Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரை குறிவைக்கும் மேற்குலக புலனாய்வுத்துறைகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உது மாதிரி கன சலசலப்பை கண்டனான்.

புதிசா ஏதாவது சொல்லும் உம்மிடம் கைவசம் சரக்கு இருந்தால்.

உம்முடைய கேள்விகளுக்கு விரிவான பதில்கள் ஏற்கனவே எழுதியுள்ளேன். ஓய்வு நேரத்தில் ஆற அமர இருந்து பழைய யாழ் கள பதிவுகளை ஒவ்வொன்றாய் வாசியும்.

அப்பிடியும் விளக்கம் போதவில்லையென்றால் ஒரு நல்ல உளவியல் மருத்துவரை நாடவும்.

¿¡Ã¾÷ «ñ½¡ §¸ð¼ §¸ûÅ¢¸ÙìÌ À¾¢லோ இல்லை விளக்கமோ கொடுக்க தெரியாத நீர் எல்லாம் சமாதானம் த்துக்கு விளக்கம் சொல்ல வந்த்திட்டிர் வெறும் பயலே

சிங்களவர்களினும் துரோக குழுக்களினதும் செய்திகளை மேற்கோள் காட்டி கதைக்கும் நீர் யாரோ பெற்ற பிள்ளைக்கு

நான் தான் அப்பன் என்று கையெழுத்து இடும் பிறவி

நீர் அங்கும் இங்கும் பார்க்காதே உன்னைப்பார் அதுவும் உன் வீட்டு கண்ணாடியில் பார்,,,,,,,,,,,,,,,

  • Replies 55
  • Views 7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

....¿¡Ã¾÷ «ñ½¡ §¸ð¼ §¸ûÅ¢¸ÙìÌ  À¾¢லோ இல்லை விளக்கமோ கொடுக்க தெரியாத  நீர் எல்லாம் சமாதானம் த்துக்கு விளக்கம் சொல்ல வந்த்திட்டிர் வெறும் பயலே. சிங்களவர்களினும் துரோக குழுக்களினதும்  செய்திகளை மேற்கோள் காட்டி கதைக்கும் நீர் யாரோ பெற்ற பிள்ளைக்கு நான் தான் அப்பன் என்று கையெழுத்து இடும் பிறவி நீர் அங்கும் இங்கும் பார்க்காதே உன்னைப்பார்  அதுவும் உன் வீட்டு கண்ணாடியில் பார்,,,,,,,,,,,,,,,

நாரதர் 'அண்ணை'க்கு ஒத்தூதுறக்கு முதல் விவாதப்பொருள் குறித்த விளக்கம் இல்லாத சீவனுகள் குய்யோ முறையோ என்று கத்தும் காட்டுக் கூச்சல்களை அடக்கி வாசிக்கின்றது நல்லம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதர் 'அண்ணை'க்கு ஒத்தூதுறக்கு முதல் விவாதப்பொருள் குறித்த விளக்கம் இல்லாத சீவனுகள் குய்யோ முறையோ என்று கத்தும் காட்டுக் கூச்சல்களை அடக்கி வாசிக்கின்றது நல்லம்.

ஆமா நீர் சொல்ல வரும் நச்சு கருத்தை யாழ்கள உறவுகள் ஏற்கவில்லை என்றதும் இந்த அடாவடிதனம் வேண்டாம் உம்மை போல நக்கி நக்கல் அடிக்கும் இனப்பிறவிகளை இனம் கண்டு பல நாட்கள் ஆகிவிட்டது.

எதோ கட்டையில் போகும் கிழவனுக்கு ஏதுக்கோ ஆசை வந்தது போல நக்கிதின்னும் கூட்டத்துக்கும் இன்னும் கொஞ்சநாட்கள் தான் அதுவை இங்கு இரை எடுத்துவிட்டு போங்கள் :P :P :P

  • தொடங்கியவர்

....ஆமா நீர் சொல்ல வரும் நச்சு கருத்தை யாழ்கள  உறவுகள் ஏற்கவில்லை என்றதும் இந்த அடாவடிதனம் வேண்டாம் உம்மை போல நக்கி நக்கல் அடிக்கும் இனப்பிறவிகளை இனம் கண்டு பல நாட்கள் ஆகிவிட்டது.

எதோ கட்டையில் போகும் கிழவனுக்கு ஏதுக்கோ ஆசை வந்தது போல நக்கிதின்னும் கூட்டத்துக்கும் இன்னும் கொஞ்சநாட்கள் தான் அதுவை இங்கு இரை எடுத்துவிட்டு போங்கள் :P  :P  :P

யாழ் களத்தில் அடாவடித்தனம் செய்வது நீரும் உமது அண்ணரும் தான்....

''பொறுப்பளருக்கு வேண்டுகோள் இந்தக் கூலி இங்கு தொழில் செய்ய தொடர்ந்தும் அனுமதிக்க வேண்டாம்.கருதாடல் செய்வதாயின் நாமும் தயார் ஆனால் பிரச்சாரம் மட்டும் செய்ய அனுமதிக்க வேண்டாம்'' என்ற நாரதரின் எழுத்தில் தெரிகிறது எவ்வளவு கருத்து வறுமையில் இருக்கின்ற அவமானமான நிலை என்பது.....

யாழ் களத்தில் கருத்தெழுத எனக்கு தடை கோரும் நாரதரின் வேண்டுகோள் பற்றி களநிர்வாகிகளும் மற்றைய கள உறுப்பினர்களும் தங்கள் மேலான கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுதல் ஆரோக்கியம் உள்ளதாக இருக்குமென மனதார நம்புகிறேன்......

உமது கருத்துக்கு நன்றிகள்.  

அவை தமிழ் தேசியத்துக்கு எதிரான ஊடகங்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தவைதான். ஆனால் நான் இங்கு குறிப்பிடுவது, அவற்றின் செய்திகள் அடிப்படையே இல்லாத வெறும் புனைவுகளா? இல்லை திரிக்கப்பட்ட செய்திகளா? என்பதை யாழ் கள உறவுகள் மூலம் தெளிவு படுத்தவே என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

அது சரிடா அன்பி நீ மனுசியை இனயதளம்நடத்த சொல்லிட்டு இங்கு வந்து அரசியல் வகுப்பு நடத்துறயோ :P

பார்த்தடா அம்பி பார்த்து இணையத்தள நடத்தும் உனது மனுசி பற்றி சும்மா சொல்ல கூடாது கோழி குறுடா இருந்து குழம்பு ருசிடாப்பு :P :P

நாரதர் 'அண்ணை'க்கு ஒத்தூதுறக்கு முதல் விவாதப்பொருள் குறித்த விளக்கம் இல்லாத சீவனுகள் குய்யோ முறையோ என்று கத்தும் காட்டுக் கூச்சல்களை அடக்கி வாசிக்கின்றது நல்லம்.

விவாதம் செய்யத் தான் கேள்வி கேட்கப் பட்டது அதுக்கு இன்னும் ஏன் பதில் இல்லை? சிறிலங்காவின் பிரச்சாரத்தை இங்க கொண்டு வந்து குப்பை கொட்டுறது விவாதம் இல்லை.கேட்டதுக்கு பதில் சொன்னாத் தான் விவாதம்.ஏன் பதில் சொல்ல என்ன பயம்?குட்டு அம்பலம் ஆகும் எண்டா?உமக்கெல்லாம் ஒரு கருத்து இருக்கா?கூலிக்கு மாரடிக்கிறதுக்கெல்லாம் கருத்தா? :):lol::D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் களத்தில் அடாவடித்தனம் செய்வது நீரும் உமது அண்ணரும் தான்....

நச்சுதன்மையுள்ள வைரசுக்கு தடை போடுவதில் தப்பு இல்லையே :roll: ஆனாலும் கருத்துக்கள் மட்டும் வைபோம் ஆனா யாரும் கேள்விகள் கேக்க முடியாது கேட்டாலும் பதில் சொல்ல மாட்டோம் தலைப்பையே திசை திருப்பி விடுவோம் என்று ஒற்றைகாலில் நிக்கும் ஒற்றன் ஒருவனுக்கு இவளவு காலம் தடை செய்யாம விட்டதே பெரிது தான்,,,,,,,,

அதுவும் நீர் எழுதும் பகுதியும் நீர் திறக்கும் புதிய புதிய விடயங்களும் யாரை கேட்டாலும் சொல்லும் இது எறியப்பட்ட எழும்புக்கு வேலைசெய்யும் ஒரு நன்றி யுள்ள ஜீவன் செய்யும் தொழில்தான் என்று....

2+2= 4 என்று நான் சொல்கிறேன் இல்லை 2+2= 22 என்று

உங்கள் எஜமான் சொன்னதை நீர் சொல்கிறிர் :P :mrgreen: :smile2: :mrgreen: :smile2:

  • தொடங்கியவர்

....  விவாதம் செய்யத் தான் கேள்வி கேட்கப் பட்டது அதுக்கு இன்னும் ஏன் பதில் இல்லை? சிறிலங்காவின் பிரச்சாரத்தை இங்க கொண்டு வந்து குப்பை கொட்டுறது விவாதம் இல்லை.கேட்டதுக்கு பதில் சொன்னாத் தான் விவாதம்.ஏன் பதில் சொல்ல என்ன பயம்?குட்டு அம்பலம் ஆகும் எண்டா?உமக்கெல்லாம் ஒரு கருத்து இருக்கா?கூலிக்கு மாரடிக்கிறதுக்கெல்லாம் கருத்தா?  :)  :lol:  :D  :lol:

........இது உமக்கு கொடுக்கப் படும் கடைசிச் சந்தர்ப்பம். நீர் இங்கு இருக்க வேண்டுமா இல்லையா என்பதை உமது பதில்களில் இருந்து தீர்மானிக்கலாம்.

...உம்முடைய கேள்விகளுக்கு விரிவான பதில்கள் ஏற்கனவே எழுதியுள்ளேன். ஓய்வு நேரத்தில் ஆற அமர இருந்து பழைய யாழ் கள பதிவுகளை ஒவ்வொன்றாய் வாசியும். .
  • தொடங்கியவர்

.....நச்சுதன்மையுள்ள வைரசுக்கு  தடை போடுவதில் தப்பு இல்லையே :roll:  ஆனாலும் கருத்துக்கள் மட்டும் வைபோம் ஆனா யாரும்  கேள்விகள் கேக்க முடியாது கேட்டாலும் பதில் சொல்ல மாட்டோம்   தலைப்பையே திசை திருப்பி விடுவோம் என்று ஒற்றைகாலில் நிக்கும் ஒற்றன் ஒருவனுக்கு இவளவு காலம்  தடை செய்யாம விட்டதே பெரிது தான்,,,,,,,,

அதுவும் நீர் எழுதும் பகுதியும் நீர் திறக்கும் புதிய புதிய விடயங்களும் யாரை கேட்டாலும்  சொல்லும் இது எறியப்பட்ட  எழும்புக்கு வேலைசெய்யும் ஒரு  நன்றி யுள்ள ஜீவன் செய்யும் தொழில்தான்  என்று....

2+2= 4  என்று நான் சொல்கிறேன் இல்லை 2+2= 22 என்று

உங்கள் எஜமான் சொன்னதை நீர் சொல்கிறிர் :P  :mrgreen:  :smile2:  :mrgreen:  :smile2:

வெட்டிப் புடுக்கி அடுக்கும் பேர்வழிகள் பலரைக்கண்டது யாழ் கருத்துக்களம். முதலில் தமிழில் ஒழுங்காக இரண்டு வாக்கியம் எழுதக் கற்றுக்கொள்ளும். பொருள் பொதிந்த பதில்களை தரமுடியாவிட்டாலும் கருத்துள்ள கேள்விகள் கேட்பது எப்படி என்பதையாவது அறிந்து கொண்டு கருத்து எழுதும்.

உம்மை மாதிரி நக்கிப்பிழைக்கும் பலரை ஓட ஓட விரட்டியது யாழ்க் களம், உமக்கும் அதே கதி தான்.கேட்ட கேள்விகளுக்கு இன்னும் பதில் இல்லை சும்மா சொன்னதையே திரும்ப்பத் திரும்ப்பச்சொல்லி கொண்டு பக்கங்கள் வீணாக்கப்படுகிறது.

எதுவித கருதாடலும் இன்றி வெறுமனே பொய்மையான திரிக்கப் பட்ட செய்திகளை இங்கே கொண்டு வந்து ஒட்டும் ஒருவரை இப்படியே விட்டு வைக்க வேண்டுமா?

உந்த கூலியோட நிண்டு நேரத்தைச் செலவழிப்பது வீணகப்படுகிறது. நிர்வாகம் விரைவில் முடிவு எடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமாதானம்:

எப்படி உன் பிழைப்பு களத்திலே போடுகின்ற கூத்துக்கும் உன் புனைபெயருக்கும் சம்பந்தம் இல்லையோ, அப்படியேதான் சமாதானம் என்ற தலைப்புக்கு கீழ், நீர் சொல்லவருகிற விடயத்துக்கும், தொடர்பேதுமே இல்லை.

அரசா, புலிகளா சமாதானத்தை தீவிரமாய் வெறுப்பது என்பது காலத்தால் உலகுக்கு நிரூபணமாக்கப்பட்டு விட்டது. தொடர்ந்தும் அந்த தலைபில் புலிகளின் போக்குக்கு பாடம் சொல்லிக்குடுத்து, அவர்களை சமாதானப் பற்றற்றவர்களாக காண்பிப்பதால், உன் பிழைப்பு வருமானத்தை நிரப்பிக் கொண்டிருக்கலாம், ஆனால் அது காலாவதியாகிவிட்ட பூச்சாண்டி.

உன் இன இரத்தங்களுக்கு; சிங்களவன்-கொடுமை; வாழ்வுகளை கொலைக் களத்தில் ஏற்ற,

உன் உழைப்பு அவன் கொடுமைக்கு தோளைக் கொடுப்பதா?

உன் பிழைப்பு ஒருபோதும் ஒத்துக் கொண்டதே இல்லை த.தேசியத்துக்கு துரோகம் தான் செய்வதாக.

துரோகம், தானெ சொல்லிக்கொண்டு செய்வது தான் துரோகத்தின் பாரம்பரியமோ?

உன் உல்லாசவாழ்வின் வேருக்கு, எம் இனத்தின் மனித அவலங்கள் இரத்தம் சிந்திக்கொண்டிருப்பதை உணரமாட்டாயா?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஒருவர் ஆசிய...... என்ற எட்டப்ப இணையத்தளத்தில் வரும் செய்திகளினை இணைக்கிறார். அந்த இணையத்தளத்துக்கு புலிகள் மீது எதுக்கெடுத்தாலும் பழி போடுவது தான் வேலை. ஒரு சின்ன உதாரணம்.

சிங்கப்பூரில் பிறந்து சிட்னியில் வசிக்கும் ஈழ வம்சாவளி 20 வயதுடையவர், வெள்ளைக்காரர்களோடும், சீனர்களோடும் இந்தோனேசியாவில் போதைவஸ்து கடத்தும் போது அகப்பட்டுவிட்டு தூக்குத்தண்டனைக்காகக்காத்த

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திறந்திருந்த வீட்டுக்குள்ளே நுளைந்த சமாதானத்தின் பிழைப்புக்கு, கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்ப்புக்களைப் பார்த்தீரா இனிமேலும் எதிர் கொள்ளத் தயார்தானா?

  • தொடங்கியவர்

திறந்திருந்த வீட்டுக்குள்ளே நுளைந்த சமாதானத்தின் பிழைப்புக்கு, கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்ப்புக்களைப் பார்த்தீரா இனிமேலும் எதிர் கொள்ளத் தயார்தானா?

திறந்திருந்த வீட்டுக்குள் நீர் முன்னால் போனால் உமக்கு பின்னால் வர சிலர் இங்கும் இருக்கிறார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள நிர்வாகத்துக்கு ஒரு மன்றாட்டமான வேண்டுகோள்.

தயவு செய்து எந்த நிலையிலும் சமாதானத்தின் பதிவுகளை வெளிநடப்பு செய்துவிடாதீர்கள்.

சமாதானம் என்ற, இந்த தென்னாலி பூனைக்கு யாழ்களம் பருக்க இருக்கிற்ற அநுபவத்தை அவர் வான்னாள் மாறக்கவேமாட்டாது.

இதன் பின் இணையத்தளங்களைப் பார்த்தாலெ அப்புவின் காச்சல் 100 பாகையில் அடித்து வைக்கப்போகிறது,

இந்த அரிய பெருமை யாழ்களத்துக்கு வந்து சேரட்டுமேன்,

என்னப்பு உங்கட சொல்வளத்தின் யோக்கியத்தைத்தான் பார்ப்போமே எதுவரக்கும் தான் முடியுது பதிலுக்கு என்பதை?

புலமையில் காலம் பட்டுவிட்ட தென்ற துணிச்சல் இல்லையா?

காலம் பட்டுவிடுவதால் மட்டும் நாலுகாலுக்கு இருக்கும் வாலாட்டும் புத்தி என்ன போய்த்தொலைந்தா விடும்?

அது என்ன பன்முக அரசியலுக்காக பிழைப்பு வாலாட்டுகிறது,

யோக்கியமான ஜனனாயகத்துக்குத்தான் எல்லா முகத்துக்கும் மரியாதை கிடைக்கும், இதுகள் அயோக்கியத்தன ஜனனாயகத்தின் குரூர முகங்கள் அல்லவா? இவர்களை ரணிலுடனோ, அத்வானியுடனோ ஒப்பீடு செய்யும் உங்கள் புத்தி; விபச்சாரம் அல்லவா செய்கின்றது.

அரச செல்வாக்கு என்ற குரங்காட்டக்காறனுக்கு ஆட்டம் போடும் குரங்குகளில் ஒன்று டக்ளஸ், அந்த டக்ளஸ்க்கே ஆட்டம் போட்டு காட்டுகின்றவைகளில் நீரும் ஒன்று.

ஆட்டம் தொடரும் மறுபதிவில்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திறந்திருந்த வீட்டுக்குள் நீர் முன்னால் போனால் உமக்கு பின்னால் வர சிலர் இங்கும் இருக்கிறார்கள்

உங்களின் திறந்திருக்கும் வீட்டில் காவலுக்குத்தான் நீங்கள் இருக்கிறீர்கள் ஆனால் அந்த இரவுகள் எங்களுக்கு வேண்டாமே, சொறிபிடித்தனவற்றின் எச்சில்கள் ஆகாது ஒழுக்கங்களுக்கு.

இந்த 3 பக்கங்களையும் வாசிக்க எனக்க சுமார் 15 நிமிடங்கள் எடுத்தது.

இறுதியாகப் பார்த்தால் தேறியது ஒன்றுமில்லை.

எனது 2 கருத்துக்கள் உள்ளது அதையும் இங்குள்ள குப்பைகளோடு ஒன்றாக கொட்டிவிட்டுப் போகின்றேன்.

1) கருத்துக்களை முன்வைக்கும் போது மிகவும் ஆழமாக தெரிவிப்பது பலரும் பார்க்கும் கருத்துக் களத்திற்கு உகந்ததில்லை. என்னைப் போன்றவர்க்கு அவை இலகுவில் விளங்கhது. அத்துடன் அது கேள்வியாக இருந்தால் அதை தெளிவாக குறிப்பிடுங்கள். பதில் கேள்வி வரும் போது "அதற்கான விளக்கம் ஏற்கனவே தரப்பட்டுள்ளது" என்ற விளக்கம் சரியில்லை. நாங்கள் அதை தேடியெடுத்து வாசிப்பதிலும் நீங்கNள அதை சுருக்கமான முறையில் இங்கு குறிப்படுவது மிகவும் உதவியாக இருக்கும்.

2) கருத்துக்ளைப்பற்றி கதைக்காமல் கருத்தாளரைப் பற்றி அதிகம் கதைப்பது அழகாயில்லை. மேலும் பலர் ஒன்றாகக் கூடி எதிர் கருத்துக்காரரை தாக்குவது அல்லது கருத்து தெரிவிக்க விடாமல் மிரட்டுவது நல்லதாகப்படவில்லை. கருத்தாளர் எத்தகைய பின்புலத்தைக் கொண்டவராயினும் அவரை கருத்துக்களத்தில் கருத்துக்களால் நேரடியாக தாக்குவதே ஒரு வீரனுக்கு அழகு. அத்துடன் எதிர்தரப்பாரின் கேள்விகளுக்கு எமக்கு விடைகளும் கிடைக்கும். எதிர் வாதம் இல்லாவிடில் யாழ்களம் விரைவில் கசந்து போய்விடும்

இவற்றை நல்ல நோக்கத்துடனேயே சொன்னேன் என்னையும் ஓரங்கட்டி தாக்கிவிடாதீர்கள் நான் பாவம் அப்பாவி. :lol:

நல்ல கருத்து சாணாக்கியன் ,ஒருவர் கேட்க்கப் பட்ட கேள்விகளுக்கு விடை அழிக்காமல் சிறிலங்காவின் புலனாய்வுத் தளங்களிலிருந்து வெட்டி ஒட்டுவதை மட்டுமே இங்கே தனது தொழிலாகக் கொண்டிருப்பதால் அவரை என்ன செய்யலாமென்று கூறுகிறீர்கள்.கருத்தாடல் இன்றி பிரச்சாரம் மட்டுமே செய்பவர்களை என்ன செய்யலாம்?

இவர் கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அழித்திருப்பதாக கூறுவது, இவர் வெட்டி ஒட்டும் செய்திகளைப் போலவே பொய்யானது.கருத்தாடல் இன்றி இவ்வாறு இங்கு செயற்படும் நபரை என்ன செய்யலாம்?

  • தொடங்கியவர்

இந்த 3 பக்கங்களையும் வாசிக்க எனக்க சுமார் 15 நிமிடங்கள் எடுத்தது.

இறுதியாகப் பார்த்தால் தேறியது ஒன்றுமில்லை.

எனது 2 கருத்துக்கள் உள்ளது அதையும் இங்குள்ள குப்பைகளோடு ஒன்றாக கொட்டிவிட்டுப் போகின்றேன்.

1) கருத்துக்களை முன்வைக்கும் போது மிகவும் ஆழமாக தெரிவிப்பது பலரும் பார்க்கும் கருத்துக் களத்திற்கு உகந்ததில்லை. என்னைப் போன்றவர்க்கு அவை இலகுவில் விளங்கhது. அத்துடன் அது கேள்வியாக இருந்தால் அதை தெளிவாக குறிப்பிடுங்கள். பதில் கேள்வி வரும் போது "அதற்கான விளக்கம் ஏற்கனவே தரப்பட்டுள்ளது" என்ற விளக்கம் சரியில்லை. நாங்கள் அதை தேடியெடுத்து வாசிப்பதிலும் நீங்கNள அதை சுருக்கமான முறையில் இங்கு குறிப்படுவது மிகவும் உதவியாக இருக்கும்.

2) கருத்துக்ளைப்பற்றி கதைக்காமல் கருத்தாளரைப் பற்றி அதிகம் கதைப்பது அழகாயில்லை. மேலும் பலர் ஒன்றாகக் கூடி எதிர் கருத்துக்காரரை தாக்குவது அல்லது கருத்து தெரிவிக்க விடாமல் மிரட்டுவது நல்லதாகப்படவில்லை. கருத்தாளர் எத்தகைய பின்புலத்தைக் கொண்டவராயினும் அவரை கருத்துக்களத்தில் கருத்துக்களால் நேரடியாக தாக்குவதே ஒரு வீரனுக்கு அழகு. அத்துடன் எதிர்தரப்பாரின் கேள்விகளுக்கு எமக்கு விடைகளும் கிடைக்கும். எதிர் வாதம் இல்லாவிடில் யாழ்களம் விரைவில் கசந்து போய்விடும்

இவற்றை நல்ல நோக்கத்துடனேயே சொன்னேன் என்னையும் ஓரங்கட்டி தாக்கிவிடாதீர்கள் நான் பாவம் அப்பாவி. :lol:

நன்றிகள் சாணக்கியன் உங்களது 'காய்தல் உவத்தல்' அற்ற கருத்துகளுக்கு. நீங்கள் குறிப்பிட்டது போல் 3 பக்கங்களில் எழுதப்பட்டவைகளை பிழிவாக சில பந்திகளில் சொல்லிவிடமுடியும். அதேபோல் இங்கு தனிநபர் தாக்குதல்களிலும் பயமுறுத்தல்களிலுமே பக்கங்கள் நீண்டு செல்வது எந்தவித பயன் அற்றது என்ற உங்களது விமர்சனத்தை கருத்தில் கொள்ள வேண்டியதின் அவசியத்தை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

...........இவ்வளவு தான் உமது விசய ஞானமா,எங்கே பதில் அழித்த இணைப்பைத் தாரும் பாப்பம். :lol::lol::lol:

இங்கு வெவ்வேறு தலைப்புகளில் நிகழ்ந்த விவாதங்களில் சிலரால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அந்தந்த இடங்களிலேயே எனது பதில்களும் வைக்கப்பட்டுள்ளன. தேவையெனில் அவரவர் பழைய தலைப்புகளை தேடி மீண்டும் வாசித்து தெளிவாக்கிக்கொள்ளட்டும். அவர்களுக்கு அந்த இணைப்புகளை தேடித்தருவது எனது வேலை அல்ல. மற்றொரு முக்கியமான விடயம் வெவ்வேறு தலைப்புகளில் கருத்தாடல்கள் செய்யும் போது முடிந்தளவு அந்த தலைப்புக்குள் உட்பட்ட கருத்துகளை வைக்கவேண்டும்.

சமாதானம், உமது கைய்யெழுத்து பலஸ்தீனத்தவர ஒருவரால் சொல்லப்பட்டது ஆனால் எது எப்படி எமக்கு பொருந்தும் என்ற விளக்கம் எங்கே?

தமிழர் தரப்பு ஏன் plenty of guilt உடையவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு விளக்கங்கள் நியாயங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை கேட்டு பல வாரங்கள் ஆகிவிட்டது.

அதுபோக இன்று தமிழர் தரப்பிடம் எப்படி பந்து இருக்கும் என்றதற்கும் பதில் வரவில்லை.

இவை எல்லாவற்றிற்கும் கேட்கப்பட்ட பகுதிகளில் பதில் தந்திருந்தால் வேறு இடங்களில் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை வராது. எழுதியவற்றை தேடிப் பிடித்து தரச் சொல்லவில்லை எழுதாதவை பற்றி மீண்டும் தெளிவாக பட்டியல் இட்டு கேட்கப்படுகிறது நினைவு படுத்தப்படுகிறது. இந்த முறையாவது பதில் வருகிறதா பார்ப்பம்.

Daoud Kuttab என்பவர் தான் எழுதிய 'No shortcuts for peace and democracy' எனும் கட்டுரை ஒன்றில் ."There is plenty of guilt in our region. No one is innocent, but as long as we allow the events on the ground to dictate policies, we are in trouble..."இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அந்த வாக்கியங்கள் என்னை பாதித்திருந்து.

அது தவிர நீர் குறிப்பிடுப்பிடுவதுபோல் தமிழர் தரப்புக்கும் அவைக்கும் தொடர்பு படுத்தி நான் கருத்து எதுவும் எழுதியதாக ஞாபகம் இல்லை.

அந்த வாக்கியங்கள் அவரவர் அரசியல் பார்வைக்கு தகுந்து அர்த்தம் கொள்ளும். உம்மை எவ்வாறு அந்த வாக்கியங்கள் சிந்திக்க தூண்டியுள்ளது என்பது உமது கேள்வியில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தமிழ் தேசியத்துடன் அந்த வாக்கியங்கைளை ஒரு கோட்டில் இணைத்துப்பார்க்க என்னால் முடியவில்லை.

அடுத்து, தமிழர் தரப்பில் பந்து உள்ளது என்பது ஜெனிவா- 2 க்கு முன் குறிப்பிட்டேன். அரசிடம் இருக்கும் அரசியல் தீர்வு என்ன என்பதை ஜெனிவாவில் கேட்க வேண்டுமென்று. அது பற்றி தமிழ்செல்வன் கேள்வி ஒன்று எழுப்பியதாக செய்திகளில் வந்ததை நீரும் அவதானித்து இருப்பீர்.

சமாதானம் தனது கைய்யெழுத்து பற்றி 2 கிழமைக்கு முன்னர் தந்த விளக்கம்:

எனது பார்வையில் அந்த வரிகளின் அரசியல் அர்த்தம் பாலஸ்தீனத்திலோ ஈழத்திலோ மட்டும் அல்ல உலகில் உள்ள எந்த இன, மொழி, மத முரண்பாட்டுக்கும் பொருந்தும்.

அந்த வரிகள் இருந்த மூலக் கட்டுரையை கண்டுபிடித்து கீழே இணைத்துள்ளேன்.

No shortcuts for peace and democracy

by Daoud Kuttab

http://usa.mediamonitors.net/headlines/no_...e_and_democracy

இன்று தரும் விளக்கம்:

Daoud Kuttab என்பவர் தான் எழுதிய 'No shortcuts for peace and democracy' எனும் கட்டுரை ஒன்றில் ."There is plenty of guilt in our region. No one is innocent, but as long as we allow the events on the ground to dictate policies, we are in trouble..."இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அந்த வாக்கியங்கள் என்னை பாதித்திருந்து.

அது தவிர நீர் குறிப்பிடுப்பிடுவதுபோல் தமிழர் தரப்புக்கும் அவைக்கும் தொடர்பு படுத்தி நான் கருத்து எதுவும் எழுதியதாக ஞாபகம் இல்லை.

அந்த வாக்கியங்கள் அவரவர் அரசியல் பார்வைக்கு தகுந்து அர்த்தம் கொள்ளும். உம்மை எவ்வாறு அந்த வாக்கியங்கள் சிந்திக்க தூண்டியுள்ளது என்பது உமது கேள்வியில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தமிழ் தேசியத்துடன் அந்த வாக்கியங்கைளை ஒரு கோட்டில் இணைத்துப்பார்க்க என்னால் முடியவில்லை.

...

சமாதானம் கடந்த மாத முடிவில் நடந்த ஜெனிவா சந்திப்பிற்கு முன்னர் எழுதியவற்றில் சில:

தாயகத்தில் மக்களது விலைமதிப்பற்ற தியாகத்தினை தமது உயிர் நாடியாகக் கொண்டு தமிழ் தேசிய விடுதலைக்கு தலைமை தாங்கும் புலிகள் இலங்கை இனப்பிரச்சினை தீர்வுகள் குறித்து புதிய வழிமுறைகளில் சிந்திக்க வேண்டிய காலக்கட்டாயத்தை நாம் முன்னெப்போதும் இப்படி பார்த்ததில்லை.

இனமுரண்பாடு கூர்மை அடைந்த சுதந்திரத்துக்கு பின்னான இலங்கை வரலாற்றில் 1957ஆம் ஆண்டு பண்டா- செல்வா ஒப்பந்ததில் இருந்து 2002 இல் செய்பப்பட்ட பிரபா - ரணில் யுத்தநிறுத்த ஒப்பந்தம் வரை எதிர்கட்சிகளால் ஒரு உடன்பாடுக்கு வரமுடியவில்லை.. இதன் பின்ணணியில் அண்மையில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிறீ லங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் மக்கள் மீது ஒரு நெருக்கடியை திணிப்பதற்கான முன்முயற்சியாகவே இந்த கூட்டிணைவின் தேவை அவர்களுக்கு வந்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில், தமிழ் தேசியம் சிங்கள அரசியலை நன்கு உள்வாக்கி, திட்டமிட்டு காய்நகர்த்தி ரணிலுக்கு தன் வாழ்வில் மறக்க முடியாத பாடம் ஒன்றை கற்பித்திருந்தது. அந்த தேர்தல் வடுகள் காயுமுன் உட்கட்சி ஒழுங்கீனம், இந்திய அழுத்தம் காரணமாக ரணில் இந்த முடிவிக்கு வரவேண்டிய நிலை.

யுத்தகால பொருளாதர முகாமைத்துவத்தில் சற்றும் தேர்ச்சியில்லாத மகிந்தவுக்கு - சர்வதேச நெருக்குவாரம் - இதை விட்டால் வேறு வழி இல்லை. இதனால் சிங்கள தேசம் ஒருமித்த குரலில் ஒர் அரசியல் தீர்வு குறித்து மிக விரைவில் பேசத்தொடங்கும்.

புலிகளின் அரசியல் நகர்வு தமிழர் அரசியல் தலைவிதியை திடமாக தீர்மாணிக்கும் வழி முறை எது என்பதுதான் இன்று எம்முன் உள்ள கேள்வி. தனிநாடு தமிழ் ஈழம் கிடைக்கும் வரை யுத்தமா? இல்லை, சமஸ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வில் சமாதானமா?

1919இல் ஒட்டு மொத்த இலங்கைத்தீவின் நலன் கருதி தமிழ், சிங்கள தலைமைகளினால் இலங்கை தேசிய காங்கிரஸ் நிறுவப்பட்டது. ஆனால், 1920ம் ஆண்டில் மனிங் அரசியல் சீர்திருத்தம் முன்மொழிந்த சட்டவாக்க நிரூபணசபை அங்கத்துவம் பற்றிய விடயத்தில் சிங்கள தமிழ் தலைமைகளுக்கிடையிலான முரண்பாட்டால் 1921இல் தமிழ் மகாஜன சபை உருவாக்கப்படது. சமகால இலங்கை அரசியலில் ஊடுபாவாக தொடரும் இந்த அரசியல் நிகழ்வுதான் தமிழ் சிங்கள இனமுரண்பாட்டின் தோற்றமென்பதை ஏ ஜே வில்சன் '' கண்ணீரின் முதல் அறிகுறி'' எனக்குறிப்பிடுகிறார்.

ஆக எண்பத்தைந்து ஆண்டுகால வரலாற்றுப்பின்ணணி கொண்ட இலங்கை தேசிய இனங்களுக்கிடையிலான பிரச்சினை கடந்த கால் நூற்றாண்டுகளாக உக்கிரமான யுத்தத்துக்கு வழிகோலியுள்ளது. சிங்கள அரசினால் தொடர்ந்தும் யுத்தத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் சர்வதேச, பிராந்திய வல்லரசுகளின் அழுத்தத்தினால் 2002ஆம் ஆண்டு ஒரு யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு வந்து, உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் அரசியல் தீர்வு காண்பதாக தமிழர் தலைமையுடன் ஒரு உடன்பாடும் எட்டப்பட்டது.

சுனாமி கட்டமைப்பு, வடகிழக்கு இணைப்பு போன்ற சட்டவாக்க பிரச்சினைகளை ஒர் இறுதி அரசியல் தீர்வில் ஏற்படுத்தப்படும் அரசியல் யாப்பு சீர்திருத்தம் மூலமே நிரந்தரமாக தீர்க்க முடியும்.

இதுவரை ஏழு தடவைகள் நடந்த எந்த பேச்சுவார்த்தையிலும் இறுதி அரசியல் தீர்வு குறித்து பேசப்படவில்லை. எப்படிப் பேசுவது என்பதற்கான பேச்சுகளே நடந்துள்ளன. ஆனால் சிங்கள தரப்பால் எமக்கு தரக்கூடிய அதி கூடிய அரசியல் தீர்வு என்ன என்பதை இன்னும் அவர்கள் முன்மொழியுமாறு நாம் வற்புறுதாதவரை பந்து தமிழர் தரப்பில் இருப்பதாகவே உலகம் அர்த்தம் கொள்ளும்.

இன்று அதற்கான விளக்கம்

...

அடுத்து, தமிழர் தரப்பில் பந்து உள்ளது என்பது ஜெனிவா- 2 க்கு முன் குறிப்பிட்டேன். அரசிடம் இருக்கும் அரசியல் தீர்வு என்ன என்பதை ஜெனிவாவில் கேட்க வேண்டுமென்று. அது பற்றி தமிழ்செல்வன் கேள்வி ஒன்று எழுப்பியதாக செய்திகளில் வந்ததை நீரும் அவதானித்து இருப்பீர்.

:lol::lol::lol::lol::lol:

  • தொடங்கியவர்

சமாதானம் தனது கைய்யெழுத்து பற்றி 2 கிழமைக்கு முன்னர் தந்த விளக்கம் .SAMATHAANAM எழுதியது:

எனது பார்வையில் அந்த வரிகளின் அரசியல் அர்த்தம் பாலஸ்தீனத்திலோ ஈழத்திலோ மட்டும் அல்ல உலகில் உள்ள எந்த இன, மொழி, மத முரண்பாட்டுக்கும் பொருந்தும்.

இன்று தரும் விளக்கம்: SAMATHAANAM எழுதியது:

அது தவிர நீர் குறிப்பிடுப்பிடுவதுபோல் தமிழர் தரப்புக்கும் அவைக்கும் தொடர்பு படுத்தி நான் கருத்து எதுவும் எழுதியதாக ஞாபகம் இல்லை.

அந்த வாக்கியங்கள் அவரவர் அரசியல் பார்வைக்கு தகுந்து அர்த்தம் கொள்ளும். உம்மை எவ்வாறு அந்த வாக்கியங்கள் சிந்திக்க தூண்டியுள்ளது என்பது உமது கேள்வியில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தமிழ் தேசியத்துடன் அந்த வாக்கியங்கைளை ஒரு கோட்டில் இணைத்துப்பார்க்க என்னால் முடியவில்லை. .

பொதுவான ஒரு அர்த்ததில்தான் எழுதியிருந்தேனே தவிர குறிப்பாக தமிழ் தரப்பை குற்றம் சொல்வதாக அல்ல. இருப்பினும் எனது எழுத்துகள் தவறாக விளக்கத்தை தந்திருந்தால் அதற்கு முழுப்பொறுப்பும் என்னுடையது என்பதை ஏற்றுக்கொள்வதுடன் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

சமாதானம் கடந்த மாத முடிவில் நடந்த ஜெனிவா சந்திப்பிற்கு முன்னர் எழுதியவற்றில் சில: SAMATHAANAM எழுதியது:

புலிகள் இலங்கை இனப்பிரச்சினை தீர்வுகள் குறித்து புதிய வழிமுறைகளில் சிந்திக்க வேண்டிய காலக்கட்டாயத்தை நாம் முன்னெப்போதும் இப்படி பார்த்ததில்லை.

தனிநாடு தமிழ் ஈழம் கிடைக்கும் வரை யுத்தமா? இல்லை, சமஸ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வில் சமாதானமா?

2002ஆம் ஆண்டு ஒரு யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு வந்து, உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் அரசியல் தீர்வு காண்பதாக தமிழர் தலைமையுடன் ஒரு உடன்பாடும் எட்டப்பட்டது..

சிங்கள தரப்பால் எமக்கு தரக்கூடிய அதி கூடிய அரசியல் தீர்வு என்ன என்பதை இன்னும் அவர்கள் முன்மொழியுமாறு நாம் வற்புறுதாதவரை பந்து தமிழர் தரப்பில் இருப்பதாகவே உலகம் அர்த்தம் கொள்ளும்.

இன்று அதற்கான விளக்கம் SAMATHAANAM எழுதியது:

அடுத்து, தமிழர் தரப்பில் பந்து உள்ளது என்பது ஜெனிவா- 2 க்கு முன் குறிப்பிட்டேன். அரசிடம் இருக்கும் அரசியல் தீர்வு என்ன என்பதை ஜெனிவாவில் கேட்க வேண்டுமென்று. அது பற்றி தமிழ்செல்வன் கேள்வி ஒன்று எழுப்பியதாக செய்திகளில் வந்ததை நீரும் அவதானித்து இருப்பீர். .

உமது இரண்டாவது கேள்விக்குரிய எனது விளக்கம் வேறுபாடானதாக இருப்பதாக நீர் கருதும் காரணங்களை நீர்தான் முன் வைக்கவேண்டும்.

அப்ப நீர் என்ன விளக்கம் தர முற்படுறீர்?

சிங்கள அரசசை அவர்களால் தரக்கூடிய அதி கூடிய அரசியல் தீர்வு பற்றி உமது அறிவுரையை கேட்டு தமிழ்ச் செல்வன் ஜெனிவாவில் கேட்டுப் போட்டார் ஆனபடியா தமிழ் தேசியத்திற்கு விசுவாசமாக நல்ல அறிவுரைகள் வழங்கும் ஒருவர் என்பதுவோ?

:lol::lol::lol:

என்ன இங்கால சமாதானத்துக்கு வேட்டியும் பறி போய் இப்போ கிழிச்ச கோவனத்தோட நிக்கிற மாதிரி இருக்கே :roll: :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.