Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக பாரவூர்தி உரிமையாளர்கள் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக பாரவூர்தி உரிமையாளர்கள் போராட்டம்
மகேஸ்வரி நிதியத்தில் வைப்பிட்ட பணத்தை மீள வழங்கக் கோரிஇ யாழ் மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் சங்கத்தினால் இன்று  யாழ்ப்பாணம் பொஸ்கோ பாடசாலை முன்றலில் இருந்து அமைதி பேரணி நடத்தப்பட்டது. 
 
பல்வேறு வாசகங்களை சுலோக அட்டைகளில் தாங்கியவாறு ஊர்வலமாகச் சென்ற சங்க உறுப்பினர்கள், வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் தமது கோரிக்கை மனுவை முதலமைச்சரின் செயலாளர் மன்மதராசாவிடம் கையளித்தனர்.
 
 இதனைத் தொடர்ந்து ஊர்வலமாக யாழ். மாவட்ட செயலகத்துக்கு சென்று அங்கு, மாவட்ட அரச அதிபரிடம் மனுவைக் கையளித்தனர். தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகம் சென்று அவரிடமும் மனு கையளிக்கப்பட்டது.
 
 
மேலும் இந்த மனுவின் பிரதிகள் ஜனாதிபதி, லஞ்ச ஊழல் ஆணையாளர், வட மாகாண சபையின் அவைத் தலைவர் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://onlineuthayan.com/News_More.php?id=178743991522345037

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.