Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

86edaf48a2f43e9e67e13c820cf94987.jpg

 

கோப் கனவு காண்பிப்பதற்கல்ல வழிகாட்டுவதற்கு என்ற வேலைத் திட்டத்தின் கீழ், இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு  சனிக்கிழமை  நடைபெற்றது.

 

இதில் சண்டிலிப்பாய், சங்கானை, உடுவில்,தெல்லிப்பளை, காரைநகர் ஆகிய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கான உபகரணம் வழங்கும் நிகழ்வும் அணிக்கு ஐவர் கொண்ட புட்சல் உதைபந்தாட்டப் போட்டியும் மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

 

இவ் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், தேசிய இளைஞர் கழக சம்மேளன உபதலைவர் எஸ்.விஜிதரன், மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் லக்ஷன், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி வினோதினி ஸ்ரீமேனன், வலி தென் மேற்கு பிரதேச இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் க.உஷாந்தன், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள், இளைஞர் கழகங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

rer.jpg

 

thf%281%29.jpg

 

yg.jpg

http://onlineuthayan.com/News_More.php?id=890404017305303921

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்...

 

வாழ்த்துக்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
மிகவும் நல்ல விடயம் ...
சும்மா விட்டால் வாழ் வெட்டு அது இது என்று தாமாக 
சமூகத்திற்கு ஒத்துவராத வீர விளையாட்டில் தொடங்கிவிடுவார்கள்.
 
சோம்பேறித்தனமான கிரிக்கெட்டை என்றாலும் 
இளைஞர்களை விளையாட விட வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.