Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழனின் சமயம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரஸ்வதி நதி என்றைக்குமே இருந்ததில்லை. பார்ப்பனக் குடுமிகளின் பித்தலாட்டங்களில் ஒன்றுதான் அது. கேட்டால் பாதாளத்தில் ஓடுகிறது என்கிறார்கள். நல்ல வேடிக்கை!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஹரப்பா, மொகஞ்சதாரோவில் லிங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்பது கடைந்தெடுத்த பித்தலாட்டம்.

அங்கு கண்டுபிடிக்கப்பட்டதாக பல கலை வடிவங்களை காட்டியவர்கள் லிங்கத்தை காட்டவில்லை. அந்த லிங்கத்தின் படம் கூட எங்கும் காணப்படவில்லை.

சிந்து வெளியில் கண்டெடுக்கப்பட்ட கலைவடிவங்களின் படங்கள் உள்ளன

ஏன் லிங்கத்தின் படம் இல்லை?

உண்மையிலேயே சிந்துவெளியில் லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டால், அந்தப் படத்தை காட்டுங்கள்!

இதோ படங்களோடு போட்டுள்ளனரே..!

lingamyk4.jpg

http://www.gosai.com/chaitanya/saranagati/...n-invasion.html

மொகஞ்சதாரோ,கரப்பாவில் மாடு, சூலாயுதங்களை கண்டுபிடித்தார்கள், ஏன் லிங்கத்தை விட்டு விட்டார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

சரஸ்வதி நதி என்றைக்குமே இருந்ததில்லை. பார்ப்பனக் குடுமிகளின் பித்தலாட்டங்களில் ஒன்றுதான் அது. கேட்டால் பாதாளத்தில் ஓடுகிறது என்கிறார்கள். நல்ல வேடிக்கை!!!

sarasvatimap1crophz2.jpgsarasvaticomposite2om8.jpg

The satellite image on the right is drawn in the map on the left, showing the Indus River

in blue, the dry Sarasvati River basin in green and archaeological sites as black dots.

http://www.archaeologyonline.net/artifacts...appan-myth.html

இதோ பாருங்கள். சரஸ்வதி ஆற்றின் இருப்பிடத்துக்கான இடவிளக்கப்படமும்..செய்மதிப்ப

நெடுக்காலபோவன்! என்ன விளையாடுகிறீர்களா?

சும்மா ஒரு படத்தை காட்டினால் சரியா?

சிந்துநதி நாகரீகம் பற்றி பல ஆய்வுகள் படங்களோடு உள்ளன.

அதில் எதிலுமே லிங்கம் இல்லை.

நீங்கள் ஒரு நடுநிலையாக ஆய்வு செய்த அறிக்கையின் இணைப்பை படங்களோடு தாருங்கள்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா?

ஈழத்தில் சைவநெறிப் பாடங்களில் கூட சிந்துவெளிநாகரீகம் பற்றி சொல்கின்ற பொழுது, அதிலும் லிங்கத்தின் படம் இல்லை. ஒரு மாட்டினுடைய படம் இருக்கிறது.

லிங்கம் என்பது பிற்காலத்தில் இந்துத்துவவாதிகள் கிளப்பி விட்ட வதந்தி.

நீங்கள் இணைத்த தளம் எப்படிப்பட்ட தளம் என்று உங்களுக்கு தெரியாதா?

சந்தேகமே வேண்டாம். அது உங்கட போல புனைகதையல்ல...!

இதோ...

http://www.archaeologyonline.net/artifacts...erif-vedas.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் காட்டிய வரைபடத்தில் உள்ளது சிந்து நதி. புராணக் கதையின்படி அது வேறு எங்கோ உள்ளதாக் கூறப்பட்டுள்ளது. அது எந்த இடம் என்ன புராணம் என்பது சரியாக நினைவில்லை. மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட முனைகிறார் நெடுக்காலபோவான். சரஸ்வதி நதி இல்லவே இல்லை.

அடுத்து முகிலைக் காட்டி திருஞானசம்பந்தர் தோடுடைய செவியன் என்று பாடியதைப்போல் ஏதோ லிங்கம் போன்ற ஒன்றைக் காட்டி தனது வாதத்தை நியாயப் படுத்த முனைகிறார். லிங்கம் பார்ப்பனர்களின் அருவருப்பான கற்பனை :

தாருகாவனத்தில் முனிபத்தினிகளை பாலியல் வல்லுறவு புரிந்த குற்றத்திற்காக பரமசிவனை அப் பத்தினிமாரின் கணவர்கள் சிவனின் பிறப்புறுப்பு அறுந்து விழும்படி சாபமிட, பார்வதி தேவியார் பொறுப்பாரா உடனே அவர் தனது பெண்ணுறுப்பால் அதைத் தாங்கிக் கொண்டார். அதுதான் லிங்கம். அதற்கும் தமிழர்களுக்கும் எள்ளளவும் தொடர்பில்லை.

தமிழர்கள் கெட்டிக்காரர்கள். ஆட்டுக்கல்லை அந்தக் காலத்திலேயே உபயோகித்திருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் காட்டிய வரைபடத்தில் உள்ளது சிந்து நதி. புராணக் கதையின்படி அது வேறு எங்கோ உள்ளதாக் கூறப்பட்டுள்ளது. அது எந்த இடம் என்ன புராணம் என்பது சரியாக நினைவில்லை. மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட முனைகிறார் நெடுக்காலபோவான். சரஸ்வதி நதி இல்லவே இல்லை.

அடுத்து முகிலைக் காட்டி திருஞானசம்பந்தர் தோடுடைய செவியன் என்று பாடியதைப்போல் ஏதோ லிங்கம் போன்ற ஒன்றைக் காட்டி தனது வாதத்தை நியாயப் படுத்த முனைகிறார். லிங்கம் பார்ப்பனர்களின் அருவருப்பான கற்பனை :

தாருகாவனத்தில் முனிபத்தினிகளை பாலியல் வல்லுறவு புரிந்த குற்றத்திற்காக பரமசிவனை அப் பத்தினிமாரின் கணவர்கள் சிவனின் பிறப்புறுப்பு அறுந்து விழும்படி சாபமிட, பார்வதி தேவியார் பொறுப்பாரா உடனே அவர் தனது பெண்ணுறுப்பால் அதைத் தாங்கிக் கொண்டார். அதுதான் லிங்கம். அதற்கும் தமிழர்களுக்கும் எள்ளளவும் தொடர்பில்லை.

இது இடையில் பெரியார் போன்ற நாத்திக தெலுங்கு மற்றும் தமிழ் வக்கிரக்காரர்கள் கட்டிக்கொண்ட புனைகதை. இதுதான் அவர்களால் முடிந்தது. ஒரு அறிவியல் ரீதியான முடிவுகளை எட்ட ஆய்வுகளைச் செய்யக் கூடிய பலமோ தகுதியோ இல்லை. இப்படி வெட்டிக்கு கதையளக்கவும்..மற்றவர்களை மட்டம் தட்டவும்..எங்கிணையோ கிடக்கும் பழையதுகளைக் தூசு தட்டி எடுத்துக் கிளறி திருப்பி எழுதி புதிசா இணையத்தில சொல்லவும் தான் தெரியும். உலகம் நவீனத்துவத்தூடு பல புராதன கால உண்மைகளை புட்டுப் புட்டு வைக்கிறது. ஒதுங்கி இருந்து வேடிக்கை பாருங்கள். :lol:

நெடுக்காலபோவான்! புராணங்கள் சொல்கிற சரஸ்வதி நதி அல்ல நீங்கள் தந்த வரைபடத்தில் இருப்பது. புராணங்களில் அது எங்கே ஓடுகிறது என்று சரியான விளக்கம் இருக்கிறது.

புராணங்களை சரியாக ஆய்வு செய்யாதவர்கள் வேறொரு நதியை சரஸ்வதி நதி என்று சொல்லி இருக்கிறார்கள்.

இப்பொழுது நான் போக வேண்டும். சரஸ்வதி நதி பற்றி சரியான விளக்கத்தை நாளை தருகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்காலபோவனின் அனுப்பிய அகழ்வாராய்ச்சி தொடர்பான ஆங்கில இணையக் கட்டுரையை வாசித்துப் பாருங்கள். மாக்ஸ் முல்லர் போன்ற உலகப் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்களின் முடிவை தவெறென்று கூறுகிறது. சந்தேகம் வேண்டாம் அந்த இணையக் கட்டுரை பார்ப்பனர்களின் கைவரிசைதான். அதில் உள்ள ஒவ்வொரு சொல்லிலும் இந்துத்துவம் ஒலிக்கிறது.

புழுத்துப் புரையோடிப்போன புராணக் கதைகளுக்கு வரலாற்று முலாம் பூசுதல் பி.ஜே.பி ஆட்சிக்காலத்தில் மாபெரும் முயற்சியுடன் தொடங்கியது. அதில் ஒன்றுதான் அந்தக் கட்டுரை

ஏமாந்து விடவேண்டாம் தமிழர்களே!!!!

இப்படிச் சொல்லிச் சொல்லித்தான் தமிழர்களை ஆதாரமில்லாத ஆக்கள் ஆக்கிப் போட்டிங்கள். தமிழரும் அறிவு வைச்சிருக்கினமெல்லோ. ஏன் அவையள் செய்த அதே ஆய்வுகளை அல்லது அதுக்கும் மேல செய்து உதுகளைப் பொய் என்று நிறுவுறது. அதை விட்டிட்டு அது பொய். இது பொய் என்று தூக்கி எறியப்பட வேண்டியது பழைய பதிப்புக்களை வைச்சுக் கொண்டு தமிழற்ற தலையில நல்லா அரைக்கிறீங்கள் காலம் காலமா?!

ஏமாந்தது போதும் தமிழர்களே. உங்களை நீங்களே அறிவாளி என்று சொல்லி முழு முட்டாள்கள் ஆனதுதான் மிச்சம். உலத்தில் உள்ள குப்பைகளை எல்லாம் பொறுக்கிப் முற்போக்கு என்றீங்கள். இப்படியான நல்ல அறிவியல் ஆய்வுகளை மட்டும் தூரத்திலை வைச்சிட்டு வார்த்தையால மற்றவையின்ரையைப் பொய் பொய் பார்ப்பர்ணியக் குடும்பி ஆடுது என்று பெரியார் போல பாடிக் கொண்டு திரிய வேண்டியதுதான்.

உலகம் ஏற்கத்தக்க சான்றுகளோடு கொள்கைகளை நிராகரிக்க முடியும். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. உங்களால் அதை ஜீரணிக்கவோ அல்லது தவறென்று காட்டக் கூடிய நவீன ஆய்வுகளைச் செய்யவோ தகுதியும் இல்ல அறிவும் இல்ல. பழையதுகளை வைத்து ஒப்பிட்டு கூவிக்கொண்டு இருங்கோ.

உலகம் தன்பாட்டில போய்க்கொண்டிருக்கும். உங்களைக் கவனிக்கப் போறதும் இல்லை.

எனவே தமிழர்கள் தூங்கினது போதும். உங்கட அறிவை பெண்களைத் திருமணம் முடிக்க காட்டினதோடு கட்டி வைச்சிட்டிங்கள் எனியாவது அவிழ்த்துப் பாவிச்சு சுயமா ஏதாவது அறிவியல் ரீதியா செய்ய முனையுங்கள். உலகம் ஏற்கத்தக்க ஆதாரங்களோடு வாருங்கள் வரலாறு என்று கொண்டு புனைகதைகளை அவிழ்த்து உங்களை நீங்களே பகுத்தறிவு வாதிகள் என்று மார்தட்டிக் கொண்டது போதும். இப்ப மூலைக்கு மூலை பகுத்தறிவு வாதிகள் உலவும் காலம். இது பெரியார் போல சப்பைக்கட்டு கட்டும் காலமல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்காலபோவாரே!

இது பெரியார் கட்டிவிட்ட கதை அல்ல. கதை கட்டும் பழக்கம் அந்த ஈரோட்டுச் சிங்கத்திற்கு என்றைக்கும் இருந்ததில்லை. தங்களைப் போன்ற பக்த கோடிகள் பாராயணம் செய்யும் புராண ஏடுகளில்தான் இப் புண்ணியக் கதைகள் உள்ளன.

இப்படி வெட்டிக்கு எழுதிட்டு இருக்கலாம். நமக்கு இது சரிப்பட்டு வராது. ஏதாவது விசயம் வந்தா வாறம்.

அதுவரை நன்றி வணக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீ! சீ! இந்தப் பழம் புளிக்கும் என்ற நரியாரைப்போல் ஆகிவிட்டார் நெடுக்காலபோவார்.

ஐயா! நாங்கள் வெட்டிப் பேச்சு பேசவில்லை. சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பாக ஏற்கனவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தெளிவான முடிவும் வந்து விட்டது. அந்த அகழ்வாராய்ச்சிகள் மேலைநாட்டு தொல்பொருள் ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டவை. நாங்கள் பழையவற்றை வைத்து மட்டும் வாதம் செய்யும் வீம்பர்கள் அல்ல. நியூட்டனின் ஆய்வுகளை ஐன்ஸ்டீன் மறுத்துரைத்தார். நாங்கள் அவை போன்றவற்றை ஏற்றுக்கெண்டுதான் இருக்கின்றோம். ஆனால் இந்துத்துவத்தின் நிழலுக்குள் ஒழிந்து கொண்டு, புராணங்களை வரலாறாக மாற்றும் அவர்களின் பெரு முயற்சிக்கு குடை பிடிக்கும் உங்களைப் போன்றவர்களின் கருத்துக்களை ஏற்றால் பகுத்தறிவுக்கு இழுக்கு ஏற்பட்டு விடும். தீ பரவட்டும் என்றார் அறிஞர் அண்ணா. அந்தப் பகுத்தறிவுத் தீ பார்ப்பனியத்தை மட்டுமல்ல அதற்கு குடை பிடிப்பவர்களையும் ஓட ஓட விரட்டப்போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்துத்துவத்தின் நிழலுக்குள் ஒழிந்து கொண்டு, புராணங்களை வரலாறாக மாற்றும் அவர்களின் பெரு முயற்சிக்கு குடை பிடிக்கும் உங்களைப் போன்றவர்களின் கருத்துக்களை ஏற்றால் பகுத்தறிவுக்கு இழுக்கு ஏற்பட்டு விடும். தீ பரவட்டும் என்றார் அறிஞர் அண்ணா. அந்தப் பகுத்தறிவுத் தீ பார்ப்பனியத்தை மட்டுமல்ல அதற்கு குடை பிடிப்பவர்களையும் ஓட ஓட விரட்டப்போகிறது.

இப்படிச் சொல்லிச் சொல்லியே ஆளுக்காள் தீமூட்டி தீக்குளிச்சதுதான் மிச்சம். அண்ணா அண்ணாட வாரிசுகள் கதிரைல இருந்து எழும்பினதுதான் மிச்சம். அங்க உருப்படியா எதுவுமே நிகழேல்ல. தமிழ் நாட்டைப் பார்த்துமா..இன்னும் இந்த வாய் வண்டவாளம். எழுத வாசிக்கிற அறிவு கூட இன்னும் 59% த்தைத் தாண்டாத நிலை. அங்க போய் கையெழுத்த ஊட்டச் சொல்லுங்கோ அண்ணாட வாரிசுகளை. பெரியாற்ற தோஸ்துகள. பகுத்தறிவு வளரும். :rolleyes::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.