Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுயநிர்ணயம் பேசித் திரிந்த கூடட்டமைப்பின் இரண்டாம் நிலைத் தலைமைகளுக்கு சமர்ப்பணம்

Featured Replies

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஙாபனத்திலிருந்து ஒரு பகுதி

From TNA manifesto 2015 ...

"We as a People want to continue to live in our country in peaceful co-existence with others, with dignity and self-respect, with freedom and liberty and without fear, as equal citizens free from majoritarian hegemony.

We as a People are thus concerned about our historical habitats, our Collective Rights that accrue to us as a People and as a Nation and our entitlement to exercise our right to determine our destiny to ensure self-government in the Tamil Speaking North-East of the country within a united and undivided Sri Lanka."

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அறிக்கை தமிழில் எப்படி வருகிறது எனவும் பதியுங்கள்...:(

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அறிக்கை தமிழில் எப்படி வருகிறது எனவும் பதியுங்கள்...:(

ஓமோம் கட்டாயம் போட்டிடுங்கோ வாஷன் 
இல்லாட்டி எங்கட ஆங்கில வாத்திகள் ஆங்கிலம் படிப்பிக்கிறன் ,  ஒரு சொல் பல பொருள்(அதாவது Reconciliation இற்கு நீதியான பொறுப்புகூறலை கனெக்சன் கொடுத்த மாதிரி ) என தங்களுக்கு விரும்பியதெல்லாம் பாடமாய் எடுக்க தொடங்கிவிடுவினம் ...

  • தொடங்கியவர்

We as a People are thus concerned about our historical habitats, our Collective Rights that accrue to us as a People and as a Nation and our entitlement to exercise our right to determine our destiny to ensure self-government in the

Tamil Speaking North-East of the country within a united and undivided Sri Lanka

நான் இதனை இணைத்ததன் நோக்கம் அதன் கடைசி வரிக்காக..

அதாவது  ஒன்றுப்பட்ட பிரிக்கப்பட முடியாத சிறிலங்காவிற்குள்  சுயமாக ஆழும் நிலை வேண்டும். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஒற்றையாட்சி என்பதையே இது உணர்த்துகிறது.

பீரிக்கப்பட முடியாத சிறிலங்கா எனும் போது சுயநிர்ணய உரிமை அடிபட்டுப் போகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.