Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதிமன்றத்தை அவமதித்து கோதாவை ஆதரித்த முன்னாள் அமைச்சர், எம்.பிக்களுக்கு அழைப்பாணை

Featured Replies

ad0145173c00f7fe99af7442fbe6a818_L.jpg
 
முன்னாள் அமைச்சர்களான டளஸ் அழகப் பெரும, பந்துல குணவர்தன உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 18 பேரையும் எதிர்வரும் 8ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
 
கொழும்பு, புதுக்கடை மாவட்ட நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
 
நீதிமன்றத்தை அவமதித்ததாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
 
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச நேற்றைய தினம் லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தார். இதன்போது குறித்த இடத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படக் கூடாது என நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.
 
எனினும், இந்த உத்தரவையும் மீறி கோதாபய ராஜபக்சவிற்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.
 
நீதிமன்ற தடையுத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி, நீதிமன்றத்தை அவமதித்ததாகவே இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

http://www.tamil.srilankamirror.com/news/item/2354-2015-04-24-10-32-14
 
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த கும்பலை கட்டுப்படுத்த சகல அஸ்திரங்களையும் பாவிக்கும்படி யாரோ கீ குடுக்கிறார்கள்.. பாவம் மைத்திரி.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கீயை மேற்கு நாட்டுகாரர்கள் கொடுக்கிறார்கள் என்று சொன்னால் ஞானே புலிவால்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.