Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். புத்தாண்டு சந்தை...

Featured Replies

article_1428820860-newyear01.jpg

 

தமிழ் - சிங்கள புத்தாண்டு எதிர்வரும் 14ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் அதற்காக ஆடைகள் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். புத்தாண்டு வியாபாரத்துக்காக வெளிமாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளனர். இவர்கள் யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் 10 அடி கடைகளை அமைத்து வியாபாரம் செய்வதற்கு கட்டணமாக 16,950 ரூபாய் மாநகர சபையால் அறவிடப்படுகின்றது. இக்கடைகள் முத்தவெளி, புல்லுக்குளம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன

 

article_1428820874-newyear02.jpg

 

article_1428820885-newyear03.jpg

 

article_1428820898-newyear04.jpg

 

article_1428820909-newyear05.jpg

 

 http://www.tamilmirror.lk/143957#sthash.VX5QcZhS.dpuf

  • தொடங்கியவர்
வவுனியாவில் புத்தாண்டு வியாபாரம் களைகட்டியது
 
news%20year%20seal%20fg5847889.jpg
 
தமிழ், சிங்கள புத்தாண்டு எதிர்வரும் 14 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழர் பகுதிகளில் ஒன்றான வவுனியா மாவட்டத்தில் வியாபார நடவடிக்கைகள் களைகட்டியுள்ளன. வவுனியா நகரில் புடவைகள், பட்டாசுகள் என்பவற்றை சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை ஆர்வத்தடன் வாங்கி புத்தாண்டை கொண்டாட தயாராகிவருகின்றனர். இதனால் நகரப் பகுதிகளில் சனநெரிசல் அதிகமாகக் காணப்படுகின்றது.
 
news%20year%20seal%20fg5847888.jpg
 
 
news%20year%20seal%20fg5847887.jpg
 
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

"அழுத் அவுறுது பொல".. சிங்களத்தின் கலாசாரம். அதை ஏன் நம்மவர்கள் இப்ப எல்லாம் கடன் வாங்க வெளிக்கிட்டார்கள்..??! :):icon_idea::rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.