Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வித்தியா வழக்கை திசை திருப்ப முயன்றாராம்; துவாரகேஸ்வரன் 20 இலட்சம் ருபா பிணையில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஜக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண  அமைப்பாளரும்  வர்த்தகருமான   தியாகராசா துவாரகேஸ்வரன் மாணவி வித்தியர்வின் வழக்கை திசைதிருப்பும் நோக்கில் சட்டத்தரணி கே. வி. தவராசாவை வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்தார் என்ற முறைப்ப்பாட்டையடுத்து  கொழும்பு நீதவான் நீதிமன்றம சந்தேக நபருக்கு இன்று    (புதன்கிழமை)    20 இலட்சம் ருபா பிணை வழங்கியது
 
சந்தேக நபரான துவாரகேஸ்வரன்  தனது சட்டத் தொழில்துறை கடமையில் சட்ட விரோதமாக தலையீடு செய்வதுடன் தனது  தொழிலுக்கு இடைஞ்சல் செய்யும் நோக்கத்துடன் தரக்குறைவானதும்  உண்மைக்குப் புறம்பானதுமான  கூற்றுகளை இணையவலைத் தளங்களுக்கும்  ஊடகங்களுக்கும்  பரப்பி வருவதாகவும் அச்செயல்பாட்டினால் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றின்  கவனத்திற்கு சட்டத்தரணி கே.வி தவராசா  கொண்டு வந்ததையடுத்Nத  இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது 
 
முறைப்பாட்டாரின் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி சஞ்சே கமகே  உட்பட கணிசமான சட்டத்தரணிகள் ஆஜராகி நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்ததாவது: 
 
புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது அதே வேளை சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வுப் பொலிசாhhரால் கொழும்பில் வைத்து  மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வருகின்றனர் இதன் காரணமாக சந்தேக நபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்;;
 
இந்தச் சந்தர்ப்பத்தில் சந்தேகநபரான துவாரகேஸ்;வரன்   எந்தவிதமான சட்ட்ரீதியான  தலையீட்டுரிமையின்றி எமது கட்சிக்காரராண  தவராசாவின் தொழில்ரீதியான கடமையில் தலையீடு செய்வதுடன் அவருக்கு  அபகீர்த்தியை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றார்
 
இந்த சந்தேக நபருக்கு எதிராக இருபதுக்கு மேற்பட்ட  முறைப்பாடுகளும் வழக்குகளும் நிலுவையில் உள்ளன மேலும்
சந்தேகநபர்;  ஏற்கனவே  குற்றவியல் வழக்கொன்றில் குற்றவாளியாக காணப்பட்டு ஒருவருட சிறைத் தண்டணை விதிக்கப்பட்டவா.; என்பதுடன் இந்த சந்தேக நபருக்கு குற்றச் செயல்கள் என்பது சர்வ சாதாரணமான விடயமாகும் எனவே சந்தேக ; நபரை பிணையில் விடுவதாயின் கடும் நிபந்தணைகளை விதிக்கப்படவேணடும்என சட்டத்தரணிகள தமது வாதத்தை முன்வைத்ததையடுத்து நீதவான் நீதிமன்ற நீதிபதி நிசாந்த பீரிஸ் தலா 10 இலட்சம் ருபாய்படி இரண்டு சர்Pரபிணைக்கு அனுமதி வழங்கி மேலதிக வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14ம் திகதிக்கு ஒத்திவைத்தார்

- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=731644193812287751#sthash.AfWlJPGE.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தவராசண்ணா..

ஆபத்துக்களை கருத்திலெடுக்காது நீங்கள் செய்திருக்கும் இச்செயல்

நீதிக்கான பாதையை ஒழுங்கு செய்ய  உதவும்...

Edited by விசுகு

என்ன செய்தி இது  யார் சந்தேகநபர்  ,யார் தடுக்கிறது   

  • கருத்துக்கள உறவுகள்

குற்றுயிரும்... குலையுயிருமாகக் கிடக்கும் நீதி தேவதை..மீண்டும் உயிர் பெற வேண்டும்!

அதற்காக வழக்கறிஞர் தவராசா அவர்களுக்கு மிக்க நன்றி !

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.