Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி - 2

Featured Replies

  • தொடங்கியவர்

நேசன் நீங்கள் பந்து வீச்சாளரைத்தான் தெரிவு செய்யமுடியும்

  • Replies 433
  • Views 24.2k
  • Created
  • Last Reply

Trent Boult

  • தொடங்கியவர்

நேசனின் பதில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ராகாவின் பதிலை எதிர்ப்பார்க்கிறேன்.

  • தொடங்கியவர்

இந்தியா சிம்பாவே போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்

R.Sharma 18
V.Kohli   32
Raina     217
Dhoni     152
Rahane   12
  • தொடங்கியவர்

இப்போட்டியில் அர்ஜீன் தெரிவு செய்த புவனேஸ்வர குமார் விளையாடவில்லை. இதனால் தென்னாபிரிக்கா ஐக்கிய அரபு இராட்சியம் போட்டியில் உதிரி வீரர் றகிர் பெற்ற புள்ளிகள் இப்பொழுது அர்ஜீனுக்கு வழங்கப்படும் மேற்கிந்தியா நாடு - ஐக்கிய அரபு இராட்சியம் போட்டியில் கறுப்பி கிறிஸ் கெய்லைவித் தெரிவு செய்தார். ஆனால் அப்போட்டியில் உதிரி வீர்ர் கிறிஸ் கெயில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ரெய்னா பெற்ற புள்ளிகள் இப்பொழுது கறுப்பிக்கு வழங்கப்படும்.

  • தொடங்கியவர்

இந்தியா சிம்பாவே  போட்டியில்  பெற்ற புள்ளிகள்

கிழவி                32

மணிவாசகன்   32

அகஸ்தியன்      32

வாத்தியார்         152

M குமார்              32

ஒவியன்           18

நுணாவிலான்  32

அர்ஜீன்               35

ஈழப்பிரியன்      217

ரதி                        32

செந்தமிழாளன் 32

நேசன்                  12

கல்யாணி           32

வசந்த்1               32

வாதவூரான்      32

சிவகுமாரன்     18

குன்சி                12

நவீனன்              32
ராகா                  18
தமிழ்சிறி            152
கறுப்பி                  369
 
  • தொடங்கியவர்

ராகா காலிறுதி தொடங்கமுன்பு தனது 18வது வீரரைத் தெரிவு செய்யவில்லை. ஆனால் அவர் இலங்கை தென்னாபிரிக்கா தவிர்ந்த நாடுகளில் இருந்து தனது 18வது வீரரைத் தெரிவு செய்யலாம். அவ்வீரர் இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்தியாதீவு, அவுஸ்திரெலியா, நியூசிலாந்து நாட்டின் ஒருவராக இருக்கலாம். அதுவும் இந்தியா வங்காளதேசம் போட்டி ஆரம்பிக்கமுன்பு தெரிவு செய்யவேண்டும்.

  • தொடங்கியவர்
இதுவரை பெற்ற புள்ளிகள்
1)கிழவி 2495
2)செந்தமிழாளன் 2463
3)வசந்த்1 2385
4)சிவகுமாரன் 2302
5)ரதி 2244
6)வாதவூரான் 2171
7)ஈழப்பிரியன் 1980
8)ராகா 1976
9)ஒவியன் 1937
10)அகஸ்தியன் 1931
11)மணிவாசகன் 1928
12)நுணாவிலான் 1928
13)M குமார் 1915
14)கல்யாணி 1797
15)கறுப்பி 1748
16) நேசன் 1739
17)அர்ஜீன் 1724
18)குன்சி 1689
19)நவீனன் 1629
20)வாத்தியார் 1512
21)தமிழ்சிறி 1512
 
 மேற்கிந்தியா - சிம்பாவே , தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா , அவுஸ்திரெலியா - நியூசிலாந்து,இங்கிலாந்து - இலங்கை, தென்னாபிரிக்கா -அயர்லாந்து, அவுஸ்திரெலியா - அப்கானிஸ்தான், இந்தியா - மேற்கிந்தியா , பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா, இலங்கை - அவுஸ்திரெலியா, இங்கிலாந்து -வங்காளதேசம்,  இலங்கை -ஸ்கொலாந்து, இங்கிலாந்து -  அப்கானிஸ்தான்,  அவுஸ்திரெலியா - ஸ்கொலாந்து, பாகிஸ்தான் - அயர்லாந்து ,தென்னாபிரிக்கா - இலங்கை இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 
 

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. வாத்தியார், தமிழ்சிறி, ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 3 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை. ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 4 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை. வாத்தியார், தமிழ்சிறியின் உதிரிவீரர் வீரட் கோலி (இந்தியாவின் 4 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. செந்தமிழாளானின் உதிரி வீரர் ஜோன்சன் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி)பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் 5 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. அர்ஜீனின் உதிரி வீரர் டில்சன் (இலங்கையின் 6 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.  செந்தமிழாளான், ராகாவின் உதிரி வீரர் மக்ஸ்வேல்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.  நேசனுக்கு  உதிரி வீரர் Finch (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

 

இதுவரை புள்ளிகள் வழங்காத நாடுகளின் போட்டிகளின் எண்ணிக்கை
 நியூசிலாந்து ,இந்தியா1
 பாகிஸ்தான் 2 
 இங்கிலாந்து, மேற்கிந்தியா தீவுகள்  3
 இலங்கை,அவுஸ்திரெலியா, தென்னாபிரிக்கா 4
 

Edited by Aravinthan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அரவிந்தன்

 

ஒரு கேள்வி என்னை நம்பிய தமிழ் சிறி அண்ணை மேலே வர ஏதாவது சந்தர்ப்பம் இருக்கா :D  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர்ந்து போட்டி நிலவரங்களை அறிவிக்கும் அரவிந்தனுக்கு நன்றி. நான் தொடந்து முன்னைலை வகிப்பேன் என்று நினைக்கவில்லை. அதிகம் மோசமாய் கீழே இறங்குவேன் என்றும் நினைக்கவில்லை. ஆம்லா, வார்னர் ஆகியோரின் ஆட்டங்கள் திருப்தி தருவதாய் இல்லை. ஏமாற்றமாய் உள்ளது. இவ்வாறே ஜான்சன், ஸ்டேயின் ஆகியோரின் பந்துவீச்சும் சொல்லும்படியாய் இல்லைல. ஆக, எனது அணியில் ஹோல்டரை மேற்கிந்திய தீவுகள் சார்பாய் களமிறக்கியதே ஓரளவு திருப்தியாய் உள்ளது. இனிவரும் போட்டிகளில் எனது தெரிவுக்குரியவர்கள் சிறப்பாய் விளையாடுவார்கள் எனும் எதிர்பார்ப்புக்களுடன்.

  • தொடங்கியவர்

நன்றி அரவிந்தன்

 

ஒரு கேள்வி என்னை நம்பிய தமிழ் சிறி அண்ணை மேலே வர ஏதாவது சந்தர்ப்பம் இருக்கா :D  

 

இப்போட்டியில் 21 யாழ்கள உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். இவர்களில் நீங்கள் மட்டும்தான் ஒருபோதும் எக்காரணத்திலும் கடைசியாக வரமாட்டீர்கள்.

  • தொடங்கியவர்

இங்கிலாந்து -  அப்கானிஸ்தான் போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்
Bell 83
Morgan 10
Taylor (-)2
Anderson 35
Hales 54
Tredwell 45

இப்போட்டியில் இங்கிலாந்தின் சகலதுறை ஆட்டக்காரர் அலி விளையாடவில்லை. இதனால் கிழவி, அகஸ்தியன், ரதி, நேசன் ஆகியோருக்கு இலங்கையின் 6வது போட்டிக்கு புள்ளிகள் வழங்கும்போது டில்சன் பெற்ற புள்ளிகள் வழங்கப்படும்.

மணிவாசகனுக்கும், எம் குமாருக்கும் பாகிஸ்தானின் 6வது போட்டிக்கு புள்ளிகள் வழங்கும்போது சகிட் அப்ரிடி பெற்ற புள்ளிகள் வழங்கப்படும்.

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் Finn இப்போட்டியில் விளையாடவில்லை. அவுஸ்திரெலியாவின் 6வது போட்டிக்கு புள்ளிகள் வழங்கும்போது ஜோன்சன் பெற்றபுள்ளிகள், மணிவாசகன், ஓவியனுக்கு வழங்கப்படும். இதில் ஓவியனின் 3வது உதிரி பந்துவீச்சாளர் ஜோன்சன் என்பது குறிப்பிடத்தக்கது. கெரத் முதலாவது உதிரி வீரர். அவர் இலங்கையின் 6வது போட்டியில் விளையாடவில்லை. இரண்டாவது உதிரி வீரர் நியூசிலாந்தின் சவூத்தி பெற்ற புள்ளிகள் ஏற்கனவே மேற்கிந்தியா தீவின் 6அவது போட்டிக்கு புள்ளிகள் வழங்கும்போது அப்போட்டியில் சுலைமான் பென் விளையாடாததினால் ஓவியனுக்கு வழங்கப்பட்டது.

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

ராகா - முகமட் சாமியைத் தனது 18வது வீரராக எனது தனிமடலுக்கு அனுப்பி இருந்தார். ஆனால் அவர் எனக்கு தனிமடலில் அனுப்பமுன்பே இந்தியா வங்காளதேசம் போட்டி ஆரம்பமாகிவிட்டது. இதனால் அவரது பதில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவுஸ்திரெலியா பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக அவர் அவுஸ்திரெலியா, பாகிஸ்தான், மேற்கிந்தியா தீவூகள், நியூசிலாந்து அணியில் இருந்து ஒருவரைத் தெரிவு செய்யலாம். அவுஸ்திரெலியா பாகிஸ்தான் போட்டி ஆரம்பித்துவிட்டால் நியூசிலாந்து மேற்கிந்தியா அணியில் இருந்து ஒருவரைத் தெரிவு செய்யலாம்.

  • தொடங்கியவர்

இங்கிலாந்து -  அப்கானிஸ்தான் போட்டியில்  பெற்ற புள்ளிகள்

கிழவி                0

மணிவாசகன்   83

அகஸ்தியன்      0

வாத்தியார்         54

M குமார்              0

ஒவியன்           (-)2

நுணாவிலான்  10

அர்ஜீன்               (-)2

ஈழப்பிரியன்      45

ரதி                        0

செந்தமிழாளன் 10

நேசன்                  0

கல்யாணி           10

வசந்த்1               35

வாதவூரான்      10

சிவகுமாரன்     35

குன்சி                35

நவீனன்              45
ராகா                  83
தமிழ்சிறி           54
கறுப்பி                10
  • தொடங்கியவர்
இதுவரை பெற்ற புள்ளிகள்
1)கிழவி 2495
2)செந்தமிழாளன் 2473
3)வசந்த்1 2420
4)சிவகுமாரன் 2337
5)ரதி 2244
6)வாதவூரான் 2181
7)ராகா 2059
8)ஈழப்பிரியன் 2025
9)மணிவாசகன் 2011
10)நுணாவிலான் 1938
11)ஒவியன் 1935
12)அகஸ்தியன் 1931
13)M குமார் 1915
14)கல்யாணி 1807
15)கறுப்பி 1758
16) நேசன் 1739
17)குன்சி 1724
18)அர்ஜீன் 1722
19)நவீனன் 1674
20)வாத்தியார் 1566
21)தமிழ்சிறி 1566
 
 மேற்கிந்தியா - சிம்பாவே , தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா , அவுஸ்திரெலியா - நியூசிலாந்து,இங்கிலாந்து - இலங்கை, தென்னாபிரிக்கா -அயர்லாந்து, அவுஸ்திரெலியா - அப்கானிஸ்தான், இந்தியா - மேற்கிந்தியா , பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா, இலங்கை - அவுஸ்திரெலியா, இங்கிலாந்து -வங்காளதேசம்,  இலங்கை -ஸ்கொலாந்து,   அவுஸ்திரெலியா - ஸ்கொலாந்து, பாகிஸ்தான் - அயர்லாந்து ,தென்னாபிரிக்கா - இலங்கை, இந்தியா - வங்காளதேசம் , அவுஸ்திரெலியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 
 

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. வாத்தியார், தமிழ்சிறி, ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 3 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை. ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 4 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை. வாத்தியார், தமிழ்சிறியின் உதிரிவீரர் வீரட் கோலி (இந்தியாவின் 4 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. செந்தமிழாளானின் உதிரி வீரர் ஜோன்சன் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி)பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் 5 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை.  அர்ஜீன்,  கிழவி, ரதி,அகஸ்தியன், நேசனின்  உதிரி வீரர் டில்சன் (இலங்கையின் 6 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.   செந்தமிழாளான், ராகாவின் உதிரி வீரர் மக்ஸ்வேல்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.  நேசனுக்கு  உதிரி வீரர் Finch (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

எம் குமார் ,மணிவாசகனின்  உதிரி வீரர்  சகிட் அப்ரிடி(பாகிஸ்தானின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

 

இதுவரை புள்ளிகள் வழங்காத நாடுகளின் போட்டிகளின் எண்ணிக்கை
 நியூசிலாந்து 1
 இங்கிலாந்து,இந்தியா 
 மேற்கிந்தியா தீவுகள்,பாகிஸ்தான்  3
 இலங்கை, தென்னாபிரிக்கா 4
 அவுஸ்திரெலியா 5

Edited by Aravinthan

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து -  அப்கானிஸ்தான் போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்

Bell 83

Morgan 10

Taylor (-)2

Anderson 35

Hales 54

Tredwell 45

இப்போட்டியில் இங்கிலாந்தின் சகலதுறை ஆட்டக்காரர் அலி விளையாடவில்லை. இதனால் கிழவி, அகச்தியன், ரதி, நேசன் ஆகியோருக்கு இலங்கையின் 6வது போட்டிக்கு புள்ளிகள் வழங்கும்போது டில்சன் பெற்ற புள்ளிகள் வழங்கப்படும்.

மணிவாசகனுக்கும், எம் குமாருக்கும் பாகிஸ்தானின் 6வது போட்டிக்கு புள்ளிகள் வழங்கும்போது சகிட் அப்ரிடி பெற்ற புள்ளிகள் வழங்கப்படும்.

மிக சிரமமான கணிப்பீடுகள். வாழ்த்துக்கள் அரவிந்தன். இங்கிலாந்தின் சகலதுறை ஆட்டக்காரர் அலி 6 வது போட்டியில் விளையாடவில்லை. 6 வது போட்டியில் உதிரி வீரர் டில்ஷானின் புள்ளிகளா எனக்கு?

Edited by Ahasthiyan

வாத்தியாரும், தமிழ்சிறியும் எனது பாதுகாப்புக்கு இருக்கிறார்கள்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மிக சிரமமான கணிப்பீடுகள். வாழ்த்துக்கள் அரவிந்தன். இங்கிலாந்தின் சகலதுறை ஆட்டக்காரர் அலி 6 வது போட்டியில் விளையாடவில்லை. 6 வது போட்டியில் உதிரி வீரர் டில்ஷானின் புள்ளிகளா எனக்கு?

 

இதில் டில்சன் 100 ஒட்டங்கள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டில்சன் - உங்களது உதிரி வீரர்களில் முதலாவது சகலதுறை ஆட்டக்காரர்

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கிந்தியா - சிம்பாவே , தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா , அவுஸ்திரெலியா - நியூசிலாந்து,இங்கிலாந்து - இலங்கை, தென்னாபிரிக்கா -அயர்லாந்து, அவுஸ்திரெலியா - அப்கானிஸ்தான், இந்தியா - மேற்கிந்தியா , பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா, இலங்கை - அவுஸ்திரெலியா, இங்கிலாந்து -வங்காளதேசம்,  இலங்கை -ஸ்கொலாந்து,   அவுஸ்திரெலியா - ஸ்கொலாந்து, பாகிஸ்தான் - அயர்லாந்து ,தென்னாபிரிக்கா - இலங்கை, இந்தியா - வங்காளதேசம் , அவுஸ்திரெலியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

 

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. வாத்தியார், தமிழ்சிறி, ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 3 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை. ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 4 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை. வாத்தியார், தமிழ்சிறியின் உதிரிவீரர் வீரட் கோலி (இந்தியாவின் 4 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. செந்தமிழாளானின் உதிரி வீரர் ஜோன்சன் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி)பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் 5 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை.  அர்ஜீன்,  கிழவி, ரதி, நேசனின்  உதிரி வீரர் டில்சன் (இலங்கையின் 6 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.   செந்தமிழாளான், ராகாவின் உதிரி வீரர் மக்ஸ்வேல்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.  நேசனுக்கு  உதிரி வீரர் Finch (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

எம் குமார் ,மணிவாசகனின்  உதிரி வீரர்  சகிட் அப்ரிடி(பாகிஸ்தானின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

 

இதுவரை புள்ளிகள் வழங்காத நாடுகளின் போட்டிகளின் எண்ணிக்கை

 நியூசிலாந்து 1

 இங்கிலாந்து,இந்தியா 2 

 மேற்கிந்தியா தீவுகள்,பாகிஸ்தான்  3

 இலங்கை, தென்னாபிரிக்கா 4

 அவுஸ்திரெலியா 5

இதில் எனது பெயரைக் காணவில்லை அரவிந்தன்?

  • தொடங்கியவர்

இதில் எனது பெயரைக் காணவில்லை அரவிந்தன்?

 

வேகமாக தட்டச்சு செய்யும்போது தவறுதலாக உங்கள் பெயர்விடப்பட்டுவிட்டது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள் அகஸ்தியன்.

  • தொடங்கியவர்

காலிறுதிப்போட்டி - இந்தியா, வங்காளதேசம் வீரர்கள் பெற்ற புள்ளிகள்

R.Sharma 247
V.Kohli   3
Raina    109
Dhoni     46
Rahane   10
 
  • கருத்துக்கள உறவுகள்

இதில் டில்சன் 100 ஒட்டங்கள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டில்சன் - உங்களது உதிரி வீரர்களில் முதலாவது சகலதுறை ஆட்டக்காரர்

இன்றும் எனது அணியின் தலைவர் ஸ்மித்தின் ஆட்டம் நிதானமாக இருந்தது.(65 ஓட்டங்கள் )

  • தொடங்கியவர்

அர்ஜீன் புவனேஸ்வரக்குமாரைத் தெரிவு செய்தார். அவர் இப்போட்டியில் விளையாடவில்லை. உதிரி வீரர் றகிர் பெற்ற புள்ளிகள் தென்னாபிரிக்காவின் காலிறுதிப்போட்டிக்கு புள்ளிகள் வழங்கப்படும்போது அர்ஜீனுக்கு கிடைக்கும்.

காலிறுதிப்போட்டி - இந்தியா, வங்காளதேசம்  பெற்ற புள்ளிகள்

கிழவி                3

மணிவாசகன்   3

அகஸ்தியன்      3

வாத்தியார்         46

M குமார்             3

ஒவியன்           247

நுணாவிலான்  3

அர்ஜீன்              0

ஈழப்பிரியன்      109

ரதி                        3

செந்தமிழாளன் 3

நேசன்                  10

கல்யாணி           3

வசந்த்1               3

வாதவூரான்      3

சிவகுமாரன்     247

குன்சி                10

நவீனன்              3
ராகா                  247
தமிழ்சிறி          46
கறுப்பி                46
  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் அரவிந்தன் அண்ணா
நான் இந்த போட்டியில் கலந்து கொள்ளாததுக்கு காரணம் , எனக்கு பெரிசா ஒன்றும் புரிய வில்லை இந்த போட்டி முறை அது தான் நான் கலந்து கொள்ள வில்லை , முன்னைய நாட்க்களிள் நீங்கள் வைத்த போட்டியில் கலந்து கொண்டு  பரிசு வென்றது இப்பவும் மகிழ்ச்சியாய் இருக்கு அண்ணா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.