Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றங்களை விசாரிக்க அமெரிக்கா கரிசனை

Featured Replies

sus.jpg

 

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பிலான உண்மைகளைக் கண்டறியவும், அதற்கான குழுக்களை அமைக்கவும் ஒத்துழைப்புக்களை வழங்கிவருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பிலான உண்மைகளைக் கண்டறியவும், அதற்கான குழுக்களை அமைக்கவும் ஒத்துழைப்புக்களை வழங்கிவருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் இதேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் தெரிவித்துள்ளார்.
நியூஜேர்சியில் உள்ள செற்றன் ஹோல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உரையாடல் ஒன்றில் வைத்தே மேற்கண்டவாறு சூசன் ரைஸ் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில், இலங்கை, லிபியா, கிர்கிஸ்தான், ஐவரிகோஸ்ட் மற்றும் வட-கொரியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராய விசாரணைக்குழுக்களை அமைக்கவும், அதற்கான பொறிமுறைகளை உருவாக்கவும் ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளோம்.
 
மனித குலத்துக்கு எதிரான கொடுமைகளை இழைத்தவர்களை சர்வதேச நீதிமன்றம் தண்டிப்பதற்கு உதவும் நபர்களுக்கு பணப் பரிசில்களை வழங்கி ஊக்குவிக்க அமெரிக்க ராஜாங்க திணைக்களத்துக்கு அதிகாரமளிக்கும் சட்டத்தில் ஜனாதிபதி ஒபாமா கைச்சாத்திட்டுள்ளார். மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு ஆதரவளிக்கும் பாங்காளர்களுடன் இணைந்து பணியாற்ற நாம் தயாராவே உள்ளோம் என்று அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

மனித குலத்துக்கு எதிரான கொடுமைகளை இழைத்தவர்களை சர்வதேச நீதிமன்றம் தண்டிப்பதற்கு உதவும் நபர்களுக்கு பணப் பரிசில்களை வழங்கி ஊக்குவிக்க அமெரிக்க ராஜாங்க திணைக்களத்துக்கு அதிகாரமளிக்கும் சட்டத்தில் ஜனாதிபதி ஒபாமா கைச்சாத்திட்டுள்ளார். 

இன்னும் நிறைய செய்மதி தொலைபேசிகள் வாங்கிக் குடுக்கலாம்.. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சிலிக்கன் வலிக்கு சிலிக்கன் எடுக்க எங்கட இல்மனைட்டுக்கு கணக்கு வைச்சுத் தானே.. கடற்புலிகளின் ஆதிக்கத்தை அழிக்க நினைச்சீங்க. நீங்க என்ன தான் செய்ய மாட்டீங்க. உங்களுக்கு அடுத்தவன் வளத்தை வறுகனுன்னா.. என்ன வடிவத்திலும் வந்து வறுகுவீங்க. அடுத்தன் சுதந்திரமா வாழ்ந்தால்.. என்ன அடிமையாய் கிடந்து செத்தால் என்ன..! இதுதான் அமெரிக்கா ஏகாதபத்தியத்தின் கொள்கை.


இந்த உண்மையின் அடிப்படையில் தான் அமெரிக்காவுடான எமது அணுகுமுறைகள் அமைய வேண்டும். :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.