Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மையம் கொண்டுள்ள சிங்களத்தின் அடுத்த நகர்வானது ஆபத்தானது - கோபி சிவந்தன் Video in

Featured Replies

நாங்கள் சிறிது சிறிதாகச் சேர்த்த பொருளாதாரத்தைச் சிங்களம் வறுக நினைக்கிறது. புலம்பெயர் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மையம் கொண்டு சிங்கள தேசம் எடுத்திருக்கம் அடுத்த நகர்வானது தமிழ் மக்களை மேலும் இன அழிப்பை கச்சிதமாக நடத்தி முடிக்க உதவும் என பிரித்தானியாவைத தளமாக் கொண்டு இயங்கும் மனித நேயச் செயற்பாட்டாளர் கோபி சிவந்தன் அவர்கள் கூறியுள்ளார். அவர் பதிவு இணையத்திற்காக வழங்கிய கருத்துப் பகிர்வை இங்கே முழுமையாகப் பார்க்கலாம். http://www.pathivu.com/news/40861/57//d,article_full.aspx

ம்.. ம்ம்ம் 
 
ஆயுத போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு தந்து பார்த்தார்கள். அதே போல நீங்கள் சொல்லும் நபர்களுக்கும் கொஞ்சம் நேரம் கொடுத்து பார்க்கலாமே, என்ன சாதிக்கிறார்கள் என்று!
 
நீங்கள் சொல்லும் சர்வேதேச விசாரணை என்பது ஒரு 'ஏட்டுச் சுரைக்காய். அது மக்கள் பிரச்சனைக்கு தீர்வு தரப் போவதில்லை'. எனவே நடைமுறை பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவது ஒரு பக்கமும், இந்த விசாரணை குறித்தது இன்னொரு பக்கமுமாக இரு குழல் துப்பாக்கி போல் செயல் பட வேண்டும்.
 
அதில்லாமல் மறு தரப்பினை குறை கூறி என்ன பயன் ? அவர்களது நோக்கம் அங்குள்ள மக்கள் நிம்மதியாக வாழ வைப்பது. அவர்கள் தமது வேலையினை செய்யட்டும். 
 
உங்களது நோக்கம் சர்வதேச விசாரணை என்றால் நீங்கள் அதை செய்யுங்கள். 
 
புலம் பெயர் மக்களின் பொருளாதார பலத்தினால், பயன் பெறுவது நமது பகுதியும் அங்குள்ள மக்களும் என்றால் அதில் என்ன தவறு? குளத்துடன்  கோவித்து அடிக் கழுவாமல் இருந்தால், அவலம் அங்குள்ள எமது மக்களுக்கு தான். 
 
இந்தியாவில் இருந்து வரும்  எமது அன்றாட மளிகைச் பொருட்கள் எமது பகுதியில் இருந்து வருமாறு, புலம் பெயர் வியாபார நிறுவனங்கள் செயல் பட்டால் யாருக்கு நன்மை கிடைக்கும் என்கிறீர்கள். அரசுக்கா, எமது மக்களுக்கா? எந்த அரசாயினும், எந்த நாடாயினும் வரி உண்டு.
 
அப்படி அவர்கள் அங்கே முதலீடு செய்ய, அரச உத்தரவாதம், அது தொடர்பான நல்லென்ன பேச்சுவார்த்தைகள்  தேவை அல்லவா.... அதையே அவர்கள் செய்கிறார்கள்....
 
பணம் வேண்டும் என்றால் அரசாங்கம், சம்பூர் போல் எமது பகுதிகளை வெளியாருக்கு வித்து காசு பார்க்கும். 
 
ஆகவே ஒருவரை ஒருவர் தாக்காமல், நீங்கள் உங்கள் வழியிலும், அவர்கள் தமது வழியிலும் போராடுவது நன்று.
 
ஐயா தாடி சாமி, உங்கள் கருத்துக்கு எனது விருப்புக்கள்.

அருமையான வசனங்கள், உங்கள் பணி தொடரட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.