இந்தியா, பாகிஸ்தான் 2 
 இலங்கை, இங்கிலாந்து, மேற்கிந்தியா தீவுகள்  3
 அவுஸ்திரெலியா,  தென்னாபிரிக்கா  4

Edited by Aravinthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புள்ளியிடலுக்கும், போட்டியிற்கும் நன்றி அரவிந்தன்.

  • தொடங்கியவர்

தென்னாபிரிக்கா - ஐக்கிய அரபு இராட்சியம் போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்

Amla 5

Steyn 45

Morkel 60

Philander 71

Tahir  35

de Villiers 238

Miller 63


இப்போட்டியில் நேசன் தெரிவு செய்த F du Plessis விளையாடவில்லை. இதனால் நேசனுக்கு அவுஸ்திரெலியாவின் 6வது போட்டிக்கு புள்ளிகள் வழங்கும் போது Finch பெற்ற புள்ளிகள் கிடைக்கும்

தென்னாபிரிக்கா - ஐக்கிய அரபு இராட்சியம்  போட்டியில்  பெற்ற புள்ளிகள்

கிழவி                526

மணிவாசகன்    55

அகஸ்தியன்      50

வாத்தியார்         192

M குமார்              55

ஒவியன்           50

நுணாவிலான்  526

அர்ஜீன்               55

ஈழப்பிரியன்      511

ரதி                        50

செந்தமிழாளன் 599

நேசன்                  45

கல்யாணி           70

வசந்த்1               476

வாதவூரான்      50

சிவகுமாரன்     50

குன்சி                248

நவீனன்              45
ராகா                   521
தமிழ்சிறி            192
கறுப்பி                  50
  • தொடங்கியவர்
இதுவரை பெற்ற புள்ளிகள்
1)கிழவி 2463
2)செந்தமிழாளன் 2431
3)வசந்த்1 2353
4)சிவகுமாரன் 2284
5)ரதி 2212
6)வாதவூரான் 2139
7)ராகா 1958
8)ஒவியன் 1919
9)அகஸ்தியன் 1899
10)மணிவாசகன் 1896
11)நுணாவிலான் 1896
12)M குமார் 1883
13)கல்யாணி 1765
14)ஈழப்பிரியன் 1763
15) நேசன் 1727
16)அர்ஜீன் 1689
17)குன்சி 1677
18)நவீனன் 1597
19)கறுப்பி 1379
20)வாத்தியார் 1360
21)தமிழ்சிறி 1360
 
 மேற்கிந்தியா - சிம்பாவே , தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா , அவுஸ்திரெலியா - நியூசிலாந்து,இங்கிலாந்து - இலங்கை, தென்னாபிரிக்கா -அயர்லாந்து, அவுஸ்திரெலியா - அப்கானிஸ்தான், இந்தியா - மேற்கிந்தியா , பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா, இலங்கை - அவுஸ்திரெலியா, இங்கிலாந்து -வங்காளதேசம்,  இலங்கை -ஸ்கொலாந்து, இங்கிலாந்து -  அப்கானிஸ்தான், இந்தியா -சிம்பாவே, அவுஸ்திரெலியா - ஸ்கொலாந்து, பாகிஸ்தான் - அயர்லாந்து இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 
 

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. வாத்தியார், தமிழ்சிறி, ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 3 வது போட்டி) இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 4 வது போட்டி) இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.வாத்தியார், தமிழ்சிறியின் உதிரிவீரர் வீரட் கோலி (இந்தியாவின் 4 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை .செந்தமிழாளானின் உதிரி வீரர் ஜோன்சன் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி)பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் 5 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. அர்ஜீனின் உதிரி வீரர் டில்சன் (இலங்கையின் 6 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. கறுப்பியின் உதிரி வீரர் ரெய்னா(இந்தியாவின் 6வது போட்டி)பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.செந்தமிழாளான், ராகாவின் உதிரி வீரர் மக்ஸ்வேல்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. நேசனுக்கு  உதிரி வீரர் Finch (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

 

இதுவரை புள்ளிகள் வழங்காத நாடுகளின் போட்டிகளின் எண்ணிக்கை
 நியூசிலாந்து  1
 இந்தியா, பாகிஸ்தான் 2 
 இலங்கை, இங்கிலாந்து, மேற்கிந்தியா தீவுகள், தென்னாபிரிக்கா  3
 அவுஸ்திரெலியா 4

Edited by Aravinthan

243? or 248?

  • தொடங்கியவர்

243? or 248?

 

உங்கள் அணியின் அணித்தலைவர் அம்லா. இதனால் உங்களுக்கு 10 புள்ளிகள் (இரண்டு மடங்கு). டி வில்லர்சின் புள்ளிகளையும் சேர்த்து 248 புள்ளிகள்.

  • தொடங்கியவர்

பாகிஸ்தான் அணி வீரர் முகமட் இர்வான் காயம் காரணமாக உலகக்கிண்ணப்போட்டியில் இருந்து விலகுகிறார்.அவரைத் தெரிவு செய்த போட்டியாளர்கள் இன்னுமொரு உதிரி வீரரை உடனடியாகத் தெரிவு செய்யவேண்டும். காலிறுதிப் போட்டி ஆரம்பிக்கமுன்பு தெரிவு செய்யப்பட வேண்டும்.

  • தொடங்கியவர்

எம் குமார் - நீங்கள் உங்களின் 18 வது வீரரை காலிறுதிப் போட்டி தொடங்கமுன்பு தெரிவு செய்யலாம்.

1 H Amla ©

2 K Williamson (VC)

3 S Smith

4 V.Kohli

5 M.Jayawardana

6 M Ali

7 K.Sangakkara

 

8 K Roach

9  D Steyn

10 L.Malinga

 

11 M Starc

 

12 S.Afridi

13 D.Warner

14 B.Maculum

15 S.Finn

16 I.Tahir

17 L.Thirimanna

18

  • தொடங்கியவர்

நேசன்-

 

1) A.Rahane

2) S.Smith (Captin)

3) Mahela Jayawardene

4) Du Plessis (V.Captin)

 

5) B.Haddin

 

6) M.Ali

 

 

 

7) M.Starc

8) D.Steyn

9) T.Southee

 

10)A.Shehzad

11)R.Herath

 

Reserve

 

12)T.Dilshan

13)J.Buttler

14)K.Sangakarra

15)A.Finch

16)M.Morkel

17)R Sharma

18)

நீங்கள் உங்களின் 18 வது வீரரை காலிறுதிப் போட்டி தொடங்கமுன்பு தெரிவு செய்யலாம்.

Edited by Aravinthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

M.Johnson(Aus)

  • தொடங்கியவர்

நவீனன்

1.V.Kohli  (Ind)

2.D.Warner  (Aus)

3.K.Williamson (NZ)

4.E. Morgan (Eng)

 

5.K.Sangakkara (SL)  V.Captain

 

6.M.Johnson (Aus)

7.D.Steyn  (SA)

8.J.Anderson (Eng)

 

9.G.Maxwell  (Aus)  Captain

 

10.Misbah-ul-Haq  (Pak)

 

11.T. Boult  (NZ)

 

உதிரி வீரர்கள்

 

12.B.Haddin (Aus)

13.M.Ali  (Eng)

14.Joe Root  (Eng)

15.AB de Villers (SA)

16.M.Clarke (Aus)

17.S,Dhawan (Ind)

18

நீங்கள் உங்களின் 18 வது வீரரை காலிறுதிப் போட்டி தொடங்கமுன்பு தெரிவு செய்யலாம்.

  • தொடங்கியவர்

Raaga

 

1 David Warner (Bat)

2 Rohit Sharma (Bat)

3 Misbah-up-haq (Bat)

4 Ian Bell (Bat)

5 Williamson (Bat)

6 De Villiers (WK)

7 Chris Gayle (AR)

8 Mitchell Johnson (B)

9 Dale Steyn (B)

10 Kulasekara (B)

11 Mitchell Starc (B)

Reserve

12 Stephen Smith (Bat)

13 Amla (Bat)

14 Anderson (B)

15 Glen Maxwell (AR)

16 Dhoni (WK)

17 Brendon McCullum (WK)

18 

Captain AB De Williers

Vice captain misbah up haq

 

நீங்கள் உங்களின் 18 வது வீரரை காலிறுதிப் போட்டி தொடங்கமுன்பு தெரிவு செய்யலாம்.

எம் குமாரின் பதில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது . நேசன், நவீனன், ராகாவின் பதிலை எதிர்ப்பார்க்கிறேன்.

  • தொடங்கியவர்

நுணாவிலானின் உதிரி வீரர்களில் நியூசிலாந்தின் சவூத்தியை சகலதுறை ஆட்டக்காரர் என்று பதிந்திருந்தார். ஆனால் சவூத்தி பந்து வீச்சாளர். இதனால் மேற்கிந்தியா பாகிஸ்தான் போட்டியில் ரொச் விளையாடததினால் நான் இவரின் முதலாவது உதிரி வீரர் தென்னாபிரிக்காவின் மோர்க்கல் என்று தவறுதலாகப் பதிந்துவிட்டேன். இப்பொழுது திருத்தம் செய்துள்ளேன். நுணாவிலானுக்கு புள்ளிகளில் மாற்றம் ஏற்படுகிறது. அதாவது 8 புள்ளிகள் கூடுகிறது.

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

நவீனனின் பதிலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. நேசன், ராகாவின் பதிலை எதிர்ப்பார்க்கிறேன்.

Michael Clarke

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.