Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுஎஸ் விமானத்தில் இமாம்களுக்கு கைவிலங்கு !!

Featured Replies

சிகாகோ: அமெரிக்காவின் மினசோட்டா நகரில் 6 முஸ்லீம் இமாம்களை, கைவிலங்கிட்டு வலுக்கட்டாயமாக விமானத்தில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் முஸ்லீம்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரத்திற்குச் செல்லும் விமானத்தில் 6 இமாம்கள் பயணம் செய்தனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த விமான ஊழியர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீஸாரும், எப்.பி.ஐ. அதிகாரிகளும் 6 இமாம்களையும் வலுக்கட்டாயமாக விமானத்திலிருந்து இறக்கினர். அவர்களை கைவிலங்கிட்டு கீழே இறக்கிக் கொண்டு வந்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணைக்குப் பின்னர் 6 பேரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அதே விமானத்தில் பயணம் செய்ய அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாறாக பீனிக்ஸ் நிகரத்திற்குச் செல்லும் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அமெரிக்க முஸ்லீம்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து அரிஸோனா மாகாண அமெரிக்க, இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்சிலின் சிவில் உரிமைகள் பிரிவு இயக்குனர் அபு ஹனோட் கூறுகையில், தீவிரவாதிகளைப் போல இமாம்களை அமெரிக்க அதிகாரிகள் நடத்தியுள்ளனர், அவமானப்படுத்தியுள்ளனர்.

விமானத்தில் இருந்தபடி தொழுகை நடத்தத்தான் அவர்கள் முயன்றுள்ளனர். இதைத் தொடர்ந்துஅவர்களுக்கு கைவிலங்கிட்டு அவமானப்படுத்தி வலுக்கட்டாயமாக தரையிறக்கியுள்ளனர்.

மின்னபோலிஸ் பகுதியில், நடந்த 3 நாள் வட அமெரிக்க இமாம்கள் சம்மேளனத்தின் மாநாட்டில் கலந்து கொள்ளவே இவர்கள் சென்றனர். இந்த மாநாடு குறித்து ஏற்கனவே எப்.பி.ஐக்கும் உள்ளூர் காவல்துறைக்கும் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதை மனதில் கொள்ளாமல் இமாம்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி விட்டது அமெரிக்க நிர்வாகம். இது இந்த இமாம்களை மட்டும் அவமதித்த செயல் அல்ல, ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தையே அமெரிக்கா களங்கப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் இஸ்லாம், இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற தேவையில்லாத, அர்த்தமற்ற பயம் வந்து விட்டது என்றார் அபு.

இந்த சம்பவத்தை சக பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் கண்டிக்காதது ஆச்சரியமாக உள்ளது என்று கவுன்சிலின் செயல் இயக்குனர் நிஹாத் அவாத் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மின்னபோலிஸ் விமான நிலைய செய்தித் தொடர்பாளர் பாட்ரிக் ஹோகன் கூறுகையில், யுஎஸ் ஏர்வேஸ் விமானத்தில் சம்பந்தப்பட்ட இமாம்களின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கிடமானதாக இருப்பதாக பயணிகளும், விமான ஊழியர்களும் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து விமான நிலைய போலீஸார் விரைந்து சென்று 6 பேரையும் விமானத்திலிருந்து கீழே இறக்கினர். பின்னர் பீனிக்ஸ் செல்லும் விமானத்தில் அவர்களை அனுப்பி வைத்தனர்.

விமானத்தின் நுழைவாயிலில் சென்று அவர்கள் தொழுகை நடத்த முயன்றதால்தான் இந்த பிரச்சினை எழுந்தது. அவர்கள் தொழத்தான் சென்றார்களா அல்லது வேறு ஏதாவது சதிச் செயலா என்ற சந்தேகம் பயணிகளுக்கு எழுந்ததால் போலீஸாரை வரவழைத்தனர்.

சில பயணிகள் கூறுகையில், ஆறு பேரில் சிலர் ஈராக் போர் குறித்து அமெரிக்காவுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக குறிப்பிட்டனர். மொத்தத்தில் அவர்களது செயல்பாடுகள் சகஜமான பயணிகளைப் போல இல்லை. இதனால்தான் மற்ற பயணிகளும், விமான ஊழியர்களும் அச்சமடைந்தனர்.

பயணிகளுக்கு அசௌகரியமான சூழல் எழுந்தால் அதை பொறுத்துக் கொள்ள முடியாது என்று யுஎஸ் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்ததால்தான் நாங்கள் தலையிட நேர்ந்தது.

பொதுவாக சந்தேகப்படுபவர்களை விமானத்திலிருந்து இறக்கப்படும்போது அவர்களுக்கு கைவிலங்கிடுவது வழக்கமான ஒன்றுதான் என்றார் ஹோகன்.

http://thatstamil.oneindia.in/news/2006/11/23/us.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்க நாட்டில மட்டும் இல்ல எல்லா நாட்டிலயும் இவங்கள் பிரச்சனையா தான் இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது நாட்டு முஸ்லீம்கள் தான் தமிழன் என்று சொல்லப்படுவதை கேவலமாக நினைக்கின்றார்கள்.

ஆனால் தமிழ் நாட்டு முஸ்லீங்கள் தமிழன் என்றே சொல்லப்பட விரும்புவார்கள். இலங்கையில் உள்ள முஸ்லீம் மதம் அவர்களை மதில் மேல் இருத்தி விட்டது. அவர்களின் அரசியல் வாதிகள் பிழைப்பதர்க்காக!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போதைய ஈழ நிலவரத்தை கருத்தில் கொண்டு மேலே உள்ள விடயங்களை ஆராய்வது தவிர்க்கலாம் என்பது என் கருத்து.அல்லது அது பற்றியகருத்துக்களையும் தான்

இல்லை அதில் தவறு இல்லை என நினைக்கின்றேன் தேவன்..ஏனெனில் எம் மக்கள் யாழை விட்டு வெளியேறும் போதோ...

பல மக்கள் சிங்கள படைகளால் கொலை செய்யும் போதோ...

சிறு பிள்ளைக்காக பேச வந்தேன் என வரிஞ்சு கட்டி வந்த அம்மணியோ..

அன்றுpp வேறு யாருமோ

தமிழ் பேசும் சமுகமாய் இருந்தும் அந்த தமிழருக்காய் குரல் கொடுக்கவில்லை என்பது வேதனை தரவல்ல விடயம்..

எனவே அதை தயங்காது சுட்டி காட்டுவதில் என்ன தவறு....???இது என் கருத்து...

அஸ்ஸலாமு அலைக்கும் போய்ஸ்

உந்த சோனகரை பறஇறி கதைச்ச நமக்கு ஏறும் பிறகு கண்டபடி எழுதுவன் அதுக்கு பிறகு 10 தலை வரும்

வேண்டாம் தொப்பி பிரட்டியளின்ர கதை

:angry: :angry: :angry:

இல்லை அதில் தவறு இல்லை என நினைக்கின்றேன் தேவன்..ஏனெனில் எம் மக்கள் யாழை விட்டு வெளியேறும் போதோ...

பல மக்கள் சிங்கள படைகளால் கொலை செய்யும் போதோ...

சிறு பிள்ளைக்காக பேச வந்தேன் என வரிஞ்சு கட்டி வந்த அம்மணியோ..

அன்றுpp வேறு யாருமோ

தமிழ் பேசும் சமுகமாய் இருந்தும் அந்த தமிழருக்காய் குரல் கொடுக்கவில்லை என்பது வேதனை தரவல்ல விடயம்..

எனவே அதை தயங்காது சுட்டி காட்டுவதில் என்ன தவறு....???இது என் கருத்து...

ஓய் வன்னீ சோனகன் எண்டைக்கு ராசா ஒழுங்கா கதைச்சு இருக்கிறான் தொப்பி பிரட்டியள்

:angry: :angry: :angry:

மத பித்து!

ஏன் இப்பிடி எல்லாம்?

உலகம் எங்கையோ -போயிட்டுது...

கொஞ்சம் வெளியில வரணும்!

சேர்ந்து போக நினைக்கணும் ....

இல்லாட்டி-போனா

ஆப்புதான்!

தொடர் கதையாய் :lol:

ஆயிச வீட்டு வட்டிலப்பத்தையும் சாப்பிட்டுவிட்டு இப்படி கதைக்கின்ரீர்களே சின்னப்பூ ;)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விமானத்தில் இருந்தபடி தொழுகை நடத்தத்தான் அவர்கள் முயன்றுள்ளனர். இதைத் தொடர்ந்துஅவர்களுக்கு கைவிலங்கிட்டு அவமானப்படுத்தி வலுக்கட்டாயமாக தரையிறக்கியுள்ளனர்.

ம்.. ஆனா நாங்க மட்டும் வந்து குடியேறிற நாடெலஇலாம் கோயில் கட்டி செதில் குத்தி தேரிழுத்து றோட்டெல்லாம் காவடி எடுத்து.. எஙஇகடை மதத்தை எங்கை போனாலும் கொண்டு போவமாக்கும்.. அவன் கொண்டு போனால் என்ன எண்டு கேட்கிறன். உங்கை கனபேர் பிளேனில ஏறேக்கை வீபுதி சாத்துறவை..

இலங்கை முஸ்லீம்கள் ஈழத்தமிழர்களுக்கு குறுக்கீடுகளில் ஈடுபடுகிறார்கள் தான்.

ஆயினும் பண்பாட்டு ரீதியில் இனங்களை பிரித்தால் அவர்கள் வேறு இனம் தான்.. அல்லது மொழி ரீதியாக பிரித்தால் அவர்கள் தமிழ் இனம்.. இனங்களை எப்படி பிரிக்கிறார்கள்..?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் காவடி!

மதம் என்பதை எப்படி இனம் என்று சேர்ப்பது

நீயார் என்று கேட்டால் முஸ்லீம் என்று சொல்கிறார்கள்,

நான் நாத்தீகன், நான் எந்த இனத்துக்குள்ளே சேர்வது,

நீ எந்த பாடசாலையில் படிக்கிறாய்? என்றால் நான் 8 ஆம் வகுப்பு, என்ற பதில் சரியா?

இனம் என்பது, என் ஆயுளின் மீது குத்தப்பட்ட முத்திரை,

மதம் என்பது என்பது, என் ஆடையின் மீது குத்தப்பட்ட முத்திரை இதை நான் விரும்பிய நேரம் மாற்றிக்கொள்ளலாம்.

ஒரு தமிழனின் ஆயுள் எப்பவும் ஒரு சிங்களவனாக முடியாது.

ஆனால் நான் எப்பவும் ஒரு முஸ்லீமாக முடியும்.

அரசியல்வாதம், தான் சீவிப்பதர்க்காக இப்படிப் பல பிரிவினைவாதங்களுக்கு வினை விதைக்கிறது.

ஆயிச வீட்டு வட்டிலப்பத்தையும் சாப்பிட்டுவிட்டு இப்படி கதைக்கின்ரீர்களே சின்னப்பூ ;)

தலைப்புக்கு சம்பந்தமில்லாத பேச்சு... ஒருவேளை மண்டைப்பழுதோ...?

அந்நியன், உங்களுக்கு யாழ் புதிது என நினைக்கின்றேன். இது தலைப்பிற்கு சம்பந்தமில்லை என சின்னப்புவையும், வட்டிலப்ப பதிவையும் படித்தவர்கள் சொல்லட்டும்.

எனக்கு தலையில் பழுதா இல்லையா என்பதைவிட, பாவம் என் கருத்துக்களுக்கு இப்படியான அறிவுபூர்வமான கருத்தெழுதி உங்கள் தலையை கவலைக்கிடமாக்காதீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாதம்,விதண்டாவாதம், விமர்சனங்கள்,அபிப்பிராயங்கள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதம் தவிர அவர்கள் தமக்கென தனியான பண்பாட்டு பழக்க வழக்கங்களை கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அவை மதத்தினூடு கடத்தப்பட்டவையா என தெரியவில்லை.

அப்படி பார்த்தால் தமிழர்களான நமது பண்பாடும் பெருமளவு இந்து மதத்தினூடாக வந்தவை தானே.. திருமணம்.. சாமத்திய சடங்கு போன்றவற்றில் மதம் முன்னுரிமை வகிக்கிறது..

இஸ்லாமிய தமிழர்கள் விட்ட தவறுகள் துரோகங்களை தான் இஸ்லாம் அல்லாத தமிழரும் விட்டிருக்கிறார்கள். கூட்டிப் பெருக்கிப் பாத்தால் இஸ்லாம் அல்லாத தமிழ் எட்டப்பர் கூட்டம் எமது போராட்டத்திற்கு செய்த அழிவுகள் அதிகம். ஆனால் அவர்களை முன்னுதாரணமாக வைத்து ஒட்டுமொத்த சமூகத்தையோ ஊரையோ வட்டாரங்களையோ குறைபிடிப்பது இல்லை.

இலங்கையில் என்ன இருந்தாலும் இஸ்லாமிய மதத்தவர் ஒரு உரிமைகள் குறைந்த பலவீனமான சிறுபான்மையினர் என்ற பயம் அவர்களிற்குள் ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறது.

வேண்டா பெண்டாட்டி கை பட்டா குற்றம் கால் பட்டா குற்றம் கதையாகத்தான் இருக்கு இஸ்லாமிய இனத்தவர் பற்றிய கண்மூடித்தனமான வசைபாடல்கள்.

தனிப்பட்டரீதியில் இஸ்லாமியத் தமிழரால் யாராவது பாதிக்கப்பட்டிருக்கலாம். அந்த கோவத்தில் எழுதுவதாக இருக்கலாம். ஆனால் அந்த பாதிப்பிற்கே ஒரு இந்து தமிழனாகவோ அல்லது கிறீஸ்தவ தமிழனாகவோ இருந்தால் இப்படி ஒட்டு மொத்தமாக குற்றம் சாட்டி எழுதுவீங்களா? யாழ்பாணத்தவன் கெட்டவன் எண்டோ அல்லது சுயநலவாதிகள் என்றோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு முஸ்லீம் ஒரு இடத்தில் இருந்தால் எப்பொழுதுமே அனைவரோடும் அன்பாகவும்அ னைவரும் சொல்வதை கேட்டு நடப்பார். அதுவே பத்து முஸ்லீம்கள் ஒன்றாக இருந்தால் தான் பிரச்சனையே.

நான் தாயகம் சென்றபோது தமிழீழ அரசியல் துறையுடன் சம்மந்தப்பட்ட ஒரு முக்கியத்தர் எனக்கு சொன்னார்: தமிPழம் கிடைத்தால் எமக்கு அடுத்த தலையிடி முஸ்லீம்களின் பிரச்சனை. காரணம் அவர்கள் தங்களை தமிழர்கள் என்றோ சிங்களவர்கள் என்றோ பிரித்துப்பார்க்க மாட்டர்கள். தாங்கள் முஸ்லீம்கள் என்றே நிற்பார்கள். இப்படி கத்தோலிக்கர்களும் வெளிக்கிட்டால் நாடு என்னய்யா ஆகிறது?

நாங்கள் வெளிநாடுகளில் கோயில்கள் கட்டுகிறோம். ஆனால் அது அரசாங்கத்தின் உத்தரவாதம் பெற்ற பிறகு தானே நடக்குது. கொஞ்சம் யோசித்து பாருங்கள், ஒரு இந்து ஒரு விமானத்திற்குள் ஏறி அங்கு இருக்கின்ற சிறிய இடைவெளிக்குள் "எம் பொருமானே எம்மை நல்ல படியாய் கொண்டு போய் சேர்த்திடும்" என்டு அதில விழுந்து உருண்டு கும்பிட்டால் அது மற்றவர்களிற்கு இடையுறாக இருக்கும் தானே.

இவர்களால் என்ன ஒரு 2மணி நேரம் அல்லாவை தொழாமல் விமானத்திற்குள் இருக்க முடியாதா? அப்படியே பண்ணினாலும் அதை மலசலகுடத்திற்குள் சென்று செய்யலாமே. மற்றவர்களிற்கு தொந்தரவு இல்லாமல் இருக்கும். கத்தோலிக்கர்கள் விமானத்திற்குள் ஏறியவுடன் என்ன "ஓ மறியா, ஓ யீசஸ்"என்று காத்திவிட்டா இறங்குகிறார்கள்.

விவேக்கின் நகைச்சுவை நினைவிற்கு வருகிறது: லட்சக்கணக்கா சிலவு பண்ணி தயாரித்த மோட்டர் உன்னை காப்பாத்தாம இந்ந 5பைசா தேசிக்காயா காப்பாத்த போது என்டு அதை வண்டிக்கு முன்னால கட்டி வைக்கிறாய்"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முஸ்லீம்கள் பெரும்பான்மையா இருந்து தமிழர்கள் சிறுபான்மையா இருந்த ஒரு முஸ்லீம் இப்படி சொல்வார்..

உந்த தமிழர்கள் தங்களை முஸ்லீம்கள் எண்டோ சிஙகளவங்கள் எண்டோ பிரிக்கிறாங்கள் இல்லை. தமிழங்கள் எண்டே நிக்கிறாங்கள். இவங்களாலை ஒரே தலையிடி..

முஸ்லீம்களை ஒரு தனி இனமாக பிரிப்பதில் என்ன பிழை.

நாங்கள் வெளிநாடுகளில எங்கடை தனித்துவத்தை ..? பேணவில்லையா..

ஒரு முஸ்லீம் ஒரு இடத்தில் இருந்தால் எப்பொழுதுமே அனைவரோடும் அன்பாகவும்அ னைவரும் சொல்வதை கேட்டு நடப்பார். அதுவே பத்து முஸ்லீம்கள் ஒன்றாக இருந்தால் தான் பிரச்சனையே.

நான் தாயகம் சென்றபோது தமிழீழ அரசியல் துறையுடன் சம்மந்தப்பட்ட ஒரு முக்கியத்தர் எனக்கு சொன்னார்: தமிPழம் கிடைத்தால் எமக்கு அடுத்த தலையிடி முஸ்லீம்களின் பிரச்சனை. காரணம் அவர்கள் தங்களை தமிழர்கள் என்றோ சிங்களவர்கள் என்றோ பிரித்துப்பார்க்க மாட்டர்கள். தாங்கள் முஸ்லீம்கள் என்றே நிற்பார்கள். இப்படி கத்தோலிக்கர்களும் வெளிக்கிட்டால் நாடு என்னய்யா ஆகிறது?

நாங்கள் வெளிநாடுகளில் கோயில்கள் கட்டுகிறோம். ஆனால் அது அரசாங்கத்தின் உத்தரவாதம் பெற்ற பிறகு தானே நடக்குது. கொஞ்சம் யோசித்து பாருங்கள், ஒரு இந்து ஒரு விமானத்திற்குள் ஏறி அங்கு இருக்கின்ற சிறிய இடைவெளிக்குள் "எம் பொருமானே எம்மை நல்ல படியாய் கொண்டு போய் சேர்த்திடும்" என்டு அதில விழுந்து உருண்டு கும்பிட்டால் அது மற்றவர்களிற்கு இடையுறாக இருக்கும் தானே.

இவர்களால் என்ன ஒரு 2மணி நேரம் அல்லாவை தொழாமல் விமானத்திற்குள் இருக்க முடியாதா? அப்படியே பண்ணினாலும் அதை மலசலகுடத்திற்குள் சென்று செய்யலாமே. மற்றவர்களிற்கு தொந்தரவு இல்லாமல் இருக்கும். கத்தோலிக்கர்கள் விமானத்திற்குள் ஏறியவுடன் என்ன "ஓ மறியா, ஓ யீசஸ்"என்று காத்திவிட்டா இறங்குகிறார்கள்.

விவேக்கின் நகைச்சுவை நினைவிற்கு வருகிறது: லட்சக்கணக்கா சிலவு பண்ணி தயாரித்த மோட்டர் உன்னை காப்பாத்தாம இந்ந 5பைசா தேசிக்காயா காப்பாத்த போது என்டு அதை வண்டிக்கு முன்னால கட்டி வைக்கிறாய்"

முதலில் ஒரு விடயத்தை எழுதும் முன் அவ்விடயம் பற்றி ஓரளவாவது தெரிந்து விட்டு எழுதுவது நல்லது. பொதுவாக முஸ்லீம்மக்கள் மதியம் 12 மணிக்கு எங்கிருந்தாலும் தொழுகை நடாத்துவார்கள். அது விமானமாக இருந்தாலும் தான். அதனைக் கிண்டலடிப்பது நல்லதல்ல.

அது போல் முஸ்லீம்மக்கள் என்பதற்காக தரக்குறைவான வார்த்தைகளைப் பாவித்து கருத்தெழுதுவதும் நாகரீகமல்ல. இவ்விடயத்தை மட்டுறுத்தினர்களும் கவனிப்பது நல்லது.

Edited by Vasampu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அப்படி என்ன தரக்குறைவாய் எழுதி விட்டேன் சார்?

12மணிக்கு தொழனும் என்டு தெரியும் தானே? அப்புறம் எதுக்கய்யா அந்ந நேரம் விமானம் எடுக்கனும்? இது எப்டி என்டா வெள்ளிக்கிழமை விரதம் என்டு சொல்லèட்டு மரக்கறி சாப்பாடு இல்லாத விமானத்தில ஏறி எனக்கு மரக்கறி தான் வேணும் என்டு அடம் பிடிச்சா அவங்கள் என்ன பண்ண முடியும்?

விமானம் என்பது சொந்த வாகனமல்ல. நாம் நினைத்த நேரத்திற்கு புறப்பட்டுச் செல்ல. விமானம் எந்த நேரத்தில் புறப்படுகின்றதோ அந்த நேரத்தில் தான் பயணிக்க முடியும்.

தரக்குறைவான வார்த்தைப் பிரயோகம் என்பது உங்களுக்கல்ல. அதனைப் புறிம்பாகவே எழுதி இணைத்தேன். ஆனால் அது எற்கனவே என்னால் எழுதப்பட்ட கருத்தோடு இணைக்கும் போது இணைந்துள்ளது. அது தளத்திலுள்ள கோளாறினால் ஏற்படும் தவறு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விமானம் என்பது சொந்த வாகனமல்ல. நாம் நினைத்த நேரத்திற்கு புறப்பட்டுச் செல்ல. விமானம் எந்த நேரத்தில் புறப்படுகின்றதோ அந்த நேரத்தில் தான் பயணிக்க முடியும்.

விளங்குது தானே சொந்த வாகனம் இல்லை என்டு. அப்ப என்ன செய்யனும்? புறப்பட முன் விமானியிட்டயாவது சொல்லி இருக்கனும் அய்யா எனது மத முறைப்படி நான் இந்ந நேரம் தொழ வேணும் அனுமதி தாருங்க என்டு. இது சும்மா இருந்திட்டு திடீரெண்டு எழும்பி தொழுத பாக்கிறவங்களுக்கு சந்தேகம் வரும் தானே. அதுவும் அமெரிக்காவில!! இது எப்டி இருக்கு என்டா கொழும்பில புலி ரிசேர்ட் போட்டு கொண்டு ஒருத்தர் நடந்து போற மாதிரி தான். பாக்கிறவங்களுக்கு சந்தேகம் வருதோ இல்லையோ அவர் ஒழுங்க வீடு போய் சேர மாட்டார்.

என்னோட எத்தனையோ முஸ்லீம்கள் படிக்கிறார்கள். ஆனா அவர்கள் என்ன 12மணி ஆணவுடன் இடையில் எழும்பி தொழுகிறார்களா? ஒரு நாள் ஒருக்கா தொழாட்டில் அல்லா கோவிக்க மாட்டார் தானே. அல்லாவே பிசியா இருப்பார் 12மணிக்கு. அப்புறம் எங்க இதெல்லாம் கவனிக்க அவருக்கு ரைம் இருக்கும். :lol:

Edited by வடிவேல் 007

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீறோமன்னன் பியானோ வாசித்தமாதிரி, குசும்பர் தன் இனத்தின் துபங்களுக்கு அசையாமல் இருக்கிறார்,

ஆனால் அடுத்தவன் வேலியில கறையான் தட்டுற வேலையைக்கூட மறக்காமல் மறக்காமல் இருக்கிறார்.

வாழ்க மனிதாபிமானம்!!!

Edited by தேவன்

நான் அப்படி என்ன தரக்குறைவாய் எழுதி விட்டேன் சார்?

12மணிக்கு தொழனும் என்டு தெரியும் தானே? அப்புறம் எதுக்கய்யா அந்ந நேரம் விமானம் எடுக்கனும்? இது எப்டி என்டா வெள்ளிக்கிழமை விரதம் என்டு சொல்லèட்டு மரக்கறி சாப்பாடு இல்லாத விமானத்தில ஏறி எனக்கு மரக்கறி தான் வேணும் என்டு அடம் பிடிச்சா அவங்கள் என்ன பண்ண முடியும்?

:P :P :P :P :P :P :P :P

தலைப்புக்கு சம்பந்தமில்லாத பேச்சு... ஒருவேளை மண்டைப்பழுதோ...?

யாருக்கு சோனியளுக்குத்தானே??? ஓய் ஆயிசாவூட்டு பக்கம் போய் இருக்கிறீரா

அடியும் தெரியாது நுனியும் தெரியாது அல்லாவுக்கு

:angry: :angry: :angry: :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

இதே அமெரிக்கா ஒரு பாதிரியார் முழந்தாளில் நின்று, யேசு என்று வானத்தை நோக்கிக் கையைத் தூக்கினால், இப்படி விலங்கிடுமா? ஒரு குறித்த இனத்தின் மீதுள்ள வெறுப்பை அமெரிக்கா இப்படித் தீர்க்கின்றது. நீங்களும் பகுத்தறிவு, சமத்துவம், மாக்கிசம், மண்ணாங்கண்டி படித்த ஆட்கள் போல எழுதுறீங்கள்

விமானத்தில் இருந்தபடி தொழுகை நடத்தத்தான் அவர்கள் முயன்றுள்ளனர். இதைத் தொடர்ந்துஅவர்களுக்கு கைவிலங்கிட்டு அவமானப்படுத்தி வலுக்கட்டாயமாக தரையிறக்கியுள்ளனர்.

ம்.. ஆனா நாங்க மட்டும் வந்து குடியேறிற நாடெலஇலாம் கோயில் கட்டி செதில் குத்தி தேரிழுத்து றோட்டெல்லாம் காவடி எடுத்து.. எஙஇகடை மதத்தை எங்கை போனாலும் கொண்டு போவமாக்கும்.. அவன் கொண்டு போனால் என்ன எண்டு கேட்கிறன். உங்கை கனபேர் பிளேனில ஏறேக்கை வீபுதி சாத்துறவை..

காவடி அவர்களே!

திருநீறு போடுவதோ, அல்லது முழந்தாள் போடுவதோ, ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பங்கள். நீங்கள் ஏன் மூக்கை நுழைப்பதில் இருக்கின்றீர்கள். மதக் கலப்பு கலியாணம் தான் கட்டினீங்கள் எண்டு நினைச்சான். ஆள் இப்படி மாறும் எண்டு நினைக்கவில்லை.

  • தொடங்கியவர்

நண்பர்களே,

முஸ்லீம் என்பது ஒரு மதம் ஒரு மொழி அல்ல இலங்கை விடயத்தில் இரண்டு கொட்டான் நிலையில் இருப்பது யார்??அல்லது இருபக்கமும் கலை வைத்து இரண்டு பக்கமும் குளிர் காய்வது யார்.ஆயிரமாயிரம் உயிர்களின் கொடையில் தாமும் குளிர் காய முயலுவது யார்?

முஸ்லீம் களுக்கு தொழுகை நடத்த வேணும் ஆனால் தமக்கு ஒரு பிரச்சினை இருக்குது என்பது தெரியும் இலகுவில் சந்தேகபட முடியும் எனவும் தெரியும் அப்படி இருக்கும் போது சந்தேகத்துக்கு இடமான முறையில் எழும் போது யாவருக்கும் சந்தேகம் வரும் என்பது உண்மை உண்மையில் அவர்கள் தீவிரவாதிகளாக இருந்தால் என்ன நடந்திருகும் இது அவர்களின் பிழை அமெரிக்க அதிகாரிகளும் சக பயணிகளும் செய்வதில் ஒரு தப்பும் இல்லை என்பது என் கருத்து இவர்களுக்கு வகாலத்து வாங்கும் நபர்களும் இவர்களுடன் விமானத்தில் பயணித்திருந்து இவாறான சம்ப்பவம் நடக்குமாக இருந்தால் என்ன செய்வீர்கள் என யோசியுங்கள்?சும்மா விமர்சிப்பதும் எழுதுவதும் இலகு உயிர் பயம் எலோருக்கும் பொதுவானது என்பதை மனதில் வச்சு உங்கள் விமர்சனக்களை இங்கு கொட்டுங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.