Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.மாவட்ட அரசஅதிபராக அளவை மைந்தன்!

Featured Replies

 

murikandy05.jpg

அளவெட்டி மண்ணிண் மைந்தர் திரு.நாகலிங்கம் வேதநாயகன் யாழ்.மாவட்ட அரசஅதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். பண்டிதர் க.நாகலிங்கத்தின் மூத்த மகனான இவர் முன்னர் தெல்லிப்பளை மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலராகவும் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசஅதிபராகவும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராகவும் கடமையாற்றியிருந்தார். மிகவும் நேர்மையான அதிகாரியாக மதிக்கப்படும் இவர் யாழ்.மாவட்ட அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமையை பல்வேறு தரப்புக்களும் வரவேற்றுள்ளன. அவரது பணிசிறக்கவும் அவர் வல்லமைகளின் வழி யாழ்.மக்களின் வாழ்வு செழிக்கவும் எமது இணையத்தின் வாழ்த்துக்கள்..

 

http://www.alaveddy.ch/?p=22276

 

வாழ்த்துக்கள்.
 
இவர் மக்களுக்கு நல்லது செய்ய விரும்பினாலும் எங்கட அரசியல்வாதிகள் விடமாட்டினம். அவர்களுக்குத்தான் நல்லது செய்யுற ஆக்களை கண்டால் பிடிக்காதே.
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள அளவெட்டி மைந்தன், சுண்டலை... மேடைக்கு அழைக்கின்றோம். :)

  • கருத்துக்கள உறவுகள்

இவர், இளங்கோ, மற்றும ரூபிணி ( மேலதிக அரசாங்க அதிபர்) எல்லோரும் ஒரே batch இல் SLAS எடுத்து pass பண்ணியவர்கள். எனது அப்பா அந்த நேரத்திலேயே எங்களுக்கெல்லாம் சொல்லுவார் இவர் ஒரு நேரத்தில் Jaffna GA யாகும் வருவார் என்று. கொக்குவிலில் கல்யாணம் செய்தவர். அர்ஜுனிற்கு இவரின் மனைவியை அல்லது அவரின் குடும்பத்தை தெரிந்திரிக்கெல்லாம். வேதநாயகனின் தெரிவு ஒரு நல்ல தெரிவு. He deserve this post as GA.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை இருந்தவர்கள் எல்லோரும் சிங்கள அரசின் ஊதுகுழல்களாகவே   இருந்தார்கள் .

இதற்கு முன்னர் இருந்தவர்கள் நிறைய பண மோசடியில் ஈடுபட்டதாக மக்கள் சொன்னார்கள் .
நல்லவிடயம் மிகவும் ஒழுக்கமான அதிபர் வந்தது . வாழ்த்துக்கள் ஐயா , உங்கள் பணி சிறப்பாக அமைய ஆண்டவன் அருள்புரிவாராக .
 
முதல் இருந்தவர்கள் எல்லாம் டாக்கியின் வாலுகள் .... அதுதான் மோசடியலர்களாக இருந்தார்கள் ....
இப்ப என்ன , சுமந்திரன் கம்பனி தலையிடாமல் இருந்தால் நல்லம் ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.