Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெண்புறா நடாத்தும் அன்றும் இன்றும் என்றும்

Featured Replies

உங்கள் கருத்துக்கள் யாவும் விதண்டாவாமே வெளிப்படையாக இயங்குபவரை விட மறைமுகமாக இயங்குபவர் பலர் அதில் நடிகர் சத்தியராஜ் உதாரணம்

உங்களுக்கு தெரியாவிடின் சும்ம இருங்கள் ஒருவரின் முயற்சியில் மன்ணல்லி போடாதீர்கள் ஆடிற மாட்டை ஆடித்தான் கறக்கவேண்டும் என்பதுபோல எமது சனத்தீட இருந்து இப்படித்தான் கறக்கலாம் என்டால் கறந்தால் சரி இந்தப்பணம் சொகுசு வாழ்வுக்கு செல்லவில்லை என்பதை மனதில் வையுங்கள் அப்பாவிகளின் நிவாரணத்துக்கே செல்கிறது யார் அரிசி குத்தினாலும் பறுவாயில்லை எமக்கு எம் அரிசி குத்துப்பட்டால் காணும்

உண்டியல் குலுக்குதலை பற்றி ஒருவர் கூறினார் என்னிடம் இந்த உண்டியல் குலுக்கலை பற்றி சொல்லாதீர்கள் உண்டியல் குலுக்கி நொந்தவன் நான் எங்கட சனத்திடம் என் கண் முன் நடந்த சம்பவம் இது கேளுங்கள் சுனாமி காலத்தில் ஒரு தமிழரின் வீட்ட போனோம் அப்போது அங்க ஒரு சின்னப்பையன் கதவை திரந்தான் அப்ப நாம் அப்பாவை கூப்பிட சொன்னோம் பெரியவர் வந்தார் 1 டொலர் போட்டார் போட்டுட்டு எம் கண்முன்னாலேயே அந்தப்பையனுக்கு செம அடி கண்ட கண்ட நாய் வந்தா எல்லாம் கதவு திறக்கிறேஇயோ என கேட்டு இப்படிப்பட்ட எம் சனம் இருக்கையில் உண்டியல் பணம் என்படது எட்டாகனிதான் அதனால் தான் சொன்னேன் ஆடிற மாட்டை ஆடித்தான் கறக்கவேண்டுமென

ம்ம்ம்...இதுவும் சரியாத்தான் தோனுது.

  • Replies 117
  • Views 15k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

dsc01953hk2.jpg

dsc01954fb5.jpg

dsc01956rg2.jpg

dsc01959ne2.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்ச்சி திட்டமிட்டபடி இன்று மாலை 6 மணியிலிருந்து தாயகப் பாடல்களுடன் நடைபெறும்.

(படங்களை சிறுதாக்க நேரம் போதமைக்கு மன்னிக்கவும்)

சாத்திரி கேட்ட கேள்வியையே நானும் கேட்கிரேன் நினைவுதினங்கள் எம் வசதிக்கு ஏற்ப மாறுபவையல்ல

வெண்புறா நடத்தும் நிகழ்ச்சி 6 மாதங்களுக்கு முன்னமே திட்டமிடப்பட்டது ஏன் அதற்கு சங்கடத்தை ஏற்படுத்தும் முகமாக நினைவுதினத்தை அன்று ஒழுங்கு செய்தார்கள் அங்கயும் வெட்டுக்குத்தா நடக்குது ஏனப்பா எம் சனம் மட்டும் இப்படி யூதர்கள் போல நாம் இல்லையே அவர்களின் ஒற்றுமையே அவர்களின் பலம் இன்று

லண்டனில் இரு முரண்பட்ட நிகழ்வுகளை ஒரே நாளில் வௌ;வேறு பகுதிகளில் நடாத்த முற்பட்டிருக்கும் புலிப்பிரமுகர்களுக்கிடையில

Edited by ஈழவன்85

ஓய் சண்டை முடியேல்லையே எல்லாம் இருக்கட்டும் டம்பீ மீரா படத்தில 2வதா இருக்கிற பொண்ணு யாரப்பு படம் ஏதும் நடிச்சவரா இல்லை முகவெட்டு நடிகை போல இருக்கு

:lol: B) ;) :lol: :P

என்ன நக்கலா சின்னப்பு பகலிலேயே குடிச்சால் இப்படித்தான் ஆண் எல்லாம் பெண்ணாக தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் சண்டை முடியேல்லையே எல்லாம் இருக்கட்டும் டம்பீ மீரா படத்தில 2வதா இருக்கிற பொண்ணு யாரப்பு படம் ஏதும் நடிச்சவரா இல்லை முகவெட்டு நடிகை போல இருக்கு

:lol: B) ;) :) :P

சின்னா தேசிக்காயய் ஒண்டை தலையிலை தடவிட்டு பார் அதுதான் நம்ம அனுராதா சிறீராம் நன்னா பாடுவா கிகிகி :P

Meera how was the program?

சிலர் இங்கும் நேரிலும் விழாவை குழப்ப முக்கு முக்கு என முக்கினார்கள் முதை கண்ணீர் வடித்தார்கள் கிட்டண்ணாவின் நினைவு தினம் பாலா அண்ணா இறந்து விட்டார் என நினைவுதினமான இன்று நினைவு நிகழ்சியை ஒழுங்கு செய்யுங்கள் சும்மா முதலைக்கண்ணீர் வடிக்காதீர்கள்

விழாவை வெற்றிகரமாக நடத்திய வெண்புறா அமைப்பினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

ஆமாம். நான் கூட அவர்கள் ஈழதேசத்திற்கு ஆதரவற்றவர்கள் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் விழா ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டிருந்தது போல அவர்கள் தாயகப் பாடல்களை அருமையாகப் பாடியபோதே நான் உண்மையை உணர்ந்து கொண்டேன். அதிலும் நம்புங்கள் நாளை தமிழீழம் பிறக்கும் என்ற பாடலை அவர்கள் பாடியபோது உண்மையிலே உணர்ச்சி பொங்கியது. இப்படியெல்லாம் எழுத ஆசைதான். ஆனால்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

whitepeigeon011vv2.jpg

wp135bd8.jpg

whitepeigeon064fs3.jpg

whitepeigeon126xe2.jpg

wp087uf8.jpg

wp057lb5.jpg

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் இணைத்ததுக்குநன்றி.

எனக்குத்தான் அன்று போக கிடைக்கவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல எதிர்ப்புக்கள் தடைகள் எதிர் பிரச்சாரங்கள் என்பவற்றை உடைத்தெறிந்து பாடகர்கள் தொடக்கம் பார்வையாளர்கள் வரை எல்லோரும் ஒன்றிணைந்து இந்த நிகழ்வினை நடாத்தி முடித்துள்ளனர்.

இந் நிகழ்ச்சி இனிதே நடந்து முடிந்ததன் மூலம் பலர் பல விடயங்களை கற்றுக்கொண்டுள்ளனர்.

மீரா

ரெஜி அண்ணா லண்டனிலா நிக்கிறார்??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உடம்பு வளைத்து உண்டியல் குலுக்க தயாரானவர்களும் இலவசமாக நிகழ்ச்சி செய்ய முன்வருவதற்கு தயாரானவர்களும் தயவு செய்து வெண்புறா அமைப்புடன் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுடன் சேர்ந்தியங்க வெண்புறா அமைப்பு எப்போதும் தாயாராகவுள்ளது.

எனவே இங்கு முக்கிமுக்கி இந்நிகழ்விற்கு எதிராக கருத்தெழுதியவர்கள் அனைவரும் உடனடியாக 020 8672 4100 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும் இந்நிகழ்விற்கு வந்த பாடகர்களின் செலவினையிட்டு கவலைப்பட்டோர் திரு.பாலசுப்பிரமணியம் றெஜி அண்ணாவுடன் எடுத்த படத்தை உற்றுப்பாருங்கள் அவர்கள் இருவரினதும் உறவின் அந்நியோன்னியம் புலப்படும்.

எல்லா விடயங்களையும் வெளியே பகிர்ந்து கொள்ள முடியாது. எனவே இன்னும் நோண்டாமல் வெண்புறா அமைப்புடன் இணைந்து மக்களுக்கு உதவி செய்ய வாருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உடம்பு வளைத்து உண்டியல் குலுக்க தயாரானவர்களும் இலவசமாக நிகழ்ச்சி செய்ய முன்வருவதற்கு தயாரானவர்களும் தயவு செய்து வெண்புறா அமைப்புடன் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுடன் சேர்ந்தியங்க வெண்புறா அமைப்பு எப்போதும் தாயாராகவுள்ளது.

எனவே இங்கு முக்கிமுக்கி இந்நிகழ்விற்கு எதிராக கருத்தெழுதியவர்கள் அனைவரும் உடனடியாக 020 8672 4100 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும் இந்நிகழ்விற்கு வந்த பாடகர்களின் செலவினையிட்டு கவலைப்பட்டோர் திரு.பாலசுப்பிரமணியம் றெஜி அண்ணாவுடன் எடுத்த படத்தை உற்றுப்பாருங்கள் அவர்கள் இருவரினதும் உறவின் அந்நியோன்னியம் புலப்படும்.

எல்லா விடயங்களையும் வெளியே பகிர்ந்து கொள்ள முடியாது. எனவே இன்னும் நோண்டாமல் வெண்புறா அமைப்புடன் இணைந்து மக்களுக்கு உதவி செய்ய வாருங்கள்.

இனியும் நாங்கள் ஏன்? பாலசுப்பிரமணியத்தை கூப்பிட்டு வெற்றிகரமாக நிகழ்ச்சி நடாத்தி பணத்தை புரட்டுங்கள். அது சரி கோடம்பாக்கத்துக்காரர்களுக

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெண்புறா அமைப்பிற்கும் அங்கு பணியாற்றும் தொண்டர்களுக்கும் எங்கு எப்போது நிகழ்வினை நடாத்த வேண்டும் என்று தெரியும். உங்களுடைய அரைவேற்காட்டுத்தனமான கருத்துக்கள் தேவையில்லை.

உடம்பை வளைத்து வேவை செய்ய திரணியற்றவர்கள் கணக்கு கேட்கினம். வெண்புறாவிடம் கணக்கு கேட்க நீங்கள் யார்.....?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரிசில் இன்று தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் சில தாயகப்பாடல்களும் பாடப்பட்டன. லண்டனில் கடந்தவாரம் வெண்புறா நடாத்திய நிகழ்வில் பாடப்பட்ட தாயகப்பாடல்களின் எண்ணிக்கை

zilch (சுளியம்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.